Search This Blog

28.11.08

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!


மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!

உளவுத் துறையில் அதிரடி மாற்றங்கள் தேவை!

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம்! வெறுக்கத்தகுந்தது; வன்மையான கண்டனத்திற்குரியது.

பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில்;

பல முக்கிய காவல் துறையினர், அதிகாரிகள் சாவு! 100 பேருக்குமேல் உயிரிழப்பு; 200 பேர் படுகாயம்!

மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில், ஓட்டலில் தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர். இராணுவம் உடனே நுழைந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல்;

விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது! கண்டிக்கப்பட வேண்டிய செயல்!

முதலாவதாக செய்யவேண்டியது

இன்று அதிகாலை 3 மணியளவில், தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை; காரணம், நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை!

மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநில காவல்துறை - குறிப்பாக உளவுத் துறையில் அதிரடி மாற்றங்களை செய்யவேண்டியது முதலாவதான முக்கிய நடவடிக்கையாகும்.

இறந்தவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்!

மக்களின் பீதியைப் போக்க அனைவரும் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டமின்றி ஒன்றுபட்டு தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்.


------------------- "விடுதலை" 27.11.2008

16 comments:

Indy said...

Idhu thaan Veeramaniyin mudhal decent arikkai.
It's tamil oviya's only decent post too :-)

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை தீவிர வாத நாய் தமிழ் ஓவியா அய்யா,

என்னது, கருப்பு சட்டை தீவிரவாதிகளின் தலைவன் மானமிகு முண்டம் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்குதா?என்ன ஆச்சர்யம்?ஒசாமா பின்லேடன் பயங்கரவாதத்தை விட்டு விட்டு மதர் தெரெசா ஆசரமத்தில் சேருவேன் என்று சொல்லி தாடியை ஷேவ் செய்து விடுவது போல், உலகம் எதிர்பாராத செயல் அல்லவா இது?

அது சரி,மானமிகு முண்டம் பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டால் ஜாதி வெறி பிடித்து அலையும் தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்களின் கதி?பிரியாணிக்கு எங்கே போய் குரைப்பீங்க?உங்களை கொளத்துர் பாசறை நாய்கள் கொளத்தூர் பாசறை கிட்ட கூட நெருங்க விடாதே?பேசாம நீங்க வாந்தேறிய,சொமாலியாவுக்கே போய் அங்க உள்ள பைரேட் கும்பலோட சேர்ந்து ஷோக்கா குரைக்கலாம்.வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு நீங்க செய்யும் கைம்மாறு இது ஒன்றாகாத்தான் இருக்க முடியும்.யோசிக்காம சோமலியாவுக்கு ஓடி விடு நாயே.

பாலா

bala said...

//மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா? //

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பாசறை நாய்களின் எஜமானன் மானமிகு முண்டம் இப்படி அலுத்துக் கொள்வது சரி தான்.தமிழ் ஓவியா போன்ற பாசறை வெறி நாய்களுக்கு பகுத்தறியும் மோப்ப சக்தி குறைவு தான்.தினம் தினம் தின்னுவது என்னவோ கிலோ கணக்கில் பிரியாணி.மோப்ப சக்தி சைபர்.சரியான தண்ட பிரியாணி தடி நாய்கள் தான் தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்கள்.ஒருநாள் இல்லை ஒருநாள் மானமிகு முண்டம் உன்னை பாசறையை விட்டு துரத்தி விடப் போகிறது.ஜாக்கிரதை.

பாலா

தமிழ் ஓவியா said...

//வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு நீங்க செய்யும் கைம்மாறு இது ஒன்றாகாத்தான் இருக்க முடியும்.//

1.நாகரிகமாக பின்னூட்டம் போட உனக்குத் தெரியாதா?

இதைபடிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் பின்னூட்டம் போடுவது பார்ப்பனர்களூக்கு மானம் ரோசம் இல்லை என்பதை நீயே அறிவித்துக் கொள்கிறாய்.

2. வந்தாரை வாழவைப்பவன் தமிழன் அதில் எந்த மாற்றமுமில்லை. அதனால்தான் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடு மேய்க்க வந்த ஆரியப் பார்ப்பனக்கூட்டத்தை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறான்.

ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம், அது போல் ஒண்ட வந்தவர்கள் எல்லாம் இன்று ஆதிக்கம் செலுத்தி தமிழனை அடிமையாக்கியதை அறிந்துதான் வைத்திருக்கிறான் தமிழன்.

இன உணர்வு நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. அந்த உணர்வில் பார்ப்பன பாலாக்கள் கருகத்தான் போகிறார்கள்.

ஆடு ஆடும் வரை ஆடு. உன் ஆட்டம் அடங்கத்தான் போகிறது.

ஊத்தைவாயன் பொம்பளை பொறுக்கி சங்கராச்சாரி அப்படித்தான் ஆட்ட்டம் போட்டுக் கொண்டிருந்தான். இப்போது என்ன நிலமை என்பதை ஒரு நிமிடம் யோசி.

லோக குருவின் நிலை ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.

என் தமிழன் கண்விழித்தால் தெரியும் சேதி
ஒட்டுமொத்த பார்ப்பனக்கூட்டமும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அதையும்கூட பார்ப்பனகூட்டமே உருவாக்கும்.

பார்ப்பனுக்கு வக்காலத்து வாங்கும் சூத்திர முண்டங்களே இப்போதாவது சிந்தித்து பார். பார்ப்பான் கொட்டத்தை அடக்கு

bala said...

//சூத்திர முண்டங்களே இப்போதாவது சிந்தித்து பார். பார்ப்பான் கொட்டத்தை அடக்கு//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பார்பான்,சூத்திரன் என்று ஜாதி வெறி பிடித்து அலறுவது கருப்பு சட்டை வெறி நாய்களே தவிர வேறு யாரும் இல்லை.எனக்கு தெரிந்த வரை தமிழ் நாட்டில் கழகக் கண்மணிகள் காட்டும் ஜாதி வெறிக்கு பல உதாரணங்கள் உள்ளன.
1) சட்டக் கல்லூரி மாணவர்கள்.
2) தமிழ் ஓவியா போன்ற ஜாதி வெறி பிடித்த பாசறை நாய்கள்.
3)ஜாதி வெறி கொண்டு அலையும் மானமிகு முண்டம்.
4)ஜாதி வெறியோடு புலம்பும் மஞ்ச துண்டு மாமன்னன்.
இந்த லட்சணத்தில் ஜாதி வெறி ஒழிய பாடுபடும் என்னைப் போன்றவர்களைப் பர்த்து ஜாதி வெறி பிடித்தவன் என்று சொல்வது மதர் தெரெசாவை டெர்ரரிஸ்ட் என்று சொல்வதற்கு சமம்.ஆனால் என்றைக்கு பாசறை ஜாதி வெறி நாய்கள் தங்களுக்கு ஜாதி வெறி இருக்கிறது என்ற உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது ஒத்துக் கொள்வதற்கு.

பாலா
பி எஸ்

உடனே, ஊத்தை வாயன் சங்கராச்சாரி,மாமி என்றெல்லாம் பேத்தாமல் பகுத்தறிவோடு ஏதாவது குரைங்க பார்க்கலாம் உங்களால் முடிகிறதா என்று.சும்மா ஒரு தமாஷுக்குத் தான் கேட்டேன்,எனக்கு தெரியும் பாசறை வெறி நாய்களால் பகுத்தறிவோடு குரைக்க முடியாது என்று.

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் எப்போது தன் பிரவிப் புத்தியை மாற்றிக் கொள்ளமாட்டான் என்று பல அறிஞர்கள் சொல்லியுள்ளனர். அதை அப்படியே நிரூபிக்கிறான் இந்தப் பார்ப்பனப் பொறுக்கி.
பைத்தியம் எப்போதும் தன்னை பைத்தியம் என்று ஒத்துக் கொள்ளாதாம். அது போல் பார்ப்பனர்களும்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட ஜாதி வெறியர்கல் என்பதை இந்த வரலாற்றுக் குறிப்பு தெளிவுபடுத்தும். ஜாதிவெறி பிடித்த பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்து ஜதி வெறியர்கள் என்று சொல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. இதில் ஒருசில சூத்திர முண்டங்களும் பார்ப்பான் பார்ப்பான் என்று சொல்லுகிறீர்கள் என்று அங்கலாய்க்கிறார்கள். ஜாதி வெறி பிடித்த பார்ப்பானை பார்ப்பான் என்று சொல்லாமல் வெறு என்ன வென்று சொல்லுவது?

இதோ பார்ப்பானின் ஜாதி வெற்க்கு சான்று;

"

பார்ப்பனர் பார்வையில் திருக்குறள் தீண்டத் தகாததாம்!

1723 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்கு திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தார். அயோத்திய தாசரின் பாட்டனரானா கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தா ரென்றார். அதற்கு அவர்கள் அவர் தீண்டத்தகாதவர். அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலைச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம். ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறர்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால், உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தை கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கந்தசாமி கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 1819 -இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

"குறளும் அயோத்திதாசரும்" என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000"

bala said...

//பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட ஜாதி வெறியர்கல் என்பதை இந்த வரலாற்றுக் குறிப்பு //

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை தீவிர வாத நாய்,முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

பொறிக்கி முண்டமே உனக்கு நாகரிகமாகவோ,புத்தியுடனோ பதிவோ,பின்னூட்டமோ போடத் தெரியாதா?

பார்ப்பனர்கள் தான் ஜாதி வெறியர்கள் என்பதற்கு,1713 ல் நடந்ததாக ரீல் விட்டு செந்தமிழ் செல்வி என்கிற முண்டம் எழுதியதை ஆதராமாக எழுதியிருக்கிறாயே.உனக்கு வெறி பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை,

கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் என்பதற்கு எவ்வளவோ சமீபகால உதாரணக்களை காட்ட முடியுமே.
1) 2 வாரம் முன்னால் நடந்த சட்டக் கல்லூரி விவகாரம் கருப்பு சட்டை கழிசடைகளால் நடத்தப்பட்டது.
2)மானமிகு முண்டம்,கொளத்தூர் முண்டம்,சுப வீ முண்டம்,தமிழ் ஓவியா மற்றும்,என்.ஆர்.எஸ்.சு.செமி.சம.சமதர்மம்.பொறிக்கி.பிரின்சு என்கிற முண்டம்,பாரிஸ் யோனியம்மா போன்றவர்கள் தினம் தினம் ஜாதி வெறியோடு கூக்கிரலிடுவது.
3) மஞ்ச துண்டு மாமன்னனின் அறிக்கைகள்.

இதை விட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும் முண்டமே.

பாலா

தமிழ் ஓவியா said...

இந்து பயங்கரவாதம், இஸ்லாம்பயங்கரவாதம் போல் இது விமர்சன பயங்கரவாதம். ஒரு விமர்சனத்தைக்கூட நாகரிகமாக எழுதத்தெரியாத உன்னையெல்லாம் நடு ரோட்டில் வைத்து நாயை அடிக்கிற மாதிரி அடிக்க வேண்டும்.

விமர்சனம் எழுதுவது என்பது ஒரு கலை அதை கொலை செய்யும் கொலைகாரன் நீ.

நாகரிகம் என்பது பார்ப்பனக்கூட்டத்திற்கு சுட்டுப்போட்டாலும் வராது.

எழுது அப்பவாவது பார்ப்பனக்கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் சுரணை கெட்ட தமிழனுக்கு ரோசம் வரட்டும்.

bala said...

//வக்காலத்து வாங்கும் சுரணை கெட்ட தமிழனுக்கு ரோசம் வரட்டும்.//

ஜாதி வெறி பிடித்து அலையும்,கருப்பு சட்டை தீவிர வாத நாய்,நாகரிகமாக எழுதத் தெரியாத தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா.ஒருநாள் இல்லை ஒருநாள் உறங்கிக்கொண்டிருக்கும் தமிழனுக்கு விழிப்பு வந்து,சொரணை வந்து, எம் தமிழ் மக்களை சுரண்டி,கொள்ளையடித்து சொத்து குவித்து, கீழ்த்தரமாக பயங்கரவாதத்தை தமிழகத்தில் விதைத்து,ஜாதி வெறியை தூண்டிவிட்டு,எட்டப்பன் போல்,மாமா வேலை செய்து பிழைக்கும் கருப்பு சட்டை பாசறை வெறி நாய்களை அவர்கள் வந்தேறிய சோமாலியா நாட்டுக்கே விரட்டி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்.எழுதுடா கருப்பு சட்டை நாயே எழுது.கருப்பு சட்டை வெறி நாய்களின் அயோக்யத்தனத்தை அடையாளம் கண்டுகொள்ள இது உதவும்.

பாலா

பி எஸ்

அது சரி,கொளத்தூர் பாசறை நாய்கள், மானமிகு மற்றும் மானமிகுவின் பாசறை நாய்களான தமிழ் ஓவியா போன்றவர்கள் தமிழனுக்கு செய்து வரும், துரோகத்தை பற்றி வைக்கும் கேள்விகளுக்கே பதில் சொல்லாத நீங்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கா நேர்மையாக,மனசாட்சியோடு பதில் சொல்லப் போகிறீர்கள்.கருப்பு சட்டை நாய்களை விட கீழ்த்தரமான ஜாதி உலகத்திலேயே இல்லை என்ற உண்மை தமிழனுக்கு தெரிய வரும் ஒரு நாள்.

தமிழ் ஓவியா said...

ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் யார் என்பதை உன்னுடைய பூணூல் மேனியே சொல்லுமே.
அட முட்டாளே ஆரோக்கியமாக விவாதம் செய்தால் ஒரு முடிவு கிடைக்கும்.

பார்ப்பன பொறுக்கி பாலா போல
நாகரிகமே இல்லாமல் முட்டாள் தனமா விதண்டாவாதம் செய்தால் பைத்தியம் பிடித்து உளறுவார்கள்.

ஜாதி ஒழிய உழைப்பவர்களை ஜாதி வெறியர்கள் என்று கூப்பாடுபோடுவது 5,6 பேர் மீது ஆசைவைத்து குடும்பம் நடத்தி தேவடியத்தனம் செய்த திரவுபதியை பத்தினின்னு சொல்ல வைத்தவர்களாயிற்றே இந்தப் பார்ப்பனக்கூட்டம். இது போல் பலகாரியங்களை செய்துள்ளார்கள்
எ.கா.

ஆரியர் வருகை, முஸ்லீம்கள் படையெடுப்பு என்று வரலாற்று புத்த்கத்தில் எழுது வராலாற்றையே திரித்த பார்ப்பனக்கூட்டத்தின் உண்மை முகம் தமிழனுக்கு நன்றாகவே தெரியும்

இருந்தும் அக்கிரகார மாமிகளின் மயக்கம் தமிழனை தடுத்துக் கொண்டிருக்கிறது அவ்வளவே.

அது சரி(18185106603874041862) said...

தமிழ் ஓவியா,

உண்மையில் வீரமணியின் அறிக்கை ஆச்சரியமளிக்கிறது.. அவருக்கு அரசியல் நடத்த பிராமணர்களின் மேல் வெறுப்பு, மும்பையில் எந்த காரணனமும் இன்றி கொன்ற நாய்களுக்கு மனித நாகரீகத்தின் மேல் வெறுப்பு.. ஆக, வீரமணியின் வெறுப்புக்கும் அவர்களின் வெறுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

இதில் வீரமணி கண்டனம் செய்வதா? நல்ல நகைச்சுவை! ஆனால் என்ன, அதை நம்ப யாரும் தயாராக இல்லை!

smjahfersadiq said...

yakavar,aaienumnakaka

நம்பி said...

//அது சரி said...

தமிழ் ஓவியா,

உண்மையில் வீரமணியின் அறிக்கை ஆச்சரியமளிக்கிறது.. அவருக்கு அரசியல் நடத்த பிராமணர்களின் மேல் வெறுப்பு, மும்பையில் எந்த காரணனமும் இன்றி கொன்ற நாய்களுக்கு மனித நாகரீகத்தின் மேல் வெறுப்பு.. ஆக, வீரமணியின் வெறுப்புக்கும் அவர்களின் வெறுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

இதில் வீரமணி கண்டனம் செய்வதா? நல்ல நகைச்சுவை! ஆனால் என்ன, அதை நம்ப யாரும் தயாராக இல்லை!
November 29, 2008 9:37 PM //

பார்ப்பனர்களை வைத்து அரசியல் என்பதே கிடையாது. பார்ப்பனர்கள் மனிதர்களே இல்லை. அப்புறம் தானே அரசியல்.

அரசியல் என்றால் என்ன?

சமூக நோக்கு...சமூக சேவை...சமுதாயப் பற்று...இதற்கும் பார்ப்பனர்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

பார்ப்பனனை ஒதுக்குவது தான் வேலையே! ஒதுக்கினாலே அவனுக்கே வெறுப்பு வந்துவிடுமே!

சோம்பேறித்தனத்திற்காக ஒட்டிக்கொண்டவன் அவன் தான். அந்த கூட்டத்தை, அந்த மனிதநேயமற்றவனை தனியாக்கிவிடு!

திராவிடரோடு கூட்டு சேர்க்காதே அது தான் இப்போது தேவை. அவன் பீயை அவனே திண்ண வேண்டும்.

அவன் கையினால் அவன் கண்ணை அவனேக் குத்திக்கொள்ளவேண்டும். அது இப்ப நடந்து கொண்டிருக்கிறதா? இல்லையா? அதுவாக இன்னும் நடக்கும்.! உட்காரும்! எல்லாம் பண்ணும்!

"அது சரி" என்று ஒத்துக்கோ! அதுதான் நல்லபிள்ளைக்கு அழகு!

குறிப்பு; மும்பையில் தேடிவந்த நாய்கள் பார்ப்பனர்களை மட்டுமே குறிவைத்து தேடிவந்ததாம்...ஹி ஹி இது புலனாய்வு பத்திரிகை ரிப்போர்ட். அப்படி என்ன துரோகம் பண்ணீங்க ? அவங்களுக்கு!?

ப.சுதர்சன்.. said...

yen jadiyin payaril arasiyal nadathugirirgal idai vidu ningal mama velai seivathu mel.parpanagalum manithargalthan.

Unknown said...

நாகரிகம் இல்லாமல் கருத்து போடும் நண்பர்கள் திருந்துவார்களா? உங்களுக்கு என்னடா இங்க பிரச்சினை..