Search This Blog

26.12.08

10.பிறப்பின் அடிப்படையில் ஜாதியை உருவாக்கியவர்கள் யார்?


இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************


என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?


நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?... அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்?...

ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள். ‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. அதற்காக?பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.

சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான்.
இதுதான் அவர்கள் வகுத்த stable society.
மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.

சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமணஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல

க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்

வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்

மேலும்...

சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.


இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்து இஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.

என்ன மாற்றுச் சட்டம்?முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு

ஒன்று.. அனுலோம சங்கரம்...
இரண்டு... ப்ரதிலோம சங்கரம்


அனுலோம... பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.

இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.

இந்த சம்மந்தத்தில்

ஆண் மேல்ஜாதிக் காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’.

உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம்.மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது....மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.

அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனைபேரும் சண்டாளர்கள்தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?

ஆனால்... ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு... சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.

--------------தொடரும்


-------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:-43-46

8 comments:

Bash said...

Very good article

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Anonymous said...

நல்ல பதிவு தொடருங்கள்

bala said...

//பிறப்பின் அடிப்படையில் ஜாதியை உருவாக்கியவர்கள் யார்?//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறுக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

வேறு யார் உருவாக்கினார்கள்?வெறி பிடித்த தீவிராவதி தாடிக்காரன் காட்டிய வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் கழக அரசு தான் உருவாக்கியது,தற்போது நடைமுறையிலும் உள்ளது.முண்டம் ,முண்டம், இது கூடத் தெரியாத மானமிகு பாசறையின் வெறி பிடித்த சொறி நாயாக மட்டுமெ இருக்க முடியும்.

பாலா

தமிழ் ஓவியா said...

//பிறப்பின் அடிப்படையில் ஜாதியை உருவாக்கியவர்கள் யார்?//

என்பதை எடுத்துப்போட்டு பார்ப்பனருக்கே உரிய திரித்துக் கூறும் வேலையை செய்திருக்கிறார் பார்ப்பன வெறியர் பாலா.

தொழில் முறையில் இருந்த பிரிவுகளை ஜாதியாக எப்படி உருவாக்கினார்கள் என்பதை இராமானுஜ தாத்தாச்சாரி என்னும் பார்ப்பனரே ஒத்துக் கொண்டு எழுதியுள்ளார். அதை நம் வலைப்பூவில் தொடராக வந்து கொண்டிருக்கிறது.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜாதியை ஒழிக்க வந்த பெரியாரை கொச்சைப் படுத்தி எழுதி வரும் பர்ப்பனப் பாலா வை எதை கொண்டு அடிப்பது?

ஜாதியை உருவாக்கியவர்கள் யார்? இராமானுஜ தாத்தாச்சாரி என்னும் பார்ப்பனர் தரும் வாக்குமூலம் இதோ:


"தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள். ‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. அதற்காக?பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்."

இந்த இடுகையில் இதையெல்லாம் படித்து விட்டுத்தான் இந்த திரித்தல் வேலையை செய்கிறார் இந்த பார்ப்பன வெறியர்.

பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்கள் இந்த இழிசெயலை கண்டிக்க வேண்டாமா?

Unknown said...

பார்ப்பனர்கள் எப்போதுமே இப்படித்தான் செயல்படுவர்கள்.
தொடர்ந்து பார்ப்பனர்களின் முகமூடிகளை தோலுரியுங்கள்

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறுக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வைத்து,கீழ்த்தரமான ஜாதி அரசியல் நடத்தும் மஞ்ச துண்டு கும்பலுக்கும்,மஞ்ச துண்டுக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து வயிறு வளர்க்கும் மானமிகு முண்டத்துக்கும்,மானமிகுவிடம் வாங்கி ஏப்பம் விடும் பிரியாணிக்காக ஜாதி வெறி பிடித்து குரைக்கும் தமிழ் ஓவியா போன்ற பாசறை இழி பிறவிகளுக்கும்,தாங்கள் தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதி பார்ப்பவர்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ளும் நெஞ்சு உரமும்,நேர்மைத் திறனும் வந்து விடுமா என்ன?ஒருபோதும் இல்லை.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பானுக்கு முன் புத்தியும் இல்லை பின் புத்தியும் இல்லை என்பதை பார்ப்பன வெறியன் பாலா உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

எல்லோருக்கும் ஒரு நியாயம் என்றால் தண்டச் சோறு உண்ணும் பார்ப்பனருக்குத் எப்போதும் தனி நீதிதானே.

அதைத்தான் இராமானுஜ தாத்தாச்சாரி சரியா சொல்லுகிறாரே.

பார்ப்பன வெறி பாலாவுக்கு தலைக்கு மேலே ஏறிடுச்சு. உளறிக் கொட்டிக்கிட்டுத்தான் இருப்பார்.