Search This Blog

19.12.08

நாம் இந்து அல்ல ஏன்?



நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள் காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!


------------------ பேரறிஞர் அண்ணா "ஆரிய மாயை" கட்டுரை - 26.09.1943

2 comments:

bala said...

//இந்து அல்ல//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறுக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அப்பாடா நல்ல வேளையா, இந்த வெங்காய முண்டங்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல,மனித ஜன்மங்கள் அல்ல என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டன.ஏனைய இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

பாலா

தமிழ் ஓவியா said...

இந்து வெறி பிடித்து அலையும் பார்ப்பனர் பாலாவின் பின்னூட்டத்தின் தன்மையைப் பார்த்தபின்னுமா?
பார்ப்பனர்களை மனிதர்களாக மதிக்கிறீர்கள்.

மனிதநேயத்தை வலியுறுத்தும் தலைவர்களையெல்லாம் கொச்சைப்படுத்தி எழுதுவது எந்த மனிதத் தன்மையில் சேர்ந்தது?.

இந்து என்றால் திருடன் என்று பொருள். இந்து என்று பெருமையாகச் சொல்லிக் கொள்.அதில் ஒன்றும் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை

ஆனால் தமிழர்களான எங்களை அதில் சேர்த்தால்தான் நாங்கள் இழிவு படுத்தப் படுகிறோம்.

எனவே நாங்கள் இந்து அல்ல.