Search This Blog

20.11.08

சாலையோரக் கோயில்கள் இடிப்பு - இராமகோபாலன் என்ன சொல்கிறார்?




சாலையோரக் கோயில்கள் இடிப்பு
இங்கல்ல; குஜராத்தில்!


குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள 107 கோயில்களை இடித்துத் தள்ளியுள்ளது மோடி அரசு.

உள் சாலைகளில் 312 கோயில்களையும் இடித்துத் தள்ளிவிட்டது.


மக்கள் நலன்தான் முக்கியம் என அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்களை இடித்துத் தள்ளும் முதலமைச்சர் மோடிக்கு எதிராக விசுவ இந்துபரிசத்தும், குஜராத் பாரதீய ஜனதா கட்சி என்கிற போட்டி கட்சியும் பிரச்சாரம் செய்கின்றன.

இராமகோபாலன் என்ன சொல்கிறார்?

-------------------நன்றி: -"விடுதலை" 15-11-2008

0 comments: