Search This Blog

26.5.08

புத்தி சம்பாதிக்க போட்டி போடவேண்டும்




"மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடோ, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான் வேண்டும். பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிடப் புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்."

------------- தந்தைபெரியார் - "விடுதலை", 14.3.1961

0 comments: