Search This Blog

7.2.09

இந்தப் படம் உணர்த்துவது என்ன?








சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரைச் சந்தித்து சிதம்பரம் கோயில் அரசு நிருவாகத்தின்கீழ் சென்றுள்ளது தொடர்பாக முறையிட்டுள்ளனர் (5.2.2009).

1987 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில்தான் நடராஜன் கோயிலை அரசு நிருவாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

------------- நன்றி: "விடுதலை" 6-2-2009

தமிழர்களே, பக்தர்களே இப்போதாவது பர்ப்பனர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்ளுங்கள்.விழிப்படையுங்கள்! வீறுகொண்டு எழுங்கள்!! சமத்துவ சமுதாயம் படைப்போம்!!!

7 comments:

ஆடிப்பாவை said...

இனம் இனத்தோடு தான் சேரும் என்பதையே இந்த நிழற்படம் உணர்த்துகிறது.......
கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.இனியும் இந்த வேடதாரிகளால் மக்களை ஏமாற்ற முடியாது.........

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ராவணன் said...

கருணாநிதி என்ற நபர் இருக்கும் வரை சமத்துவ சமுதாயம் படைப்பது இயலாத செயல்.

ஏனெனில் கருணாநியின் செயல்கள் அனைத்தும் தேர்ந்த ஒரு பார்ப்பனரின் செயல்களைப் போலவே உள்ளன.

அய்யர்கள் சங்கத் தலைவன் காஞ்சி சங்கரனை கருணாநிதி என்ற நபர் பதவியில் இருந்திருந்தால் கைது செய்திருக்க முடியாது.

பார்பனர்களின் இயக்கமான பாஜக என்ற கட்சியோடு 5 ஆண்டுகள் கூடிக் கொஞ்சிய கருணாநிதி என்ற நபர் தமிழர்களின் எதிரியாகவே என்றும் அடையாளம் காணப்படுவார்.

சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை யாருக்கோ வழங்கிய இனமானக் காவலர் கி.வீரமணி,இந்த தீட்சிதர்களின் சாக்கடையில் நீண்ட காலம் நீராடியதை மறக்க முடியுமா?

குப்பன்.யாஹூ said...

பீ ஜெ பி ஆர் எஸ் எஸ் ஆட்சியில், முரசொலி மந்திரி மாறன் பதவி வகித்தத போது அத்வானியும், வாஜ்பாயும் பார்ப்பனர்களாக தெரிய வில்லையா , இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் தமிழினத் தலைவர் கலைஞர்க்கு.

சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த பொழுது வீரமணியின் கண்களுக்கு ஜெயலலிதா தேவராக அல்லது முதலியாராக தெரிந்தாரா

குப்பன்_யாஹூ

குப்பன்.யாஹூ said...

Chennai, April 14
Leaders of political parties, supporting and espousing the cause of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), appear to be unperturbed over Tamil Nadu Chief Minister J. Jayalalithaa’s stern warning of action under the draconian POTA if they continued to extend support to the banned outfit.

While Congress and Tamil Maanila Congress (TMC) leaders, who have more than one reason to oppose the LTTE, whole heartedly welcomed Ms Jayalalithaa’s onslaught against those known for their open support to the tigers.

With the PMK leader making it clear that the party was opposed to the state Assembly adopting a resolution seeking the extradition of Prabhakaran to face trial in the Rajiv Gandhi assassination case, it is unlikely that the resolution will be passed unanimously as expected by Ms Jayalalithaa.

However, Dravidar Kazhagam (DK) General Secretary and rationalist leader K. Veeramani, to whom the LTTE continues to be the embodiment of the aspirations of Tamils world over. is in an embarrassing position. The DK leader, who is now in the Jayalalithaa camp, has yet to offer his comment about the POTA warning.

Unknown said...

இன்று வின் டி.வி யில் இந்த பிரச்சினை தொடர்பாக விவாத நிகழ்சி பார்த்தேன்.

ஜெயலலிதா செவ்ய்வதைப் பார்க்கும் போது எம்.ஜி.ஆரின் செயலக்கு எதிராக இருக்கிறது. இதுதா மாமியும் மாமாக்கள் பாசமோ.

கண்டிப்பாக இது எம்.ஜி.ஆருக்கும் செய்யும் துரோகம் தான்.

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் சரியாக செயல் பட்ட போது கொடுக்கப்பட்ட பட்டம் அது.
50% இடஒதுக்கீடு வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி 31-சி சட்டப் பாதுகாப்புக்கு உறுதுணையாக விளங்கினார். அதற்காக கொடுத்தப் பட்டம் அது.

ஆனால் அரசியல் வாதிகள் தான் அதுவும் பார்ப்பன அரசியல் வாதிகளுக்கு முன் புத்தியும் கிடையாது ,பின் புத்தியும் கிடையாது என்பதை ஜெயலலிதா நிரூபித்துவிட்டார்.

ஆனாலும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டதற்கு
வீரமணி கொடுத்த பட்டம் அது.
அந்த பட்டத்திற்கு ஏற்ப ஜெயலலிதா நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு பார்ப்பன முதல்வர்(ஜெயலலிதா), பார்ப்பன பிரதமர்(நரசிம்மராவ்), பார்ப்பன ஜனாதிபதி (சங்கர்தயாள் சர்மா) பதவியில்இருக்கும் போதே 31-சி சட்டத்திருத்தம் செய்து காட்டிய வீரமணி அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.

மிகத் துணிச்சலாக சங்கராச்சாரிகளை கைது செய்தாரே அதுக்காக பாராட்டியே ஆக வேண்டும் .பார்ப்பனர் என்பதற்காக நல்லது செய்யும் போது கண்டிக்க முடியுமா?

அக்கிரகார அதிசிய மனிதர் வ.ரா. போன்றவர்கள் , ஏன் இன்றும் சின்ன குத்தூசி உட்பட பார்ப்பனர்களில் விதிவிலக்குகளும் உண்டு. அதர்காக விதிவிலக்குகள் எல்லாம் விதி ஆகிவிட முடியாது குப்பன்.