Search This Blog

10.2.09

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களின் யோக்கியதையைப் பார்த்தீர்களா!


செய்தியும் - சிந்தனையும்!

நடக்குது ஒரு குழாயடிச் சண்டை!

பார்ப்பனர்கள் மத்தியிலே ஒரு குழாயடிச் சண்டை விசேஷமாக நடக்குது, நடக்குது!

ஏற்கெனவே தாம்பிராஸ் என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. அதற்கு நாராயணன் என்பவர் தலைவர். சில நாள்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் என்பவர் தோற்றுவிட்டார்.

தோற்றுப்போன பாலகிருஷ்ணன், தாம்பிராஸ் என்ற பெயரில் சங்கத் தலைவர் நாராயணன் பணக்காரர்களிடம் பணம் வசூல் செய்து பல கோடிகளை முழுங்கியவர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.


போதும் போதாதற்கு கோமாளி நடிகர் எஸ்.வி. சேகர் தென்னிந்திய பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.


அவ்வளவுதான்! அவாளுக்குள் அடிதடி, கீழறுப்பு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

வருகிற எம்.பி. தேர்தலில் அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசவே இவ்வாறு சேகர் வேலை செய்கிறார் என்று எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சேகரும் சளைக்கவில்லை. தம் எதிரிகளின் மூக்கை உடைப்பதுபோல பதில் சொல்லியிருக்கிறார்.

நான் என்ன செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ளாமலேயே கூச்சல் போடுகிறார்கள். தங்கள் மோசடிகள் பிராமணர்களுக்குத் தெரிந்துவிடும் என்கிற பயத்தாலேயே அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னவர், ஒரு கதையையும் உவமானமாகக் கூறியுள்ளார்.

தெருவில் இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டனர். ஒருத்தன் மற்றொருவனைப் பார்த்து முட்டாள் என்றான். அவனோ இவனைப் பார்த்து பொறுக்கி என்றான். இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுஜனம் அவர்களிடம் நீங்கள் இருவரும் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதற்கு நன்றி என்று சொன்னார்களே, அப்படிப்பட்ட இரண்டு நபர்கள்தான் என்னைப்பற்றி விமர்சிப்பவர்கள் என்று கோமாளி நடிகர் கூறியுள்ளார்.

முட்டாள்களும், பொறுக்கிகளும் இப்பொழுது முண்டாதட்டி கோதாவுக்குள் குதித்துவிட்டார்.

இதற்குப் பெயர்தான் குழாயடிச் சண்டை என்பது; ஒருவரைப் பற்றிய வண்டவாளத்தை இன்னொருவர் தண்டவாளத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களின் யோக்கியதையைப் பார்த்தீர்களா! ஆமாம், பிரம்மாவே யார்? அவனே பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாட்டியாக வைத்துக்கொண்ட யோக்கிய சிகாமணிதானே!

இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும் - விரைவில் வெள்ளித் திரையில் காண்க!

--------------------"விடுதலை" 10-2-2009 இதழில் கருஞ்சட்டை எழுதியது

7 comments:

போலி மதச்சார்பின்மை said...

enda pundamavane

போலி மதச்சார்பின்மை said...

periyaar punda nakkudaa naathaarip payale

போலி மதச்சார்பின்மை said...

கொத்தா! கூதிமவனே.. புண்டையில ஓக்க

சிந்திக்க உண்மைகள். said...

மட மதமே,

நீ அனுப்பிய பின்னூட்டம் உனக்குத்தான் பொருந்தும்.

முதலில் அதை செய். உன்க்கு புத்தி வந்துவிடும்.

Unknown said...

matham பிடித்து அலைபவர்கள் அல்லது மதவெறியர்களின் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தியுள்ளார்கள்.

மனிதநேய வாதிகள் இதை எதிர்த்து கண்டனக்குரல்களை எழுப்ப வேண்டும்.
முத்ன்முத்லாக எனது கண்டணத்தை பதிவு செய்கிறேன்.

மதவெறியனின் கருத்தை நீக்கி விட வேண்டாம். அவர்களின் குணாம்சம் எப்படிப்பட்டது என்பதை உணர அப்படியே விட்டு வைக்கவும்.

மனிதநேயவாதிகள் இவர்களின் கொச்சைத்தனத்திற்கு எதிராக கண்டணத்தை பதிவு செய்யவும்.

Thamizhan said...

அம்பி,உள்ளதைச் சொன்னா நோக்கு ஏண்டா வலிக்குது.பெரியார் பட்ட அவமானம் நோக்குத் தெரியுமா?
இதெல்லாம் தூசுடா!
பாவம்,பாவ யோனி(எல்லா பொம்மனாட்டியும் தான்) படிச்ச நோக்கு அதான் தெரியுது.
ஒதை வாங்காமல் இருந்துக்கோ!
ஒங்க ஆட்டமெல்லாம் அடங்கிண்டிருக்கோனா,அதான் கோபந்தாங்கலே.

Unknown said...

மதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் பின்னூடம் இட்டிருக்கும் வெறியனை கண்டிக்கிறேன்.

மதவாதிகள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா?