Search This Blog

14.12.08

பார்ப்பனப் பெண் ஒருத்தி கூட பணிப்பெண்ணாக இருக்கக் காணோமே, ஏன்?


நான் ஒரு வார்த்தை கேட்கிறேன், பொது உடமைத் தோழர்களை பொது உடமை பேசும் புனிதர்களே, பஞ்சம் பஞ்சம் பஞ்சமென்று பறைசாற்றுகிறீர்களே அந்தப் பஞ்சம் யாவர்க்கும் பொதுவா? ஏன் ஒரு குலத்தைப் பஞ்சம் பீடிப்பதில்லை? உங்களுக்கு நல்லெண்ணமிருந்தால் உங்கள் நெஞ்சில் தேன்றாமலிருக்குமா இது?

பஞ்சத்தினால் சம்மட்டி ஏந்தும் பார்ப்பனனை பார்ப்பதில்லை ஏன்? கல் உடைக்கும் பார்பனனைத்தான் பார்ப்பதுண்டா நீங்கள் ஏன்? அந்தக் குலம் மட்டும் குனியாது வளையாது குந்திக் குதிர்போல் பெருகுகிறது ஏன்? அவர்கள் கட்டை வண்டி ஓட்டுவதில்லை? கனமூட்டை சுமப்பதில்லை, மலத்தைக் கூட்டுவதில்லை, பஞ்சம் கூட பார்ப்பானுக்கு ஒருவிதம், பாட்டாளிக்கு வேறு விதம் என்று பார்த்துதான் வருமா? ஏன் நம்மவர் மட்டுமே உச்சி வேளையிலே உழைக்கின்றனர் மாடுபோல். நம்முடைய மகளிர் அனிச்சம் பூவினும் மென்மையார் என்ற புலவரால் புகழப்படும் பூவையர்கள் மட்டும் காடேறி, மேடேறி நாடு சுற்றி, சுள்ளி பொறுக்குகின்றனர். கவிகள் பாடும் கருங்குவளை மலர் போன்ற கண்படைத்த நம் இனக் காரிகைகள் கடும் வெயில் நேரத்தில் கல் உடைக்கக் காணலாம். ஆனால் பார்ப்பன கும்பலில் ஒருவர் கூட செய்யவில்லை எந்த வேலையும்? பார்ப்பனப் பெண் ஒருத்தி கூட பணிப்பெண்ணாக இருக்கக் காணோமே, ஏன்? பொதுவுடமைவாதிகளே நீங்கள் ஏன் இதைக் கவனிப்பதில்லை?

இது எந்த பொருளாதார பேதத்தில் அடங்கியது, எவரும் இதுவரை ஏற்படுத்தாத தந்திர முதலாளி ஏற்பாடல்லவா இது? பலர் பிழைப்பை ஒரு சிலர் உறிஞ்சி உண்டுகளிப்பது உத்தமம் என்று எண்ணுகிறீர்களா? ஏன் மௌனம் இது பற்றி? முதலாளிகள் ஒழிந்தால் யாவும் நன்கு நடக்கும் எனப் பொதுவுடமைவாதிகள் நவில்கின்றனர். ஆனால் இந்த நாட்டுப் பொதுவுடமைவாதிகள் உண்மை முதலாளியைப் பற்றி கவலைப்படுவதில்லை.

---------------- பேரறிஞர் அண்ணா - 14.07.1945

15 comments:

கோவி.கண்ணன் said...

அப்போது அண்ணா...விமானத்தில் பயணம் செய்தது இல்லையா ?

விமானத்தில் பணிப்பெண்ணாக இருப்பர்களில் பெரும் பகுதியினர் அவர்கள் தானே !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி கோவி. கண்னன்.

உங்களுக்கு நையாண்டி இயல்பாய் வருகிறது. அது சிறப்பாகவும் இருக்கிறது.

பார்ப்பனர்கள் நீங்கள் சொன்னதைச் சொல்லி சப்பைக் கட்டு கட்டினாலும் கட்டுவார்கள். நம்ம ஏமாளிகளும் நம்பினாலும் நம்புவார்கள்.

பார்ப்போம்.

சிந்திக்க வைப்போம்.

மதிபாலா said...

1945 ல் எழுதிய ஒரு விடயம் 2008லும் பொருந்துகிறதென்றால் தமிழன் இன்னும் முற்றுமுழுதாக விழிப்புணர்வடையவில்லை என்றே நினைக்கிறேன் நான்.

பகுத்தறிவின் தேவையும் , பகுத்தறிவாளர்களின் அவசியமும் அவசரத் தேவை.

Rajashahul said...

parpanar parpanr enru solli solliye andha inathaye olithu katti vittirgale.Innum enna avargal medhu kovam.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அப்படிப் பத்தா, மானமிகு முண்டம்,ஆனை முத்து,மறைந்த தாடிக்காரன்,மற்றும் தமிழ் ஓவியா,ஆழிக்கரை முத்து,கொளத்தூர் முண்டம், போன்ற கருப்பு சட்டை முண்டங்கள் கூடத் தான் பணிப் பெண் வேலைக்கு சென்றது கிடையாது.தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்கள் ஏன் புடவை கட்டிக் கொண்டு பணிப் பெண் வேலைக்கு சென்று சரித்திரம் படைக்கக் கூடாது.செம காமெடியாக இருக்குமே.செய்யுமா ஓவியா முண்டம்?

பாலா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி மதிபாலா

தமிழ் ஓவியா said...

// Rajashahul said...

parpanar parpanr enru solli solliye andha inathaye olithu katti vittirgale.Innum enna avargal medhu kovam.//

பார்ப்பன இனத்தையே ஒழித்துக்காட்டிவிட்டோமா?

பார்ப்பன பாலா போன்றவர்கள் விமர்சனப் பயங்கரவாதிகளாகவும் இவர்களைப் போன்ற பார்ப்பனர்கள் ஒவ்வொரு துறையிலும் இன்றும் ஆதிக்கம் செய்து வருவதை
Rajashahul போன்றவர்கள் உணரவில்லையே.

பார்ப்பன பாலா அளித்துள்ள பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள்.பர்ப்பனரைக் கண்டிப்பது ஏன் என்று புரியும்.

இது குறித்து பெரியாரின் கருத்து ஒன்று உங்கள் சிந்தனைக்கு ...

""பார்ப்பனர்கள் தன்மை மிகவும் மோசமானது. விஷமம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியதாகும்."

--------"விடுதலை",
4.12.1972

பார்ப்பான் திருந்திவிட்டான் என்று சொல்லி நீங்கள் ஏமாந்து விடவேண்டாம் Rajashahul .

Thamizhan said...

இன்றைய தமிழ்நாட்டுப் பத்திரிக்கை உலகம்,சினிமா படங்கள் துவக்க விழாப்
பூஜைகள்,இந்திய உச்ச நீதி மன்றத்தின் நடவடிக்கைகள்(தலைமையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் இருந்தும் கூட),
இந்திய இந்துத்துவ வெறியின் அடிப்படை,குற்றஞ் சாட்டப் பட்டாலும் காஞ்சி சுப்பிரமணியின் ஆணவம்,சென்னை ஐ.ஐ,டி யின் ஆனந்த்...இப்படி இன்னும் பார்ப்பனீயம் IS ALIVE AND WELL.
ஏதோ கொஞ்சம் பேர் படித்து விட்டோம்,பதவிகளில் இருக்கிறோம் என்பதால் பார்ப்பனீயம் மறைந்து விட்டதாக எண்ணும் நண்பர்கள் நமது மூளைகளில் இடப்பட்டுள்ள விலங்குகளை உடைத்தெறிந்து கூழைக் கும்பிடுகளுக்குக் கொடுக்கும் நாள்தான் பார்ப்பனீயம் மறையும் நாள்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பனீயம் மறைந்து விட்டதாக எண்ணும் நண்பர்கள் நமது மூளைகளில் இடப்பட்டுள்ள விலங்குகளை உடைத்தெறிந்து கூழைக் கும்பிடுகளுக்குக் கொடுக்கும் நாள்தான் பார்ப்பனீயம் மறையும் நாள்.//

சரியாகச் சொன்னீர்கள் அய்யா.

நமது சகோதர சகோதரிகளின் மூளைக்கு இடப்பட்டுள்ள விலங்கை உடைக்க நமது மான அவமானங்களை பொருட்படுத்தாமல் உழைப்போம்.

வெற்றிபெறுவோம்.

bala said...

//உழைப்போம்.

வெற்றிபெறுவோம்//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்களான தமிழன் மற்றும் தமிழ் ஓவியா அய்யாமார்களே,

ஆமாங்கய்யா உழைப்போம்.கருப்பு சட்டை திராவிட மோகினியின் காபரே ஆட்டத்தில் மயங்கி, கிறங்கி தன் அடையாளங்களை, தொலைத்து விட்டு மானமில்லாமல் சோம்பி(zombie) போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழினத்தை,தட்டி எழுப்பி வீறு கொண்டு மீண்டும் உலகத்தில் தனக்குரிய இடத்தை பெறும் வரை உழைப்போம் உழைப்போம்,வெற்றி பெறும் வரை.கருப்பு சட்டை நாய்களை சொமாலியாவிக்கு விரட்டி அடிப்போம்.

பாலா

தமிழ் ஓவியா said...

//ஆமாங்கய்யா உழைப்போம்.கருப்பு சட்டை திராவிட மோகினியின் காபரே ஆட்டத்தில் மயங்கி, கிறங்கி தன் அடையாளங்களை, தொலைத்து விட்டு மானமில்லாமல் சோம்பி(zombie) போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழினத்தை,தட்டி எழுப்பி வீறு கொண்டு மீண்டும் உலகத்தில் தனக்குரிய இடத்தை பெறும் வரை உழைப்போம் உழைப்போம்,வெற்றி பெறும் வரை.//"மானமில்லாமல் சோம்பி(zombie) போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழினத்தை,"

மேற்கண்ட வரிகள் மூலம் ஒட்டு மொத்த தமிழினத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கும் பார்ப்பன பாலா என்ற வெறிநாயை என்ன செய்யப்போகிறீகள்?.

bala said...

//மேற்கண்ட வரிகள் மூலம் ஒட்டு மொத்த தமிழினத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கும் பார்ப்பன பாலா என்ற வெறிநாயை என்ன செய்யப்போகிறீகள்?.//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியாஅ அய்யா,

என்ன செய்யலாம்?பேசாம முதலமைச்சரா ஆக்கிவிடலாம்."தமிழினமே சோத்தாலடித்த பிண்டங்கள்" என்று ஒட்டு மொத்தமா தமிழனை கேனப் பயல்கள் என்று வர்ணணை செய்தவரை இன மானத் தலைவர் என்று போற்றிப் புகழும் இனமல்லவா தமிழினம்." ஏதோ ஆரிய மோகினியாம்.அவங்க வந்து ஆடினாங்களாம்.உடனே கிறங்கிப் போன தமிழினத்தின் மூளைக்கு விலங்குகள் போடப்பட்டு அவன் அடிமையானானாம்"இந்த மாதிரியெல்லாம் உளறி,ஒட்டு மொத்தமா,தமிழினத்தை கொச்சைப் படுத்திவரும் மானமிகு மற்றும் தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்களை என்ன செய்யலாம் என்று சொல்லிவிடுங்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

மூளை செயலிழந்து உளறும் பார்ப்பன பாலாவின் பின்னூட்டத்தின் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதை

பார்ப்பனப் பாதந்தாங்கிகளே!

புரிந்து கொள்ளுங்கள்.

passerby said...

Hello Blogger!

Anna's observations are outdated. Today, the paarpnar women are found in any job: peons, domestic maids, daily wagers etc.

You may leave Pazani and come to Chennai to see all.

Poverty has coiled all of us - It does not respect or regard castes. All of us have to suffer.

Instead of merely reproducing old writings of men who lived in an earlier era, why dont you see life for yourself, dear?

தமிழ் ஓவியா said...

அண்னா கெட்ட கேள்வியின் பொருள் மற்ர பெண்கள் எல்லாம் வேலைக்காரியாக, எவ்வளவு சொத்து உள்ள மிராசுதார் மனைவியாக இருந்தாலும் காட்டில் வேலை செய்பவளாக இருக்கிறார்.
ஆனால் பார்ப்பன சமுதாயத்தில் அப்ப்டி உள்ளதா? என்று கேட்டுள்ளார்.
பார்ப்பன சமுதாயத்திற்கும், மற்ற சமுதாயத்திற்கும் உள்ள வேறு பாட்டை விளக்கியுள்ளார்.

இப்போதும் மற்ற சமுதாயத்தில் வீட்டு வேலைக்காரி (பணிப் பெண்) இருக்கிறார்கள். ஆனால் பார்ப்பன சமுதாயத்தில் அப்படி யாராவது உண்டா?

இருந்தால் சொல்லுங்கள் karikkulam.
சென்னை மட்டுமல்ல மற்ற ஊர்களையும் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

யாராவது இருந்தால் அருள்கூர்ந்து ஆதாரத்துடன் தெரிவியுங்கள்.
அதற்காக விதிவிலக்கையெல்லாம் விதியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .