Search This Blog

17.7.08

இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் ஏன்?


மக்கள் முன்னேற...

"மிக விரைவில் நம் மக்கள் முன்னேற வேண்டுமானால், உண்மையிலேயே நல்லாட்சி நிறுவி ஏழை மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமானால், இந்து மதத்தை விட்டு நாம் வெளியேற வேண்டும். இதை நான் வீம்புக்காகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்."

-------------- தந்தைபெரியார் - "விடுதலை", 16.6.1958

0 comments: