Search This Blog

2.7.08

பெரியார் பார்வையில் இந்திய சுதந்திரம்



இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டிஷாருக்கு ஏஜெண்டாக - கையாளாகயிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?

வேண்டுமானால், வடநாட்டுக்காரர்களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மானமுள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித்தானே இருக்கப் போகிறது? ஆகஸ்ட் சுயராஜ்யம் அநீதிக்கு அடிப்படையானதே தவிர, நம் நாட்டு மக்களின் நேர்மையான உண்மைச் சுதந்திர வாழ்வுக்கு ஏற்றதல்ல.

இந்த இந்திய உபகண்டத்தின் மற்ற மாகாணங்களைவிட நம் மாகாணமே எல்லா வளப்பத்திலும், அறிவிலும் முதன்மையானதென்பது உலகறிந்த சரித்திரச் சான்றாகயிருந்தும், நமக்குள் இன ஒற்றுமையில்லாததாலேயே மற்ற மாகாணத்தவர்களுக்கு, குறிப்பாக வடநாட்டுக்காரர்களுக்கு நாம் தாசானுதாசனாய் இருந்து வருகிறோம்.


----------- தந்தை பெரியார் - "விடுதலை" - 27.7.1947

8 comments:

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

இந்த மாதிரி பொறிக்கித் தனமா பேசுவதால் தானே நம்ம குஞ்சுகள் இந்த மூஞ்சியை தமிழர் மாமா பெரிய பொறிக்கியார் என்பதை சுருக்கி தந்தை பெரியார்னு செல்லமா கொண்டாடறாங்க.

பாலா

Thamizhan said...

நேர்மையானத் தமிழர்கள் ஒப்புக்கொள்ள
வேண்டியதுதான்.பெரியார் சொன்னார் பிரிட்டிஷ் அரிஸ்ட்டாகிரசி போய் பிராமிணொகிரசி தான் வரும் என்று.

இன்று இட ஒதுக்கீட்டிற்கும்,சேது சமுத்திரத் திட்டத்திற்கும் படும் பாடு பெரும்பாடு.
தமிழ்நாட்டு அரசியலை சோமாரியின் கும்பலும்,வெளி நாட்டுத் தமிழினத்தின்
படு கொலையை நரசிம்மனும் நடத்திட விரும்புகிறார்கள்.
தமிழர்கள் முன்னேற ஒரே ஒரு ஏணி தான்.நன்றி எதிர் பார்க்காத ஏறிய பின் எட்டி உதைத்தாலுங் கவலைப் படாத ஒரே ஏணி பெரியார் ஏணி தான்.
பெரியார் கருஞ்சட்டைப் படைக்கோ எந்த ஒரு இயக்கத்திற்கோ சொந்தமானவர் அல்ல.
அவர் சொன்னதே"நான் என் மனதிற்குப் பட்டதைச் சொல்கிறேன்.உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்".
அண்ணன் தம்பிகளாக அடித்துக் கொள்ளுவோம்,ஆனால் நடிகைக்கும்,வட இந்தியா பனியாக்களுக்கும் கொடி பிடிப்பதை விட ஒரு தமிழரைப் பிரதமராக்குவோம் என்ற வைராக்கியம் வேண்டாமோ?வந்த சந்தர்ப்பங்களை இழந்திருப்பது நமது குறைகளால் தானே!

bala said...

//அண்ணன் தம்பிகளாக அடித்துக் கொள்ளுவோம்,ஆனால் நடிகைக்கும்,வட இந்தியா பனியாக்களுக்கும் //

முண்டம் தமிழன்,
இந்த மாதிரி கேனத்தனமா உளறுவதால் தான் திராவிடத் தமிழன் என்றாலே அவன் இழி பிறவியாகத் தான் இருக்க வேண்டும் என்று உலக சான்றோர்கள் நினைக்கிறார்கள்.
நடிகை என்றால் கேவலம் ஆனல் நடிகர், நடிகைக்கு வசனம் எழுதிய முண்டம் உங்க இனமானத் தலைவன்;உங்களுக்கு கேவலமாக இல்லையா?அது சரி,நடிகைக்கு ஜல்லி அடித்து பணம் பண்ணிய மானமிகு அய்யாவைப் பற்றி நம்ம தமிழ் ஓவியா அய்யா ஜல்லி அடிக்கவில்லையே,அது ஏன்?

பாலா

Thamizhan said...

பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள் என்று சொல்லும் பல நண்பர்களுக்கு இந்தப் படித்த பார்ப்பனக் கூழைக் கும்பிடு போட்டிருக்கும் பின்னூட்டத்தைக்
காணிக்கையாக்குகின்றேன்.
சிலர் வெளியே சொல்கிறார்கள்,
பலர் வெளியே சொல்வதில்லை.

tamiloviya said...

என்னதான் பாலா அவர்கள் பெரியாரைப் பற்றி வசைமாரி பொழிந்தாலும்,பெரியாரின் உண்மை உழைப்பை அவர் வெகுசீக்கிரம் புரிந்து கொள்வார் என நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏன் என்றால் பெரியார் எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்களாலேயே துற்றப்பட்டார். பின் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து பெரியாரைப் போற்றினார்கள் என்பது தான் உண்மை வரலாறு.

பாலாவும் அவரைப் போன்றவர்களும் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்ல நாகரிக மனிதன் வெட்கப்படக்கூடியது என்பதை படிக்கும் அன்பர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

பாலாவுக்கு மிகத் தெளிவாக சான்றுகளுடன் மறுப்புத் தெரிவித்த தோழர்.தமிழன் அவர்களுக்கு மிக்க நன்றி.

யாருக்கும் ஜல்லி (இதற்கு என்ன பொருள்) அடிக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களின் புரியாத மூளைக்கு வேண்டுமானால் அப்படித்தோன்றியிருக்கலாம். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. உங்களின் எப்படிப்பட்ட விமர்சனைத்தையும் எதிர்கொள்ளும் தெம்பும் திராணியும் பெரியார்தொண்டர்களுக்கு உண்டு. நாங்கள் வீட்டுச் சோற்றை தின்று விட்டு ஊருக்கு உழைப்பவர்கள்.உங்களைப்போல் "பொறுக்கி" எடுக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் உழைத்துவருகிறோம்.ஏன் எனில் நாங்கள் எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் பக்கும் உடையவர்கள். குழந்தை எட்டி உதைக்கிறது என்பதற்காக காலை ஒடித்துவிட மாட்டோம். அதேவேளை அந்தக் குழைந்தையை பக்குவமா சொல்லித் திருத்துவோம். அது போல்தான் பாலா போன்றவர்களிடம் எங்கள் அணுகுமுறை இருக்கும். திருந்தாத போது திருத்துவதற்கு சில நேர்மையான நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எப்படியிருப்பினும் பாலாவைப் பொன்றவர்களின் சுயரூபங்கள் விரைவில் அம்பலப்படும் . நன்றி.

bala said...

//நாங்கள் வீட்டுச் சோற்றை தின்று விட்டு ஊருக்கு உழைப்பவர்கள்//

தமிழ் ஓவியா அய்யா,

"நாங்கள்" என்றால் யார்?நீங்களும் ஏனைய கருப்பு சட்டை ரெளடி கும்பலுமா?அப்படியென்றால் தயவு செய்து உங்கள் தலைவன் சொன்னது போல் தினம் தினம் ஹோட்டல் சோற்றை சாப்பிட்டு விட்டு உங்க வீட்டுக்கு மட்டும் உழையுங்கள் அய்யா.நாட்டை தயவு செய்து விட்டு விடுங்கள்.அது பிழைத்துப் போகட்டுமே.உங்கள் உழைப்பு நாட்டுக்கு கேடு.உங்கள் உழைப்பு கேன்ஸர் மாதிரி நாட்டையே தின்று கொண்டிருக்கும் கேடான உழைப்பு.

பாலா

போதிசத்வா said...

இந்தியாவிலேயே பெரியாரை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையினர் 1 ஆர்.எஸ்.எஸ் 2 ஆதிக்க சாதியினர்.இந்த இரண்டில் பலா ஏதோ ஒன்றைச் சேர்ந்தவர் என்பது உண்மை.

போதிசத்வா said...

பாலா அவர்கள் 1 ஆர்.எஸ்.எஸ். 2ஆதிக்க சாதியினர் இது இரண்டில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர் என்பது உண்மை.