Search This Blog

20.10.08

தீபாவளி கொண்டாடலாமா?துன்பம் தரும் தீபாவளி

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!


தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

---------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" கட்டுரை: 31.10.1937

6 comments:

bala said...

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

"மானமிகு" முண்டத்தின், ஆஸ்தான பாசறை நாயான நீங்கள் ஏன் மானமிகு பாசறையில் மட்டும் வெறியோடு குரைத்து தள்ளுகிறீர்கள்?நீயும்,என்.ஆர்.எஸ்.சு.சம.சமதர்மம்.செமி.சிமி.கிங்.பிரின்சு என்கிற காரைக்கால் நாயும் சேர்ந்து போய் "கொளத்தூர்" பாசறைக்கு சென்று ஏன் குரைக்கக் கூடாது?மானமிகு நாய்களும்,வெள்ளை தாடி ஒட்டிவிடப்பட்ட சூப்பர் சொறி நாய்களான ,அதி அசுரன்,மதி மாறன்,சீமான்,ஆழிக்கரை முண்டம் முத்து,தமிழச்சி போன்ற கொளத்தூர் நாய்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி ஆக்ரோஷமாக குரைத்து கடித்துக் கொல்ளும் காட்சி,திராவிட ஆட்சியில்,நொந்து நூலாய்ப் போயிருக்கும் தமிழ் மக்களுக்கு உறசாகத்தைத் தருமே?செய்வீர்களா?

பாலா

Unknown said...

//மானமிகு நாய்களும்,வெள்ளை தாடி ஒட்டிவிடப்பட்ட சூப்பர் சொறி நாய்களான ,அதி அசுரன்,மதி மாறன்,சீமான்,ஆழிக்கரை முண்டம் முத்து,தமிழச்சி போன்ற கொளத்தூர் நாய்களும்//

பாலா,
ஒரு விஷயம் புரியவில்லையே?மானமிகு பாசறையின் நாய்களை வெறி பிடித்த சொறி நாய்கள் என்று வர்ணிப்பது பொருத்தமானது தான்.ஆனால் கொளத்தூர் பாசறை நாய்கள் மட்டும் ஏன் வெள்ளை தாடி ஒட்டப்பட்ட வெறி பிடித்த சொறி நாய்கள் என்று சொல்கிறீர்கள்?இதன் தத்துவம் என்ன?
இன்னுமொரு கேள்வி.பாரிஸ் யோனியம்மா கூட கொளத்தூர் பாசறை நாயா?அதனால் தான் வெள்ளை தாடி இருக்கிறதா?நம்புவதற்கு கடினமாக இருக்கிறதே.தாடி இருந்துமா மானமிகு பாசறை நாய்கள் பாரிஸ் நாயிடம் வழிகின்றன?கொடுமை கொடுமையடா சாமி.

மருது பாண்டியன்

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பயங்கரவாதப் பொறுக்கி நாயான பாலா வுக்கு வெறி பிடித்துவிட்டதால் அந்த பார்ப்பன நாயை கண்டவர்கள் உடனடியாக தகவல் அளித்து உரிய சிகைச்சை அளிக்க உதவவும்.

bala said...

//ஏன் வெள்ளை தாடி ஒட்டப்பட்ட வெறி பிடித்த சொறி நாய்கள் என்று சொல்கிறீர்கள்?இதன் தத்துவம் என்ன?
இன்னுமொரு கேள்வி.பாரிஸ் யோனியம்மா கூட கொளத்தூர் பாசறை நாயா//

மருது பாண்டியன் அய்யா,

தத்துவம் ரொம்ப சிம்பிள் தத்துவம் தான்.மானமிகு முண்டத்தின் பாசறை நாய்கள்,வெறும் தி க நாய்கள் மட்டுமே.ஆனால் கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்கள்,பெ தி க நாய்கள்.அதனால் தான் அவைகளுக்கு வெள்ளை ஒட்டு தாடி வைக்கப்பட்டு வெளியே விடப் படுகின்றன.இன்னுமொரு முக்கியமான விஷயம்.கொளத்தூர் முண்டத்தின் பாசறை நாய்களுக்கு தான் உண்மையிலேயே ஹைட்ரோ ஃபோபியா இருக்கிறது.அதனால் தான் தண்ணியைக் கண்டாலே அலறி புடைத்துக் கொண்டும் ஓடும்.இந்த விஷயத்திலும் சரி,வெறியிலும் சரி, கொளத்தூர் நாய்கள் தான் தாடிக்காரனின் உண்மையான சிஷ்ய நாய்கள்.மானமிகு நாய்கள் டூப்ளிகேட் தான்.

மானமிகு நாய்கள், பாரிஸ் நாயிடம் ஏன் வழிகின்றன என்று கேட்டிருக்கிறீர்கள்,இதுவும் சிம்பிள் தான்.திராவிட நாய்களுக்கு என்றுமே லோக்கல் பிட்ச் பிடிப்பதில்லை.ஃபாரின் சமாசாரத்தை தான் சுற்றி வரும்.அதனால் தான் அப்படி வழிகின்றன.ஆனாலும், மானமிகு நாய்களுக்கும் சரி,கொளத்தூர் நாய்களுக்கும் சரி,ம க இ க நாய்களுக்கும் சரி, பாரிஸ் நாய் ஒரிஜினல் பாரிஸ் யோனியம்மா பிட்ச் அல்ல,லோக்கல் புதுச்சேரியிலிருந்து வெளியேறி,பாரிஸ் வந்தேறிய நம்ம ஊர் முனியம்மா பிட்ச் தான் என்று அறியாமலிருப்பதும் விந்தையல்ல.திராவிட மானமிகு நாய்களுக்கும் சரி, கொளத்தூர் நாய்களுக்கும் சரி,ம க இ க நாய்களுக்கும் சரி, மோப்ப சக்தி குறைவு தான்.ப்ரீட், அதாவது பெடிக்ரி, அப்படி.

பாலா

Unknown said...

//திராவிட மானமிகு நாய்களுக்கும் சரி, கொளத்தூர் நாய்களுக்கும் சரி,ம க இ க நாய்களுக்கும் சரி, மோப்ப சக்தி குறைவு தான்.ப்ரீட், அதாவது பெடிக்ரி, அப்படி.//

பாலா,
என்ன, திராவிட மானமிகு மற்றும் கொளத்தூர் வெறி நாய்களுக்கு பகுத்தறியும் மோப்ப சக்தி இயற்கையிலேயே குறைவா?அதனால் தான் ஒருவித தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு தாங்கள் பகுத்தறிவோட குரைக்கும் நாய்கள் என்று உரக்க குரைக்கிறார்களா?பாவம் தான் அந்த பிறவிகள்; அதுவும் வெள்ளை தாடி பெ தி க நாய்களின் நிலைமை ரொம்பவே சோகம்.மானமிகு நாய்களுக்காவது ரெண்டு வேளை சிக்கன் பிரியாணி கிடைக்கும் ஏனென்றால் மானமிகு, வசதியான பேர்வழி.ஆனால் பெ தி க நாய்களுக்கு ஒரு வேளை, பழையது மற்றும் கடிச்சிக்க பச்சை மிளகாய்,துண்டு கருவாடு மட்டுமே.பாவம் தான் அவை.

மருது பாண்டியன்

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாரதேசிகளின் கூட்டணி குரைப்பதுதான். மிஞ்சினால் ஊளையிடுவார்கள் .