Search This Blog

25.2.09

மனிதச் சங்கிலியில் பார்ப்பனர்கள் கலந்து கொள்வதில்லை ஏன்?


பரம்பரைத் தொழில்

இலங்கைத் தமிழருக்காக மனிதச் சங்கிலின்னு ஒன்னு நடந்தது. இந்த மாதிரி தமாஷ் எல்லாம் அப்பப்போ நடக்கும். ஒருத்தன் கைய இன்னொருத்தன் புடிச்சிக்கிட்டு நிக்கிறது. அது வேற ஒன்னுமில்லே....பக்கத்தில நிக்கிறவன், நம்ம பாக்கெட்ல கைய விட்டுப் பர்ஸை எடுத்திறக் கூடாது பாருங்க, அதுக்குத்தான்

-துக்ளக் சோ, 14.01.2009 துக்ளக் ஆண்டுவிழாவில் (ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது)


என்ன செய்வது...அவரவர் தொழில் அவரவர்க்கு நினைவு வரும்.

என்று "கருஞ்சட்டைதமிழர்" விமர்சித்திருந்தது.


அதோடு மனிதசங்கிலியில் மற்ற ஜாதிக்காரர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியிருக்கும், இதனால் தொட்டால் தீட்டு ஏற்படும் என்ற காரணத்தினாலும் "சோ" மனிதச் சங்கிலியை தமாஷ் என்று சொல்லி தமிழர்களை இழிவு படுத்துகிறார். பார்ப்பனக்குறும்புகளில் இதுவும் ஒன்று.

2 comments:

Thamizhan said...

இவனுக்குக் கையைப் பிடிப்பது கிண்டலாகத்தான் இருக்கும்.

காலைப் பிடிப்பதும்,காலை வாரி விடுவதுந்தான் கை வந்த கலை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி