Search This Blog

17.11.08

தி.க., தி.மு.க. கருத்து வேறுபாட்டுடன் இருந்தபோது கலைஞரின் மனநிலை என்ன?


கலைஞரைப் பார்க்க பலர் விரும்புவர்

ஆனால், கலைஞர் விரும்புவது ஆசிரியரைத்தான்


நிகழ்ச்சியில் ஏற்புரை வழங்கிய தமிழகப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசும்போது,

தாய்க் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தும் போது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. பொதுவாகப் பலரும் யாரையும் பாராட்டுவார்கள். ஆனால், பாராட்டுபவர்கள் பாராட்டினால்தான் அது சிறப்பாக இருக்கும்.

எத்தனையோ பேர் கலைஞரை சந்திக்கக் காத்திருப்பார்கள். ஆனால், கலைஞர் சந்திக்க விரும்புவது ஆசிரியரைத்தான்; கலைஞர் அவர்களை உற்சாகப்படுத்துகிற வகையில் ஆசிரியர் பாராட்டுகிறார் என்றால் அது தலைவர் கலைஞர் பாராட்டியதற்குச் சமம். தி.க., தி.மு.க. கருத்து வேறுபாட்டுடன் இருந்த கால கட்டம் உண்டு. அப்போதுகூட கலைஞர் சொல்வார், அவர்கள் மாறுபட்டு இருப்பதில் தவறில்லை. அவர்கள் கொள்கை விசயத்தில் சரியாக இருப் பார்கள். அவர்கள் அப்படி இருப்பதல்தான் பலரும் பயப்படுவார்கள். சமூகத்திற்கும் அதுதான் நல்லது. நமக்கும் அதுதான் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

அப்படிப்பட்ட தாய்க் கழகம் பாராட்டுவது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. இப்பெருமை எல்லாம் கலைஞர் அவர்களுக்கே சேரும்.

-------------------நவ. 15 அன்று திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை சார்பில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையைப் பாராட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழகப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களின் சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி

-------------------"விடுதலை" 17-11-2008

2 comments:

bala said...

//அவர்கள் கொள்கை விசயத்தில் சரியாக இருப் பார்கள். அவர்கள் அப்படி இருப்பதல்தான் பலரும் பயப்படுவார்கள்//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்ன,கொளகை விஷயத்தில் மானமிகு முண்டம் காறாராக இருக்குமா?அதனால் தான் மஞ்ச துண்டுக்கு அதை பிடிக்குமா?அப்ப மஞ்ச துண்டுக்கு மாற்ற வேண்டியது தான் கொள்கை என்பது தான் கொளகையா?இந்த கொள்கை விஷயத்தில் மஞ்ச துண்டும் கறாராக இருப்பதால் தான் மானமிகு மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிக்கிறதா?அடேங்கப்பா?செம கொள்கை தான் மானமிகுவின் திராவிட கொளகை.வாழ்க திராவிடத்தின் திருட்டு கொள்கை.திராவிட தமிழ் கும்பலே ஒரு பொரிக்கி கும்பல் என்பதை பறை சாற்றி சொன்ன மானமிகுவிற்கு வாழ்த்துக்கள்.

பாலா

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பயங்கரவாத பொறுக்கி பாலா நீ திருந்தவே மாட்டியா?

மானம் சூடு சுரணை எதுவுமே உங்க பார்ப்பனக் கும்பலுக்கு இல்லைங்கிறது தெரியும்.

ஆனா இந்த அளவுக்கு மோசமா இருப்பீங்கன்னு தெரியாது என்று பார்ப்பன அடிவருடிகள் பேசிக் கொள்கிறார்கள்.

பார்ப்பனப் பகையே வா! உன்னை எதிர் கொள்ளத் தயார்.