Search This Blog

29.11.08

தமிழா! உனக்கு என்ன மீதி!

தமிழனுடைய நாடு படையெடுப்பால் இழக்கப்பட்டது!

தமிழனுடைய நூல்கள் கடல் நீரால் அழிக்கப்பட்டது!

தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது!

தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுங்கப்பட்டது!

தமிழனுடைய ஒற்றுமை ஜாதியால் பிரிக்கப்பட்டது!

தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது!

தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது!

தமிழடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது!

தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது!

தமிழா! உனக்கு என்ன மீதி?

------------------ "குடிஅரசு" - 19-12-1937

10 comments:

bala said...

தமிழா தமிழா,
திராவிட மோகினியின் கருப்பு சட்டை காபரே ஆட்டத்தில் மயங்கி,சொரணை இழந்து,அறிவிழந்து,நிதானமிழந்து,நாகரிகம் இழந்து,மனித நேயமிழந்து,பண்பிழந்து,தமிழ் கலாசரமிழந்து,கருப்பு சட்டை நாய்களை ஆதிக்க சக்திகளாக உலவ விட்டுருக்கிறாயே,உன்னிடம் இழக்க இன்னும் என்ன இருக்கிறது என்று கேட்கிறேன்.

பாலா

தமிழ் ஓவியா said...

உன்னுடைய நாகரிகம் எது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய்.

பார்ப்பானுக்கு முன்புத்தியும் இல்லை, பின் புத்தியும் இல்லை என்பதையும் நிரூபிக்கிராய்?

மோகினி என்றாலே ஆரிய மோகினி தான். அப்பாவித் தமிழன் சிவப்புத் தோலுடைய ஆரிய மோகினியின் ஆட்டத்தில் மோக வலையில் மயங்கி கிடக்குறான். மயக்கம் தீரும் போது ஆரிய நரிகள் ஊளையிடும் காலம் வரும்.

நீ நாகரிகமில்லாமல் எழுதும் ஒவ்வொரு விமர்சனமும் பார்ப்பானின் யோக்கியதையை வெட்டவெளிச்சாமாக்கி வருகிறது என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்,

எழுது இன்னும் கூட மோசமாக எழுது.

சந்திக்க தயராகத்தான் இருக்கிறேன்.

bala said...

தமிழா தமிழா,
திராவிட மோகினியின் கருப்பு சட்டை காபரே ஆட்டத்தில் மயங்கி,தன் மானத்தை அடகு வைத்தாய் சரி,இன்று நாட்டையே அடகு வைத்து உன் தாய்த் தமிழுக்கு துரோகம் செய்து உண்மையான தமிழ்த் தாயை சிறையில் அடைத்து விட்டாயே.கருப்பு சட்டையின் மனைவியை தமிழ் தாய் #1 என்றும் கருப்பு சட்டையின் துணைவியை தமிழ்த் தாய் #2 என்றும்,கருப்பு சட்டையின் வைப்பாட்டியை தமிழர் துணைவி #1 என்றும்,பறை சாற்றும் ஓநாய் கூட்டத்தை ஆதிக்க சக்திகளாக மாற்றி ஓசி பிரியாணிக்காகவும்,சாராயத்துக்காகவும் பெற்ற தாயையே விற்கத் துணிந்த இழிபிறவியாக ஆனாயே,உன்னிடம் இழக்க இன்னும் என்ன இருக்கிறது, அவமானத்தைத் தவிர.இன்றாவது விழித்துக் கொண்டு,தமிழ் ஓவியா போன்ற ஜாதி வெறி பிடித்த கருப்பு சட்டை நாய்களை இந்தியாவை விட்டு சோமலியாவுக்கே நாடு கடத்து.மனிதனாக மாறு.

பாலா

Unknown said...

தமிழ் ஓவியா அவர்களே,

சுமார் எவ்வளவு காலமாக தமிழன் சிவப்பு தோலில் மயங்கி ஆரிய மோகினியின் ஆட்டத்தில் மயங்கி மானமிழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்?நீங்களும் ரொம்ப நாளாய் மயக்கத்துக்கு ஊசி போடுவதாக சொல்லி தமிழனிடமிருந்து பணம் வாங்கி பிழைப்பு நடத்துகிறீர்கள்,இன்னும் எவ்வளவு நாள் பணம் வாங்கி ஊசி போடுவீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?தமிழன் உண்மையிலேயே ஆரிய மோகினி ஆட்டத்தில் மயங்கி இருக்கிறானா அல்லது கழகம் போடும் மயக்கம் போக்கும்(?) ஊசிக்கு பணம கொடுத்து கொடுத்து மயங்கி இருக்கிறானா?சொல்லுங்கள் தமிழ் ஓவியா அவர்களே சொல்லுங்கள்.

மருது பாண்டியன்

தமிழ் ஓவியா said...

மருதுபாண்டியனா? கொக்கா?

பார்ப்பன பாலாவுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதில் உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை.

ஆரிய மோகினிகளின் ஆட்டம் காரனமாக திட்டமிட்டு அழிக்கப்பட திராவிட இனத்தவர் களின் பட்டியல்கள் ஏராளம்.

கைகளில் கால்களில் விலங்கு போட்டிருந்தால் எளிதில் தெரியும் உடைத்துவிடலாம். ஆனால் மூளையில் விலங்கு போட்டிருக்கிறீர்களே எளிதில் தெரியாது. x ரே அல்லது ஸ்கேன் மூலம் பார்த்தால்தான் தெரியும்.

இதுக்கு மருந்து மாத்திரை ஊசி எல்லாம் சரிபட்டு வராது.
மனரீதியாக படிப்படியாகத்தான் வழிக்கு கொண்டு வரமுடியும்.
அது வரை உங்கள் ஆட்டம் அதிகமாத்தான் இருக்கும். மாமிகளின் மோகினிகலின் மயக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் உங்கள் கதி அதோ கதிதான்.

வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு ஊருக்கு உழைக்கும் பெரியார் இயக்கத்தவனை விலைக்கு யாரும் வாங்க முடியாது.

மருது பாண்டி நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

bala said...

//மயக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் உங்கள் கதி அதோ கதிதான்.//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மருது பாண்டியனின்,திராவிட மயக்க ஊசி மோசடி பற்றிய கேள்விக்கு பகுத்தறிவோட(?) பதில் குரைத்துள்ளீர்கள்;வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன சந்தேகம்.திராவிட சிங்கமான மஞ்ச துண்டை,மயக்கி,வைப்பாட்டியாக தன்னை, ஆக்கிக் கொண்டது ஆரிய சிவப்பு தோல் மோகினியா அல்லது ஒரிஜினல் திராவிட தோல் போர்த்திய முண்டமா என்பதை விளக்கவும்.
அது போலவே,மஞ்ச துண்டின் தந்தை,பெரிய தாடிக்கார கிழவனை மயக்கிய சிறுமி,ஆரிய நாக மோகினியா அல்லது ஒரிஜினல் திராவிட பாம்பு இளவரசியா என்பதையும் சொல்லிப் போடுங்கய்யா.

பாலா

பி எஸ்

அது சரி.பாசறை பெட்டை நாய் பாரிஸ் யோனியம்மா தற்போது,மானமிகு பாசறை நாய்களிடம் பேச்சு வர்த்தை வைத்துக் கொள்கிறதா அல்லது இன்னும் டூ (கா) தானா?பேசாம நீங்களும்,காரைக்கால் பிரின்சு நாயும் கொளத்தூர் பாசறைக்கே கட்சி மாறி குரைக்கலாமே.ஒரு பெட்டை நாய்த்தோலிடம் மயங்கி, இந்த சின்ன தியாகத்தைக் கூட செய்ய முடியாத திராவிட அசிங்க நாய்களா நீங்கள் இருவரும்?வேண்டாமய்யா வேண்டாம்.தாடிக்காரனின் அசல் வாரிசான கொளத்தூரானிடமே சென்று விசுவாசமாய் குரைங்கள்.

bala said...

//வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு ஊருக்கு உழைக்கும் பெரியார் இயக்கத்தவனை//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆ என்ன ,வீட்டு சோற்றை உண்டு விட்டு நாட்டுக்காக குரைக்கும் நாய்களா நீங்கள்?வேண்டாமய்யா வேண்டாம்.நீங்க பேசாம நாட்டு சோறை உண்டு விட்டு,உங்க சோமாலியா வீட்டுக்காக மட்டும் குரைத்து வாழுங்கள் அய்யா.உங்களுக்கு புண்ணியாமாய்ப் போகும்.உங்க வீட்டை மட்டும் குட்டிச் சுவராக ஆக்குங்களேன்.நாட்டை விட்டு விடுங்கள் அய்யா.நாடு பிழைத்துப் போகட்டுமே.உங்களை போன்ற வந்தேறிய பாசறை நாய்களுக்கு பிரியாணி போட்டு வாழ வைத்த தமிழனுக்கு,தமிழ் நாட்டுக்கு, நீங்கள் செய்யும் ஒரே ஒரு கைம்மாறு இதுவாகத் தான் இருக்க முடியும்.

செய்வீர்களா என்று உருக்கத்துடன் கேட்டுக் கொள்ளும்,

பாலா

தமிழ் ஓவியா said...

அன்றிலிருந்து இன்று வரை எந்தத் துறையாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கம் தான்.

பெரியார் இயக்கத்தவன் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் உங்கள் கொட்டம் கொஞ்சம் அடங்கி யிருக்கிறது.

எங்களையும் ஒழித்துக் கட்டி விட்டால் உங்கள் ஆட்டம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிடும். உங்கள் ஆசை அதுதானே. கடைசிப் பார்ப்பனக்குஞ்சு இருக்கும் வரை கருப்புச் சட்டைக்காரனுக்கு வேலை இருந்தே தீரும்.

இனிமேல் உங்களின் சாம,தான,பேத, தண்டம் எடுபடாது.
உங்களின் அசிங்கமான, நாகரிகமில்லாத பின்னூட்டமே உங்களை அன்னியப்படுத்திவிடும்.

bala said...

தமிழா தமிழா,
திராவிட மோகினியின் கருப்பு சட்டை காபரே ஆட்டத்தில் மயங்கி கருப்பு சட்டை வெறி பிடித்த நாய்களை ஆதிக்க சக்திகளாக உலாவ விட்டிருக்கிறாயே.என்றைக்கு விழித்துக் கொள்ளப் போகிறாய்?திராவிட போதை ஊசி உனக்கு போட்டுக்கொண்டே இருக்கிரார்களே.என்றைக்கு போதை அடிமைத்தனத்திலிருந்து மீளப் போகிறாய்?கவலைப் படாதே நாட்டுப் பற்றும்,தமிழ்ப் பற்றும் உள்ள எம் மக்கள் நாட்டையும் உன்னையும் காப்பாற்ற பாடு படுவார்கள்.கடைசி கருப்பு சட்டை வெறி நாய் உள்ளவரை நாங்கள் போராடுவோம்,கவலைப் படாதே,ஆனால் சீக்கிரம் கண் விழி.பாசறை வெறி நாய்களின் கொட்டத்தை அடக்க வீறு கொண்டு வா வீரத் தமிழனே,வீறு கொண்டு வா.

பாலா

பாலா

தமிழ் ஓவியா said...

உன்னுடைய நாகரிகமில்லாத அசிங்கமான பின்னூட்டமே உன்னை அன்னியப்படுத்தி துரத்திவிடும்.

பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன என்பது தமிழனுக்கு நன்றாகவே தெரியும்.