Search This Blog

15.2.09

தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதும், வஞ்சிப்பதிலும் பார்ப்பனர்கள் கைதேர்ந்தவர்கள்- ஆதாரம் இதோ!


பார்ப்பனரை அடையாளம் காண்பீர் இலங்கை
அதிபர் ராஜபக்சேயின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி நியமனமாம்!


இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை நாராயணமூர்த்தியும் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதும், வஞ்சிப்பதிலும் பார்ப்பனர்கள் எப்போதுமே முன்வரிசையில் நிற்கக் கூடியவர்கள் என்பதற்கு மேலும் சாட்சி தேவையா?

இத்தகவலை இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் பலிதா கோஹ்னா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு நாராயண மூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ராஜபக்சே இந்தியாவின் மிகப் பெரும் வளர்ச்சிக்குக் காரணம் தகவல் தொழில் நுட்பத் துறையில் அடைந்த வெற்றிதான். இதே நடைமுறையைப் பின்பற்ற இலங்கையும் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவிடமிருந்து தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பைப் பெற்று முன்னேற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தொழில் நுட்பத் துறையின் தந்தை என்றழைக்கப்படும் நாராயண மூர்த்தியைக் கவுரவிப்பதில் மிகவும் பெருமைப் படுகிறேன். என்று கூறினார். இலங்கை அரசின் தகவல் தொழில் நுட்ப ஆலோசகர் பொறுப்பை ஏற்குமாறு அதிபர் விடுத்த அழைப்பை நாராயண மூத்தி ஏற்றார்.


---------------நன்றி:- "விடுதலை" 15-2-2009

4 comments:

சதீஷ் குமார் said...

பச்சை தமிழன் எவனும் இந்த சதி வேலையில் ஈடுபட மாட்டான்
, உண்டு கொழுத்த நாராயண மூர்த்தி போன்ற முதலாளி நாய்கள் தான் இவ்வாறு செய்யும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சதீஸ்

Unknown said...

நாராயணமூர்த்தி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.அவர்
தமிழரே அல்ல, அவர் தாய் மொழி கன்னடம். மகிந்தாவுடன் மகிழ்ந்து கொண்டாடி பதவிகளைப்
பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கும்
டக்ளஸ் தேவானந்தா பார்பனரா இல்லை பிள்ளையான் பார்பனரா
இல்லை கருணா பார்பனரா.

நாராயணமூர்த்தி ஆலோசகர்தான்.
இலங்கையுடான தொழில் உறவுகளை
வியாபார உறவுகளை இலங்கை அரசுடனான வணிக உறவுகளை தமிழகத்தில் உள்ள பார்பனரல்லாத சாதியினர் நிறுத்திவிட்டார்களா?.
தமிழ் திரையுலகம் இலங்கையை
புறக்கணித்துவிட்டதா?. அங்கு தமிழ்
திரையுலகினர் போவதேயில்லையா,
படம் எடுப்பதில்லையா?. அவர்களை
வஞ்சகர்கள் என்று விடுதலை சொல்லுமா?
இன்னும் பதவி ஆசைக்காக, குடும்ப நலனுக்காக, யார் யாரிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள், யார் உண்மையில் துரோகிகள்
என்பது தமிழர்களுக்கு இன்று நன்றாக
தெரியும்.அந்த துரோகிகளின் பல்லக்கு
தூக்கிகள், அடிவருடிகள், ராஜகுரு(க்கள்), யார் யார் என்பதும் தெரியும்.

Anonymous said...

What about DMK, Congress and ADMK stars having business relationships with Sinhala establishments? SO far 400 tamil fishermen have been killed and 1000 times they have been attacked by srilankan govt? WHat did tamilnadu businessmen and politicians do? Are they not promoting more business relatonships.with SL govt.?

Senthil