Search This Blog

15.8.09

இடஒதுக்கீடு பற்றி _ சமூகநீதி பற்றி தவறான கண்ணோட்டங்களை போக்க வேண்டும்!


தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளது போல்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் நாடாளுமன்றக்குழு
தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்!


தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளது போல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நாடாளுமன்றக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25.7.2009 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றக்குழு இல்லையே!

நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் படித்த பிள்ளைகள். நீங்கள் படித்த பள்ளிகளுக்குச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் அனுபவத்தை வெற்றியை எடுத்துச்சொல்லுங்கள். பல உரிமைகளை நாம் பெற வேண்டிய அவசியமிருக்கிறது. நம்முடைய அமைச்சர் அவர்கள் சொன்னார்கள் பார்லிமென்ட்டரி கமிட்டியைப் பற்றி.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிலைக்குழு இருக்கிறது. ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றக்குழு இல்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் நாடாளுமன்றக்குழு இருக்கிறது. முதல்நாளே அமைச்சர் நெப்போலியன் அவர்கள் ரொம்ப அற்புதமாக இதைப்புரிந்து கொண்டு பேசியபொழுது நான் பெருமைப்பட்டேன். (கைதட்டல்)

மற்றவர்கள் எல்லாம் இந்தத் துறையைப் பற்றி அதிகமாகப் பேசக்கூடியவர்கள் என்று சொன்னாலும் கூட, பின்பாயிண்ட் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவர் சரியான அளவுக்கு அதையும் எடுத்துச் சொன்னார்கள்.

கலைஞரிடம் பேசியிருக்கின்றோம்

அன்றைக்கே முதல்வர் கலைஞரிடம் இது பற்றி மறுபடியும் பேசியிருக்கின்றோம். மீண்டும் இதற்கான முயற்சியை செய்ய வேண்டும் என்று சொல்லும்பொழுது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைத் சார்ந்த 70 எம்.பிக்கள் பிரதமரைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னர்கள்.

கனிமொழி முதல்வரிடம் சொன்னது

முதல்வர் அவர்களிடம் கனிமொழி அவர்கள் அந்தக் கூட்டத்திலே என்ன நடந்தது என்பதை எல்லாம் விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். நம்முடைய டி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்கள் எல்லாம் பாரம்பரியமாக இந்தப் பள்ளிக்கூடத்திலே அவர்கள் படித்து ஊறியவர்கள். இங்கே யாருக்கும் வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சர் நெப்போலியன் அவர்களுடைய காலத்திலே பார்லிமென்ட்டரி கமிட்டி என்பது உருவாக்கப்பட்டது என்ற செய்தி வரவேண்டும். அதற்கு நாங்கள் பாராட்டு நடத்த வேண்டும். அதற்கடுத்தபடியாக National commission Backward classes என்று ஓர் அமைப்பாக இருக்கிறதே தவிர, அதிகார பூர்வமுள்ள ஓர் அமைப்பாக இல்லை.

வாதாடினாலேபோதும்

உங்களுடைய சமூகநீதி அமைச்சகத்திற்குப் பெயரே எம்பவர்மெண்ட்தான். ஆனால் எம்பவர்மெண்ட்டே இல்லை.


ஆகவே தான் அதிலே வரக்கூடியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். இந்த அரசிலே போராட வேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலே நாம் வாதாடினாலே புரிந்து கொண்டு செய்யக்கூடிய அளவிற்கு ஜனநாயகத்திலே இருக்க வேண்டியவர்கள் இருக்கின்றார்கள்.

இங்கே வந்திருக்கின்ற அருமை நம்முடைய இளம் குருத்துக்களாக, வெற்றிக் கனிகளாக வந்திருக்கின்ற இளைய தலைமுறையினரே நீங்கள் ஓர் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமுதாயத்திற்கு நான் என்ன செய்தேன்? என்னுடைய குடும்பத்திற்கு நான் இன்னது செய்தேன் செய்வேன் என்று சொல்லுவது முக்கியம் அவசியம்.

உங்களுடைய பெற்றோர்களிடம் நீங்கள் நன்றி காட்ட வேண்டும். கட்டாயம் தேவை. அதே நேரத்திலே என்னை ஆளாக்கிய இந்த சமுதாயத்திற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை உறுதியாக நான் செய்வேன்; நான் அச்சப்படமாட்டேன் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

கிராமத்திலிருந்து வருவதுதான் பெருமை

நாம் எளிய நிலையிலே, கிராமத்திலேயிருந்து வந்திருக்கிறோம் என்பதற்கு பல நேரங்களில் சிலர் சங்கடப்படக் கூடியவர்கள் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலை தேவையில்லை. எளிய நிலையிலேயிருந்து நீங்கள் வந்திருக்கின்றீர்கள் என்று சொல்லும் பொழுது தான் பெரிய பெருமை. வசதி படைத்தவர்கள் மத்தியிலே இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதிலே பெருமை கிடையாது.

பட்டணத்திலே இருந்த வசதியாக வந்திருக்கின்றீர்கள் என்று சொன்னால் அதனால் பெருமை கிடையாது.

இன்னொருவர் பங்களாவாசி

மண்டல் அவர்கள் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கின்றார். கிராமத்திலேயிருந்து ஒருவர் படித்து வருகிறார். இன்னொருவர் பட்டணத்திலிருந்து வசதியாக ஓவல்டின் சாப்பிட்டு நல்ல ஏர்கண்டிஷன் பங்களாவில் அதிகாரியின் பிள்ளையாக இருந்து வருகிறார். இந்த இரண்டு பேரும் வாங்குகிற மார்க் சமமான மார்க்கா? என்று அருமையாகக் கேட்டிருக்கின்றார்கள்.

தகுதி, திறமை என்று சொல்லுவது ஒருவருக்கே சொந்தமல்ல. இன்னமும் அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

நான் அதிக நேரம் இதை விளக்கிச் சொல்லவில்லை. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது தெரியாது.

நீங்கள் திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாகக் கூட உங்களுடைய திறமைகளை எடுத்துச்சொல்ல வேண்டும்.

சிலர் இப்படி சொல்லுகிறார்கள்


என்ன சொல்லுகிறார்கள். இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுகின்றார்கள். என்ன சொல்லிப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள். எல்லோரும் ஒரே மாதிரிதான் சமத்துவம் வேண்டியி-ருக்கிறது.Article, 14 constitution of india என்ன சொல்லுகிறது?

Equality என்று சொல்லுகின்றது. Equal opprotunity என்று சொல்லுகின்றது.

ரிசர்வேசன் கொடுக்கக் கூடாதாம்!

ஆகவே ஜாதி அடிப்படையிலே ரிசர்வேசன் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லுகின்றோம் என்று இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்கள். ஆனால், மண்டல் அவர்கள் ரொம்ப அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள்.

சமூகநீதி தத்துவத்தை நீதிக்கட்சி காலத்திலிருந்து தெளிவாகச் சொன்னர்கள். சமத்துவம் உள்ளவர்கள் தான் கிங்காங் அவர்களையும், என்னையும் சண்டை போட வைத்தால் அது சமபோட்டியா?

கிங்காங் வேண்டாம். மத்திய அமைச்சர் நெப்போலியன் அவர்கள் இருக்கின்றார். அவரையும் என்னையும் மோதவிட்டால் என்ன ஆவது? (சிரிப்பு_கைதட்டல்)அவருடைய உயரம் எவ்வளவு? அவருடைய வலிமை எவ்வளவு?

சரியான போட்டியா? இரண்டும் பேரும் கோதாவில் இறங்கலாம் என்று சொன்னால் அது சரியான போட்டியா? அவருக்கு தகுந்த ஆளை தயார்படுத்தி விட்டால் அவர் சரியாகப் போட்டியிடுவார்.

பல படங்களில் நாம் பார்க்கிறோமே எத்தனை பேரை அடிக்கிறார்கள் என்று. ஆகவே திறமை, தகுதி Equuality என்பதைத் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள்.

எனவே, இடஒதுக்கீடு பற்றி _ சமூகநீதி பற்றி தவறான கண்ணோட்டங்களை நீங்கள் போக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் சமூக நீதியிலே பூத்த மலர்கள். காய்த்துப் பிறகு கனிந்தவர்களாக ஆனவர்கள். எனவே இந்த சமுதாயத்திற்கு இவைகளை எல்லாம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.

சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடுங்கள்

நீங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடுங்கள். உதவிசெய்யுங்கள் என்று சொல்லி இவ்வளவு அற்புதமாக உங்களை எல்லாம் ஒன்று திரட்டி நல்ல வாய்ப்பை உண்டாக்கி, அமைச்சர் அவர்களையும், அழைத்து இந்தக் கருத்துகளை சொல்ல வைத்திருக்கின்றீர்கள்.

கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும்

நிறைய கருத்தரங்கங்களைப் போட்டு மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். உங்களுக்கு ஆற்றல் இருக்கிறது. குடும்பக் கடமை இருக்கிறது. உங்களுடைய ஆட்சி, அதிகாரமெல்லாம் மக்களுக்காகப் பயன்பட வேண்டும். எனவே, ஜனநாயகத்திலே நீங்கள் அதிகாரப் பங்களிப்பை பெறுகின்றீர்கள். மக்களாட்சியில் நீங்கள் அதிகாரிகளாக இருக்கின்ற பொழுது, வாய்ப்பு இதுவரையிலே யாருக்கு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள்.

பசி ஏப்பக்காரனா? புளி ஏப்பக்காரனா?

அது தவறாகாது. பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் சரிசமமாக உட்கார்ந்து விருந்து சாப்பிடுங்கள் என்று சொல்வது சமூகநீதி அல்ல. பசி ஏப்பக்காரனுக்கு முன்பந்தி புளி ஏப்பக்காரனுக்கு பின்னால் இருந்தால் தரலாம். இது தான் சமூக நீதி என்பதை நீங்கள் தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

கடைகோடி மனிதனுக்கும் பயன்படட்டும்

நாம் இந்த, போராட்டத்திலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொள்ளாமல், உங்களுடைய வட்டமிருக்கிறதே அது உலகளாவியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கடை கோடி மனிதன் இருக்கின்றானா? அந்த கடைகோடி மனிதனுக்கு மேட்டூர் அணையிலேயிருந்து திறக்கின்ற தண்ணீர் எப்படி கடைமடைக்குப் போய் சேர்ந்தால் அந்த விவசாயி மகிழ்ச்சி அடைவானோ அதைப் போலத்தான் உங்களுடைய சமூக நீதிக்கு நீங்கள் பெற்றிருக்கின்ற வெற்றி கடைகோடி மனிதனுக்கும் பயன்படக் கூடிய அளவிற்கும் போய்ச் சேரவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழையுங்கள். வெற்றி பெறுங்கள் என்று கேட்டு வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.நன்றி.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை" 12-8-2009

6 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனரல்லாத தமிழர்களே

பார்ப்பன பாலா வின் பின்னூட்டம் எவ்வளவு அருவருப்பானது அசிங்கமானாது என்பதை நீங்கள் உணருவதற்காவே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

bala said...

திராவிட கருப்பு சட்டை தமிழர்கள் திருந்தி விட்டார்கள்,அவர்கள் இப்போது ஜாதி வெறி கொண்டு அலைவதிலை,காட்டுமிராண்டித்தனமாக ஆர்பாட்டம் செய்வதில்லை,கொலை கொள்ளையில் ஈடுபடுவதில்லை,நாகரிமாக வாழ்கிறார்கள் என்று கேனத்தனமாக நம்புகின்றவர்கள் தமிழ் ஓவியா என்ற திராவிட தமிழ் முண்டத்தின் பதிவுகளை படிக்கவும்.உங்கள் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள்.

பாலா

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?