Search This Blog
8.8.09
தந்தைபெரியார் தமிழரா? நாயக்க தெலுங்கரா?
கேள்வி: தந்தை பெரியார் தமிழரா? நாயக்க தெலுங்கரா?
பதில்: என்ன கொடுமை சார் இது! சாதி மத பேதங்களை எதிர்த்துப் போராடுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட பெரியாரையே தமிழரா ? தெலுங்கரா என்று கேட்பதா? பெரியார் என்பவர் சுயமரியாதை நிறைந்த மாமனிதர். அதுதான் அவருடைய அடையாளம். திராவிடர் இனம் என்பது தான் அவரது இனம். இவற்றைக் கடந்து பெரியாரை கணிக்க வேறு எந்த அளவுகோலும் தேவைப்படாது.
கேள்வி: பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்தமான அம்சம் என்ன?
பதில்: மகாத்மா காந்தி கள்ளுண்ணாமை கொள்கையை அறிவித்து பிரசாரம் செய்தபோது, தனது தென்னந்தோப்பு முழுவதையும் வெட்டி சாய்த்து மகாத்மா காந்தியின் கொள்கைக்கு ஆதரவாக இருந்தாராம். பேச்சு ஒன்றும் செய்கை ஒன்றுமாக வாழாதவர் தந்தை பெரியார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார் ஏசு. ஒரு செருப்பை கழற்றி வீசியவரிடம், உன்னிடம் ஒன்றும் என்னிடம் ஒன்றுமாக இருப்பதால் அந்த செருப்புகள் யாருக்குமே பயன்படப் போவதில்லை, எஞ்சி இருக்கும் செருப்பையும் வீசியடி, அதையும் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னவர் பெரியார். அவருடைய அந்த நெஞ்சுரம் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தியே தோற்கடிக்கும் அவரது வல்லமையும் எனக்குப் பிடிக்கும்.
-------------- நன்றி:- "சங்கமணி" (மலேசிய இதழ்) 3,10,17 ஜூலை 2009
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//பெரியார் என்பவர் சுயமரியாதை நிறைந்த மாமனிதர். அதுதான் அவருடைய அடையாளம். திராவிடர் இனம் என்பது தான் அவரது இனம்//
பெரியார் ஒரு மனிதன் மட்டும் தான்னு சொன்னாலே போதுமே?
ஜாதிங்கிற சின்ன வட்டத்திலிருந்து வெளியே வந்து, இனம்ங்கிற பெரிய வட்டத்துக்கு வந்திருக்கீங்க அவ்வளவுதான்.
//ஜாதிங்கிற சின்ன வட்டத்திலிருந்து வெளியே வந்து, இனம்ங்கிற பெரிய வட்டத்துக்கு வந்திருக்கீங்க அவ்வளவுதான்.//
அப்பாவி உங்க ஆராய்ச்சி "அதிபுத்திசாலி"த்தனமாக இருக்குங்க.
மாமனிதர் என்பதற்கு அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து செய்தி தமிழ் ஓவியா வலைப் பூவில் உள்ளது. தேடிப் படிக்க வேண்டுகிறேன்.
தமிழ் ஓவியா said...
அப்பாவி உங்க ஆராய்ச்சி "அதிபுத்திசாலி"த்தனமாக இருக்குங்க.
மாமனிதர் என்பதற்கு அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து செய்தி தமிழ் ஓவியா வலைப் பூவில் உள்ளது. தேடிப் படிக்க வேண்டுகிறேன்//
மாமனிதருக்கு அம்பேத்க்கர் என்ன விளக்கம் சொன்னாரோ எனக்கு தேவையில்லை.
அதே நேரம் பெரியார் ஒரு தன்னலமில்லாத மாமனிதன் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துமில்லை.
ஆனால், ஜாதி வட்டத்தை அழிச்சுட்டு, இனங்கிற வட்டத்தை ஏன் போடணும்?
நானும் மனிசன், நீயும் மனிசன்னு சொன்னாப் போதுமே?
நாகரிகமான விமர்சனம் மூலம்தான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். என்வே பின்னூட்டம் இடுபவர்கள் இதைக் கருத்தில் கொண்டு பின்னூட்டம் இடவும்.
//நானும் மனிசன், நீயும் மனிசன்னு சொன்னாப் போதுமே?//
உலகம் ஒன்றாகும் போது இது நடக்கும். இதையும் பெரியார் வலியுறுத்தியுள்ளார் அப்பாவி முரு
ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
//பெரிய தாடிக்கார அய்யா தமிழரா,நாயக்க தெலுங்கரா?//
ஒரு முக்கியமான கேள்வியை கேட்டிருக்கீங்க.நம்ம தாடிக்கார திவிரவாதி,பெரிய அய்யா தமிழருமல்லர்;கொல்டியுமல்லர்.அந்த அய்யா கன்னடம் தன்னிடம் இருக்க வேண்டாம்,என்று காறித்துப்பி,பாசத்தோடு தமிழ் நாட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய கழிசடை;தமிழக அரசியலை சீர்குலைக்க வந்த சாப்க்கேடு.தி க,தி மு க,பெ தி க போன்ற நச்சு மரங்களை நட்டு வைத்து புண்ணியம் கட்டிக்கொண்ட வில்லாதி வில்லன் நம்ம பெரிய தாடிக்கார அய்யா.
சொல்லப்போனால் கன்னடம் இரண்டு பேரை தமிழ்நாட்டுக்கு பார்சல் செய்தது.ஒரு பெண்.ஒரு ஆண்,அந்த பெண்மணீ நம்ம திராவிட சிங்கம் அண்ணா அவர்கள் தன் இதயக்கனி என்று கொண்டாடிய எம் ஜீ ஆர் அவர்கள் "அழகும் நற் பண்பும் ஒருங்கே இணைந்த ஆரணங்கு " என்று வர்ணித்த அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அவர்கள்;இன்னொருவர் தான் கன்னடம் துப்பிய கஞ்ச பிசினாரி,தீவிரவாதி,கொள்ளைக்காரன் பெரிய அய்யா அவர்கள்.
இந்த வரலாறு கூடத் தெரியார்த தமிழோவியா போன்ற முண்டங்கள்,சூரமணி பாசறை நாய் லெவலுக்குக் கூட அய் க்யூ இல்லாத இழிபிறவிகளாவர்.
பாலா
Post a Comment