Search This Blog

16.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - II
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.

யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.


---------------மறைமலைஅடிகள் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில், பக்கம் 1906. விநாயகரின் மனைவியர் பட்டியல்


விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர்க்கு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)


7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

----------------மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் -ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி8. பார்ப்பனர்களின் பொய்மூட்டையே பிள்ளையார் பிறப்புவிநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவில் கட்டி விட்டார்கள். யாங்கனமெனிற் கூறுதும்.

திருக்கையிலாயத்தின்கண் சிவபிரானும், அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோயிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் _ பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப் பெற்றிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்யானை உருவெடுத்து அம்மையைப் புணரவேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம்.

அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை உருவெடுக்க இறைவனும் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தாராம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தாராம். இவ்வாறு கந்தபுராணத்தின் கண் சொல்லப்பட்டது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும், மானக் குறைவினையும் விளையாது ஒழியுமோ! மக்களுள்ளும் இழிந்தவர் செய்ய விரும்பாத இக்காமச் செயலினை இறைவன் செய்தான் என்பது எவ்வளவு அடாததாய் இருக்கிறது. தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ? அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும் பேரின்ப உருவாயே நிற்கும் கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத் தக்கதாய் இருக்கின்றது. உணர்ந்து பார்மின். இக்கதை விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்புடைந்து காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்துவிட்டது.

பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய் கடவுளிலக்கணத்திற்குப் பெரிதும் மாறுபாடு கொண்டனவாய் நிற்கின்றன.

ஒரு காலத்தில் உமாதேவி அம்மையாருக்கு மூத்த பிள்ளையார் ஒருவர் பிறந்தாராம். அப்பிள்ளையைக் காணும் பொருட்டுத் தேவர்கள் எல்லாரும் அங்கு வந்தனராம். வந்தவருள் சனியன் எனும் தேவனும் ஒருவனாம். இச்சனியன் தான் அப்பிள்ளையைப் பார்த்தால் அதற்குத் தீது உண்டாகுமென்று நினைத்துத் தலை குனிந்து அதனைப் பாராது இருக்க, அவன் கருத்தறியாது அம்மை அவன் தன் மகனைப் பாராது இகழ்ந்தனனென்று சினங்கொள்ள, அதற்கஞ்சி அவன் அப்பிள்ளையைப் பார்த்தானாம். பார்த்த உடனே அப்பிள்ளையின் தலை எரிந்து சாம்பலாய்ப் போயிற்றாம். அய்யோ! அதனைக் கண்டதும் ஆற்றாமை மிகப் பெற்ற உமையம்மையார் அச்சனியன் மேல் சினங்கொள்ளல் ஆயினராம். அது கண்ட நான்முகன் முதலான தேவர்கள் எல்லாரும், அம்மையை வேண்டி அவனை மன்னிக்கும்படி அவனுக்காகப் பரிந்து பேசினராம். அதன் மேல் சிவபிரானும் அம்மையின் சினத்தைத் தணிவித்து வடக்கு நோக்கிப்படுத்திருக்கும் யானையின் தலையை வெட்டிக் கொணரும்படித் தேவர்கட்குக் கட்டளையிட அவர்களும் அவ்வாறே சென்று ஒரு யானையின் தலையைக் கொண்டு வர அத்தலையை அப்பிள்ளை முண்டத்திற்குப் பொருத்தி அதனை உயிர்பெற்றெழச் செய்தனராம். அது முதற்றான் பிள்ளையாருக்கு யானை முகம் உண்டாயிற்று என்பது ஒரு கதை.

--------------தொடரும்......

(சைவ சித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய ``கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூல்)


-------------------நன்றி:-"விடுதலை"14-8-2009

21 comments:

bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,

பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?

bala said...

திராவிட கருப்பு சட்டை சொறி பிடித்த வெறி நாயான திருநா என்ற் தெரு நாய் அய்யா,

அடேடே.நம்ம சும்பை.இளங்கோவன் என்று பெயர் வைக்கப்பட்ட தமிழன் நாயும்,"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் நாயும் பாரிஸ் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகந்து கொண்டு துரோகி கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களாக கட்சி மாறி விட்டதால்,சூரமணி அய்யா உன்னை ரெக்ரூட் செய்தாரா.பேஷ்.

ஓவியா நாய்க்கும் போர் அடிக்கும் தானே.துணை தேவை தான்.

அது சரி முண்டம் தெரு நாய்,தீவிரவாத தாடிக்காரனை தந்தை என்று சொல்லித் திரியும் திராவிட கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் orijinal sons of bitches என்பது உலகத்தினர் அனைவரும் அறிந்தது தானே.அதனால் தானே திராவிட தமிழ் முண்டங்களை பார்த்தாலே மலையாளிகளும்,கன்னடதத்தவரும், தெலுங்கரும் "எலே திராவிடா, தே பசங்களா" என்று கேவலமாக கூப்ப்டுகிறார்கள்.ஆகையால் இன்று முதல் உன் பெயர் திருநாவு
அல்ல்.தெரு நாய்.பாய்ந்து வந்து பதில் குரைங்க பார்க்கலாம்.

பாலா

bala said...

திராவிட கருப்பு சட்டை சொறி பிடித்த வெறி நாயான திருநா என்ற் தெரு நாய் அய்யா,

அடேடே.நம்ம சும்பை.இளங்கோவன் என்று பெயர் வைக்கப்பட்ட தமிழன் நாயும்,"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் நாயும் பாரிஸ் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகந்து கொண்டு துரோகி கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களாக கட்சி மாறி விட்டதால்,சூரமணி அய்யா உன்னை ரெக்ரூட் செய்தாரா.பேஷ்.

ஓவியா நாய்க்கும் போர் அடிக்கும் தானே.துணை தேவை தான்.

அது சரி முண்டம் தெரு நாய்,தீவிரவாத தாடிக்காரனை தந்தை என்று சொல்லித் திரியும் திராவிட கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் orijinal sons of bitches என்பது உலகத்தினர் அனைவரும் அறிந்தது தானே.அதனால் தானே திராவிட தமிழ் முண்டங்களை பார்த்தாலே மலையாளிகளும்,கன்னடதத்தவரும், தெலுங்கரும் "எலே திராவிடா, தே பசங்களா" என்று கேவலமாக கூப்ப்டுகிறார்கள்.ஆகையால் இன்று முதல் உன் பெயர் திருநாவு
அல்ல்.தெரு நாய்.பாய்ந்து வந்து பதில் குரைங்க பார்க்கலாம்.

பாலா

Unknown said...

பெரியாரைத் தந்தை பெரியார் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வெறிநாய் போல் கடித்துக்குதறி யிருக்கும் விபச்சாரத்தில் பிறந்த பொறுக்கி பாலா வே இப்போதாவது தெரிந்து கொள்.

பாப்பாத்திகளின் சிவப்புத் தோலில் கிரங்கியும் அவாளின் பசப்பு சொல்லுக்கு மயங்கியும் கிடந்த ஏதுமறியா அப்பாவித் தமிழனுக்கு (பார்ப்பன பாலாவுக்கு அப்பா வான அப்பாவித் தமிழனும் இதில் அடக்கம். உனக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா நீ தமிழனுக்குத் தான் பிறந்திருக்கனும்)

அறிவூட்டிதால் அறிவுக்குத் தந்தை என்ற பொருளில் தந்தைபெரியார் என்று அழைக்கிறார்கள்.

விபச்சாரத்தில் பிறந்த பார்ப்பன பாலாவுக்கு தந்தை யார் என்றே தெரியாத போது அறிவு சார்ந்த விபரங்கள் எங்கே தெரியப் போகிறது?

passerby said...

அன்புள்ள பாலா,

உங்கள் பின்னூட்டமும் அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களும் கல்லா மாந்தர் செய்யும் கயவாளித்தனமாகும்.

விநாயகரைப் பற்றி அவதூறாக அசிங்கமான சொற்களால், ஓவியா எழுதவில்லை. மாறாக, அறிஞர்கள் எழுதியவற்றைத்தான் கோடிட்டுக் காட்டுகிறார். அது அவர் விருப்பம். உரிமையும் கூட.

அதற்கு, நீஙகள் அவரைப்போலவே, எடுத்துக்காட்டுகளுடன், விநாயகர் தமிழ்க்க்டவுள்தான் என்பதை சொல்லின், ஓவியாவுக்கு தகுந்த நாகரிமிக்க பதிலடியாக இருந்திருக்கும். இங்கு இல்லாவிட்டால், உங்கள் வலைபதிவில் அப்பதிலடியை கொடுத்திருக்கலாம்.

என்னைப்போன்றவர்கள், படிக்கக் காத்திருக்கோம்.

அதைச் செய்யுங்கள்.

திருநா என்றாலே, திருநாவுக்கரசர்தான் நினவுக்கு வருவார். அப்படிப்பட்ட பெயரை வைத்து இப்படிப்பட்ட சொற்களா?

பாலாவின் பின்னூட்டம் தரக்குறைவாக இருந்தாலும், அவர் ஓவியா என்ற தனிநபரின் குடும்பப்பெண்டிரைப்பற்றி எழுதவில்லை. நீங்கள் அதைச் செய்து விட்டீர்கள்? பாலா உங்களைவிட ஒருபடி உயர்ந்துவிட்டார்.

பெண்கள் என்ன செய்தார்கள்? தாய்மார்கள் என்ன செய்தார்கள்? தங்கைமார்களும் அக்காமார்களும் என்ன செய்தார்கள்? அவர்கள் எல்லாரும் ஏன் இங்கே வரவேண்டும்? நாம் செய்யும் தவறுகளுக்கு பெண்கள் பழியா?

பாலாவை மட்டும் தனியாக தாக்கியிருக்கலாமே? அவரும் ஓவியாவை அப்படித்தானே தாக்கினார்?

ஆணாதிக்கத்தின் சாயலாகவே, திருநாவின் பதிலை நான் பார்க்கிறேன்.

திருநா...ஒருசராசரி ஆண்.

bala said...

//ஏதுமறியா அப்பாவித் தமிழனுக்கு

அறிவூட்டிதால் அறிவுக்குத் தந்தை என்ற பொருளில் தந்தைபெரியார் என்று அழைக்கிறார்க//

ஜாதி வெறி பிடித்து குரைக்கும் தெரு நாய் எனப்படும் திருநாய் அய்யா,

என்னது, தமிழன் ஏதுமறியா அப்பாவியா இருந்தானா?அந்த மூஞ்சிகளுக்கு தாடிக்கார தீவிர வாதி வந்து அறிவு ஊட்டி விட்டானா.அதனால் இந்த மூஞ்சிகளின் அறிவுக்கு தந்தை தாடிகாரனா;அறிவுக்கு தாய் யார்?மணியம்மையா?நாகம்மையா.சரி இப்படி நீங்க அறிவு இல்லாம குரைப்பதற்கு காரணம் தந்தை தாடிக்காரன்;அப்ப கீழ்த்தரமான உங்கள் குணத்துக்கு காரணம் குணம் ஊட்டி விட்ட தமிழர் குணத் தந்தை மஞ்ச துண்டா?முண்டங்களே இந்த மாதிரி ஒவ்வொன்றுக்கும் தந்தை,தாய் என்று ரீல் விடுவதால் தானே திராவிட வெங்காய தமிழர்களைக் கண்டாலே ஏனைய மாநிலத்தவர் "எலே பாண்டி,எலே திராவிடா,எலே அறிவில்லாத தே பசங்களா" என்று கீழ்த்தரமாக் விளிக்கிறார்கள்.தமிழனுக்கும் தமிழுக்கும் நீங்கா களங்கம் ஏற்படுத்தியதற்கு தாடிக்காரனும்,அவன் பாசறையை சேர்ந்த திருநாய் போன்ற வெறி நாய்கள் தான் காரணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இன்னும் ஒன்று தெரு நாயே.ரொமப ஆக்ரோஷமா குரைக்காதீங்க.ஏனென்றால் கொளத்தூர் பாசறை நாய்களூக்கு குரைக்கும் சூரமணி பாசறை நாய்களைக் கண்டாலே பொறுக்காது.இப்படித்தான், இன்பா என்ற சொறி நாய் சூரமணி பாசறையில் ரொம்ப துள்ளிக் கொண்டிருந்தது.பாரிஸ் யோனியம்மா என்கிற கொளத்தூர் நாய் இன்பாவின் கொட்டையை கடித்துக் குதறி ப்ரேக்ஃபாஸ்டுக்கு சாப்பிட்டு விட்டது.அது போல கடித்துக் குதற ஆழிக்கரை முத்து என்கிற கொளத்தூர் நாயும் வெறியோட அலைந்து கொண்டிருப்பதாக கேள்வி."ஆயிரம் கொட்டை அறுத்து தின்ற ஆழிக்கரையோன்" என்கிற தூய திராவிட பட்டத்தை முத்துவுக்கு வழங்க கொளத்தூர் நாய்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன,உனக்கு ஏன் இந்த விபரீத புத்தி,முத்துவுக்கு பட்டம் பெற்றுத் தர வேண்டும் என்று குறியாக குரைக்கிறாய்.ஜாக்கிரதை.

பாலா

Unknown said...

//திருநா...ஒருசராசரி ஆண்.//

வெண்தாடி வேந்தரே வருக.

நான் சராசரி ஆண்தான். ஒன்றை உங்களுக்கு நன் தெளிவு படுத்தி விடுகிறேன். பெரியார் கொள்கையை அறிந்து கொள்ள முயன்று வருகிறேன். நான் பெரியாரிஸ்ட் அல்ல. சாதாரண மனிதன் தான்.

//பாலாவை மட்டும் தனியாக தாக்கியிருக்கலாமே? அவரும் ஓவியாவை அப்படித்தானே தாக்கினார்?//

ஓவியா நாகரிகத்தின் உச்சிக்கெ சென்று என்று சொல்லலாம். அந்தளவு பொறுமையாக பதில் அளித்து வருகின்றார். ஆனால் இந்தப் பார்ப்பன பொறுக்கி பாலா கூட்டம் எந்தளவுக்கு கீழ்தரமாக எழுதி வருகிறனர் என்பதை அறியாதவரா? வெண்தாடி வேந்தர்.

பாலா கும்பலின் பின்னூட்டத்தில் யாரையெல்லாம் எப்படித் தாக்கியுள்ளார்கள் என்பதை பாருங்கள்

“நம்ம சும்பை.இளங்கோவன் என்று பெயர் வைக்கப்பட்ட தமிழன் நாயும்,"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் நாயும் பாரிஸ் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகந்து கொண்டு துரோகி கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களாக கட்சி மாறி விட்டதால்,சூரமணி அய்யா உன்னை ரெக்ரூட் செய்தாரா.பேஷ்.

ஓவியா நாய்க்கும் போர் அடிக்கும் தானே”


இதைப் படிக்கும் போதே அருவெறுப்பாக இருக்கிறதே .இதை எப்படித்தான் எழுதித் தொலைந்தானோ பார்ப்பன பொறுக்கி பாலா. பொறுக்கித் தின்பதுதானே பார்ப்பன தர்மம்.


ஓவியா போல் என்னால் மென்மையாக எல்லாம் என்னால் எழுத முடியாது. அதற்கெல்லாம் ஒரு பக்குவம் வேண்டும் . கருத்தை கருத்தால் வேண்டுமானால் ஓவியா சந்தித்துத் கொள்ளட்டும்.

பாலா கும்பல் இப்படித்தான் எழுதுவார்கள் என்றால் அவர்களை விட இன்னும் இன்னும் மோசமாக நானும் எழுதுவேன். முதலில் அந்தக் கும்பலை நிப்பாட்டச் சொல். பின்
நான் நிப்பாட்டுகிறேன்.

Unknown said...

//அறிவுக்கு தாய் யார்?//

அந்தக் கவலை உனக்கு வேண்டாமடா பொறுக்கி நாயே. அறிவுக்கும் உனக்கும் தான் சம்பந்தம் இல்லையே.

//தமிழனுக்கும் தமிழுக்கும் நீங்கா களங்கம் ஏற்படுத்தியதற்கு//தமிழனை (தேவடியா மகன்) சூத்திரன் என்று அழைத்தும்,தமிழை நீஷ பாஷை என்று கூறியதும் உங்கள் பார்ப்பன கூட்டம்தானடா பொறுக்கி நாயே பாலா.

இந்த உண்மையையெல்லாம் எடுத்துக் கூறிபவர்களை வெறிநாய் போல் போல் கடித்து குதறுகிறாய். இதையெல்லாம் அப்பாவிதமிழன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

உன்னுடைய அசிங்கமான விமர்சனத்திற்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும்

அப்பாவித் தமிழன் ...

திருநாவு

bala said...

திராவிட கருப்பு சட்டை சொறி பிடித்த வெறி நாயான திருநா என்ற் தெரு நாய் அய்யா,

என்னது அப்பாவி தமிழன தெரு நாய்க்கு ஒரு தாயும் அறிவு ஊட்டி விடவில்லையா?அட்லீஸ்ட் உங்களுக்கு கீழ்த்தரமான குணத்தை ஊட்டி புண்ணியம் கட்டிக்கொண்ட தந்தை யார?தமிழர் குணத் தநதை மஞ்ச துண்டு தானே?
அது சரி.வீரமணி என்னத்தை ஊட்டி விட்டார் என்று சொல்ல முடியுமா?ஓவியா,தெரு நா போன்ற அப்பாவி திராவிட நாய்களுக்கு பிரியாணி.அப்ப அவரை தமிழர் பிரியாணி மாமா என்று பட்டம் கொடுத்து அழைக்கலாமா.சொல்லுங்கள் அப்பாவி தெரு நாயே சொல்லுங்கள்.ஆனால் சொலவதை மெதுவாக சொல்லுங்க.பாரிஸ் யோனியம்மாவும்.ஆழிக்கரை முத்துவும் பக்கத்து தெருவில் திரிந்து கொண்டிருப்பதாக கேள்வி.உங்க கொட்டையைப் பத்திரமாக பர்த்துக் கொளளவும்.

பாலா

Unknown said...

//உங்க கொட்டையைப் பத்திரமாக பர்த்துக் கொளளவும்.//

(வெண்தாடி வேந்தே இனிமேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது)

அம்மாவையும், சகோதரிகளையுமே வைத்து விபச்சாரம் செய்யும் மாமா பயல் பொறுக்கி பாலாவுக்கு என் கொட்டைமேல் எவ்வளவு அக்கறை.

passerby said...

திருநாவு

ஒத்துக்கொள்கிறேன்.

பாலா அசிங்கமாக பேசுகிறார்; எனவே நான் அதற்கு தக்க அசிங்கமாகவே பேச வேண்டும்.

சரிதான்.

ஆனால், என்ன உங்கள் தவறென்றால், இது பாலாவுக்கும் உங்களுக்கும் உள்ள மோதல். அல்லது, பாலாக்கூட்டத்துக்கும் உங்களுக்கும். இங்கே எப்படி நீங்கள் கீழ்க்கண்ட சொற்றொடரை எழுதலாம்?

//இதை எப்படித்தான் எழுதித் தொலைந்தானோ பார்ப்பன பொறுக்கி பாலா. பொறுக்கித் தின்பதுதானே பார்ப்பன தர்மம்.//

ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்தமான ஒரு இனம் பழி சுமத்தப்படுகிறது உஙகளால்.

ஓவியாவின் பதிவு, ஒரு தமிழறிஞர் ஐயங்காரை சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டிருக்கிறது.

என்பதிலில், உ.வே.சாவை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன்.

இப்படி நாங்கள் அவ்வினத்தில் பிறந்த சிறந்தோரை வைத்துத்தான் இப்பதிவையும் பின்னூட்டத்தையும் போட்டிருக்கிறோம். இப்படியிருக்க,

ஒரு தனிநபரான பாலாவைத்தாக்க, எப்படி ஒரு வகுப்பாரையே ஒட்டுமொத்தமாகத் தாக்கலாம்?

கலாட்டாப்பையன் said...

//உங்க கொட்டையைப் பத்திரமாக பர்த்துக் கொளளவும்.//

(வெண்தாடி வேந்தே இனிமேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது)

அம்மாவையும், சகோதரிகளையுமே வைத்து விபச்சாரம் செய்யும் மாமா பயல் பொறுக்கி பாலாவுக்கு என் கொட்டைமேல் எவ்வளவு அக்கறை.//


இந்த பாலா என்கிற பார்ப்பான நாய் ஒரு ஹோமோ என்பது உங்களுக்கு தெர்யுமா ???

bala said...

//பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே//அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?//


சொறியோடு வெறியும் பிடித்து அலையும் திருநாவு என்ற தெரு நாய் அய்யா,

நான் என்ன "இந்த முண்டம் தெரு நாயைப் பெற்ற ஜன்மங்கள் மனித ஜன்மமாக இருக்க முடியாது'கீழ்த்தரமான விலங்குகளாகத் தான் இருக்க வேண்டும்;அதிலும் திராவிட காட்டுமிராண்டி விலங்குகள்" என்றெல்லாமா எழுதினேன்.
என் கொளகையான வெண் தாடி தீவிரவாத மறுப்பையல்லவா எழுதினேன்.அதில் உனக்கேன் அவ்வளவு கோபம் வருகிறது தெரு நாயே.முடிந்தால் நேர்மையான கேள்விகளுக்கு நேர்மையான பதில் சொல்.

ஒரு மாறுதலுக்காவது கொஞ்சம் பகுத்தறிவோடு பதில் குரையேன் பார்க்கலாம்,உன்னால் முடிகிறதா என்று.

பாலா

உன் வாயைத் திறந்தாலே திராவிட கூவம் நாற்றம் பிடுங்கித் தின்கிறது.
இந்த அழ்கைல் பெயர் மட்டும் திரு நாவு.என்னதான் பாசறை ஜன்மங்களுக்கு தன் குட்டி பொன் குட்டி என்று தோன்றும் என்றாலும் இந்த அளவுக்கா.தாங்க முடியவில்லை.

இது மாதிரி தான்;அடோர் என்னும் கிறித்துவ மத வெறி பிடித்து அலையும் பாசறை நாயும்.மூஞசியைப் பாத்தா பஃபலோ கன்ட் மாதிரி இருக்கும்;பெயர் என்னவோ அடோர்.இந்த மூஞ்சி சான்றோர்களைக் கண்டாலே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற லெவலில் ஹோமோ என்று குரைக்கும்.என்ன செய்வது ?பகுத்தறிவும்,சுய மரியாதையும் இல்லா ஜன்மங்களாயிற்றே.

பாலா

K.MURALI said...

////திருநாவு

ஒத்துக்கொள்கிறேன்.

பாலா அசிங்கமாக பேசுகிறார்; எனவே நான் அதற்கு தக்க அசிங்கமாகவே பேச வேண்டும்.

சரிதான்.

ஆனால், என்ன உங்கள் தவறென்றால், இது பாலாவுக்கும் உங்களுக்கும் உள்ள மோதல். அல்லது, பாலாக்கூட்டத்துக்கும் உங்களுக்கும். இங்கே எப்படி நீங்கள் கீழ்க்கண்ட சொற்றொடரை எழுதலாம்?

//இதை எப்படித்தான் எழுதித் தொலைந்தானோ பார்ப்பன பொறுக்கி பாலா. பொறுக்கித் தின்பதுதானே பார்ப்பன தர்மம்.//

ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டு மொத்தமான ஒரு இனம் பழி சுமத்தப்படுகிறது உஙகளால்.

ஓவியாவின் பதிவு, ஒரு தமிழறிஞர் ஐயங்காரை சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டிருக்கிறது.

என்பதிலில், உ.வே.சாவை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன்.

இப்படி நாங்கள் அவ்வினத்தில் பிறந்த சிறந்தோரை வைத்துத்தான் இப்பதிவையும் பின்னூட்டத்தையும் போட்டிருக்கிறோம். இப்படியிருக்க,

ஒரு தனிநபரான பாலாவைத்தாக்க, எப்படி ஒரு வகுப்பாரையே ஒட்டுமொத்தமாகத் தாக்கலாம்?///

200% TRUE

Unknown said...

//தமிழன் ஏதுமறியா அப்பாவியா இருந்தானா?அந்த மூஞ்சிகளுக்கு தாடிக்கார தீவிர வாதி வந்து அறிவு ஊட்டி விட்டானா//

இங்கே தமிழன் என்பனையெல்லாம் தூற்றியிருக்கிறானே அக்கிரகார மாமா பயல் பார்ப்பன பொறுக்கி பாலா
இது உமது கண்ணில் படவில்லையா? வெண்தாடி வேந்தே


ஒட்டுமொத்த தமிழனையும் (தேவடியா மகன்) சூத்திரன் என்று அழைத்தும்,தமிழை நீஷ பாஷை என்று கூறியதும் ஒட்டு மொத்த பார்ப்பன கூட்டமும்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வெண்தாடி வேந்தே.

bala said...

//இங்கே தமிழன் என்பனையெல்லாம் தூற்றியிருக்கிறானே அக்கிரகார மாமா பயல் பார்ப்பன பொறுக்கி பாலா
இது உமது கண்ணில் படவில்லையா? வெண்தாடி வேந்தே//

முண்டம் தெரு நாய்,

தமிழன் ஒண்ணும் தெரியாத பாப்பாவாக முட்டள் மாதிரி இருந்தான்,சிவப்புத் தோலில் மயங்கினான்;அநத முண்டங்களுக்கு ஒரு கன்னட தீவிராவாதி தாடி தாத்தா வந்து தான் அறிவு ஊட்டி விட்டான் என்று கழக நாய்கள தான் ஒட்டு மொத்தமாக தமிழனை பழிக்கிறீர்கள்;கேவலமாக பேசுகிறீர்கள்.
அப்படி தமிழர்களைப் பழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்த்து?இதை தட்டிக் கேட்டால் நான் தமிழனை இழிவாக பேசுகிறேன் என்று திசை திருப்புகிறாய்.முண்டம் முண்டம்;தமிழர்கள் கருப்பு சட்டை சொறி நாய்கள் செய்யும் அட்டூழியத்தை இன்னும் எத்தனை நாள் பொறுத்திருப்பார்களோ?ஒரு நாள் இல்லை ஒரு நாள் பசறை நாய்களின் கொட்டைகள் அறு படப் போகின்றன.அப்போது அந்த முஞ்சிகள் அவர்கள் வந்தேறிய சோமாலியா திராவிட நாட்டுக்கு ஓடி விட வேண்டியது தான் ஒரே வழி.

பாலா

Unknown said...

//ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் //

என்று பார்ப்பனப் பொறுக்கி பாலா எழுதியுள்ளான். வெண்தாடி வேந்தே.

பார்ப்பனபொறுக்கி பாலா மாமா பாயலோட மகள்
நேற்றுத்தான் இளஞ்சேரனுடைய கொட்டையை சப்பிட்டு துட்டு வாங்கிட்டு போனாளாம். அந்தத் துட்டை அப்பன் பாலாகிட்ட கொடுக்கும் போது இந்த உண்மையை ஒப்பிச்சுட்டாளாம். அதனாலே ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன் கொட்டையை எல்லாம் சப்பாதே எனு புத்தி கூறினானம் பார்ப்பன பாலா.

வெண்தாடி வேந்தே இந்தக் கும்பலிடம் ஓவியா போல் உங்களைப் போல் என்னால் நாகரிகம் பாத்தா வேலை ஆகாது. அடிக்கு அடி திருப்பிக் கொடுத்துக்கிட்டே இருக்கனும்.

அவன் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும் அதை விட 100 மடங்கு அதிகமா நானும் எழுதுவேன்

அப்பாவி தமிழனின் அதிரடி தொடரும்

தமிழ் ஓவியா said...

ஆபாசமாகவம் அசிங்கமாகவும் இருந்த பாலா என்பவரின் பின்னூட்டத்தை அழித்தேன். அதற்கு பொட்டை நாயே ஏன் அழிக்கிறாய் என்று பின்னூட்டம் இட்டு மீண்டும் என்னை அசிங்கப்படுத்தினார்கள்.

இவர்களின் உண்மை முகம் ஊருக்கும் உலகுக்கும் தெரியட்டும் என்று பாலா, அய்யோராம் போன்றோரின் பின்னூட்டத்தை அப்படியே வைத்திருந்த்தேன்.

இவர்களுக்கு எதிர்வினையாக திருநாவு என்பவர் அவர்கள் பாணியிலேயே அசிங்கமாக பின்னூட்டம் இட்டு வருகிறார்.
படிக்கும் நமக்குத்தான் வேதனையாக இருக்கிறது.

ஒன்றை சுட்டிக் காட்டுவது எனது கடமை அருள்கூர்ந்து செவிமடுங்கள்.

"நாங்கள் எங்கள் மேல் சுமத்தப் பட்ட இழிவு ஒழிக்கும் வேலையைச் செய்து வருகிறோம்.

எங்களை மீண்டும் இழிவு படுத்துவதாக நினைத்து அசிங்கமான ஆபாசமான் பின்னூட்டம் இட்டு வரும் பாலா, பிருகு, அய்யோராம் போறவர்களுக்கு என்னைப் பொறுத்தவரையில் நாகரிகமாக சான்றுகளுடன் பின்னூட்டம் இட்டு வருகிறேன்.

எந்த மதத்துக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. எந்த மதமும் எங்களுக்கு தேவையில்லை என்பது தான் எனது நிலை.

பெரியாருக்கு பிறந்த நாள் ஏன்?எதற்கு? என்பது பற்றி இஸ்லாமிய நண்பர்களுடன் விவாதித்துள்ளேன்.

இந்து மதம் மட்டுமல்லாது கிறித்து இஸ்லாம் மதங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரை தமிழ் ஓவியா வலைப் பூவில் இடம் பெற்றுள்ளது.தேடிப் படித்து உண்மையை அறிந்து கொள்ளவும்.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் பின்னூட்டம் இட்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

ஆரோக்கியமான, நாகரிகமான, சான்றுகளுடன் கூடிய விவாதத்தை முன்னெடுப்போம். சமத்துவ சமுதாயம் படைப்போம்.அதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள்.

நன்றி

bbhh said...

h

bbhh said...

Dai Bala Naiya