Search This Blog

21.5.08

வாலிபர்களும்- பொதுவாழ்வும்!

``வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும் ஆகியவை இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். இல்லாவிட்டால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநல சூழ்ச்சிக்கு இரையாகி விடுவார்கள்.’’


--------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 19.1.1936

0 comments: