Search This Blog

9.11.08

திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்
கேள்வி:

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?

கலைஞர்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!
அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.
அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் - தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.


அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.

2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.

4. விவசாயிகளுக்கு - நெசவாளர்களுக்கு - இலவச மின்சாரத் திட்டம்.

5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.

6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.

7. குடிசை மாற்று வாரியம்.

8. குடிநீர் வாரியம்.

9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.

10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.

11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.

12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.

13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.

14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் - 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.

16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.

17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் - வாழைப்பழம் வழங்கும் திட்டம்.

18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் - பொறியியல் கல்லூரிகள் - மருத்துவக்கல்லூரிகள் - கலை அறிவியல் கல்லூரிகள்.

19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.

20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.

21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.

22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.

23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.

24. தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.

25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.

26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.

27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி

28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.

29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.

30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் - சுழல் நிதி உதவிகள்.

31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.

32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.

34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

36. நமக்கு நாமே திட்டம்.

37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

38. திருச்சியில் உய்யகொண்டான் - சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.

40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.

41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.

42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.

43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.

45. புதிய சட்டமன்ற வளாகம் - தலைமைச் செயலகம்.

46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.

47. உழவர் சந்தைத் திட்டம்.

48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.

50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.

51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).

52. வருமுன் காப்போம் திட்டம்.

53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.

54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;

55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.

56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.

58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.

59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.


60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.

61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.

62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் - குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.

63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.


---------------------------- "முரசொலி" 8.11.2008

16 comments:

bala said...

//பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு//

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

உங்களைப் போன்ற கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் கூட ஒரு மிகவும் நாகரிகமற்ற,கீழ்த்தரமான, காட்டுமிராண்டி ஜாதி தானே.ஏன் அதுகளுக்கு கூடுதலாக 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்து மஞ்ச துண்டு சாதனை படைக்கக்கூடாது?கொளத்தூர் பாசறை நாய்கள் இந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கக் கூடாது என்றும் சட்டம் போட்டா மானமிகு நாய்கள் கூட்டம் இன்னும் ஜோராக குலைக்குமே.செய்யுமா மஞ்ச் துண்டு.

பாலா

தமிழ் ஓவியா said...

பிம்ப் வேலை பார்க்கும் பார்ப்பன பாலா கூட்டம் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டுவருகிறது.

அதில் நியாயம் இருந்தால் தனி ஒதுக்கீடு செய்து ஒதுக்கிவிடலாம்

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை பொறிக்கி நாயான,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கொளத்தூர் பாசறை கருப்பு சட்டை நாய்களுக்கு மானமிகு நாய்களோடு சேர்ந்து இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்ற யோசனையை மானமிகு முண்டத்திடம் சொல்லி பரிசு பெற்று விட்டீர்களா?விளக்கமா குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன முட்டாளின் உளரல் அதிகமாகத்தானனிருக்கிரது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பான பொறுக்கி பாலா தி.மு.க.வின் சாதனையைக் கண்டு மிரண்டு போய் வெறி பிடித்து என்ன செய்கிறோம் என்று அறியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறது.

bala said...

//தி.மு.க.வின் சாதனையைக் கண்டு மிரண்டு போய் //

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கழக் ஆட்சியின் மாபெரும் சாதனைகளான மின் வெட்டு,விலை வாசி உயர்வு போன்றவைகளை பட்டியலிட மறந்து விட்டீர்களே?முண்டம் முண்டம்.பாசறை நாய்களுக்கு ப்ரையாரிடி தெரியாது என்பதற்கு இந்த பட்டியல் ஒரு உதாரணம் தான்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பொருக்கி பாலா நீ உன்மையிலே மிகப்பெரிய வடிக்கட்டன் முட்டாள்தான், விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவை தற்காலிகமானது. நிலமை சீர்அடைந்தால் எப்போது வேண்டுமானாலும் சரி செய்து விடக்கூடிய பிரச்சனைகள்.

ஆனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் போன்ற செயலகள் சமுதாய மாற்றத்துக்கு அடிகோலியவை.பார்ப்பன ஆதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவை.
எனவேதான் பார்ப்பனப் பொறுக்கிகள்
அலறுகின்றனர்.

உங்களுடைய பம்மாத்து வேலகள் இனிமேல் தமிழர்களிடம் எடுபடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பார்ப்பன பொறுக்கி பாலாக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

bala said...

//மின் தட்டுப்பாடு போன்றவை தற்காலிகமானது//

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அப்படியா?இவ்வாறு சுலபமாக தீர்க்கக்கூடிய பிரச்சனையை முதலில் பெரிய பிரச்சனையாக வளர விட்டதே கழக ஆட்சியின் மாபெரும் சாதனை தானே?இது கூட புரியாம உளறியிருக்கீங்களே?அது சரி,பாசறை கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு,அதிலும் குறிப்பாக மானமிகு முண்டத்துக்கு, (ஓசி பிரியாணிக்காக) ஜல்லி அடித்து குரைக்கும் நாய்க்கு பகுத்தறிவு எங்கே இருக்கப் போகிறது?விளக்கமா குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

அட முட்டாள் பார்ப்பானே, இயற்கையாக சில பிரச்சினைகள் இடையூறு ஏற்படுத்தும்.அதுதான் மின்தட்டுப்பாடு போன்றவை.இயற்கை நிலைகள் சீரடையும் போது தன்னால் அந்த பிரச்சினையும் சரி செய்யப்பட்டுவிடும்.


ஒரு சமுகத்தையே காலாகாலமாக அடிமைப்படித்தி வைத்திருக்கும் காரியத்தை செய்த பார்ப்பனக் கூட்டதினரிடமிருந்து விடுதலை பெறுவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல.

அதை செய்தது,செய்ய உதவியது தி.மு.க. ஆட்சி என்பதை உணரவும்.

bala said...

//இயற்கை நிலைகள் சீரடையும் போது தன்னால் அந்த பிரச்சினையும் சரி செய்யப்பட்டுவிடும்//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம், கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

சபாஷ்,கழகக் கண்மணிகளின் நிர்வாகத் திறமினமை,மற்றும் ஊழல் போன்றவைகளால் பெரிய அளவில் உருவெடுத்துள்ள மின் வெட்டு பிரச்சனைக்கு இயற்கை மேல் பழி போட்டு திசை திருப்புவது கழக கண்மணிகளின் இன்னொரு சாதனை தான்.ஆமாங்கய்யா.நீங்க சொல்வது சரி தான்.எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காலம் தான்.திராவிட கழகம் என்ற மாபெரும் கேடு கெட்ட பொறிக்கி கும்பல் கூட காலத்தால் அழிக்கப் படும்.

அது சரி,கொளத்த்தூர் பாசறை நாய்கள்,மானமிகு முண்டத்தின் நாய்களை ரொம்பவே கேவலமாக விமர்சித்து குலைக்கின்றனவே.அதற்கு பதில் குரைக்க உங்களுக்கு துப்பில்லையா?அதை விட்டு விட்டு இப்படி கீழ்த்தரமாக மஞ்ச துண்டுக்கு கோவிந்தா போட்டு தொப்பயை வளர்க்கறீர்களே.என்ன தான் மானமிகு நாய் என்றாலும்,உங்க லெவலுக்கே இது கேவலம் அல்லவா.விளக்கமா குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் எந்தவிதமான பொருத்தமுமின்றி பதிவு போடும் பார்ப்பன பொறுக்கி பாலா
நீ எப்பவும் திருந்த மாட்டாய்.

வாஜ்பாய் காலத்தில் வெங்காயம் 50 ரூபாய்க்கு வித்த போது இந்த வெங்காய பாலா எங்க போயிருந்தான்.

மாமிகளுக்கு மாம வேலையா பார்க்கப் போயிருந்தானா.

கேடு கெட்ட முண்டமே இப்போதும் சொல்கிரேன். பார்ப்பனர்கள் வாழை இலை, பார்ப்பனரல்லாதவர்கள் முட்கள். மோதினால் வாழை இலைக்குத்தான் சேத்மே தவிர முட்களுக்கு இல்லை.

வீணாக எதையாவது எழுதிஅசிங்கப்பட்டு போகாதே.

bala said...

//பார்ப்பனரல்லாதவர்கள் முட்கள். மோதினால் வாழை இலைக்குத்தான் சேத்மே தவிர முட்களுக்கு இல்லை//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம், கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆ அப்படியா?நீங்களெல்லாம் முட்களா?அய்யோ என்ன கொடுமை இது?தாடிக்கார தீவிரவாதியின் நெஞ்சில் தைத்தது நீங்கள் தானா?உங்களையா மஞ்ச துண்டு ஒவ்வொன்றாக பிடுங்கி எறிகிறது?முண்டம் மானமிகு இதையா பாராட்டி கோவிந்தா போடுகிறது.வெட்கம்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பரதேசி நாயே உனக்குதுளி அளவாவது மூளை இருக்கா? எதுவும் தெரியாம ஒரு பின்னூட்டம் போடுவது பார்ப்பானுக்கே உண்டான குசும்பு.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்றால் போதும் சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பன் பாலா வரை அலறி துடிக்கிறது தமிழனுக்கு நல்லாவே தெரியும்.

சங்கராச்சாரி கொலை கேசில் சவுண்டிப் பார்ப்பான் ரேஞ்சுக்கு அலைந்து கொண்டிருப்பதை மறந்து விட்டு ஊத்தவாயனுக்கு வால் பிடிக்கும் பார்ப்பன பொறுக்கி பாலாக்களின் வால்கள் ஒட்ட நறுக்கப் படும்.

இனி தமிழனின் முன்னேறத்தை எந்த சவுண்டிப் பார்ப்பன பயலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

bala said...

//இனி தமிழனின் முன்னேறத்தை எந்த சவுண்டிப் பார்ப்பன பயலாலும் தடுத்து நிறுத்த முடியாது.//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம், கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்ன தமிழர்கள் இனி நிச்சயமாய் முன்னேறி விடுவார்களா?ஏன்,கருப்பு சட்டை பாசறை வெறி நாய் கூட்டம் தமிழகத்தை விட்டு சொமாலியா நாட்டிற்கே சென்று விடுமா.அப்பாடா,தமிழகம் தழைத்து விடும்.

தமிழ் ஓவியா said...

சொந்த நாடு இல்லாத கூட்டமான பார்ப்பனகூட்டம் தமிழனை சோமாலியாவுக்கு போகச்சொல்லுது பார்த்தீங்களா?
ஆடு மாடு மேய்க்க வந்த பார்ப்பன பரதேசிக் கூட்டத்திற்கு சொந்தமா நாடு கிடையாது,

ஆனாலும் மவுசுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

தேவடியாக்களையே பத்தினியாக்கின கூட்டமடா இந்தக்கூட்டம்.

இந்தப்பார்ப்பனக்கூட்டத்தைப் பற்றி ஒரு சில தமிழன் நல்லவங்கன்னு நினைச்சிக்கிட்டிருங்காங்க.

இதயெல்லாம் படிக்கும் போது அவர்களும் உண்மையை அறிந்து
பார்ப்பனக்க்கூட்டத்தின் உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள்.

எழுதடா பார்ப்பன பயங்கரவாத பொறுக்கி பாலா எழுது. அப்பத்தான் என் தமிழன் புரிந்து நடப்பான்.

bala said...

//தேவடியாக்களையே பத்தினியாக்கின கூட்டமடா இந்தக்கூட்டம்.
//
ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம், கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பகுத்தறிவே இல்லாமல் இப்படி குரைத்திருக்கிறீர்களே?தாடிக்கார தீவிரவாதி சொன்னதை மறந்து விட்டாயா?"பத்தினி என்பவளே திராவிடத்தில் கிடையாது,பத்தினி ஆரியம் புகுத்தின ஆபாசம்.திராவிட தேவடியாளும் அரை பத்தினி தன்;திராவிட பத்தினியும் அரை தேவடியா தான்.கண்ணகி கூட திருமணத்துக்கு முன்னரே அபார்ஷன் பண்ணினவள் தான்" என்று உலகத்துக்கு திராவிடத் தமிழ் இனம் பற்றி எடுத்துரைத்த தாடிக்காரனின் மகன்கள் என்று பெருமையோடு குரைக்கும் பாசறை நாய்களா இப்படி பத்தினி/தேவடியாள் என்று ஆணாதிக்கத்தோடு பேசுவது?வெட்கம்.

பாலா