Search This Blog
23.12.08
சங்கராச்சாரியார் பார்வையில் பெண்கள்
"ஆஞ்ச நேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதி வ்ரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரில பட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது, எதிரே நின்று (சங்கர) ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அநேக பதி விரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது! அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு."
- இவ்வாறு கணவன் இறந்தால் மனைவியை உடன் வைத்துக் கொளுத்தும் கொடுமைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி, பக்கம் 967, 968).
"தர்ம சாஸ்திரங்களில் `சதியைப்பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், நமது சமூகங்கள் சிலவற்றில் இப்படிப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்குக் கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அது குறித்து மக்களும் கவனித்துக் கொள்வார்கள்."
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி
(`தி வீக், 1987, அக்டோபர் 11-17)
இந்த சங்கராச்சாரிகள்தான் லோக குருவாம்! வெட்கக்கேடு.
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சவுக்கடி
நன்றி தோழர்.
பெண்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது இந்த மனு அதர்ம வாதிகளையும் மனு அதர்மத்தையும்.
இந்து மதப் பெண்ணடிமைத் தனத்தையும்,போலிச் சாமியார்களையும் தோலுரித்துக் காண்பித்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.
நச்!
தங்களின் வருகைக்கு நன்றி கவின்
நன்றி தமிழன் அய்யா
Post a Comment