Search This Blog
13.8.09
விஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தவனாம் கிருஷ்ணன்!
கிருஷ்ண ஜயந்தி
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், 'உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்தர்கள் தொல்லை பொறுக்கமுடியவில்லை அதைப்போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்' என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரை பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டுமயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதானகோசத்தில் உள்ளது.
-----------------தந்தைபெரியார்- நூல்:-"இந்துமதப் பண்டிகைகள்" பக்கம்-45
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment