Search This Blog
15.12.08
அண்ணா பார்வையில் பார்ப்பனர்களின் குணம்
ஆரியன் கூத்து காரியமின்றி நடவாது இந்து அரசர்கள் சிலர் சுதந்திரமிழந்தனரே தவிர ஆரியன் வாழ்வுக்குக் குறை ஏதும் வரவில்லை. யார் அழிந்தாலென்ன; கோட்டைகள் தூளானாலென்ன; தமது வாழ்விற்கு வழிகிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஆரியனின் மாற்ற முடியாத சுபாவம். சிறுத்தையின் புள்ளி மாறினாலும் இந்தச் சிலரின் வாழ்வுப் பற்று மாறாது பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார்.
----------------------- "திராவிட நாடு" - 28.06.1942
சிறுத்தையின் புள்ளி, செந்நாயின் வெறி, குரங்கின் குறும்பு, பூனையின் துடுக்கு குணம் போகாது என்பார்கள். ஆரியர்களின் குணாதிசியமும் அது போன்றதே.
---------------- "தேன் சுரக்கப்பேசி" கட்டுரை - 26.04.1942
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment