Search This Blog

3.7.08

எந்த விஷயத்தையும் நிர்வாணமாகப் பார்த்துத்தான் பின் விளக்குவேன்





நான் மற்றவர்களைவிட விஷயங்களை முதலில் நன்கு உணர்ந்து, அதன் பிறகு எடுத்துச் சொல்லுபவன்; எந்த விஷயத்தையும் நிர்வாணமாகப் பார்த்துத்தான் பின் விளக்குவேன்; இப்படி நிர்வாணமாக உணர்ந்து விளக்குவது நாகரிகக் குறைவு என்று சிலர் எண்ணுவார்கள்!

ஒரு மனிதனை வருணிப்பது என்றால், சொக்காய், நாமம், பட்டை, உருமாலை, தலைப்பாகை இவைகளை வருணித்தால் போதாது. அவனுடைய உடலமைப்பு, உடல் அங்க அவயங்கள் ஆகியவைகளைப் பற்றியும் உணர்ந்து வருணிக்க வேண்டும். அப்போது தான் வருணனை பூரணத்துவமானது என்று கூறமுடியும்.

நாடகத்தில் வருகின்ற நடிகையைப் பார்த்து அவளுடைய முகத்தில் பூசிய சாயம், அணிந்துள்ள கில்டு-கண்ணாடி நகைகள், சடை இவைகளைப் பார்த்து அழகாக இருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? அந்தச் சாயத்தைக் கலைத்து, கில்டு நகை, கூந்தலில் ஒட்ட வைத்துள்ள ஒட்டு மயிர் முதலியவைகளை எடுத்துவிட்டுப் பார்த்தால்தான் அவள் அழகியா இல்லையா என்பது விளங்கும்.
இந்த முறை எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் கருதுவதில்லை என்றாலும், உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும்! இந்த வேலையைச் செய்ய வேறு ஆளே இல்லையே!


--------------------------- மதுரை தியாகராசர் கல்லூரியில், 13.3.1961-இல் தந்தைபெரியார் அவர்கள் சொற்பொழிவு, விடுதலை, 4.4.1961

16 comments:

bala said...

//கூந்தலில் ஒட்ட வைத்துள்ள ஒட்டு மயிர் முதலியவைகளை எடுத்துவிட்டுப் பார்த்தால்தான் அவள் அழகியா இல்லையா//

//இந்த வேலையைச் செய்ய வேறு ஆளே இல்லையே!//

தமிழ் ஓவியா அய்யா,

நம்ம தாடிக்கார சகுனி மாமா எப்பேற்பட்ட வேலைகளை செய்து சாதனை படைக்க ஆசைப்பட்டார் என்று தெரிகிறது.ஒரு பெண் அழகியா இல்லையா என்று தெரிந்துகொள்ள இந்த கிழத்துக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தணுமாம்,இந்த மூஞ்சியும் தொட்டுப் பாத்து,மயிரைப் பிடுங்கிப் பாத்து, அழகானவளா அல்லது கோரமானவளான்னு,கரெக்டா சொல்லிடுவாராம்.அடேங்கப்பா.இதுக்காகவே இந்த மூஞ்சிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.திராவிட கும்பலே ஒரு கர்மம் பிடிச்ச கும்பல் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கிடைக்குமா?தமிழ் ஓவியா அய்யா தந்தை செய்த தொழிலை செவ்வனே செய்கிறாரா என்று தெரியவில்லை.

பாலா

Thamizhan said...

ராமாயணத்தை பற்றி எழுதும் முன்பு அனைத்து நுல்கலையும் சேகரித்துப் படித்தார்.அவரிடம் இல்லாத ராமாயணப் பதிப்புக்களே இல்லை என்ற அளவிற்கு சேர்த்து,மொழி பெயர்க்கச் சொல்லிப் படித்து,தெரிந்தவர்களிடம் கேள்விகளைக் கேட்டு,தர்க்கம் செய்து விளக்கம் பெற்று அதன் பின்னர் ஆதார பூர்வமாக எழுதினார்,பேசினார்.

அவரை யார் யாரோ கேள்விகள் கேட்டனர்,அவமானமானக் கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டு விளக்கமாகப் பதில் சொன்னார்.கேள்வி ,பதில்களைப் பதிப்பித்தார்.ஆனால் அவர் கேட்ட கேள்விகளுக்குத்தான் இன்று வரை,
பல கூழைக் கும்பிடுகள் வரைப் பதில் சொல்வதில்லை.
அவர்கள் துப்பும் எச்சியும்,வீசும் சாணியும் ஒன்றும் புதிதல்ல.அது அவர்கள் மூஞ்சிகளிலேதான் விழுகிறது.

அய்யா சொன்னது போல வாழ்க கூழைக் கும்பிடுகள்.நன்றி செலுத்துகிறோம்.நீங்கள் தான் எங்கள் விளம்பர தாரர்கள்.

bala said...

//ராமாயணத்தை பற்றி எழுதும் முன்பு அனைத்து நுல்கலையும் சேகரித்துப் படித்தார்.அவரிடம் இல்லாத ராமாயணப் பதிப்புக்களே இல்லை என்ற அளவிற்கு //

தமிழன் அய்யா,

நீங்க என்ன சொல்றீங்க?தாடிக்கார அய்யா ராமாயணம் படித்து விட்டு தான் பெண்கள் அழகை கண்டு பிடிக்கும் முறையை திறமையாக பயின்று அந்த வேலையை செய்தார் என்றா?ஒரு தீவிரவாத பெரியாரிஸ்ட் கூட இவ்வளவு கேவலமாக பேசமாட்டானே?பொதுவாக பெரியாரிஸ்ட்கள் கொஞ்சம் மன வக்கிரம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே கூட உதாரணமாக இருந்து நிரூபித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

பாலா

tamiloviya said...

ஒரு விசயத்தைப்பற்றி கருத்துச் சொல்லும் போது அது சம்பந்தமான அனைத்து விசயங்களையும் ஆராய்ச்சி செய்து அதன் முடிவை தெரிவிக்கும் போதுதான் உண்மை என்னவென்று தெரிய வரும் .அந்த அடிப்படையில்தான் பெரியார் விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையுடன் கருத்து கூறுவேன் என்பதை "எந்த விசயத்தையும் நிர்வாணமாகப் பார்த்துத்தான் விளக்குவேன்" என்று உவமைநயத்துடன் விளக்கியுள்ளார்.

அதனடிப்படையிலே தோழர்.தமிழன் உங்களுக்கு புரிவதற்காக ராமாயண நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டு அதன் பிறகே பெரியார் பேசினார், எழுதினார் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த சின்ன விசயத்தைக்கூட புரிந்து கொள்ள உமக்கு மூளை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது பல முறை அந்த விசயத்தை விளக்கிய பிறகும் அது சம்பந்தமாக எதுவும் தெரியவில்லை என்றால் ஒன்று மக்குப் பிள்ளையாக இருக்க வேண்டும்.அல்லது மூளை இல்லாதவனாக இருக்க வேண்டும். "பொறுக்கி" எடுக்கப்பட்ட பாலா எந்த ரகம் என்பதை படிக்கும் அன்பர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

உங்களின் எந்த விமர்சனத்தையும் எதிர் கொள்ள எப்போதும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

//பொறுக்கி" எடுக்கப்பட்ட பாலா எந்த ரகம் என்பதை படிக்கும் அன்பர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.//

இது மாதிரி எழுதியதால் நீங்களும் தமிழன் அய்யா போல் ஒரு சராசரி கருப்பு சட்டை ரெளடி என்ற முடிவுக்கு தான் வர முடியும்.
சரி,விஷயத்துக்கு வருவோம். எதையும் நிர்வாணமாக்கி ஆரய்ச்சி செய்து தான் முடிவுக்கு வரவேண்டும் என்ற கருத்து சரி தான்.இதை தான் வள்ளுவன் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று எழுதினான்.ஆனால் நம்ம தாடிக்காரர் செய்தது என்ன?கம்ப இராமாயணம் என்ற பெருங்காவியத்தில் பிரிவினை,மற்றும் வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்க்காக விஷமத்தனமாக சில விஷயங்களை,கஷ்டப்பட்டு,நிர்வாணமாக்கி விமரிசினம் செய்தார்.ஏனென்றால் அவர் காவியத்தில் தேடியது பிரிவினை பண்ணுவதற்க்காக சான்றுகள்,பொய் சாட்சிகள்.நல்ல விஷயங்களை அல்ல.யாமறிந்த புலவர்களிலே ,கம்பனைப் போல்,வள்ளுவனைப்போல்,இளங்கோவைப் போல் யாருமில்லை என்று முழங்கிய பாரதிக்கும்,வெறுப்பை வளர்ப்பதற்க்காக இளங்கோவையும்,கம்பனையும் இகழ்ந்த தாடிக்காரனுக்கும் உள்ள தர வித்தியாசம் உங்களுக்கு புலப்படுகிறதா அல்லது புரியாத மாதிரி பாசாங்கு பண்ணுகிறீர்களா என்பதை அன்பர்கள் தீர்மானத்திற்கே நானும் விட்டுவிடுகிறேன்.தாடிக்காரன் கம்பனை இகழ்ந்தால் அது நிர்வாணமாக்கி உண்மையை அறியும் முயற்சி,பகுத்தறிவு;அதையே தாடிக்காரன் சொன்னதை நிர்வாணமாக்கி நான் இகழ்ந்தால் அது உங்கள் இலக்க்கணப்படி பகுத்தறிவு ஆகாது.நல்ல பகுத்தறிவய்யா உங்களுடையது.இந்த மாதிரி அடாவடித் தனம் செய்ததால் தான் தாடிக்காரன் விற்ற வெங்காய அல்வாவை தமிழ் ஓவியா போன்றவர்களைத் தவிர ஏனைய மாநிலத்தவர் வாங்க மறுத்துவிட்டனர்.இந்த உண்மையையும் நீங்க நிர்வாணமாக்கி, ஆராய்ந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அய்யா.

பாலா

Thamizhan said...

வால்மீகியின் ராமாயணத்தில் இருந்த அசிங்கங்களை மாற்றி அழகிய ஒலி,பொருள் நய்த்துடன் கம்பர் படைத்தார்.இருந்தாலும் முழுதும் மூடி மறைக்க முடியாது என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் வாதிட்டு ராமாயணம் எரிக்கப் பட வேண்டியதுதான் என்பதை தமிழறிஞர்களும்,பக்தி மான்களுமான ந்டுவர்கள் தீர்ப்பு.அது "தீ பரவ்ட்டும்" என்ற நூல்.
ராமாயணத்தின் ஆபாசங்கள்
"கம்ப ரசம்" அண்ணாவின் படைப்பு.

tamiloviya said...

பாலா, மனித நேயத்துக்கு இடையூறாக கம்பன் மட்டுமல்ல வேறு யார் வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி எதிர்த்தவர் பெரியார். புகழ் வேண்டும் என்பதற்காகவோ,பதவி வேண்டும் என்பதற்காகவோ அவர் யாரையும் எதிர்க்கவில்லை.

மனிதன் மானமும் அறிவும் பெற வேண்டும் என்பதற்காகவே அவரின் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

கருப்புச்சட்டை ரவுடி என்றெல்லாம் அடைமொழி கொடுத்துள்ளீர்கள். நீங்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். நாங்கள் நீங்கள் பயன்படுத்திய சொல்லை வைத்து
எழுதினால் ரவுடியா? நாங்கள் ரவுடி ஆவதும் ஆகாததும் நாங்கள் முடிவு செய்வதில்லை. எதிர்தரப்பில் என்ன செய்கிறார்களோ அதை வைத்தே எங்களின் முடிவும் இருக்கும்.

உங்கள் எழுத்தில் பகுத்தறிவு என்பது மருந்துக்கு கூட இல்லை. வெறுப்பறிவு மட்டும்தான் காணப்படுகிறது.

பெரியார் உலகம் முழுவதும் பேசப்படுகிறார். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு எங்கே அது தெரியப் போகிறது.

வரும் செப்டெம்பர் 7 ஆம்தேதி பகுத்தறிவாளர் கழக மாநாடு நடைபெற உள்ளது. முடிந்தால் வந்து பார்த்துவிட்டு உங்கள் பதிவை நடுநிலையுடன் எழுதவும்.

bala said...

//பெரியார் உலகம் முழுவதும் பேசப்படுகிறார்//

தமிழ் ஓவியா அய்யா,


அடப்பாவி,கூசாம இப்படி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு எல்லாம் அவிழ்த்து விடறீங்களே.பக்கத்துல இருக்குற ஆந்திராவிலும்,கேரளாவிலும்,கர்னாடகாவிலுமே இந்த மூஞ்சியைப் பத்தி யாரும் கண்டுக்கல.நீங்க உலகம் முழுவதும் பேசப்படும் மூஞ்சி இந்த மூஞ்சி என்று சிலாகிக்கறீங்க.தமிழ் நாட்டுல கருப்பு சட்டை பொறிக்கிகள் மட்டுமே உயர்வாக பேசும் மூஞ்சி இந்த மூஞ்சி.இப்ப சொல்லுங்க யார் குண்டு சட்டிக்குள் இருந்து கொண்டு,தமிழ் நாடு தான் உலகம் என்று உளறிக்கொண்டு இருப்பது?

பாலா

தமிழ் ஓவியா said...

"பொறுக்கி" எடுக்கப்பட்ட முட்டாள் பாலா,
செப்டம்பர் 6,7 சென்னையில் மாநாடு நடக்க உள்ளது.வந்து பாரும் பெரியார் உலகம் முழுவதும் சென்றுள்ளதை.மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் பாடியதற்கேற்ப பெரியார் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். உம்ம மூஞ்சிய முதல்ல கண்னாடியில பார்த்துவிட்டு அப்புறம் அடுத்தவங்க மூஞ்சியைப் பற்றி பேசுங்க. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தாளை.

bala said...

//செப்டம்பர் 6,7 சென்னையில் மாநாடு நடக்க உள்ளது.வந்து பாரும் பெரியார் உலகம் முழுவதும் சென்றுள்ளதை//

தமிழ் ஓவியா,

சபாஷ்.சென்னைக்கு வந்தா தாடிக்காரர் உலகம் முவதும் பேசப்பட்டு வருவது தெரியும் என்கிறீர்கள்.ஏன் வேறு எங்கும் இந்த விஷயம் தெரியவில்லை.
உங்களை மாதிரி ஜல்லி கும்பல் சென்னையில் இந்த மூஞ்சிக்கு கோவிந்தா போட்டா ,உலகமே இந்த மூஞ்சிக்கு ஜே போடுவதாக குஞ்சுகள் புளகாங்கிதம் அடைவது நல்ல காமெடி.

பாலா

அது சரி,ஜார்ஜ் புஷ் அய்யாகூட வந்து தாடிக்காரருக்கு ஜே போடப் போகிறாராமே உண்மையா?மன்மோகன் சிங்?

bala said...

//மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் //

தமிழ் ஓவியா அய்யா,

யாரு?ஹிட்லர் மீசை மாறி கேவலமா கோரமா மீசை வைத்துக் கொண்டு மூக்குப் பொடி போட்டுக்கொண்டு,திராவிட ஜல்லி அடித்துக் கொண்டிருந்த கவிஞனைத் தானே சொல்கிறீர்கள்?அந்த ஆளு சொல்லிட்டா,உண்மையாகிவிடுமா?உலகத்திலேயே கீழ்த்தரமான ஜாதி என்று ஒன்று உண்டென்றால் அது தமிழ் கவிஞர்கள் ஜாதி தான்,அதிலும் குறிப்பா திராவிட கவிஞர்கள்.(பாரதியார்,கண்ணதாசன் போன்றோர் இதற்கு விதி விலக்கு).சுய மரியாதையே இல்லாத கும்பல் இது.தாடிக்கரனுக்கோ,மஞ்ச துண்டுக்கோ ஜல்லி அடித்தே பிழைப்பை நகர்த்தும் அரைடிக்கட்டுக்கள் இந்த ஜன்மங்கள்.இந்த மூஞ்சி சொல்லிவிட்டதாம்.அதனால உலகம் தொழுமாம்.உலகத்துக்கு வேற வேலை இல்லை பாருங்க.சரியான வெங்காய கும்பல் கருப்பு சட்டை பசங்கள் என்பதற்கு தோழர் தமிழ் ஓவியா அய்யா ஒரு ஒப்பற்ற உதாரணம்.

பாலா

தமிழ் ஓவியா said...

கவிஞர்கள் பற்றிய உங்கள் மதிப்பீட்டைப் பார்த்தேன். அதில் விதிவிலக்காக இரண்டு பேரைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுல சுப்பிரமணியன் (பாரதி) கஞ்சா குடியன், இன்னொருவர் மதுக்குடுடியன் இவர்களைப் பற்றி உங்கள் அபிப்பிராயத்தை படிக்கும் தோழர்களுக்கு தெரியும் உங்கள் கருத்து எவ்வளவு அயோக்கியத்தனம் என்பது.
பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருண்டு போயிருச்சுன்னு நினைக்குமாம். அது போல இருக்குங்க உங்கள் கருத்து. என்ன செய்ய உங்களைபோல் இருக்கிறவங்களுக்கு எவ்வளவு புத்தி சொன்னாலும் உங்க மரமண்டைகளுக்கு ஏற மாட்டேங்குது.
நாங்க இன்னும் கடுமையா உழைக்கனும்.

பெரியார் உலகம் முழுதும் சென்றுள்ளதைப் பற்றி தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் தரும் தகவல் இதோ:

"சென்னை பெரியார் திட லில் நேற்று (8.6.2008) மாலை நடைபெற்ற மாநிலப் பகுத்தறி வாளர் கழகக் கலந்துரை யாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட் டதாவது:

சென்னையில் செப்டம்பர் 7-இல் நடக்க இருக்கும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டுக்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலம் தழுவிய அளவில் நீங்கள் எல்லாம் வருகை தந்தது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

நம் மாநாடு சிறப்பாக வெற்றிகரமாக நடைபெறும் என்பதற்கான நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டு இருக்கிறது.

மாநாடு வெற்றி பெற இரு விஷயங்கள் முக்கியம். ஒன்று நிதி! இரண்டாவது நிதி!! மூன்றா வது நிதி!!! அடுத்தபடியாக செயல்! செயல்!! செயல்!!! இந்த இரண்டும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் இருக்கும்.

ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. நாட்டை மீண்டும் மதவாத சக்திகள் தலைகீழாகப் புரட்டும் ஒரு கால கட்டத்தில் மக்கள் மத்தியில் பகுத்தறிவு எழுச்சியை உண்டாக்கும் மாநாடு இது. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு திருப்புமுனை மாநாடாக நடைபெறப் போகிறது.
மதச் சார்பற்ற தன்மைக்கு ஊக்கம் கொடுக்கும் பலம் சேர்க்கும் மாநாடு இது.

கலைஞருக்குச் சமூகநீதி விருது
மாநாட்டில் நமது தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பங்கேற்க இருக்கிறார் பெரியார் பன்னாட்டு மையத்தின் சார்பில், நம் முதல் அமைச்சருக்கு ``சமூகநீதி விருது அளிக்கப்பட உள்ளது.

பால்கர்ட்ஸ் பங்கேற்பு!

தலை சிறந்த பகுத்தறிவாளரான அமெரிக்கப் பேராசிரியர் பால்கர்ட்ஸ் மாநாட்டில் பங்கு கொள்ள இருப்பது பெருமைக்குரியதாகும். அவர் வைத்திருக்கும் நூலகமே இந்தப் பெரியார் திடல் அளவுக்கு இருக்கும்.
அத்தகைய ஒருவர் நம் மாநாட்டுக்கு வருவது என்பது சாதாரணமானதல்ல.
மாநாட்டுக்கு இடையில் இன்னும் மூன்று மாதங்கள் தாராளமாக இருக்கின்றன. சிறப்பாக ஏற்பாடுகள் செய்யலாம். அதிக நாள் இருக்கிறதே - பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

சுவர் எழுத்துப் பிரச்சாரம் நடக்கட்டும்!
நீங்கள் இங்கிருந்து சென்று ஊருக்குப் போன உடனேயே மாநாடு பற்றி சுவர் எழுத்து விளம்பரங்களைத் தொடங் குங்கள்.

நம்மிடம் குழு மனப்பான்மை இல்லை; மாறாகக் கூட்டுக் குழு மனப்பான்மை உண்டு. நம் செயல்பாடுகள் மூலம் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். நான் என்பதைவிட நாம் என்பதே கூட்டுக் குழுவுடன் பணியாற்றுவதற்குப் பயன்படும்.

பத்து லட்சம் ரூபாய் மாநாட்டுக்குத் தேவைப்படலாம் ஆயிரம் ரூபாய்க் கொடுக்கக் கூடிய ஆயிரம் பேர்களை அடையாளம் கண்டாலே போதும் இது ஒன்றும் பெரிய காரியமல்ல - தன்னம்பிக்கை வேண்டும் அவ்வளவுதான்.
நம் மாநாடு நடக்க இருக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி மலரவிருக்கின்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற சட்டம் செயல்பாட்டுக்கு வரும்கால கட்டம் அது.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் புரட்சி மணத்தை நுகர இருக்கிறோம்.

தென் அமெரிக்காவில் பெரியார்!
அண்மையில் தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில், கப்பலிலேயே அகில உலக மனிதநேய பகுத்தறிவு மாநாடு நடைபெற்றிருக்கிறது. அம்மாநாட்டிற்கு என்னையும் அழைத்திருந்தனர். நான் செல்வதாகவும் இருந்தேன். வேறு பல பணிகள் காரணமாக செல்லயியலவில்லை. பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களைப் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அவ்வாறு சென்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய 'விடுதலை'யில் அது வெளி வந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கின்றன. சென்னையில் நாம் நடத்தயிருக்கும் மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக, வெளிநாடுகளிலிருந்து வருவோர் தந்தை பெரியாரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த மாநாட்டின் மூலம் ஏற்படும்.
பகுத்தறிவுக் கண்காட்சி யையும் நடத்த வேண்டும். எல்லா வகையிலும் சிறப்பாக நடத்துவோம் - ஒத்துழைப்புத் தாருங்கள் என்று குறிப்பிட்டார்."

உண்மை 16-31 2008 இதழில் "உலகுக்கே வழிகாட்டும் தத்துவம் பெரியார் தத்துவம்" என்று கனடா நாட்டுக்கவிஞர் டாம்மெக்காலே அவர்கள் நேர்காணல் அளித்துள்ளார் .வாய்ப்பிருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போதும் சொல்கிறேன். செப்டம்பரில் நடக்கும் மாநாட்டுக்கு வந்து பாருங்கள். உண்மையை உணருங்கள்.

bala said...

//உலகுக்கே வழிகாட்டும் தத்துவம் பெரியார் தத்துவம்" என்று கனடா நாட்டுக்கவிஞர் டாம்மெக்காலே அவர்கள் நேர்காணல்//

தமிழ் ஓவியமான அய்யா,

டாம் மெக்காலே நேர்காணல் அளித்துவிட்டாராம்.அதனால உலகம் முழுவதும் பேசறாங்களாம்.முதல்ல டாம் மெக்காலேயே ஒரு அநாமதேயம்.அப்படிப் பாத்தா நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்கு பல அநாமதேயங்கள்(வீரமணி உட்பட)பல பட்டங்கள் கொடுத்து கேவலப் படுத்தியிருக்கின்றன.அதுக்காக இந்த மூஞ்சியும் உலகம் பூரா வலம் வருகின்ற மூஞ்சியா?இவ்வளவு ஏன்,நம்ம புரட்சித் தலைவிக்குக் கூட பல பட்டங்கள்,தங்கத் தாரகை உட்பட.நம் தமிழ் நாட்டில் பட்டங்கள்(டாக்ட்ரேட் உட்பட) கேவலப் படுத்துவப்படுவது போல பாரெங்கும் இல்லை என்று சொல்லவேண்டும்.திராவிட தமிழ் கலாசாரம் எவ்வளவு கீழ்த்தரமான கலாசாரம் என்பதற்கு இந்த பட்டமளிப்பு விழாக்களும்,போஸ்டர்/கட் அவுட் அசிங்கங்களுமே போதுமான சாட்சிகள்.உங்க "உலகம்" மிகவும் குறுகிய, கேவலமான உலகம் அய்யா.இந்த உண்மையையும் நிர்வாணமாக்கி புரிஞ்சுக்க முயலுங்கள் ஓவியரே.

பாலா

தமிழ் ஓவியா said...

பாலா நீங்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை. உண்மையை உணர மறுக்கிறீர்கள். இருந்தாலும் நாங்கள் உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்போம். நியாயமான பிரச்சாரத்தால் உண்மையை உணர்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கு இன்னொரு தகவலையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
இதோ:



பெரியாரை உலக மயமாக்குவோம்

கி. வீரமணி

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24, 2005 FUZZY and Neutrosopic Analysis of Periyar’s Views on Untouchability என்ற நூல் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. (நூலின் மொத்தப் பக்கங்கள் 385, விலை 40 அமெரிக்கன் டாலர். வெளியீடு: ஹெக்சிஸ், அரிசோனாலி அமெரிக்கா).

Periyar E.V.Ramasamy திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்து நம் கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களும் அமெரிக்காவில் இருந்து புளோரன்டைன் ஸ்மாரன்டேக் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகம் இது. இவ்விழாவில் தமிழர் தளபதி டாக்டர் கி. வீரமணி அவர்களுடைய பேச்சின் சுருக்கத்தை இங்குத் தருகிறோம்.

"அருமை நண்பர்களே! இப்படிப்பட்ட ஓர் ஆய்வு நூல் வரவேண்டும் என்று நினைத்து அய்.அய்.டியினுடைய பேராசிரியர் சகோதரி திருமதி.வசந்தா கந்தசாமி அவர்கள் மிக அடக்கமாகப் பணியாற்றி அமைதியாக, மிக ஆழமாக இந்நூலைத் தயாரித்திருக்கிறார். இந்தக் கணிதச் சூத்திரத்தில் பெரியாருடைய தீண்டாமை ஒழிப்புக் கருத்துகள் எல்லாவற்றையுமே மிக ஆழமாகத் தொகுத்து மிக நுண்ணியமாக வழங்கியிருக்கிறார். உரைநடையை விட இலக்கணத்திற்குட்பட்ட பாட்டு குறைவாக இருந்தாலும் எப்படி நிறைவாக இருக்கிறதோ அதுபோலக் கணிதத்தில் பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். இதைப்பற்றி விளக்கம் சொன்னபோது சகோதரி வசந்தா சொன்னார்கள்: அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞான அமைப்பும் (National Science Foundation) 1865ஆல் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட கார்மல் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்ற அறிவியல் துறைகளுக்கான இணையத் தளத்திலே (http://land.archiv.org) இந்தப் பெரியாரின் புத்தகம் இலவசமாக டவுன்லோடு செய்யும்படி ஏற்பாடாகி இருக்கிறது என்று.

அந்த இணையத் தளத்திலே உலக விரிவுவலை என்று சொல்லுகிறோமே உலகம் முழுதும் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவில் ஏராளமானோர் இதைப் படித்து இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் உலகமயம் ஆக்கப்படவேண்டும். உலகம் அனைத்தும் பெரியாரின் கருத்துகள் செல்லவேண்டும் என்ற நம் கருத்து இன்று நினைவாகி வருகிறது. பெரியார் அவர்களின் தத்துவம் அடங்கிய இந்தப் புத்தகம் என்பது நமக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக இருப்பது மட்டுமல்ல - இதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிற ஏவுகணையாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியோடு இந்தச் சகோதரியாருக்கும் அவருடைய செல்வங்களுக்கும் அவருடைய வாழ்க்கைத் துணைவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது. அதை அடுத்த பதிப்பிலாவது செய்ய வேண்டும். பேராசிரியர் வசந்தா கந்தசாமி இந்த நூலிலே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. வெளியே பார்ப்பவர்களுக்கு அவர்களது ஆற்றல் இன்னது என்று தெரிய வேண்டும். சாதாரணமாக இந்த அம்மையாரை என் சகோதரியாரைப் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள், இவர் பேராசிரியர் அதுவும் அய்.அய்.டி. பேராசிரியர் என்று நம்பவே மாட்டீர்கள். இவரைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தன் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாத ஒரு தமிழச்சியாக இவ்வளவு கொடுமைகளை அவர் தாங்கி இருக்கிறார். எதையும் தாங்கும் இதயம், எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லிக் கொண்டு போய்விடுவது மிகவும் சுலபம். ஆனால் பார்ப்பனக் கொடுமைகளைத் தாங்கும் இதயம் இருக்கிறதே அதற்குத் தனி ஆற்றல் வேண்டும். அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?

பாம்பு கடித்தவுடனேயே மனிதன் இறந்து போய்விடுவான். கடித்தவுடனே மனிதனைச் சாகடிக்கும் பாம்புக்கு ‘நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனீயத்தின் தாக்குதல் இருக்கிறதே, பார்ப்பான் கடித்தால் அது உடனே செத்துபோய்விடுவது அல்ல; அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய மிகப்பெரிய கொடுமை அது. அந்த அவதியைப் பலபேர் சந்தித்து இருக்கிறார்கள். சிலரால் வெளியே வர முடியும். பலரால் வரமுடியாது. அந்த மாதிரியான ஒரு பார்ப்பன நிர்வாகத்தின் கொடுமைகளைத் தாண்டி இப்படியொரு அருமையான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் வசந்தா கந்தசாமி.

bala said...

//பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார். அதனுடைய தத்துவம் என்ன?
//


தமிழ் ஓவியா அய்யா,

இலங்கையிலும் சரி,மலேசியாவிலும் சரி,பாம்பையும்,தமிழனையும் ஓண்ணாப் பாத்தா முதல்ல தமிழனை அடித்துக் கொல்லவும் என்று சொல்றாங்களே.இந்த டெக்னிக் நம்ம தாடிக்காரன் தான் அந்த மூஞ்சிகளுக்கு சொல்லிக் கொடுத்ததா?அதுவும் பகுத்தறிவு கொள்கை தானே ஓவியரே?

பாலா

தமிழ் ஓவியா said...

வெளிநாட்டிலும் பெரியார் கொள்கை வீச்சு!
பாரீசிலும் இந்து மதக் காட்டுவிலங்காண்டித்தனம்:
விநாயகன் பிறந்த நாளாம் - பகுத்தறிவுத் துண்டறிக்கை வழங்கப்பட்டது.

வெளிநாட்டிலும் பெரியார் கொள்கை வீச்சு!
பாரீஸ்:

ஃபிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் இந்து மதம் எனும் காட்டுவிலங்காண்டி மதத்தவர்கள் விநாயகன் பிறந்த நாளை 2.9.2007-இல் கொண்டாடும் வகையில் பிள்ளையார் தேரைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றார்கள். இதைக் காண வந்த இந்து மதத்தைச் சேர்ந்த மந்தைகள், தேங்காய் உடைத்துத் தலையில் குட்டிக் கொண்டு 'சாமி கும்பிட்டனர். இங்கு, பக்தி என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை ஃபிரான்சிலும் செய்கிறார்கள். அங்கேயும் 'ஆச்சாரம்' என்ற பெயரில் தீண்டாமைக் கொடுமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.இந்த மூடத்தனங்களைக் கண்டித்துப் பாரீசில் வாழும் சுயமரியாதை உள்ள பகுத்தறிவாளர்கள் துண்டறிக்கை அச்சிட்டு பக்த கே()டிகளிடம் வழங்கினர். பக்தி வந்ததால் புத்தியை இழந்த பக்த சிகாமணிகள் பகுத்தறிவுப் பரப்புரை செய்த பகுத்தறிவாளர்களைத் தாக்க முயன்றனர். அதையும் வெற்றி கண்டு தோழர்கள் தமிழச்சியும், மாசிலாவும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

"பிறந்து வாழ்ந்த நாட்டில் தான் சுயமரியாதை இழந்து மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தோம். வந்த இடத்திலும் 'சனியனை இழுத்துக் கொண்டு வர வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள். நம் அறியாமையையும் பக்தியின் பெயரால் நடக்கும் கொள்ளைகளையும் ஒரு சில வஞ்சகர்கள் அனுபவிக்க விடலாமா?உதாரணமாக இலங்கையிலிருந்து 1971-இல் பாரீசுக்கு இடம் பெயர்ந்த ஒரு நபர் 1985-இல் மாணிக்க விநாயகன் ஆலயம் என்ற பெயரில் ஒரு கோயிலை நிர் மாணித்த 22 -ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய அவருடைய வசதி வாய்ப்பின் நிலை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கொண்டு போய்க் கொட்டியதெல்லாம் கடவுளுக்கா போய்ச் சேருகிறது? தமிழா! கொஞ்சம் சிந்தித்துப் பார்!..

ஒழுக்கம், நாணயம் குறையவும் பலாத்கார உணர்ச்சியும், கெடுதல் புத்தியும் வளர்வதற்கும் யார் காரணமாகிறோம்? பக்தி என்னும் நம் அறியாமையால், மதம், ஜாதி திணிக்கப்பட்டு சிந்திக்கும் திறனையும், விழிப்புணர்வையும் சீரழிப்பதற்கு இவை இரண்டும் தான் காரணம் எனச் சிறந்த முறையில் கருத்துகளைத் தெரிவித்துத் துண்டறிக்கை வெளியிட்டுத் தமிழர்களிடையே பரப்பினர்.விநாயகன், முருகன் ஆகியோரின் தேர்வலம், காவடி, பஜனை, சங்காபிசேகம், திரு ஊஞ்சல், பால்காவடி, கர்ப் பூரச்சட்டி போன்ற பல்வேறு காட்டுவிலங்காண்டிப் பக்தி வேடங்களையும் கண்டித்து, 'பாரீஸ் தமிழர்களே! சிந்தித்துப் பாருங்கள்! உங்களை முட்டாள்களாக வைத்திருப்பதி லேயே "அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அவர்களின் மிரட்டல்களுக்கெல்லாம் பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் அஞ்சப் போவதில்லை,பெரியாரின் கருத்துகளைப் பரப்பும் இணையமாக மட்டும் நின்று விடாமல், பகுத்தறிவுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதிகள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் பெரியாரின் விழிப்புணர்வு இயக்கம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன் அல்லாமல் சட்ட ரீதியாகவும் தீர்வு காண முயற்சிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெளிவாகத் தெரிவித்துப் பிரச்சாரம் செய்யும் பாங்கு பாராட்டத்தக்கது.
பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி வாழ்த்தி கடிதம் ஒன்றினை தமிழர் தலைவர் ஆகஸ்ட் மாதத்தில் தோழியர் தமிழச்சிக்கு அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடுதலை 3.9.2007


பாலா உங்களின் விதண்டாவாத விவாதத்தை விட்டு விடு உண்மையை உணர இன்னுமொரு ஆதாரத்தைக் கொடுத்துள்ளேன். படித்து தெளிவடையுங்கள்.