Search This Blog

30.11.08

வி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெயர்கள் - பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு?


அம்பு!

1993 தேர்தலில் ஜனதாதளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது. தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு?
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டன.

துரதிர்ஷ்டவசமாக ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல்படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப்படுத்தும் என்று எழுதியது தினமணி.
பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்டமக்களும் பெரும் பாலான மக்கள்தானே. இந்த நிலையில், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும்?

வி.பி. சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக்காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு உகந்த நிலையை மேற்கொண்டார் வி.பி. சிங் என்பது - அந்த மாமனிதர் அக்கொள்கையில் கொண்டிருந்த பற்றையும், பிடிப்பையும் விளக்கவில்லையா?

அதனால்தான் துக்ளக் போன்ற பார்ப்பனர்கள் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் - வி.பி. சிங்கைப்பற்றி கொச்சைப்படுத்தி எழுதிடத் தவறுவதே கிடையாதே!

வி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெயர்கள் இந்தக் கூட்டத்திற்கு எப்பொழுதுமே எட்டிக்காயாகவே இருந்து வந்திருக்கிறது. தொட்டதற்கெல்லாம் இவர்கள் மீது பாய்ந்து பிராண்டாவிட்டால், தூக்கமே வராது இந்தக் கும்பலுக்கு.

ஒரு தகவல் - நவம்பர் ஏழு என்பது எப்படியோ இனப் பகைவர் கூட்டத்துக்குக் கூட்டாளி யாகவே இருக்கிறது.

நவம்பர் 7 (1990) இல் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிரதமர் பதவிக்குக் குறி வைத்துத் தாக்கினர்.

அதே நவம்பர் 7 (1966) இல் இதே பி.ஜே.பி. கும்பல் (அன்று அவர்களுக்கு ஜனசங்கம் என்று பெயர்) காவிக் கூட்டம் சங்கராச்சாரி வகையறாக்கள் தான், இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் ஒரு பகல் நேரத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் என்பதைக் காரணம் காட்டி பச்சைத் தமிழர் காமராசரின் உயிருக்குக் குறி வைத்தது. இன்று ராமன் பாலம் என்கின்றனர்; அன்று பசு மாமிசம் என்றனர்.

குறி வைக்கப்பட்டவர்கள் அனைவரும் சூத்திரர்கள்! அது ஒன்று போதாதா அந்தத் துரோணாச்சாரிக் கும்பலுக்கு அம்பு எய்ய?

--------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 30-11-2008 நாளிதழில் எழுதியது.

11 comments:

Temple Jersey said...

poda thevadiya payale

தமிழ் ஓவியா said...

கோவில்கள் (temple) குச்சுக்காரிகளின் (தேவடியா) விடுதி என்று காந்தியார் சொன்னது மிக சரியானது என்பதை நண்பர் temple நிரூபிக்கிறார்.

அவர்களின் நாகரிகம் எப்போதும் அப்படித்தான் இருக்கும்.

வருகைக்கும்,உங்கள் கருத்துக்கும்
மிக்க நன்றி

tamilan said...

நீங்கள் கேள்வியை சற்று மாற்றிக் கேட்டால் நன்று.

தமிழர்களாக நடிக்கும் தெலுங்கு அரசியல்வாதிகளை தமிழர்கள் பொறுப்பார்களா? அவ்வாறேக் கேளுங்களேன்?


பாப்பான் தமிழல்லை என்றான்ல் கருணாநிதி தமிழா?
கருணாநிதி தமிழை வெறுக்கும் தெலுங்கு என அறிவீரோ?


தமிழகத்தில் இந்தி OBC சாதிகள் எப்படி வந்தார்கள்?

தமிழ் தெரிய வேண்டாம் ஆனால் இடஒதுக்கீடு வாங்கலாம்!!!

தமிழ் தெரிய வேண்டாம், தமிழ் ஆட்சி மொழி ஆகுவதை எதிர்க்கலாம்!!!

தமிழ் படிக்கவும் வேண்டாம், ஆனால் இடஒதுக்கீடு மற்றும் கோரலாம்!!!

இந்தி பேசும் பிஹாரிகளுக்கு இலட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் யார் தந்தார்கள் ?

நமது தமிழ் தந்தை, இல்லை! தெலுங்கு தந்தை மு. கருணாநிதி அவர்கள் கூறுவார்!!!


நீங்கள் இன்னமும் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் என்றே திசைத்திருப்பினால், நீங்கள் உண்மையாகவே குருடா? அல்லது நீங்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த இன்னொரு இந்திக்காரரா தெலுங்கு காரரா?

நம்பி said...

//Blogger Temple said...

poda thevadiya payale

November 30, 2008 7:00 PM//

இதில யார்? thevadiya? யார்? paiyan? இந்த விஷயத்தை எல்லாம் கோயிலுக்கு போய் தான் தெரிஞ்சுக்க முடியுமா? இல்லை கோயில்ல இருக்கிறவன் (பார்ப்பான்கள்) பூரா கன்பார்மா இந்த லிஸ்ட்டை சேர்ந்தவன்கள் தானா?

நம்பி said...

//Blogger tamilan said...

நீங்கள் கேள்வியை சற்று மாற்றிக் கேட்டால் நன்று.

தமிழர்களாக நடிக்கும் தெலுங்கு அரசியல்வாதிகளை தமிழர்கள் பொறுப்பார்களா? அவ்வாறேக் கேளுங்களேன்?//


மாற்றிக்கேட்கவேண்டிய அவசியமேயில்லை "பார்ப்பன ஊத்தைகளுக்கும்", "தமிழுக்கும்" சம்பந்தமே இல்லை. திருடர்களுக்கும் கொலைகார,ர்களுக்கும் மட்டுமே பார்ப்பனன்கள் சம்பந்தம்.

அப்பேர்பட்டவன்களே இந்த நாட்டில் நெடுங்காலமாக, சோம்பேறிகளாக, பிச்சைக்காரர்களாக மிகவும் கீழ்த்தரமாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது.....இவனை மிஞ்சி இந்த இழிநிலையில் எவனாவது? இருக்க முடியுமா?

'இந்த மாதிரி செயலை செய்வதற்கும் அருகதை வேணும்யா? அது பார்ப்பனன்களுக்கு மட்டுமே உண்டு? அடுத்து அதற்கு சப்பை கட்டு கட்டுகிறவன்களுக்கும் உண்டு.'

லிங்கம் முன்னாடி "குஞ்சைத்" தூக்கி காட்டின பெருமை பார்ப்பனன்களுக்கு மட்டுமே உண்டு. அவர்கள் நிச்சயம் இந்த நாட்டினராக இருக்க முடியாது. தமிழராகவும் இருக்க முடியாது.

நம்பி said...

Blogger tamilan said..
.//பாப்பான் தமிழல்லை என்றான்ல் கருணாநிதி தமிழா?
கருணாநிதி தமிழை வெறுக்கும் தெலுங்கு என அறிவீரோ?//

அடடா! இது எப்பத்தேலேயிருந்து! இந்த கழிசடை கருத்தை வைப்பவன் எந்த மொழி?

ஒரு வேளை மொழியேத் தெரியாத ஊமையோ?

அப்படி என்றால் இந்த ஊமை எப்படி தமிழ் மொழி எழுத்துக்களை அறிந்திருக்க முடியும்? எந்த மொழியுமே அறிந்திருக்க முடியாதே?

நம்பி said...

Blogger tamilan said...
தமிழகத்தில் இந்தி OBC சாதிகள் எப்படி வந்தார்கள்?//

ஹிஹி...தமிழகம் எப்படி இந்தியாவுக்குள் வந்தது? தமிழகம் எப்படி இந்தியாவின் மாநிலமாக ஆனது? ஏன் இன்னும் இந்தியாவின் மாநிலமாக இருக்கவேண்டும்? இதை பற்றி எல்லாம் தெரியுமா?

நம்பி said...

//Blogger tamilan said...
தமிழ் தெரிய வேண்டாம் ஆனால் இடஒதுக்கீடு வாங்கலாம்!!!//
ஹி! ஹி! ஜாதிகள் தெரியாதவரை இட ஒதுக்கீடு வாங்கலாம்! பார்ப்பனன்கள் பூண்டோடு ஒழியும் வரை இடஒதுக்கீடு வாங்கலாம். கட்டாயம் வாங்கவேண்டும்!
//Blogger tamilan said...
தமிழ் தெரிய வேண்டாம், தமிழ் ஆட்சி மொழி ஆகுவதை எதிர்க்கலாம்!!!//
ஹி! ஹி!, ஆரிய பார்ப்பனன்களாக இருந்தால் எதேயுமே எதிர்க்கலாம்!

//Blogger tamilan said...
தமிழ் படிக்கவும் வேண்டாம், ஆனால் இடஒதுக்கீடு மற்றும் கோரலாம்!!!//

கண்டிப்பாக, பார்ப்பனன் என்ற நச்சுப்பாம்பு இந்த நாட்டில் இருக்கும்வரை இதை கட்டாயம் கோரியே ஆகவேண்டும்.. இல்லையென்றால் அந்த பார்ப்பன நச்சு பாம்பு மனிதகுலத்தை தீண்டிவிடும், அதனால், மனித குலம் மாண்டுவிடும்?

நம்பி said...

//Blogger tamilan said..இந்தி பேசும் பிஹாரிகளுக்கு இலட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் யார் தந்தார்கள் ?//
தமிழ் பேசும் திராவிடர்களுக்கு யார் தந்தார்களோ? அவர்களே இந்தி பேசும் திராவிடர்களுக்கும் தந்தார்கள்.

(பார்ப்பன 3 சதவீதத்தை தவிர, 97 சதவீத்தை அனைவருமே திராவிடர்கள்)

//Blogger tamilan said

..நமது தமிழ் தந்தை, இல்லை! தெலுங்கு தந்தை மு. கருணாநிதி அவர்கள் கூறுவார்!!!//

கன்னடத் தாய், அல்லது கன்னடப் பார்ப்பன பேய் ஜெயலலிதா கூறினால் ஏற்றுக்கொள்ளலாமா?

ஊத்தை பார்ப்பனன் ஏற்றுக்கொள்வான்?

நம்பி said...

Blogger tamilan said..//.நீங்கள் இன்னமும் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் என்றே திசைத்திருப்பினால், நீங்கள் உண்மையாகவே குருடா? அல்லது நீங்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த இன்னொரு இந்திக்காரரா தெலுங்கு காரரா//
இல்லை! தீவயவனை எரிக்கும் திராவிடன்!

நம்பி said...

Blogger tamilan said..//.நீங்கள் இன்னமும் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் என்றே திசைத்திருப்பினால், நீங்கள் உண்மையாகவே குருடா? அல்லது நீங்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த இன்னொரு இந்திக்காரரா தெலுங்கு காரரா//
இல்லை! தீயவனை எரிக்கும் திராவிடன்!