Search This Blog

16.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - அய்க்கிய அமெரிக்க நாடுகள்


அய்க்கிய அமெரிக்க நாடுகள்

அமெரிக்காவில் கொலம்பஸ் தனது காலடியைப் பதிக்கவில்லை யென்றாலும் ஸ்பெயின் நாட்டினர் தளம் அமைத்திட இவர் பேருதவி புரிந்தார். அதனைத் தொடர்ந்து பல அய்ரோப்பிய நாட்டினரும் அமெரிக்காவில் குடியேறினர். வடஅமெரிக்காவில் வால்டர்ராலே முதல் பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியைத் தொடங்கினார். இன்றைய வர்ஜீனியாப் பகுதியில் ஜேம்ஸ் டவுன் குடியேற்றப் பகுதி 1607 இல் உருவானது. தொடர்ந்து 1620 இல் அய்ரோப்பியர்கள் பிளிமத் காலனியை தற்போதைய (ஊடின) முனையில் அமைத்தனர்.
தற்போதைய நியூயார்க் நகரையும் ஹட்சன் ஆற்றுப் பகுதியையும் ஆய்வு செய்திட ஹென்றி ஹட்சன் என்பாரை 1609 இல் டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனி கேட்டுக்கொண்டது. 1624 இல் மன்ஹாட்டன் தீவை டச்சுக்காரர்கள் விலைக்கு வாங்கினர். விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 24 டாலர்கள். புதிய ஆம்ஸ்டர்டாம் எனப் புதுப் பெயர் வைத்தனர். அய்ரோப்பியர்கள் கொண்டு வந்த புது வகை நோய்களும் மண்ணாசையும் உள்ளூர் மக்களிடம் வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்தியது.

17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பஞ்சாலைகளிலும் புகையிலைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வதற்கு அடிமைகளாக ஆப்ரிக்க மக்களை இறக்குமதி செய்து விற்றனர் அய்ரோப்பியர்கள். ஏழாண்டுப் போரில் பிரான்சை வென்ற பிரிட்டிஷார் மிசிசிப்பி நதிக்கரை வரையிலான அமெரிக்கப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தித் தம் நாடு பிடிக்கும் வெறியை வெளிப்படுத்தினர். தனது நிருவாகச் செலவுகளுக்கும் பாதுகாப்புச் செலவுகளுக்குமான செலவுத் தொகையை குடியேற்றப் பகுதியிலிருந்தே வசூலிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சி மீது வெறுப்பும் எதிர்ப்பும் பரவலாக ஏற்பட்டது.

கடல் கடந்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் அமெரிக்காவில் குடியேறிய அய்ரோப்பியர்களுக்கும் (பிரிட்டாஷாரும் அடக்கம்) சண்டை 1775 இல் மூண்டது. மறு ஆண்டில் அன்றைய 13 மாநிலங்கள் தம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. விடுதலைப் பிரகடனம் ஆவணமாகியது 1789 இல்! விடுதலைப் போரின் தளபதியாக இருந்து போருக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்தைக் கொண்ட குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்)யின் வேட்பாளரான ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிமை முறையை ஆதரித்த 11 மாநிலங்கள் அய்க்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து பிரிந்து போய் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் அமைந்தன. இதன் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் என்பவர் ஆனார். உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1865 இல் கூட்டமைப்புப் படையினர் (அடிமை முறையை ஆதரித்தவர்கள்) சரண் அடைந்தனர். ஆபிரகாம் லிங்கனின் கருத்துகளுக்கு வெற்றி கிட்டியது.
ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாக ஆபிரகாம் லிங்கன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1898 இல் அமெரிக்காவுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் நடந்த போரின் விளைவாக போர்டோ ரீகோ, குவாம், பிலிப்பைன்ஸ், கியூபா ஆகிய நாடுகளை அமெரிக்கா வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. ஹவாய் தீவுகளையும் மறு ஆண்டில் கைப்பற்றிக் கொண்டனர். 1920 இல் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது. மதுவகைகள் தயாரிப்பதும் விற்பதும் தடை செய்யப்பட்டன. இத்தடை 13 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. மதுவிலக்கு தோற்றது. மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

1929இல் அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது (தற்போதுள்ள மாதிரியான தேக்கநிலை.) அய்ரோப்பிய நாடுகளும் ஏனைய வட அமெரிக்க நாடுகளும் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளும் இத்தேக்க நிலையில் சிக்கித் தவித்தன. வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தை சரிந்தது.

1932இல் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய முயற்சி (நியூ டீல்) என்ற திட்டத்தை அமல் செய்து, மது விற்பனைக்கு இருந்த தடையை நீக்கினார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பெர்ல் (முத்து -_ றிமீணீக்ஷீறீ) துறைமுகத்தை ஜப்பானிய போர்க் கப்பல்கள் தாக்கின. ஹவாய்த் தீவில் உள்ள இந்தத் துறைமுகத்தில் அமெரிக்க ராணுவத் தளம் உள்ளது. இதனால் அமெரிக்கா போரில் ஈடுபட்டு, ஜப்பான் மீது போர் என அறிவித்தது. அமெரிக்கா மீது போர் என ஜெர்மனி அறிவித்தது. அச்சு நாடுகள் தோற்கடிக்கப்பட்டன. நேசநாடுகள் வென்றன. அணுகுண்டுகளைப் பயன்படுத்திய முதல் நாடாக அமெரிக்கா விளங்கியது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டது.

சண்டை முடிந்த பிறகு இரு வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் நாடுகள் அணி சேர்க்கத் தொடங்கின. பல நாடுகள் இரு தரப்பிலும் சேர்ந்து செயல்பட்ட நிலையில் பனிப்போர் மூண்டு நடந்தது. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகுதான் இந்த நிலை மாறியது.

ஆப்ரிக்க மரபு வழியினர்க்கும் சம உரிமை தராத நிலை அமெரிக்காவில் நிலவியது. சமஉரிமைப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. மார்ட்டின் லூதர் கிங் ஆப்ரிக்க இன மக்களின் தலைவராக இப்போராட்டத்தை வழி நடத்தினார்.

1955 முதல் 1975 முடிய 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கா வியட்நாமுடன் போர் நடத்தித் தோற்றது. வியட்நாம் பொது உடைமை நாடாகக் கூடாது என்கிற மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, எவ்வித முகாந்தரமும் இல்லாமல் போரில் இறங்கி மூக்கு உடைபட்டது. வட, தென் வியட்நாம் நாடுகள் இணையக்கூடாது என முயன்று மூக்குடைபட்டது.
பல்வேறு நாடுகளிலும் தனிநபர் ஆதிக்கச் சக்திகள் வலுப்பெறுவதற்காகத் தன் படை பலத்தைப் பிரயோகப் படுத்தி வருகிறது. இந்நாட்டின் மீது மத அடிப்படையில் இசுலாமியப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இரட்டைக் கோபுரத்தைத் தாக்கியது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

வடஅமெரிக்கக் கண்டத்தில் கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அமைந்துள்ள 96 லட்சத்து 31 ஆயிரத்து 418 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 30 கோடி ஆகும். பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சுயாட்சி பெற்றுள்ளவை இணைந்து உண்மையான கூட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நாடு. 1776 ஜூலை 4 இல் விடுதலை நாளைக் கொண்டாடும் நாடு. இதன் தலைவராக குடியரசுத் தலைவர். இரண்டு நாடாளுமன்றங்கள். ஒன்றின் பெயர் காங்கரஸ். மற்றொன்று செனட் .

பிரதிநிதிகள் சபை (காங்கரஸ்)யில் 435 இடங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செனட் சபையில் 100 உறுப்பினர்கள். பதவிக் காலம் 6 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிய முடிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.

உலகளவில் வலிமையான பொருளாதார நிலையில் உள்ளதாகக் கருதப்படும் இந்நாட்டில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் 12 விழுக்காடுப் பேர்கள் உள்ளனர். வேலை கிட்டாதோர் 5 விழுக்காடுப் பேர் இருக்கின்றனர். மக்களில் புரொடஸ்டன்ட் கிறித்துவர் 52 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 24 விழுக்காடு, யூதர்கள், முசுலிம்கள் தலா ஒரு விழுக்காடு உள்ளனர். எம்மதமும் இல்லை என்போர் 10 விழுக்காடு உள்ளனர்.

------------------------“விடுதலை” 12,13-8-2009

9 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா

bala said...

திராவிட கருப்பு சட்டை தமிழர்கள் திருந்தி விட்டார்கள்,அவர்கள் இப்போது ஜாதி வெறி கொண்டு அலைவதிலை,காட்டுமிராண்டித்தனமாக ஆர்பாட்டம் செய்வதில்லை,கொலை கொள்ளையில் ஈடுபடுவதில்லை,நாகரிமாக வாழ்கிறார்கள் என்று கேனத்தனமாக நம்புகின்றவர்கள் தமிழ் ஓவியா என்ற திராவிட தமிழ் முண்டத்தின் பதிவுகளை படிக்கவும்.உங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள்.


பாலா

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?

bala said...

திராவிட கருப்பு சட்டை சொறி பிடித்த வெறி நாயான திருநா என்ற் தெரு நாய் அய்யா,

அடேடே.நம்ம சும்பை.இளங்கோவன் என்று பெயர் வைக்கப்பட்ட தமிழன் நாயும்,"ஆயிரம் சொறி பிடித்த அரும் பெரும் கருங்குண்டியோன்" என்று சக் நாய்களிடம் பட்டம் வாங்கிய இளஞ்சேரன் நாயும் பாரிஸ் யோனியம்மா நாயின் பின் புறத்தை முகந்து கொண்டு துரோகி கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களாக கட்சி மாறி விட்டதால்,சூரமணி அய்யா உன்னை ரெக்ரூட் செய்தாரா.பேஷ்.

ஓவியா நாய்க்கும் போர் அடிக்கும் தானே.துணை தேவை தான்.

அது சரி முண்டம் தெரு நாய்,தீவிரவாத தாடிக்காரனை தந்தை என்று சொல்லித் திரியும் திராவிட கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள் தான் orijinal sons of bitches என்பது உலகத்தினர் அனைவரும் அறிந்தது தானே.அதனால் தானே திராவிட தமிழ் முண்டங்களை பார்த்தாலே மலையாளிகளும்,கன்னடதத்தவரும், தெலுங்கரும் "எலே திராவிடா, தே பசங்களா" என்று கேவலமாக கூப்ப்டுகிறார்கள்.ஆகையால் இன்று முதல் உன் பெயர் திருநாவு
அல்ல்.தெரு நாய்.பாய்ந்து வந்து பதில் குரைங்க பார்க்கலாம்.

பாலா

Unknown said...

பெரியாரைத் தந்தை பெரியார் என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வெறிநாய் போல் கடித்துக்குதறி யிருக்கும் விபச்சாரத்தில் பிறந்த பொறுக்கி பாலா வே இப்போதாவது தெரிந்து கொள்.

பாப்பாத்திகளின் சிவப்புத் தோலில் கிரங்கியும் அவாளின் பசப்பு சொல்லுக்கு மயங்கியும் கிடந்த ஏதுமறியா அப்பாவித் தமிழனுக்கு (பார்ப்பன பாலாவுக்கு அப்பா வான அப்பாவித் தமிழனும் இதில் அடக்கம். உனக்கு இவ்வளவு கோபம் வருதுன்னா நீ தமிழனுக்குத் தான் பிறந்திருக்கனும்)

அறிவூட்டிதால் அறிவுக்குத் தந்தை என்ற பொருளில் தந்தைபெரியார் என்று அழைக்கிறார்கள்.

விபச்சாரத்தில் பிறந்த பார்ப்பன பாலாவுக்கு தந்தை யார் என்றே தெரியாத போது அறிவு சார்ந்த விபரங்கள் எங்கே தெரியப் போகிறது?