Search This Blog

25.11.08

பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?


கேள்வி:பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள?

சுபவீ பதில்:அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது.

------------------நன்றி: "தமிழ்வெளி"

11 comments:

sarath said...

நிதர்சனமான உண்மை!
நம்மில் பலரும் படும் துன்பம் நாம் தமிழர் என்பதற்காக மட்டுமே!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி.

தமிழ் நாடன் said...

அனைத்து பார்ப்பனர்களையும் இந்த போக்கில் சேர்த்துவிட முடியாது. தமிழுக்காக அரிய சேவைகளை செய்த உ.வே.சா போன்ற பெரியவர்களை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் தற்கால பார்ப்பன நன்பர்களிடம் உள்ள தமிழன் எதிர்ப்பு போக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.மனதளவில் அவர்கள் தம்மை தமிழராக உணர்வதில்லை என்பது உண்மைதான்.

Unknown said...

எப்போது பார்பனர்கள் எல்லோரும் சுப.வீயிடம் நாங்கள் ஈழப் போராட்டத்தை எதிர்க்கிறோம்
என்று கையெழுத்துப் போட்டு கடிதம்
கொடுத்தார்கள்.காங்கிரஸ்காரர்கள்
என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள்.
அவர்கள் என்ன பார்பனரா?.காங்கிரஸ்காரர்களுடன்
கூட்டணி வைத்திருப்பது யார்.
அவர்கள் ஆதரவில் ஆட்சி நடத்துவது யார்.
பார்பன எதிர்ப்பில் குளிர்காயும் சுப.வீ போன்றவர்கள் இப்படி
எதையாவது பேசித்தான் தாங்கள்
இருக்கிறோம் என்று காட்ட வேண்டி
உள்ளது.பார்பனர்களுக்கு உலகமே
இருக்கிறது, தங்களை நிரூபிக்க.
சுப.வீக்களின் அங்கீகாரம் தேவையில்லை.

ஆதவன் said...

Nanbargale!! naangal www.thamizhstudio.com yenum kurumbadangalukkaana inayathalatthai nadathi varugirom. engalukku ungal blogil oru inaippu kodukkumaaru panivudan kettukkolgiren.

http://www.thamizhstudio.com

RAMASUBRAMANIA SHARMA said...

KAVAIKU UTHAVATHA PEECHU. VAAI PULICHATHO, ILLAI MANGA PULICHITHO ENDRU....OORUKKU ILAICHAVAN INTHA PILLAYARKOIL ANDY PARPANAN THAN... INNUM 100 VARUSHAM ANALUM NEENGA IPPADI SAMBANDAME ILLAMA, PARPANA THUVESHA GHOSHATHA VIDAMAATEENGA... ITHA YARUM ORU PORUTA EDUTHUKKAVE POVATHILLAI ENBATHU MATTUM UNMAI.AGA UNGA SANGA NEENGALE OOTHIKONGA...NALLA PATHIVU....

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி தமிழ் நாடன்.

உ.வே.சா, பாரதி போன்ற பார்ப்பனர்கள் செய்த பித்தலாட்டங்கள் ஏராளம். அது பற்ரிய விவரங்கள் அனைத்தும் இணையத்திலேயேஎ கிடைக்கிறது. அருள்கூர்ந்து அவைகளையும் படிக்குமாறு வேண்டுகிரேன்.

தமிழ் ஓவியா said...

//பார்பனர்களுக்கு உலகமே
இருக்கிறது,//

உண்மைதான் பார்ப்பனர்களுக்கு உலமே இருக்கிறது. தமினுக்குத்தான் யார்மே இல்லை. பார்ப்பனரால் "உண்டாக்கப்பட்ட" இல்லாத கடவுளையும் மதத்தையும் ஜாதியையும் கட்டிக் கொண்டு அழுகிறானே.

தமிழ் ஓவியா said...

நாங்கள் எங்க சங்கை ஊதிக் கொண்டே இருப்போம். தமிழன் என்றாவது ஒருநாள் விழித்த்ழுவான். அப்ப தெரியும் சேதி.

Unknown said...

காங்கிரஸ்காரர்கள்
என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள்.
அவர்கள் என்ன பார்பனரா?.காங்கிரஸ்காரர்களுடன்
கூட்டணி வைத்திருப்பது யார்.
அவர்கள் ஆதரவில் ஆட்சி நடத்துவது யார்.

Will Su.Pa.Vee or Veeramni criticise congress and requet DMK
not to support Congress.

நாங்கள் எங்க சங்கை ஊதிக் கொண்டே இருப்போம். தமிழன் என்றாவது ஒருநாள் விழித்த்ழுவான். அப்ப தெரியும் சேதி.
Tamils are awake and are refusing to be brainwashed by you folks.
They know that the so called rationalists are hypocrites to
the core.

தமிழ் ஓவியா said...

காங்கிரச்காரர்கள் எதிர்ப்பதற்கும், பார்ப்பனர்கள் எதிர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. முதலில் அதை புரிந்து கொள்லுங்கல்.
இலங்கா ரத்னா விரு வாங்கியவன் காங்கிரஸ்காரனா? பார்ப்பானா?