Search This Blog

9.12.08

பக்ரீத்தும் -பெரியாரும்


பக்ரீத் வரலாறு பற்றி "தினதந்தி" 8-12-2008 அன்று வெளியிட்டுள்ள தகவல் இதோ:

"பலி பெருநாளை தியாகத்தின் பெருநாளாக முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கொண்டிடாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

நபி இப்ராகிமின் தியாகத்தின் நினைவாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை கேரளாவில் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இறைவன் மீது அதிக பற்றும், நம்பிக்கை கொண்டவர் நபி இப்ராகிம் நீண்ட நெடுங்காலமாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இப்ராகிமின் தெய்வ பக்தியும், நம்பிக்கையின் காரணமாக அவரது தள்ளாடும் வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

அளவு கடந்த பக்தி

அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயர் சூட்டி சீராட்டி பாராட்டி வளர்த்து வருகிறார்கள். இப்ராகிமும் அவரது மனைவி ஹாஜராவும். அல்லா மீது அளவுகடந்த பக்தி கொண்ட இப்ராகிமின் இறை நம்பிக்கையை சோதிக்க விரும்பிய அல்லா, இப்ராகிமின் கனவில் தோன்றி, தள்ளாடும் வயதில் பெற்றெடுத்த மகனை தனக்கு பலியிட வேண்டும் என கூறுகிறார்.

அல்லா கனவில் தோன்றி கூறியதைப் போல தன்னுடைய மகனை பலியிட மலையை நோக்கி புறப்படுகிறார். கடவுள் கூறிய இடத்தில் தன்னுடைய மகனை படுக்க வைத்து அவனை இறைவனுக்கு பலியிட வாளை உருவி வெட்ட துணிந்ததும், அவரால் அச்செயலை நிறைவேற்ற முடியவில்லை.

அல்லாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தான் கொண்டு வந்த வாளை அருகில் இருந்த பாறை ஒன்றின் மீது வீசி எறிகிறார். அப்போது அந்த வாள் பட்ட அந்த பாறை தூள் தூள் ஆக சிதறியது. இப்ராகிமின் இந்த தெய்வ நம்பிக்கையும் கடவுளுக்காக தன்னுடைய மகனை பலியிட துணிந்த தியாகச் செயலையும் கனிவுடன் ஏற்றுக்கொண்டார் அல்லா.

ஆடு பலி

அல்லாவின் விருப்பப்படி மகனுக்கு பதிலாக அருகில் ஆடு ஒன்றை பலியிடுகிறார். இந்த தியாகத்தின் நினைவாகவே பக்ரீத் பண்டிகை பலி பெருநாளாக முஸ்லிம் பெருமக்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் அனைவரின் வீடுகளிலும் முடிந்த அளவு வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை பலி கொடுத்து பக்ரீத் பண்டிகையை விழாவாக எடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிகழ்வுகள் மூலமாக உணவாக உட்கொள்ளப்படும் இறைச்சியும், சிதறும் ரத்தமும் கடவுளுக்கு சென்றடைவது இல்லை. மாறாக உள்ளத்தில் தோன்றும் இறை நம்பிக்கையும் விசுவாசமும் கடவுளை சென்றடைவதாக ஐதீகம்."

இந்தக்கதையை படித்தவுடன் தன் பிள்ளை சீராளனைக் கொன்று கடவுளுக்கு கறி சமைத்து படையலிட்ட சிறுத்தொண்ட நாயனார் கதை தான் நினைவுக்கு வந்தது.

இதில் குறிப்பிடும் இப்ராகிம் அவர்களோ முதுமை யடைந்தவர், அவரது மனைவிக்கோ இதில் நாம் சொல்வதைவிட இப்ராகிம் அவ்ர்கள் மனைவி சொன்ன வாசகம் இது:

"நானோ தள்ளாடிய கிழவி, அதிலும் மலடி எவ்விதம் எனக்கு குழந்தை பிறக்கும்(51-29,30) என்று கூறினாள். என்னுடைய தூக்கமே (மாதவிடாய்) நின்று நான் கிழவியாகவும் என்னுடைய கணவர் ஒரு விருத்தாப்பியராகவும் ஆனதன் பின்னர் நான் பிள்ளை பெறுவேனா" (17-72) என்று அய்யப்பட்டுகிறார் இப்ராகிம் மனைவி .

------------------------- நூல்"குரானோ குரான்" பக்கம் 56

( மாதவிடாய் நின்று விட்ட பிறகு தள்ளாடும் கிழவிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லை ------தமிழ் ஓவியா. பிள்ளை பிறக்கும் என்றால் மருத்துவர்கள் விளக்கவும்)

இந்தப் பண்டிகையிலும் அறிவுக்கு பொருத்தமான விபரம் எதுவுமில்லை. ஏழைகளுக்கு உதவும் ஈகைத்திருநாள் என்று சொன்னாலும் இன்று ஒருநாள் மட்டும் உதவினால் போதுமா? என்ற கேள்வியும் எழுவதில் தவறில்லை.

தர்மம் செய்வது சரியா? தவறா? என்பது பொன்ற பல வினாக்களுக்கு கீழ் கண்ட பெரியாரின் கட்டுரையில் விடை கிடைக்கும் எனவே தோழர்கள் உணர்ச்சி வசப்படாமல் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்த்து முடிவுக்கு வர வேண்டுகிறேன்.இதோ பெரியாரின் கட்டுரை:
தர்மம் செய்வது அக்கிரமம்


தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.

ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

---------------------21.4.1945 அன்று ‘குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்

சிந்தியுங்கள்! தெளிவடையுங்கள்!!

22 comments:

அக்னி பார்வை said...

ஹ ஹ ஹ அருமையான பதிவு,நான் இப்பொழுது தான் பெரியார வாசித்த்க்கொண்டிருக்கிறேன்..ஆனால் உங்கள் பதிவின் மூலம் உங்கள் கருத்துகளுடன் கலந்து வாசிப்பது பயனாக உள்ளது.

தமிழ் ஓவியா said...

மிக்க நன்றி
அக்கினி பார்வை

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

bala said...

//இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பிச்சை எடுப்பதைப் பற்றி பெரிய தாடிக்கார அய்யா சொன்னது ஓரளவுக்கு சரியான கருத்து என்றாலும்,கருப்பு சட்டை தமிழர் தந்தை இந்த கருத்தை சொல்வதற்கு தகுதியற்றவராவர்.ஏனெனில்,நம்ம தாடிக்கார அய்யாவே,கருப்பு சட்டை வெறி நாய்களை விட்டு,அப்பாவி மக்களிடமிருந்து அதிகாரப் பிச்சை எடுத்து,சொத்து குவித்து மானமிகுவிற்கு விட்டு சென்ற புண்ணியாவான் தானே.பிறகு பிச்சை எடுப்பதைப் பற்றி இந்த அய்யா இவ்வாறு சொல்வது கடைந்தெடுத்த அயோக்யத்தனம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.

பாலா

தமிழ் ஓவியா said...

பிச்சை எடுப்பதுதானே பார்ப்பன தர்மம். அதைக் கண்டிக்கும் போது தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் பார்ப்பனக்கும்பலின் தசை கொஞ்சம் ஆடத்தானே செய்யும்.

பெரியாரையும் எங்கள் தலைவர்களையும், தோழர்களையும் கொச்சைப் படுத்தி நீ எழுத எழுத எங்களின் தமிழர்கள் பார்ப்பன கும்பலை விரட்ட அணியமாகி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்.

நீயே (பார்ப்பனக்கூட்டமே) உன் தலையில் மண்னை அள்ளிப் போட்டுக் கொள்கிறீகள். நாங்கள் என்ன செய்ய முடியும்?

இன உணர்வு என்ற நெருப்புடன் விளையாடுகிறாய்.

பார்ப்பனக்கூட்டத்தின் துரோகத்தனம்
தமிழ்நாடாம் பெரியார் பூமியில் எடுபடாது.

bala said...

//தமிழ்நாடாம் பெரியார் பூமியில் எடுபடாது.//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,


ஹா ஹா செம காமெடி தான்.நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.இது காந்தி பிறந்த பாரத மண்.இதில் தாடிக்கார தீவிரவாதியின் கருப்பு சட்டை கும்பலின் அராஜகம் ஜெயிக்க முடியாது.ஆனாலும் என்ன செய்வது காந்தி பிறந்த இந்தியாவில் தானே இந்த தாடிக்கார தீவிரவாதியும் பிறந்தது;கட்டபொம்மனும்,எட்டப்பனும் ஒரே மண்ணில் தானே தோன்றினார்கள்;அமிர்தமும் விஷமும் ஒரே இடத்தில் தானே தோன்றின.

அது சரி,கருப்பு சட்டை நாய்களால் ஒரு தடவை கூட ஜாதி வெறியில்லாமல்,நாகரிகமாக,பண்பாடோட பதிவோ பின்னூட்டமோ போட முடியாதது எதனால்?பகுத்தறிவோட பதில் குரைங்களேன் பார்ப்போம்.

பாலா

bala said...

//இன உணர்வு என்ற நெருப்புடன் விளையாடுகிறாய்.//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்னது?இன உணர்வா?நீ என்ன இனம்?வெறி நாய் இனம் தானே?இது ஒரு இனம் அதற்கு ஒரு உணர்வு வேற கேடு.அதுவும் அந்த உணர்வு நெருப்பாம்,யாரும் விளையாடக் கூடாதாம் அந்த உணர்வோட.இப்படி கீழ்த்தரமாக எழுத உனக்கு வெக்கமாக இல்லையாடா கருப்பு சட்டை வெறி நாயே.தமிழர்கள் உங்கள் கேவலமான இனத்தை அடையாளம் கண்டு செருப்பால் அடித்து சொமாலியாவிற்கு துரத்தும் நாள் நெருங்கி வருகிறது.அது வரை குரையுங்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலா வெறிநாய் ஊளையிடுவது போல் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்.

வெறிநாயை என்ன செய்வீர்களோ அதை செய்து விடவும்.

தமிழ் ஓவியா said...

வந்தேறிகளாம் ஆரியப்பார்ப்பனக்கூட்டம் தமிழனை சோமாலியாவிற்கு துரத்துமாம். எப்படி இருக்கிறது ? வேடிக்கைதான்.

சவுண்டிப் பார்ப்பானிலிருந்து ஊத்தைவாயன் சங்கராச்சாரி வரை பார்ப்பன வெறி உணர்வுடன் செயல் பட்டுவருகின்றனர்.

பார்ப்பனர்கள் தமிழனனுக்கு கேடு செய்வதையே கடமையாக கொண்டு செயல் பட்டு வருகின்றனர்.

தமிழனுக்கு நலம் விளைவிக்கு செயல்களில் பார்ப்பனர்கள் நடந்து கொண்ட விபரத்தை தி.க. தலைவர். கி.வீரமணி அவர்கள் பட்டியலிட்டுள்ளார்.
அதன் விபரம் இதோ:

" * "ஆரிய மாயை"யிலிருந்து "மர"த் தமிழர்கள் மீளவேண்டும்
* இலங்கை நிவாரண உதவிபற்றி
* செல்வி ஜெயலலிதாவின் புளுகு அம்பலமாகியது
* சேதுக்கால்வாய் திட்டத்தில் அம்மையாரின் தமிழர் விரோதப் போக்கு

பார்ப்பனர்கள் இன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றனர்
நம்மில் எவரும் "ஈனத்தமிழர்களாக" ஆகலாமா?

தமிழர் தலைவர் அறிக்கை

இலங்கைப் பிரச்சினையாகட்டும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகட்டும் - பார்ப்பனர்கள் இன அடிப்படையில், மன அடிப்படை யில் ஒன்றாக நிற்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் போது நம்மில் எவரும் ஈனத் தமிழர்களாக மாறிவிடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:-

நேற்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் திரு. அய். பெரியசாமி அவர்களது இல்லத் திருமணத்தினை நடத்தி வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் மிகுந்த கவலையோடு, தமிழ்நாடு மக்கள் சிந்தனைக்காக - குறிப் பாக தமிழர்கள் - தமிழ் இன உணர்வாளர்கள், முற்போக்குவாதிகள் சிந்தனைக்காக ஒரு கருத்தை முன் வைத்தார்கள்.

கலைஞரின் முத்தான உரை

...நம்முடைய தம்பி திருமாவளவன் பேசும்போது இரண்டு, மூன்று முறை நாம் தமிழர் நாம் தமிழர் என்று குறிப்பிட்டார். மறைந்த பெரியவர் ஆதித்தனாரின் நினைவை அச்சொற்றொடர் எனக்கு நினைவூட்டியது என்றாலுங்கூட, இப்போது நாம் தமிழராக இருக்கிறோமா? நாம் தமிழர் என்பதை உணருகிறோமா? என்ற அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் (மக்களிடம்)தான் நான் எதிர்பார்க்கிறேன்.

யார் யாரையெல்லாம் நம்முடைய தலைவர்களாக ஏற்றுக் கொண்டு, இந்நாட்டில், இந்த மாநிலத்தில், நாம் தமிழர் என்று பெருமைப்படுவதிலே பொருள் இருக்க முடியுமா? என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டுமென்று நான் கேட்டுக்கொள் கிறேன்.

அண்மையில் இலங்கையிலிருந்து ஒரு சொல், தமிழ்நாட்டிலே உள்ள தலைவர்கள்மீது பிரயோகிக்கப்பட்டது. அதைக் கண்டிக் கின்ற வகையில், தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் குரல் கொடுத்திருக்கிறார்கள்...

... இப்போது இன்றைக்கு இலங்கையிலே உள்ள ஒரு தளபதி, தமிழ்நாட்டிலே உள்ள தலைவர்களை இகழ்ந்துரைத் தார் என்ற ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்தது. இலங்கை யின் ராணுவ தளபதி, சரத் பொன்சேகா, தமிழகத் தலைவர் களை, தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தார்.

முக்கிய கட்சியின் பெயர் இல்லையே?

இதைப் பத்திரிகைகளிலே படித்து விட்டு தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமிழகத்திலே இயக்கங்களை நடத்துகின்ற தலைவர்கள் ஆத்திரப்பட்டு கண்டனங்கள் வெளியிட் டார்கள். இதில் ஒரு முக்கியக் கட்சியின் பெயர் இல்லையே? யார் பெயர் அது? (ஜெயலலிதா, ஜெயலலிதா என்று மக்கள் குரல்)

நாம் தமிழர் நாம் தமிழர் என்கிறீர்களே, நாமெல்லாம் நாம் தமிழர்களாக இருக்கின்ற காரணத்தால் நம்முடைய பெயர் இதிலே இருக்கின்றது. நாம் தமிழர் அல்லாதவருடைய பெயர் இதிலே இல்லை. இந்த உண்மையை இந்த ரகசியத்தை இந்த சூட்சமத்தை நீங்கள் (மக்கள்) புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால், நாம் தமிழர், நாம் என்றைக்கும் நம்மிடையே ஒருவருக்கொருவர் புகைச்சலின் காரணமாகப் போரிட்டுக் கொண்டாலும், இதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது, நாம் தமிழர்களாக இருப்போம். நம்முடைய கண்டனத்தைத் தெரிவிப்போம், நம்முடைய போர்க் குரலைக் கொடுப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி.

- இவ்வாறு சுருக்கென்று தைப்பதுபோல, இன உணர்வற்று மரத் தமிழர்களாகி, கூட்டணி, சீட்டுகளுக்காக இன எதிரிகளிடம் சரணாகதி அடைந்துவிட்ட தமிழர்களும்கூட அந்த மாயை - ஆரிய மாயையிலிருந்து வெளியேறி - சிந்திக்கும்படி முதல்வர் அவர்கள் - தமிழின உணர்வாளராகச் சுட்டி இனமானக் கடமை யாற்றியுள்ளார்.

தமிழன் யார்? அண்ணா கூற்று!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் என்ற பெயரை, பற்றியதே, தமிழர் என்றுகூறி, பார்ப்பனரும் புகுந்து விடுகின்றனர் என்பதால்தானே!

தமிழன் யார் என்பதனை வரையறுத்த அறிஞர் அண்ணா அழகாகச் சொன்னார்:

தமிழன் என்றால் மொழியால் தமிழன்

வழியால் தமிழன்; விழியால் தமிழன்

அதனை அலசிப் பார்த்தால் ஆழமாக அதன் பொருள் விளங்கும்.

பார்ப்பனர் தமிழரல்லர் என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகள் ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார்கள்!

தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய்

என்று முதுபெரும் புலவர்கள் முன்பே சுட்டிக்காட்டிப் பாடினர்!

நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் புளுகு!

தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் கட்சி அதனையே ஆரிய மாயை அபகரிப்பு.

அதன் விளைவு எந்தச் சொல்லுக்காக சிங்கள இராணுவ தளபதியைக் கண்டிக்கின்றார்களோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் - அதே கருத்தினை வெளிப்படையாக அறிக்கைகள்மூலம் பொறுப் பான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதையும் கூட புறந்தள்ளி விட்டு, இலங்கையில் - ஈழத்தில் - வதியும் தமிழ் மக்களுக்காக தமிழக முதல்வர் வசூலித்த நிவாரண நிதி - உணவு, மருந்து பொருள்கள் சேகரிப்பைக்கூட கொச்சைப்படுத்தி பகிரங்கமாகவே தனது கட்சி ஏடான நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் (3.11.2008 முதல் பக்கம்),

கருணாநிதியால் திரட்டப்படுகின்ற நிதி மற்றும் உணவுப் பொருள்களும் விடுதலைப்புலிகள் அமைப்பை சென்றடைந்து விடுமோ என்பதுதான் தமிழ் மக்கள் அய்யம்!

...எது எப்படியோ? கருணாநிதியால் இலங்கைத் தமிழர்களுக் காக என்று திரட்டப்படும் நிதி உரியவர்களுக்குப் போய்ச் சேரப்போவதில்லை என்பது மட்டும் உறுதி!

சிங்களர்களின் குரலை எதிரொலிக்கும் ஜெயலலிதா!

ஆனால், உண்மை என்ன?

படங்களுடன் செய்திகள் வந்தனவே!

ஜெயலலிதாவின் புளுகு பலூன் வெடித்துச் சிதறிவிட்டதே!

இலங்கையின், சிங்களர்களின் குரலைத்தானே இந்த அம்மையார் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே!

தமிழ்நாட்டு வாக்காளர்களை எவ்வளவு அடிமுட்டாள்கள் என்று அவர் நினைத்திருக்கிறார் என்பதற்கு, இதோ மற்றுமோர் தகவல்,

சிங்களர்களின் ஏஜென்ட்போல...

தமிழர்களுக்குப் பயன்படவிருக்கும் 2400 கோடி ரூபாய் திட்டமான - அண்ணா கனவு கண்ட திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே கூடாது என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டு- (ஏற்கெனவே இவரது கட்சியின் 2 தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டதைக் கூட அடியோடு தூக்கி எறிந்து) சிங்களர்களின் மனங்குளிரும் வகையில், இலங்கை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்று அவர்களது எண்ணத்திற்கேற்ப ஏஜெண்ட் போல கூறியிருப்பது எவ்வளவு தமிழர் விரோதப் போக்கு!

இவ்வளவையும் மறந்துவிட்டு, அந்த அணி பக்கம் ஓடினால் இரண்டொரு சீட்டுகள் கிடைக்கும் என்று ஓடுகிறார்களே - தமிழன் நிலை இவ்வளவு கேவலமாக ஆகலாமா?

இன - மன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றன

ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, சோ இராமசாமிகள், கல்கி கூட்டங்கள் - பார்ப்பன ஊடகங்கள் இன அடிப்படையில், மன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றன.

தமிழர்களே, உங்கள் கடமை என்ன? தமிழா! உன் இன உணர்வு, பொன்சேகாவுக்கு எதிராக மட்டும்தானா? அவனது எதிரொலியாக உள்ள சிங்கள இனம் ஆரிய இனத்தின் தொப்புள்கொடியே என்பதால், சிங்களருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவருடன் கூட்டு வைத்துக்கொண்டு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழங்குவோம் என்பது அசல் இரட்டை வேடம் அல்லவா?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும்போது, நம்மில் எவரும் ஈனத் தமிழர்களாக மாறிவிடக்கூடாது.

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

------நன்றி: "விடுதலை" 11-12-2008

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் என்பது கெட்ட வார்த்தையா/ திட்டுவதா? அதன் பொருளை அறிந்து கொள்ள படியுங்கள்:

"பார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். "அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா,
பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!".

"அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்" பெரியார்.

அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு.

யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார்.

பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது,

பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன்.

இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு...

அதுக்கு பெரியார் சொன்னாராம்.

பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது.

----------பெரியார்தாசன் உரையிலிருந்து

இப்போது புரிகிறதா? பார்ப்பான் என்பதின் பொருள்.

bala said...

//அம்மையாரின் தமிழர் விரோதப் போக்கு//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அய்யய்யோ என்னங்க இது மானமிகு முண்டம் நம்ம புரட்சி தலைவியை இப்படி சொல்லியிருக்குது.இந்த விஷயம், அம்மா ஆட்சியில இருந்த போது அவரது காலை நக்கி வாழ்ந்து கொண்டிருந்த மானமிகு முண்டத்துக்கு அப்போது தெரியவில்லையா அல்லது மானமிகு முண்டத்துக்கு ஜல்லி அடித்து ஓசி பிரியாணி அடித்து வயிறு வளர்க்கும் தமிழ் ஓவியா முண்டத்துக்கும் தெரியவில்லையா என்று கேட்கிறேன்.விளக்கமா பதில் குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

எநத ஆட்சியாக இருந்தாலும் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், கண்டிக்க வேண்டியதை கண்டிக்கவும் தயங்கியதில்லை. இது குறித்து பேரா.இறையானர் அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார்.

அதில் ஆதரித்ததையும் எதிர்த்ததையும் கொள்கை அடைப்படையில் பட்டியலிட்டு எழுதியுள்ளார். மரமண்டைகளுக்கு புரியவில்லையெனில் அந்நூலைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

இறையனார் என்கிற திராவிட கருப்பு சட்டை பொறிக்கி நாய் எழுதிவிட்டது என்றால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விளக்கமாக ஆகி விடுமா?பகுத்தறிவில்லாம குரைத்திருக்கிறீர்களே?அப்படிப் பாத்தா மானமிகு முண்டமே அவ்வப்போது முரண்பாடான கொள்கைகளுக்கு விளக்கம் அளித்து சப்பைக் கட்டு கட்டியிருக்கிறதே.அதையே ஏற்றுக் கொள்ளலாமே?இதனால் தான் உலகம் முழுக்க உள்ள சான்றோர்கள் சொல்கிறார்கள் கருப்பு சட்டை பாசறை வெறி நாய்களுக்கு, ஓசி பிரியாணியை விழுங்கி தொப்பை வளர்கிற அளவுக்கு பகுத்தறியும் மோப்ப சக்தி வளர்வதில்லை என்று. உண்மை தான்; என்ன செய்வது இந்த இனத்தோட பெடிக்ரி
அவ்வளவு கேவலமானது.தீவிரவாதி தாடிக்காரன் சந்ததி அல்லவா;வேறு எப்படி, நாகரிகமாக,பாண்பாடோட நடந்து கொள்ளும் இந்த முண்டங்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

ஆதாரங்களுடன் ஒரு நூலைப் படியுங்கள் என்று சொன்னேன். அந்நூலில் உள்ளவைகளைப் படித்து இது சரி தவறு என்று விவாதம் செய்தால் அது அறிவு நாணயம்.

அதைவிடுத்து அசிங்கமாக கொச்சைப் படுத்தி பின்னூட்டம் போடுவது எந்த வகை விவாதமோ?

தர்க்க அறிவும் இல்லை, நாகரிகமும் இல்லை பார்ப்பான் புத்தி எப்போதுமே இப்படித்தான்.

வாசகர்கள் பார்ப்பானின் இந்த் இழி செயலைப் புரிந்துதான் வைத்துள்ளார்கள்.

தூற்றுதல் என்ற உரம் தான் கொள்கைப் பயிர் செழித்து வளர உதவும்.

பார்ப்பன பாலா போன்றவர்களின் பின்னூட்டமே பார்ப்பானின் உண்மையான சுயரூபத்தை அறிந்து கொள்ள உதவும்.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அறிவில்லாமல் இப்படி குரைத்திருக்கிறீர்களே.இறையானர் மானமிகுவின் ஜால்ரா என்பது அனைவரும் அறிந்தது தானே.அது சரி,மானமிகுவின் கேவலங்களை புட்டு புட்டு வைக்கும் கொளத்தூர் பாசறை நாய்களான ஆழிக்கரை முத்து,பாரிஸ் யோனியம்மா, மற்றும் ம க இ க சொறி நாய்களான ஏகலைவன்,அசுரன்,பனியன் தியாகு போன்றவர்கள் எழுதியதைப் படித்து மானமிகுவின் அயோக்யத்தனத்தைப் பற்றி தெளிந்து அறிவு பெறுங்கள்.கேவலமாக பிரியாணிக்காக மானமிகு போன்ற அயோக்ய சிகாமணிகளுக்கு விளக்கு பிடித்து பிம்ப் வேலை செய்து வயிறு வளர்க்காதீர்கள்.உலகத்திலேயே கீழ்த்தரமான ஜாதி என்று ஒன்று உண்டென்றால் அது மானமிகுவின் கருப்பு சட்டை ஜாதி வெறி பிடித்த நாய்கள் தான் என்பது தமிழ் ஓவியாவால் நிரூபணமாக வேண்டாமே.என்.ஆர்.எஸ்.சு.சம.சாமி.சமதர்மம்.சொன்டி.பொறிக்கி.கிங்.பிரின்சு போன்ற நாய்களே இந்த இழிவான பிம்ப் வேலை செய்யட்டுமே.

பாலா

தமிழ் ஓவியா said...

உலகத்திலேயே கீழ்த்தரமான ஜாதி என்று ஒன்று உண்டென்றால் அது பார்பன ஜாதி தான். உள்நாட்டுக்காரர்களிலிருந்து வெளிநாட்டு அறிஞர் ஆபடுபே வர அதை நிரூபித்திருக்கிறனர்.

ஊத்தவாயன் சங்கராச்சாரி பொம்பளை கேசிலும் கொலைக்கேசிலும் அலைந்து கொண்டிருக்கிறார்.

இவர்தான் இவர்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு குரு.

குருவே இப்படி இழிபிறவியாக இருக்கும் போது சவுண்டிப்பார்ப்பான் பாலா எவ்வளவு கீத்தரமாக இருப்பான் என்பதை அவன் பதிவு செய்யும் பின்னூட்டம் மூலம் அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே.

ஊத்தவாயன் சங்கராச்சாரிகளின் அட்டுழியங்களை அறிந்து கொள்ள சங்கராச்சாரி யார்? பாக 1,2 நூல்களைப் படிக்கவும்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறிந்தி கொள்ள
1.பார்ப்பன சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்.
2. ஆரியப்பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்

நூலை அருள்கூர்ந்து பார்ப்பனரல்லாத தோழர்களை படிக்க வேண்டுகிறேன்.

சவுண்டிப் பார்ப்பான் பாலாவின் அசிங்கமான பின்னூட்டங்களிலிருந்து பார்ப்பானின் உண்மை முகத்தை அறிந்து அவர்களை உதாசீனப் படுத்துங்கள்.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,


மானமிகுவின் கேவலங்களை புட்டு புட்டு வைக்கும் கொளத்தூர் பாசறை நாய்களான ஆழிக்கரை முத்து,பாரிஸ் யோனியம்மா, மற்றும் ம க இ க சொறி நாய்களான ஏகலைவன்,அசுரன்,பனியன் தியாகு போன்றவர்கள் எழுதியதைப் படித்து மானமிகுவின் அயோக்யத்தனத்தைப் பற்றி தெளிந்து அறிவு பெறுங்கள் என்று சொன்னால் அதற்கு பதிலளிக்காமல் "ஊத்தவாயன் சங்கராச்சாரி" என்று பகுத்தறிவில்லாமல் குரைத்திருக்கிறாயே.உனக்கு தொப்பை வளர்ந்திருக்கிற அளவுக்கு மூளை வளரவில்லை என்று பாரிஸ் யோனியம்மா சொன்னது நிஜம் தான் என்று மிண்டும் உணர்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.உனக்கு மானமிகு பாசறை நாயாக பிம்ப் வேலை செய்யக்கூடியளவுக்கு மட்டுமே ஐ கியூ உள்ளது, நீ என்ன செய்வாய்.உன் பரம்பரை அப்படி.

பாலா

தமிழ் ஓவியா said...

யாரும் யாரை பற்றியும் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் ஆதாரங்களுடன், விருப்பு வெறுப்பின்றி நாகரிகமாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

ஒத்த கொள்கையடையவர்களை விமர்சிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல் படவேண்டும்.

இதுதான் அரோக்கியமான முடிவுகளை வென்று எடுக்க முடியும்.

பார்ப்பன பாலா போன்றவர்கள் வைக்கும் விமர்சனங்கள் படிக்கும் தோழர்களிடம் வெறுப்புத்தான் ஏற்படும். எந்த முடிவையும் எட்டமுடியாது.

அசிங்கமாகவோ ஆபாசமாகவோ ஒருவரை தரக்குறைவாகவோ எழுதுவதால் எந்தப்பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

அசிங்கமாகவோ ஆபாசமாகவோ தரக்குறைவாகவோ எழுதுபவர்கள்தான் மதிப்பிழந்து போவார்கள். இது வரலாறு உணர்த்திய உண்மை.

bala said...

//அசிங்கமாகவோ ஆபாசமாகவோ தரக்குறைவாகவோ எழுதுபவர்கள்தான் மதிப்பிழந்து போவார்கள். இது வரலாறு உணர்த்திய உண்மை//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

உண்மை உண்மை.இது புரியாமல் தீவிரவாத தாடிக்காரனின் சிஷ்ய கோடிகள் ஆபாசமாகவும்,ஜாதி வெறியுடனும்,அசிங்கமாகவும் குரைத்து ஊளையிடுவது எதனால்?தமிழர்களே, சிந்திப்பீர்,கழக கழிசடைகளை தமிழ் நாட்டை விட்டு நாடு கடத்துவீர்.

பாலா

தமிழ் ஓவியா said...

அசிங்கமாகவும் ஆபாசமாகவும் எழுதுவது யார்? என்பதை படிக்கும் நண்பர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.

வைதீக சைவம் said...

தமிழ் ஓவியா எனும் பகுத்தறிவற்ற மடையா,உன் எழுத்தில் ஆதாரம் சிறிதுமில்லை. புராண,இதிஹாச சம்பவங்களை திரித்து,மற்றி தான் போடுகிறாய்.நீ ஒன்றும்,சாத்திரங்களை கற்றவனுமில்லை,எல்லாம் தெரிந்தவனைப் போல்,எழுதுகிறாய்.தாத்தாச்சாரியார் என்ற அண்டப் புளுகன் எழுதியவற்றையெல்லாம் ஆதாரமாக போடுவாய்.தாத்தாச்சாரியார் ஒரு அண்டப் புளுகன் என்று, கீதாச்சாரியான் பத்திரிக்கையில்,டி.ஏ. ஜோசப் உணர்த்தி விட்டார்.தமிழ் மக்கள் உன் உளறல்களை இனி செவி மடுக்க மாட்டார்கள்.திமுக ஒரு ஊழல் கட்சியென்றும்,கருணனிதி ஒரு ஊழல் மன்னன் என்று தமிழர்கள் தெரிந்துக் கொண்டனர். ஈவேரா எனும் கன்னடன் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டான்.அவனுக்கு பாதம் தாங்கும் நீயும் ஒரு தமிழர் துரோகி தான்.

வைதீக சைவம் said...

தமிழ் ஓவியா எனும் பகுத்தறிவற்ற மடையா,உன் எழுத்தில் ஆதாரம் சிறிதுமில்லை. புராண,இதிஹாச சம்பவங்களை திரித்து,மற்றி தான் போடுகிறாய்.நீ ஒன்றும்,சாத்திரங்களை கற்றவனுமில்லை,எல்லாம் தெரிந்தவனைப் போல்,எழுதுகிறாய்.தாத்தாச்சாரியார் என்ற அண்டப் புளுகன் எழுதியவற்றையெல்லாம் ஆதாரமாக போடுவாய்.தாத்தாச்சாரியார் ஒரு அண்டப் புளுகன் என்று, கீதாச்சாரியான் பத்திரிக்கையில்,டி.ஏ. ஜோசப் உணர்த்தி விட்டார்.தமிழ் மக்கள் உன் உளறல்களை இனி செவி மடுக்க மாட்டார்கள்.திமுக ஒரு ஊழல் கட்சியென்றும்,கருணனிதி ஒரு ஊழல் மன்னன் என்று தமிழர்கள் தெரிந்துக் கொண்டனர். ஈவேரா எனும் கன்னடன் தமிழர்களை நன்றாக ஏமாற்றி விட்டான்.அவனுக்கு பாதம் தாங்கும் நீயும் ஒரு தமிழர் துரோகி தான்.