Search This Blog

15.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - I
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.

---------------ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய, பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 422. விநாயகர் இடைக்கால வரவே!


அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

---------------டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20


3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை


நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

---------------தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில் பக்கம் 17

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8.9.1978)4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

------------------சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில் பக்கம் 62

--------------------தொடரும்...........
(சைவ சித்தாந்த தென்னிந்தியநூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய ``கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும்நூல்)

----------------நன்றி:-"விடுதலை" 13-8-2009

16 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
passerby said...

சிறப்பான பதிவு.

என் கருத்துகள்:

உ.வே.சா, தன் சங்ககாலத் தெய்வங்கள் பற்றிய உரையில், சதுக்கப்பூதம், கொல்லிப்பாவை, கொற்கை, திருமால், முருகன் போன்ற இன்னபிற தெய்வங்களை சங்ககாலத்தமிழர் வழிபட்டனர் என்றும், விநாயகர் வழிபாடு இருந்ததாக சங்கநூல்கள் பகரவில்லையெனவும் தெளிவாகக் கூறுகிறார். இத்தனைக்கும், அவர் விநாயகர் வழிபாடு செய்யும் பார்ப்பனர் ஆவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. (University Extension Lectures 1964)

இது நிற்க.

மாராட்டியரிடமிருந்து கணபதி தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக அறிஞர்கள் சொல்வதாகக் கூறும் நீங்கள், இக்கணபதி, எப்படி வடமாநிலங்களுக்கும் சென்றார்? இன்னாளில், வட, வடகிழக்கிலும் கூட கணபதி, வினைதீர்க்கும் கடவுளாக அறியப்படுகிறார். எப்படி? அதையும் தெரிந்து போடுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

தங்களின் வேண்டுகோள் படி பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.

நன்றி

bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

hayyram said...

ராமசாமி நாயக்கரின் முகத்தை கிழிக்கும் உண்மையான விமர்சனங்களைஏன் நீக்குகிறாய் பொட்டை பயலே?

தமிழ் ஓவியா said...

சான்றுகளுடன் இடப்பட்ட எந்தப் பின்னூட்டத்தையும் அழிக்க வில்லை அய்யோ ராம். அசிங்கமானா, ஆபாசமான பின்னூட்டங்கள் அதாவது பார்ப்பன புலம்பல்கள் அழிக்கப்படுள்ளது.

சரி பாதியாக உள்ள பெண்ணிணத்தை பொட்டை என்று கொச்சைப்படுத்த வேண்டாம் அய்யோராம்.

உங்க அம்மா யாரு? உன் சகோத்ரிகள் யாரு? அய்யோராம்.
உங்களைப் போல் தரங்கெட்டு எழுத கூசுகிறது அய்யோராம்

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

bala said...

திராவிட கருப்பு சட்டை தமிழர்கள் திருந்தி விட்டார்கள்,அவர்கள் இப்போது ஜாதி வெறி கொண்டு அலைவதிலை,காட்டுமிராண்டித்தனமாக ஆர்பாட்டம் செய்வதில்லை,கொலை கொள்ளையில் ஈடுபடுவதில்லை,நாகரிமாக வாழ்கிறார்கள் என்று கேனத்தனமாக நம்புகின்றவர்கள் தமிழ் ஓவியா என்ற திராவிட தமிழ் முண்டத்தின் பதிவுகளை படிக்கவும்.உங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள்.

பாலா

bala said...

//தங்களின் வேண்டுகோள் படி பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.

நன்றி//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அய்யய்ய என்னங்க இது இப்படி எழுதிட்டீங்க.முயற்சியெல்லாம் செய்ய வேண்டாங்க.இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் நீங்க செய்யலாமா?உங்க தொழில் என்ன.பாசறை நாய் என்ற வகையில் பார்த்தாக்க பெரிய தாடிக்கார தீவிரவாதி அய்யா,சூரமணி மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைக்கும் மின்சாரம்,மயிலாடன்,கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு போன்ற முண்டங்கள் உளறுவதையெலலாம் விழுங்கி வலைப்பூவில் வாந்தி எடுப்பது மட்டுமே நீங்கள் செய்யலாம்.பாசறை நாயான உங்கள் அய் க்யூ லெவல் அவ்வளவு தான்.ஒரிஜினலா வேறு நீங்கள் உள்ற வேண்டுமா?உளறுவதற்கு உழைப்பு தேவையா?பகுத்தறிவோடு யோசித்துப் பாருங்கய்யா.

பாலா

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?

Varatheeswaran Kajan said...

பார்ப்பன நாய்களுக்கு பல்லக்கு பிடிக்கும் நாய்களை தமிழகத்தில் இருந்தே விரட்டுங்கள். சங்கமருவிய காலத்தில் தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்த இந்த பார்ப்பன நாய்களால்தான் இன்று தமிழனுக்கு இத்தனை துன்பங்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தை அழித்ததும் இவர்கள்தான். தமிழா முதலில் நீ தமிழனாக இரு அதன்பின் இந்தியனாக இரு.

நம்பி said...

பிளைளயாருக்கு வக்காலத்து வாங்கி அசிங்கப்பட்டானாம் பார்ப்பனக்காரன்...பிள்ளையாரே மூடிக்கிட்டு இருக்காரு...பிள்ளையாரின் மார்க்கட்டிங் ஏஜென்ட் போல இருக்குது....

பிள்ளையாரை வைத்து பிச்சையெடுக்கும் கூட்டத்திற்கு லவுட்டப்பாரு...எகத்தாலத்தா பாரு...முச்சந்தி பிள்ளையாரை 4 தெருவுக்கு ஒரு பார்ப்பனன் கான்டிராக்ட் எடுத்து பிச்சை எடுக்கிறான்...எப்படி முச்சந்தி பிள்ளையாரை தினமும் கழுவி குளிப்பாட்டுகிறேன்...என்று முச்சந்திக்கு முச்சந்தி ஒரு உண்டியலை கட்டிவிட்டு கலக்ஷன் ஜோரா நடக்குது...அடுத்த நாலு தெருவுக்கு இன்னொரு பார்ப்பனன் கான்டிராக்ட்...அவனுக முச்சந்திக்கு முச்சந்தி உண்டியல் கட்டி கலக்ஷன்...இதில் என்ன வேடிக்கை என்றால்...ஒரு முச்சந்தி பிள்ளையாருக்கு பக்கத்திலலேயே மாவாக் கடை இந்த கலக்ஷனை டெய்லி கைனட்டிக் ஹோண்டா ஸ்கூட்டரிலே வந்து திறக்க வேண்டியது...அதில் உள்ள துட்டை எடுத்து பக்கத்தில இருக்கிறா (பீடா) மாவா கடையிலே கொடுத்து அப்படியே பத்து பாக்கெட் மாவா, பான்பராக் எல்லாம் வாங்க வேண்டியது...அப்படியே வாயிலே குதப்பி கொண்டு மாரியம்மன் கோவிலில் (அது பெரிய கலக்ஷன்) கருவறையில் அப்படியேதுப்பி துப்பி அங்கே ஒரு கலக்ஷன் பார்க்கவேண்டியது...

பிச்சை எடுக்கிற பார்ப்பனன் கைனட்டிக் ஹோன்டா...இவனுகளுக்காக ஏமாந்து காசு போடும் குருட்டு பக்தனுக்கு தெருவில் நடக்கவே செருப்பு இல்லை...அவன் கஷ்டபட்டு உழைச்சு சம்பாதித்த காசை தோப்புக்கரணம் போட்டு இந்த உண்டியலிலே போடறான்... இவன் கைனட்டிக் ஹோண்டாவிலே வந்து அதை பிடுங்கி மாவா போடறான்....இதில பக்த்திலே இருக்கறவங்க கிட்டே...பெருமையாக தேசிய பாஷையில் வேறு பேசறான்...எப்படி.?..ஆ....த்தா...த....க்காளி..அ...ம்மாளே....இப்ப அவ்ங்க முன்ன மாதிரி இல்லையாம்...ரொம்ப தைரியமாயிட்டாங்களாமாம்..அவா இவா என்று பேசிக்கொண்டிருந்தா எல்லாரும் மேக்கடிக்கிறாங்களாம்....இதுல பெருமை பீய்த்த களை வேறு...எப்படி இருந்தாலும் மேக்கு தான் அடிப்போம்...கவலைப்படாதே...என்று அங்குள்ள மற்றவர்கள் குரல்...இப்படி போகுது பார்ப்பனனின் பிச்சைக்கார வாழ்க்கை...இதெல்லாம் ஒரு மாநிலத்தின் தலைநகரிலே ஒரேயொரு பகுதியில் மட்டுமே கண்டது. இன்னும் பல இடங்களில் இப்படித்தான்...அனைத்தையும் எழுத முடியாது...தினமும் பல இடங்களில் வாடிக்கையாக நடப்பது.

..தொடர்ந்து அந்த பார்ப்பனன் பேசியது....இன்னைக்கு என்ன? பிச்சைக்காரப் பயனுக எவனுமே சரியா காசு போடலை குவார்ட்டருக்கு மேட்டர் ஆவாது போல இருக்கே..? அதுக்கு பீடா கடைக்காரன் அடுத்த தெருவுல இருக்கிற உண்டியல்ல வருமே அதுல கிடைக்காதா? என்கிறான் பீடாக்கடைக்காரன்...அங்க இருக்கறவனுங்க புல்லா பிசினாறிப்பசங்க, குவார்ட்டருக்கெல்லாம் தேறாது..ஏதாதவது ஹோமம் என்று எவன்னா ஏமாறான்னா என்று பார்க்கணும், இது பார்ப்பனன்......யாரு பிச்சைக்கார பார்ப்பனன் தான்...

உதயகீதம் படத்துல வரும் சாமியாரைப் பார்த்து மரத்துக்கு மரம் உண்டியலை கட்டி வைப்பாரே கவுண்டமணி கடைசியில போலிஸ்ல மாட்டிக்கிட்டு ஜெயில்ல களி திங்கும் போது அந்த பழைய சாமியார்...கேட்ப்பாரே உன்னை எவன்டா மரத்து மரம் உண்டியலை கட்ட சொன்னது...நீங்க அசோக் நகர்ல ஊடு வாங்கின மாதிரி நான் அண்ணாநகரிலே ஊடு வாங்கத்தான்...என்று பார்ப்பனார்கள் உழைக்காமல் காசு பார்க்கும் விஷயத்தை காவல் நிலையத்தில போட்டு விடனும்...அப்பத்தான் திருந்துவானுங்க...