Search This Blog

11.11.08

பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்கும் ஏதாவது ஊறுகாய் அளவுக்காவது தொடர்பு உண்டா?"நவம்பர் 11"

இந்நாள் வெகு முக்கியமான நாள் - இந்நாளில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆந்திர மாநிலத்தில் (11.11.2004 வியாழன் இரவு) கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜெயேந்திர சரஸ்வதிமீது குற்றப்பிரிவு 302, 120-பி, 34, 201 (கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்யான சாட்சி களைச் சமர்ப்பித்தல், கொலை) ஆகியவை சுமத்தப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. காலதாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் வித்தாரமாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் தாமதிக்கப்பட்ட தீர்ப்புகளாகவே உள்ளன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கோ 16 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தால் அடைகாக்கப் படுகிறது. அதன் எதிர்வினையாக மும்பையில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணமாக இருந்தவர்கள் எல்லாம் தண்டிக் கப்பட்டு விட்டனர்; மூலவழக்கு - மூலக்கிரகத்தில் பத்திரமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத்திலே வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார் சங்கராச்சாரியார். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு புதுச்சேரிக்கு வழக்கு மாற்றப் பட்டது.

தமிழக வழக்கறிஞர்கள் அரசு சார்பில் வாதாடக் கூடாது என்று ஒரு வழக்கு - உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்து, நீண்ட காலத்திற்குப்பின் தூக்கம் கலைந்து, சங்கராச்சாரியார் கோரிக்கை ஏற்கப்பட்டது.

அதற்குப் பிறகும் வழக்கு வக்கணையாகத் தானிருக்கிறது. விசாரணைகள் தொடங் கப்படவில்லை! இதற்கிடையே புதுவை அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு புது வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். அது மர்மமாகவே இருக்கிறது.

எந்த ஒரு விசாரணைக்கும் வராமல், ஏதாவது ஒரு காரணம் சொல்லி லோக குரு தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்பொழுது ஊர்வலம், நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏதோ சாதனை வீரர் ஒருவர் வருவது மாதிரி வண்ண வண்ணமாக வரவேற்புச் சுவரொட்டிகள் இவருக்கு! பதாகைகள் வேறு!

ஆன்மிகக் குருவே வருக! இந்து மதத்தின் காவலரே வருக என்று காரைக்கால் வட்டாரத்தில் பராக்குகள் கூறும் சுவரொட்டிகளைப் பார்க்க நேர்ந்தது.

பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்கும் ஏதாவது ஊறுகாய் அளவுக்காவது தொடர்பு உண்டா? அதுதான் கிடையாதே!

நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. தண்டனை இருக்கட்டும் - விசாரணை நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது!

---------------- மயிலாடன் அவர்கள் 11-11-2008 "விடுதலையில் எழுதிய கட்டுரை

6 comments:

bala said...

//விசாரணை நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது!//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மானமிகு பாசறை நாய்கள் ஆக்ரோஷமாக மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிக்கின்றனவே.மஞ்ச துண்டு என்ன செய்கிறது?ஏன் விசாரணையை துரிதமாக நடத்தவில்லை?பகுத்தறிவோடு பதில் குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

இ98இஅட முட்டாள் பார்ப்பன பொறுக்கி மாமாப் பயலே,
வழக்கைத் தமிழ் நாட்டிலிருந்து மாற்றி புதுச்சேரிக்கு கொண்டு போனது ஊத்தைவாயன் சங்கராச்சாரி.

வழக்கை இங்கு நடத்தமால், பயந்து கொண்டு புதுச்சேரிக்கு மாற்றியதுக்கும், கலைஞருக்கும் என்னடா சம்மந்தம்?

சங்கராசாரியை கைது செய்தது ஜயலலிதா. இதிலும் கலைஞரை விமர்சிப்பது நீ ஒரிஜனல் முட்டாள் என்பதை நிரூபித்துவிட்டாய்.

bala said...

//வழக்கைத் தமிழ் நாட்டிலிருந்து மாற்றி புதுச்சேரிக்கு கொண்டு போனது //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அட அல்பமே.மஞ்ச துண்டும் காங்கிரசும் ஹோமோ கும்பல் போல் நெருக்கமான கும்பல் தானே.மத்தியில் ஒன்றாக கொள்ளை யடிக்கும் கும்பல் தானே.புதுச்சேரியில் மஞ்ச துண்டால் ஒன்றும் செய்ய முடியாதா என்ன?முண்டம் முண்டம்.

பாலா

தமிழ் ஓவியா said...

எதற்காக எழுதுகிறோம்? என்ற உணர்வு இல்லாமல் இழிவு படுத்தவேண்டும் என்ற ஒற்றை நோக்கில் கிறுக்குத்தனமாக பின்னூட்டம் எழுதும் பார்ப்பன பயங்கரவாதி மாமாப் பயல் பொறிக்கி பாலா

புதுச்சேரியில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் உண்மைக்கு எப்போதும் மதிப்பு இருக்கும். உண்மையைச் சொல்லும் எங்களுக்கும் வெற்றி கிட்டும். ஆனால் காலதாமதமாகும்.

அந்த தாமதத்தைப் பயன்படுத்தி பார்ப்பன பாலா போன்ற மாமாக்கள் உள்ளே நுழைந்து குறுக்குச்சால் ஓட்டிப் பார்ப்பார்கள் .சில மாமிகளும் இதில் அடக்கம்.

தொடர்புடையவர்கள் பார்ப்பன மாமிகளுக்கு மயங்குவதில்லையாம்.

எனவே காலதாமதமானாலும் வழக்கில் ஊத்தவாயன் சங்கராச்சாரி தண்டிக்கப் படுவது உறுதி.

ஊத்தவாயனின் வாய் நாற்றத்துக்குப் பயந்த மாமிகளே சங்கராசாரிகளின் யோக்கியதையை உண்மையை கோர்ட்டில் கூறி தண்டணை வாங்கிக் கொடுக்கப் போகிறார்களாம் என்று பார்ப்பன மாமிப் பட்சி ஒன்று சொல்லியது,

இந்த செய்தி பார்ப்பன மாமாப் பயல் பொறுக்கி பாலாவுக்கு தெரியாதா?

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

நீயே விசாரணை சரியாக செல்லவில்லை என்று புலம்பி விட்டு,இப்போது மஞ்ச துண்டைப் பற்றி சொன்னவுடன் சப்பைக் கட்டு கட்டுகிறாயே.வெட்கமாக இல்லையா?முண்டம்,முண்டம்.
அது சரி, மஞ்ச துண்டு கும்பலுக்கு விளக்கு பிடிக்கும் பிம்ப் வேலை தானே செய்து பிழைக்கிறது மானமிகு முண்டமும்,அந்த முண்டத்த்தோட அடிவருடிகளும்.உங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்?

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பனப் பயங்கரவாதப் பொறுக்கி மாமாப் பயலே பிம்ப் வேலை பார்க்கிறது பார்ப்பன பரம்பரைக்கே உண்டான குலத் தொழில்.

குலத்தொழிலில் நீ கண்ணும் கருத்துமா இப்ப மின் தட்டுப்பாடு இருந்த நேரத்திலும் விளக்குப் பிடித்து உதவி செய்ததுக்கு பார்ப்பன மாமி உனக்கு "பிம்ப் மாமா" என்ற பட்டம் கொடுத்ததாக நீ அனுப்பிச்ச மாமி ஒருத்தர் சொன்னதாக ஆந்தையாரும் கழுகாரும் சொன்னார்கள் உண்மையா?

முட்டாளே, விசாரணையை தடுக்க எத்தனை தகிடுதத்த வேலையை எல்லாம் லோககுரு செய்ய்துங்கிற
அதுவெல்லாம் உனக்கு தெரியுமா?
மாமிகள் கூடச் சுத்திக்கிட்டு உன் குலத்தொழிலை செய்து கொண்டு இருக்காமல் கொஞ்சம் லோககுரு வையும் கவனி.

ஓஒ லோககுரு இனி பயன்படமாட்டாருன்னு மாமிகளோட ஒட்டிக்கிட்டு இருக்கியா?

எப்படியோ ஒழிஞ்சிபோ.