Search This Blog

26.11.08

மார்க்ஸிஸ்டுகளின் சிந்தனைக்கு

என்ன அணிவகுப்பு?

தமிழக அரசால் கூட்டப்பட்ட சட்டமன்றக்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி (மார்க்சிஸ்ட்), அக்கூட்டம் தேர்தல் கூட்டணியின் அணிவகுப்பு என்று கருதுவதாகக் கூறியுள்ளது.

அது உண்மையாக இருந்தால், இடதுசாரிகள் உள்பட அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளுக்கும் அரசு அழைப் பினை அனுப்பியிருக்குமா?

ஒருக்கால் இடதுசாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால், அது எந்த அணிவகுப்பு என்று கூறியிருப்பார்கள்?

இது அரசியல் கூட்டணி அணிவகுப்பு என்றால், இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்கிறார்களே - அது என்ன அணிவகுப்பு?

-----------------நன்றி: "விடுத்லை" 26-11-2008

0 comments: