Search This Blog

16.8.09

பகவத் கீதையைவிட உயர்ந்தது திருக்குறள்


குறளும் - கீதையும்!

பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்குகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா (காங்கிரஸ்) ஓர் அருமையான கருத்தை சரியான இடத்தில் நறுக்கென்று பொருத்தமாகக் கூறியுள்ளார்.

திருக்குறளில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை. ஆனால், பகவத் கீதையில் ஜாதி அமைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பகவத் கீதையைவிட உயர்ந்தது திருக்குறள் என்ற உண்மையை ஓங்கி ஒலித்துள்ளார். அதற்காக அவரை வெகுவாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

பொதுவாக திருக்குறளை எந்தப் பார்ப்பனரும் ஏற்றுக்கொள்வதில்லை. மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பார் தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாளின் திருப்பாவை பாடல் வரிக்குப் பொருள் சொல்லும்போது தீங்கான திருக்குறளை ஓதமாட்டோம் என்று கூறினார்.

உண்மைப் பொருள் அதுவன்று, குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருளாகும். கோள் சொல்லமாட்டோம் என்ற பொருளை மாற்றி தம் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பார்ப்பன உணர்வை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டார்.


அவரது வாரிசான ஜெயேந்திர சரஸ்வதிகூட திருக்குறளில் அறத்துப்பாலில் முதல் பத்துக் குறள்களை மட்டும் படித்தால் போதும் மற்றவை தேவையில்லை என்று கூறவில்லையா?

பார்ப்பனர்கள் இவ்வாறு திருக்குறள்மீது வெறுப்புக் கொள்வதற்கே காரணம், அது பிறவிப் பேதத்தை எதிர்ப்பதுதான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதுதான்.

பார்ப்பனர்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள், சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் இழிந்தவர்கள் என்ற இந்து மதக் கூற்றுக்கு மனுதர்மம் வேதங்களின் புளுகுக்கு கீதையின் சரக்குக்கு திருக்குறள் மரண அடி கொடுக்கிறது என்கிறபோது குறளை எப்படி ஏற்பார்கள் பார்ப்பனர்கள்?


அதுவும் இந்துத்துவா கோட்பாடு கொண்ட பாரதீய ஜனதா ஆளும் ஒரு மாநிலத்தில், இன்னும் சொல்லப்போனால், அரசு (பா.ஜ.க.) விழாவாகவே நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் சித்தராமையா திருக்குறளையும், கீதையையும் ஒப்பிட்டு, குறளின் உயர்ந்த சீலத்தை வெளிப்படுத்தி, பகவத் கீதையின் கீழ்மைத் தன்மையை வெளிப்படுத்திய விதம் இருக்கிறதே அது சாதாரணமானதல்ல.

நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது. (கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 13).

ஜாதி தருமம் என்பது தன்னால் உண்டாக்கப்பட்டது என்றும், ஜாதியை உற்பத்தி செய்த பகவான் கிருஷ்ணனாலேயே அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறும் கீதை எங்கே?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

(திருக்குறள் 972)


பிறப்பு என்பது எல்லா மக்களைப் பொறுத்தும் ஒன்றுதான்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்று கூறும் திருக்குறள் எங்கே?

வருண தன்மையில் பிராமணன், சூத்திரன் என்ற பேதத்தைக் கற்பிப்பதோடு கீதை நின்றுவிடவில்லை; ஆண் பிள்ளைகளையும் ஈன்று புறந்தரும் பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் கேவலப்படுத்துகிறது.

அதனால்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கீதை என்பது ஒரு முட்டாளின் உளறல் என்று முகத்தில் அடித்ததுபோல விமர்சித்தார்.

கீதை என்பது கர்மபலன், விதியை வலியுறுத்தக் கூடியது. ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று முயற்சிக்கும், உழைப்புக்கும் முன்னுரிமை தருவது திருக்குறளாகும்.

எந்த வகையில் பார்த்தாலும் குறள், குன்றின்மேல் விளக்குப் போன்ற உயர்ந்த சீலத்தை உடையதாகும். கீதையோ கீழ்மைத்தன்மை கொண்டதாகும்.

பகுத்தறிவாளரான சித்தராமையா வெளியிட்ட கருத்து நூற்றுக்கு நூறு சரியேயாகும்.

-------------"விடுதலை"தலையங்கம் 12-8-2009

18 comments:

hayyram said...

சான்றுகளுடன் இடப்பட்ட வெள்ளைத்தாடி கொள்ளைக்காரனின் முகத்திரையை கிழிக்கும் பின்னூட்டங்களை டெலிட் செய்து விட்ட பொட்டைக்கு பேச்சைப்பாரு

தமிழ் ஓவியா said...

சான்றுகளுடன் இடப்பட்ட எந்தப் பின்னூட்டத்தையும் அழிக்க வில்லை அய்யோ ராம். அசிங்கமானா, ஆபாசமான பின்னூட்டங்கள் அதாவது பார்ப்பன புலம்பல்கள் அழிக்கப்படுள்ளது.

சரி பாதியாக உள்ள பெண்ணிணத்தை பொட்டை என்று கொச்சைப்படுத்த வேண்டாம் அய்யோராம்.

உங்க அம்மா யாரு? உன் சகோத்ரிகள் யாரு? அய்யோராம்.
உங்களைப் போல் தரங்கெட்டு எழுத கூசுகிறது அய்யோராம்

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு அழிக்காமல் வைக்கிறேன்.

அக்னி பார்வை said...

இது உலக அளவில் அனைவருக்கும் தெரிந்ததே குறிப்பாக திருக்குறளையும் பகவத் கீதையையும் படித்தவர்களுக்கு

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் அக்னி

bala said...

திராவிட கருப்பு சட்டை தமிழர்கள் திருந்தி விட்டார்கள்,அவர்கள் இப்போது ஜாதி வெறி கொண்டு அலைவதிலை,காட்டுமிராண்டித்தனமாக ஆர்பாட்டம் செய்வதில்லை,கொலை கொள்ளையில் ஈடுபடுவதில்லை,நாகரிமாக வாழ்கிறார்கள் என்று கேனத்தனமாக நம்புகின்றவர்கள் தமிழ் ஓவியா என்ற திராவிட தமிழ் முண்டத்தின் பதிவுகளை படிக்கவும்.உங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள்.

பாலா

Unknown said...

Dear Mr Agni Paarvai,

Everyone knows that you are a third rate son of a bitch and a cheap disciple of yellow Towel.You will ofcourse scratch the back of other dravidian blackshirt tamil sons of bitches like Tamil Oviya.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா

bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?

bala said...

திராவிட கருப்பு சட்டை சொறி பிடித்த வெறி நாயான திருநா என்ற் தெரு நாய் அய்யா,

அடேடே.நம்ம சும்பை.இளங்கோவன் என்று பெயர் வைக்கப்பட்ட தமிழன் நாயும்,"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் நாயும் பாரிஸ் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகந்து கொண்டு துரோகி கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களாக கட்சி மாறி விட்டதால்,சூரமணி அய்யா உன்னை ரெக்ரூட் செய்தாரா.பேஷ்.

ஓவியா நாய்க்கும் போர் அடிக்கும் தானே.துணை தேவை தான்.

அது சரி முண்டம் தெரு நாய்,தீவிரவாத தாடிக்காரனை தந்தை என்று சொல்லித் திரியும் திராவிட கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் orijinal sons of bitches என்பது உலகத்தினர் அனைவரும் அறிந்தது தானே.அதனால் தானே திராவிட தமிழ் முண்டங்களை பார்த்தாலே மலையாளிகளும்,கன்னடதத்தவரும், தெலுங்கரும் "எலே திராவிடா, தே பசங்களா" என்று கேவலமாக கூப்ப்டுகிறார்கள்.ஆகையால் இன்று முதல் உன் பெயர் திருநாவு
அல்ல்.தெரு நாய்.பாய்ந்து வந்து பதில் குரைங்க பார்க்கலாம்.

பாலா

Unknown said...

பெரியாரைத் தந்தை பெரியார் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வெறிநாய் போல் கடித்துக்குதறி யிருக்கும் விபச்சாரத்தில் பிறந்த பொறுக்கி பாலா வே இப்போதாவது தெரிந்து கொள்.

பாப்பாத்திகளின் சிவப்புத் தோலில் கிரங்கியும் அவாளின் பசப்பு சொல்லுக்கு மயங்கியும் கிடந்த ஏதுமறியா அப்பாவித் தமிழனுக்கு (பார்ப்பன பாலாவுக்கு அப்பா வான அப்பாவித் தமிழனும் இதில் அடக்கம். உனக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா நீ தமிழனுக்குத் தான் பிறந்திருக்கனும்)

அறிவூட்டிதால் அறிவுக்குத் தந்தை என்ற பொருளில் தந்தைபெரியார் என்று அழைக்கிறார்கள்.

விபச்சாரத்தில் பிறந்த பார்ப்பன பாலாவுக்கு தந்தை யார் என்றே தெரியாத போது அறிவு சார்ந்த விபரங்கள் எங்கே தெரியப் போகிறது?

PALDURAI said...

இந்த சுலோகம் ஒன்று போதாத கீதை பார்பனர்களின் உளறல் என்று .இந்த சமூகத்தின் விச கிருமிகளான பார்ப்பார்கள் கீதை ஆருளியதாக சொன்ன இடையர் குல மானுடர் பூணூல் அணிந்த ஒரு பார்பனரின் சிலையை வணங்கிக்கொண்டிருந்தார் என்று நாரதர் என்கிற ஒரு இல்லாத ஒரு பார்பான் சொன்னதாக பதிவு செய்யவில்லையா ?.
கேடுகெட்ட தமிழர்களே சிந்தியுங்கள் ஒதுக்குங்கள் பார்ப்பனியம் என்கிற நச்சு செடியை.
அதை மிதியுங்கள் .அதை நீக்குங்கள் நம்முடைய எல்லா செயல்களிலும்.

காசி ராஜன் ,

Thamizhan said...

அய்யா!இந்தப் பார்ப்பனப் பொறுக்கியின்,மனநோய் உளரல்களை வெளீயிடுவதைத் தவிர்க்கவும்.
மாமா வேலை செய்யத்தான் அந்த மடையன் லாயக்கு.
இந்த நாய் குறைப்பதற்குப் பதில் எழுதி இணையத்தையும்,தமிழ்மணத்தையும் அசிங்கப் படுத்த வேண்டியுள்ளதற்காக மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பொறுக்கிக்கு என்னைப் பற்றி என்ன தெரியும்?
யார் யாருடன் சேர்ந்தார்கள் என்று விளக்கு பிடிப்பதையாவது ஒழுங்காகப் பிடித்துப் பார்க்கின்றானா?
டேய்! பொறூக்கி நாயே! உங்களை மாதிரி ஊர் பொறுக்கும் சவுண்டிகள் அல்லடா, நாங்கள்.
அன்று பெரியார் நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் அக்ரஹாரங்களே இருந்திருக்காது.
இன்று ஆசிரியர் இல்லாவிட்டால் உங்கள் சிண்டும் ஆட முடியாது.
வன்முறை ஒதுக்கிய தந்தை பெரியார் ஒரே வார்த்தை சொல்லியிருந்தால்
நீயெல்லாம் இன்று பேசிக்கொண்டிருக்க மாட்டாய்.
இன்று அதே வார்த்தை ஆசிரியர் சொன்னால் உங்கள் ஆட்டமெல்லாம் அடங்கிவிடும்.

Thamizhan said...

வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவர நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ ஒரு குலத்துக்
கொருநீதி !

மனோண்மணியப் பேராசியர் சுந்த்ரனார் வார்த்தைகள் !
அது போதும் கீதையைப் போற்றும் தமிழர்கள் உண்மை அறிந்து கொள்ள.
நீங்கள் அந்தகுலத்திற்கும்,
அவர்களின் அர்த்தம் புரியாமல்
ஆதரித்திடும் மந்திரங்களுக்கும் கடவுள் கட்டுப் படுவார் என்று நம்புகிறீர்களே,அதனால் தான் இங்கே
ஓநாய்கள் ஊளையிடுகின்றன.

bala said...

//அன்று பெரியார் நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் அக்ரஹாரங்களே இருந்திருக்காது.
இன்று ஆசிரியர் இல்லாவிட்டால் உங்கள்
சிண்டும் ஆட முடியாது.//

சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் அய்யா,

ஏண்டா வெங்காயா நாய்களா, அது ஏன் பாசறை நாய்கள் ஒண்ணு விடாம "தாடிக்கார அய்யா ஆணையிட்டால்..ஆசிரியர் ஆணையிட்டால்..?" என்று தவறாம உதார் விடணும்?அந்த மூஞ்சிகள் ஏன் ஆணையிடனும்.என்னதான் அவங்க எல்லாம் வெறும் பேட்டை ரெள்டிகள் தான் என்றாலும் எதுக்கடா அவங்களை பங்க் குமார்,பிச்சுவா பக்கிரி,ஆட்டோ சங்கர்,சாராயம் சண்முகம் ரேஞ்சுக்கு அவங்களை தூக்கி வைக்கறீங்க.என்னிக்குடா நீங்களெல்லாம் பகுத்தறிவோட சிந்திக்கும் திறன் பெற்று சுய புத்தியோடும்,சுய மரியாதையோடும் நல்ல தமிழர்களாக வாழப்போறீங்க?இந்த ரெள்டிகளின் அடி ஆட்களா நீங்க கேவலமான தொழில் செய்து பிழைப்பை நடத்தவேண்டுமா?யோசித்துப் பாருங்கய்யா.

அது சரி; அது யார் ஆசிரியர்?மானமிகு முண்டமா?

பாலா

ஆமாம் ஒன்று கேட்க மறந்து விட்டேனே.கொளத்தூரான் கிட்ட ஓடிப்போன நீங்க ஏன் சூரமணி பாசறைக்கு வந்து குரைக்கறீங்க?பிரியாணி போட மாட்டேன் என்று சொல்லி விட்டார்களா?யோனியம்மா மேல் உள்ள காதலுக்காக சின்ன பிரியாணியைக் கூட தியாகம் செய்ய முடியாத உங்களுக்கெல்லாம் காதல் ஒரு கேடா?

மாடல மறையோன் said...

தமிழ் ஓவியா!

'எடுத்தேன், கவிழ்த்தேன்' என எழுதியிருக்கிறீர்கள்.

சந்திரசேகரரோ, ஜயேந்திரரோ தமிழ்பார்ப்பனரின் ஒட்டுமொத்த பிரதினிதி அல்ல. பி.ஜே.பீயோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ, இந்துக்களின் ஒட்டுமோத்தப் பிரனிதி என்று எப்படிச்சொல்லமுடியாதோ அப்படி இவர்களையும் சொல்லலாம். அவர்கள் பின்னால் எப்போதும் ஒரு கூட்டம் பார்ப்பனர் இருப்பர். அவ்வளவுதான்.

ஆனால், அவர்கள் சொன்னதை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழ்பார்ப்பனரை நீங்கள் தாக்குவதைப் பார்க்கும்போது, பாலா போன்றோர் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

திருக்குறளுக்கு வருவோம். பார்ப்பனர் அனைவரும் அதை வெறுக்கிறார்கள் எனச்சொல்லிவிட்டீர்கள். ஆனால், 'தீக்குறளை சென்றோதோம்' என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்கிறீர்கள். அந்த விளக்கமும் பாசுரத்தை விளக்கும் ஆசாரியர்களிடம்தான் வருகிறது. உங்கள் ஒரிஜினல் அல்ல. சந்திரசேகரின் விளக்கத்தை யாரும் சீந்துவதில்லை. அவர்கள் வைணவத்தை நையாண்டி பண்ணுபவர்கள்.

திருக்குறள், வைணவர்களால் பெருமளவில் மதித்துப் போற்றப் படுகிறது. அதன் காரணம்: திருவள்ளுவர் ஒரு வைணவரே என்று முழுக்க நம்புகிறார்கள் அவர்கள். அதற்கு குறள்கள் பலவற்றை சான்றாகத் தருகிறார்கள். 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்பது பார்ப்பனருக்கு சம்மதமே. ஆழ்வார்கள் அதைத்தான் சொன்னர்கள். அதைத்தான் வைணவமும் சொல்கிறது.

பகவத்கீதை வேறு, திருக்குறள் வேறு, ஒன்றை விரும்பினால், மற்றொன்றை வெறுக்கவேண்டும் என்பதல்ல.

அப்படியே, நீங்கள் திருக்குறளை ஆராயும் போது, வள்ளுவர் ஒன்றும் தூயமனத்தவரல்ல எனவரும். அவரும், வருணக்கொள்கையை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் வைதீக வாழ்வு வாழ வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார். 'நிறைமொழி மாந்தர்...' குறளையும், 'பாப்பான் குலவொழுக்கம் கெடும்' என முடியும் குறலையும் படிக்கவும். புலால் உண்ணும் தலித்துகள் மற்றோரைக் கண்டால் அவர் செய்த தீவிரவாதப்பேச்சு கொஞ்சநஞ்சம் அல்ல. 'புலாலுண்ணாமை' படிக்கவும்.

பெண்ணடிமைத்தணத்தை மிகவும் தூக்கிப்பிடித்தார். 'கொழுனன் தொழுதெழுவாள் பெய்யெனப்பெய்யும் மழை' என்றார்.

அக்காலத்தில் வழங்கிய வைதீக மதத்தையும், வடமொழி சொற்களையும் ஏற்றுக்கொண்டார். பிறவற்றையும் ஏற்றுக்கொண்டார். திருக்குறளிலேயே முதன்முதலாக வடசொற்கள் மிகுந்து காணப்பட்டன என அறிஞர்கள் கருத்து.

என்னைப்பொருத்தவரை, திருக்குறளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கும்போது, ஸேம்சைடு கோல் போடுவதுபோலத்தான் தெரிகிறது.