Search This Blog
21.7.08
எப்படித்தான் நம்புகிறீர்களோ?
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே திருவாங்கூர் கிராமத்தில் செங்கல் சூளைக்காக பொக்லைன்மூலம் நேற்று நிலத்தைத் தோண்டினர். அப்போது ராமன், சீதை, லட்சுமணன், பெருமாள், சக்கரத்தாழ்வார், வீரதேவதை ஆகிய கடவுளர் சிலைகள் கிடைத்தன. அத்துடன், மணி, ஜடாரி, குத்துவிளக்கு ஆகியவையும் கிடைத்தன.
இந்தக் கடவுள்களுக்குச் சக்தி இருந்தால் பூமிக்கும் அடியில் புதைந்து போயிருக்குமா? இந்தக் கடவுள்கள்தான், பக்தர்களே! உங்கள் கஷ்டங்களைத் தீர்த்து வைக்கும் சக்தி படைத்தவை என்று எப்படி நம்புகிறீர்கள்?
--------------- நன்றி: "விடுதலை" 21-7-2008
Labels:
மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:)))))))
வேர்ட் வெரிபிக்கேஷனை நீக்குங்க, பின்னூட்டம் போட கஷ்டமாக உள்ளது.
தங்களின் கோரிக்கைப்படி நீக்கிவிட்டேன். தொடர்ந்து பின்னூட்டம் அளிக்கவும்.
நன்றி.
Post a Comment