Search This Blog

3.7.08

'பேராசைக்காரனடா பார்ப்பான்!'

'பேராசைக்காரனடா பார்ப்பான்...
நம்மைப் பிச்சுப் பணங்கொடு எனத் தின்பான்'
என்று அன்று பார்ப்பனப் பாரதியாரே பாடினார்!

21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர் மாறவில்லை என்பதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனிபோன்ற உதாரணம் ஒன்று இதோ!

ஏற்கனவே ஒரே அடியாக 5 ஆண்டுகால பதவி நீட்டிப்பை (ஓய்வு பெற்ற பின்பும்) பா.ஜ.க. பார்ப்பன ஆட்சியி னால் பெற்ற பதவியால் சுகம் அனுபவித்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தனது ஆளுமையைச் செலுத்திய புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகத்தின் (AIIMS) இயக்குநரான வேணு கோபால் அய்யருக்கு நேற்று ஓய்வு பெற்ற நிலையிலும்கூட கடைசி நேரத்தில் ஓர் நப்பாசை!

சூழ்ச்சி சாணக்கியர் பரம்பரையல்லவா! நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பெயரில் ஒரு பொதுநல வழக்கு போட்டாராம்! நோயாளியான தனது குழந்தை யைக் காப்பாற்ற இவருக்கு மேலும் ஆறுமாத பதவி நீட்டிப்புத் தரப்பட வேண்டுமாம்; அப்பொழுதுதான் இவரது குழந்தை காப்பாற்றப்படுமாம்! இப்படி ஒரு புதிய வரம் கேட்டு நீதிமன்றத்தை அணுகச் செய்தார்.
நீதிமன்றம் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, அய்யர் பேராசையில் மண்ணைப் போட்டுவிட்டது.

ஓய்வு பெற்றுப் போகும்போதும் கூட, அடுத்த பிறவி யில் இவர் பிறந்து இந்த மருத்துவமனையின் இயக்கு நராகவே வரவேண்டுமாம்!

என்ன கொடுமை இது! பார்ப்பனப் பேராசைக்கும், சூழ்ச்சிக்கும் ஓர் எல்லையே இல்லை என்பது இப்போதாவது புரிகிறதா?


----------- நன்றி: "விடுதலை" 3-7-2008

2 comments:

Thamizhan said...

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள்!முந்தி போல இல்லை!என்று சொல்லும் பல நண்பர்களுக்கு இந்த வேணுகோபால் சர்வாதிகார ஆட்சி அந்த மருத்துவ மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குச் செய்த கொடுமைகளுக்காகச் சிறைச் சாலைக்குச் செல்ல வேண்டியவர் என்பது புரிய வில்லை.
சென்னை ஐ.ஐ.டி ஆனந்தும் இதே போலப் பதவி மீண்டும் எப்படியோ பெற்று செய்து வரும் அநியாயங்களுக்கு அந்த நிறுவனத்தையே முற்றுகையிட்டு அவரை வெளியேற்ற வேண்டும்.

tamiloviya said...

அன்பிற்கினிய தோழர்.தமிழன் அவர்களே தங்களுடைய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருப்பதைத்தான் இந்தப் பார்ப்பனர்கள் ஞாபகப்படுத்திக்கொண்டே வருகிறார்கள்.

பார்ப்பான் படிப்பாளியே தவிர அறிவாளி கிடையாது என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துவருகின்றனர்.

இதைப் படிக்கும் தோழர்கள் பார்ப்பனர்களின் சாம,தான,பேத,தண்டங்களுக்கு பழியாகாமல் உண்மையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.