Search This Blog

9.2.09

பார்ப்பனர்களில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன.?



பண்டாரங்களின் கூட்டம்

நித்யானந்த பரமஹம்சா, ஆத்ம சிரத்தானந்தா, மித்ரா னந்தா, தயானந்தா சரசுவதி - இவர்களெல்லாம் மாபெரும் இந்து ஆன்மிக மாநாட்டின் கர்த்தாக்கள், பேச்சாளர்கள், பார்வையாளர்கள் என்கிற வகையில் மாபெரும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தியிருக்கிறார்கள். தருமமிகு சென்னையில் காட்சி தந்திருக்கிறார்கள்.

இவர்களின் செயல்பாடுகள், நூல்கள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்து மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செயலில் இறங்கியிருக்கிறார்கள். நீண்ட நாள்களாக நடைபெறுவது தான் என்றாலும், இப்போது ஏடுகளின் விளம்பரம் கூடுதலாகவே உள்ளது.

பார்ப்பனர்களின் க்ஷேமத்திற்காக இருக்கும் தாம்ப்ராஸ் சரியில்லை என்று ஃபேபாஸ் என்ற புதிய அமைப்பு இன்று தொடக்கவிழா நடத்துகிறது.

பார்ப்பனர்களில் மொத்தம் 1886 பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் ஒருவர்க்கொருவர் கொள்வினை, கொடுப்பினை இல்லாமல் தனித்தனிதான். ஆனால் பிற மக்களைக் கெடு வினை செய்வதில் ஒன்றுதான்.


ஜாதியும் சமயமும் காட்டி இவர்கள் அனைவரும் வளர்ப்பது பேதம் தானே!

தமிழர்கள் புரிந்து கொள்வார்களா?

-----------------------நன்றி:- "விடுதலை"8-2-2009

0 comments: