Search This Blog

20.6.09

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்தது எதற்கு? - 2


மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

***************************************


2. கூர்ம அவதாரம் (ஆமை)


கதை: அசுரர்களும், தேவர்களும் பால் கடலை மந்திரகிரியை (மலையை) மத்தாகவும், வாசுகியை (பாம்பை) தாம்பாகவும் பூட்டிக் கடைந்தபோது அந்த மத்தான மலையானது தண்ணீரில் ஆழ்ந்துவிடாத படி மகாவிஷ்ணு ஆமை அவதாரம் எடுத்து முதுகில் தாங்கிக் கொண்டானாம்.


கேள்வி: பால்கடல் என்று ஒன்று இருக்கிறதா? அதற்கு ஆதாரம் என்ன? எங்கே இருக்கிறது? பால் கடல், தயிர் கடல், வெண்ணெய்க் கடல், நெய்க்கடல் என்று இருக்கிறதா? கடலைக் கடைய முடியுமா?

கள் குடித்த பைத்தியக்காரனை தேள் கொட்டினால் எப்படி உளறுவானோ, அதைவிட மோசமான உளறல்தானே இது? சரி, பால் கடலைக் கடைந்தபோது அமிர்தம் வெளிவந்தபோது அதற்காகப் பாடுபட்ட அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் ஏமாற்றி வஞ்சகம் செய்வதுதான் ஒரு கடவுளின் யோக்கியதையா? பாம்பின் தலைபக்கம் பிடித்த அசுரர்கள் வீரர்களா? பாம்பின் ``வால் பிடித்த’’ தேவர்கள் வீரர்களா? அன்று முதல் இன்றுவரை வால் பிடிப்பதுதான் பார்ப்பனர்களின் தொழிலா!---------------------
----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

23 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பால்கடல் என்று ஒன்று இருக்கிறதா? //

milklyway பால்வீதி என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.., அதற்கும் இதற்கும் ஏதாவது ஒட்டு உறவு இருக்குமோ

hayyram said...

இந்துக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி இந்துக்கோவில்களில் தமிழில் தான் ஓத வேண்டும் என்று சட்டம் போட்ட நீங்கள் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள் என்பது உண்மையானால் உங்கள் தலைவர் கருணாநிதி ஆட்சி முடிவதற்க்குள் எல்லா முஸ்லீம் கோவில்களின் முன் ஆர்பாட்டங்கள் செய்து முஸ்லீம் கோவில்களில் ஐந்து வேளை தமிழில் தொழுகை நடத்தச் செய்யுங்கள் பார்க்கலாம். அப்படி உங்களுக்கு செய்ய முடியாவிட்டால் நீங்கள் எல்லோரும் பலபேருக்குத்தான் பிறந்தீர்கள் என்பதை நீங்களே நிரூபித்துக் கொள்பவர்கல் ஆவீர்கள். அதற்க்கு யாரும் பொறுப்பேற்க்க முடியாது. அது உங்களாலேயே நிரூபிக்கப்படுகிறது. நன்றாக நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் வாழ்கிறான். அவனை உங்கள் நாத்திகப் பகுத்தறிவால் தடுக்க முடியாது. எதிர்காலத்தில் இந்தியா மீண்டும் ஒருவேளை முஸ்லீம் நாடாக மாறினால் முதலில் தன்டிக்கப்படப்போவது அவன் கடவுளை இழித்துப் பேசும் உங்களைத்தான் என்பதை மறக்காதீர். அப்போது நீங்கள் பொட்டைகளாக அவன் மதத்திற்க்கே கூட மாறி அவன் காலை நக்கப் புறப்படுவீர்கள். இந்து மதத்தை அவமதிப்பதில் இருக்கும் துனிச்சல் அப்பொழுது உங்களிடம் எங்கே போகும் என்பதை பார்க்கத்தானே போகிறோம்! இந்து மதம் அளித்திருக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் நீங்கள் அதையும் அனுபவிக்கத்தானே போகிறீர்கள்!

பின்குறிப்பு: இதை எழுதும் நான் பார்ப்பனனாக இருப்பேன் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள்.

Thamizhan said...

அய்யோ ராம்!
உள்ளதைச் சொன்னா ஏம்பா இப்படி உடம்பெல்லாம் எரியுது.
அவர் சொன்னது உங்க புராண்த்திலே இல்லேன்னு சொல்லு பார்க்கலாம்.
உலக்த்திலே முசிலீமா எங்களை சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்னு,
கால்,தொடை,தோல்,முகத்திலிருந்துன்னு சொல்லிப் பிரிச்சிருக்கிறான்?
சரி அய்யா நாங்கள் எல்லாம் எங்கள் அம்மாவின் வழியாக இயற்கை நியதிப் படி பிறந்தோம்,
அய்யா காலா,தொடையா,தோளா?
முத்ல்ல மரியாதை கற்றுக் கொள்.
இது பதிவு, பொதுக் கழிப்பிடம் இல்லை!

Unknown said...

டேய் ஐயோ ராம், ஏன்டா உங்களுக்கு முஸ்லிம் இத வாய்ல வைகாம தூக்கம் வராத?? அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அத விட்டு விட்டு துலுக்கன் அது இதுனு பேசிக்கிட்டு இருக்க? நி ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்த. மொத ஒரு அய்யன் ட்ட போயி ஏன்டா இப்படி புருட விட்டு எழுதி வசி இருகே னு கேளுடா சோப் மாறி. அத விட்டுட்டு.....டேய் கண்ட மாதிரி பேச வைகதே அம்மம் சொல்லி புட்டேன்.. நி ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்த அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா .

vichukalaks said...

ஹலோ ராம் , நாத்திகமோ , பகுத்தறிவோ எல்லோரையும் மாற்றுவதற்கு அல்ல ... தன்னையும் சமூகத்தையும் உணர்வதற்கு தான் . . மேலும் இந்து மதம் தான் FC ,BC,MBC, SC ST என்று பாகுபாடு காட்டியது என்பது உனக்கு தெரியுமா? .. நீ இன்னும் வளர வேண்டியது இருக்கிறது தம்பி ...

Barari said...

THAMBI UN VEETTIL KUPPAI MANDI KIDAKKIRATHU ATHAI AKATRU ENDU SONNAL.MOONAAVATHU VEETTIL KUPPAI IRUKKIRATHU ENDRU EN KOOPPAADU PODUKIREERKAL.MOOLAIKKUM R-S-S-KKUM SAMBANTHAM ILLAI POL IRUKKIRATHUMUTHALIL KANNIYAMAAKA EZUTHA PESA KATRUK KOLLUNGAL.

தமிழ் ஓவியா said...

விமர்சனம் ஆரோக்கியமாகவும் நாகரிகமாகவும் இருந்தால் தான் அதற்கு மரியாதை. எனவே விவாதிக்கும் தோழர்கள் இதை கருத்தில் கொண்டு விமர்சித்தால் இன்னும் பல தோழர்கள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நன்றி

இவன்... said...

ஆமை அவதாரம்.... பாம்பு.... பாற்கடல்.... இவைகளை நேரடியாக அர்த்தம் செய்துகொண்டவர்கள் எல்லோரும் முட்டாள்களே.... இது தான் நிஜம் என்று சொல்லும் பார்பனர்களை முட்டாள்கள் என்று சொல்லும் உங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்... புராணகள் சொல்லும் எதுவும் நேரடி அர்த்தம் கொண்டவை அல்ல.... அவைகளின் உட்பொருள் வேறு.... பிறரை குற்றம் சொல்லும் திராவிடர்களான நீங்கள் உங்கள் கொள்கையில் மாறாதவர்களா?!?
பெரியார் கோவிலுக்கு செல்வதை பற்றி என்ன சொல்கிறார்? - 'வெங்காயம், அது வெறும் கல்லு சிலைடா, அதுக்கு எதுக்குடா தேங்காயும், பழமும்....'
சிலை என்பது வெறும் கல், என்று சொன்ன பெரியார் சிலையை எவனோ ஒரு மூடன் உடைத்தான் என்று கலவரம் வெடிக்கிறதே, அது வெறும் கல் என்று உங்களுக்கு தோன்றுவதிலையா? அங்கேயே நீங்கள் பிறரை விமர்சிக்கும் யோக்யதையை இழக்கின்றீர்கள்...

இவன்... said...

Vichu நண்பருக்கு, bc, fc, mbc, st, oc என்பது எல்லாம் அரசியல், இந்துமதம் அல்ல... இந்துமதம் சொல்லும் பாகுபாடை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள இன்னும் அதன் தத்துவங்களை தேடி ஆழமாக படியுங்கள்... சுகிசிவம் அவர்களின் பகவத் கீதை உரையை கேளுங்கள்....

அசுரன் திராவிடன் said...

விண்ணுக்கு விண்கலத்தை அனுப்ப வேண்டிய காலத்தில் ,இன்னும் புஸ்பக விமானத்தையும் ,அனுமாருக்கு வால் முளைத்ததையும் பற்றி பேசிகொண்டிருந்தாள் நாத்திகம் வளராமல் பிறகு ஆத்திகமா வளரும்?

unearth.com said...

hayram, unkalmel kal eriyapattal, atai thadukka paarkanum.kal erivathatku unkalidam asinkankal illai enru niroopikkanum. anri kal erinthavanukku thiruppi erinthu pali theerthu kollanum. atai vittu Islamiyar masoothihalil poay kallerinthu paarunkal, avarhalukku ethiraaha aarpattankal nadatthunkal ponra kaiyaha thanamana kathaihalaikoori unkal ammavukku ean pala mappillaimarai thedi kodukkireerhal.
maru thalaiyaha ippadi anaaharihamaaha eluthi avarhal eluthiyathaivida kadavul mattumalla unkal mathatthilirukkum anaivarum tharankettavarhal enpathai velippadutthuhireerhal. kulikka ninaitthu seru poosiyirunthaal paravayilla. neenkal malatthaiyallavaa unkal kaiyaaleye poosikkondulleerhal. parithaapatthukuriyavaraahivitta unkalukkaha anuthaapappaduvathai thavira verenna seyya mudium.

அசுரன் திராவிடன் said...

காந்தியை சுட்டு கொன்ற பார்ப்பன் கோட்சே தனது ஆண் குறியை சுன்னத் செய்து கொண்டும் தனது பெயரை ஒரு முஸ்லிம் பெயராக மாற்றி உடம்பில் பச்சை குத்தி கொண்டான் .காரணம் காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்று சொல்லி ஒரு மிகபெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்தத்தான் .ஆனால் நாத்திக வாதியான அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் இதை சரியாக புரிந்து கொண்ட காரணத்தால் அங்கு பார்ப்பனியத்தின் பருப்பு ஒன்றும் வேகவில்லை .

இப்போது அதே பாணியைத்தான் இந்த ஹேராம் என்ற பார்ப்பானும் இங்கே பின்னோட்டமாக செய்து இருக்கிறான்.

ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிட தோழா ! உனக்கு வேண்டாம் அதனிடம் பாசம் .உன் வாழ்வை அழித்திடும் அந்த காசம் .

தமிழ் ஓவியா said...

பதில் அளிக்கும் எனது வேலையை பகிர்ந்து கொண்ட தோழர் இளஞ்சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி

Anonymous said...

தம்பி ஹேராம்,

இந்தியாவில் வாழும் இன்றைய இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களின் முன்னோர்களின் வரலாற்றை நீ எடுத்து பார்த்தீரேயானால் அவர்கள் அனைவரும் உன்னைப்போன்ற பார்ப்பனரால் பாதிக்கப்பட்ட தலித்துகள்தான்.நீங்கள் செய்த கொடுமைகளைத்தாங்க முடியாததால்தான் எங்கள் முன்னோர்கள் மதம் மாறிவிட்டார்கள்.அன்றைக்கு அவர்கள் ஒரு சரியான முடிவை எடுத்ததால்தான் நாங்கள் இன்று நன்றாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

"எங்களுக்குள் சகோதரத்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எங்களின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தொழுகையைக்கூட யூனிஃபார்மா அமைத்து கொடுத்திருக்கிறார்.நாங்கள் அரபியில் தொழுவது அரபி மொழிதான் சிறந்தது என்பதர்க்காக அல்ல அதுவும் ஒரு சகோதரத்தும் எற்படுத்துவதற்க்காகத்தான்".
நாங்கள் எல்லாம் ஒரு ஜோடியிலிருந்துதான் இந்த மனித இனமே உருவானது (பிறப்பால் அனைவரும் சமமானவர்கள்)என்ற கொள்கையுடையவர்கள்.உங்களைப்போன்று தலையிலிருந்தும்,நெஞ்சிலிருந்தும்,வயிற்றிலிருந்தும்,காலிலிருந்தும் பிறந்தவர்கள் என்று மனிதனை நாங்கள் தாழ்த்துபவர்களில்லை.

Anonymous said...

hayyram said
"பின்குறிப்பு: இதை எழுதும் நான் பார்ப்பனனாக இருப்பேன் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள்"


எங்கப்பன் குதிருக்குள் இல்லீங்கோ

Sethu Maathavan said...

அந்த களத்தில் எல்லா கண்டமும் ஒன்றாக இருந்தது என்பது அறிவியல் உண்மை....
மில்கிவே என்பது தான் பாற்கடல்... மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை.. நீர்வால் உயிர் இனம் தான் மனிதனின் முத்தையர் என்பதை விளக்குவதே பாத்து அவதாரங்களும்.. அமெரிக்கனே அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் போது உம்மை போல் சில அரை வேக்காடுகள் இப்படி பேசுகின்றீர்களே??? நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர் இனத்தில் பிரதிபலிப்பே கூர்ம அவதாரம். அசுரர்கள் தான் வாழ் பிடிப்பது தங்கள் கவுரவத்திற்கு இழுக்கு என்ன தலை பகுதியை பிடித்தார்கள்.. அய்யா ஞானி... அகில உலகமே நாம் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதத்தை அடிபடையாக கொண்டு தான் ஆராய்ச்சி செய்கிறது நீர் என்ன புலம்புகறீர்... முதலில் முழுதாய் தெரிந்து கொண்டு பேசுங்கள்.... குடை குடம் கூத்தாடும்... நீரோ காலி குடம் அதனால் தான் இப்படி.....

தமிழ் ஓவியா said...

//நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர் இனத்தில் பிரதிபலிப்பே கூர்ம அவதாரம்.//

பாம்பு,தவளை என்ன பாவம் செய்ததோ? அவதாரம் எடுக்க கொடுத்துவைக்க வில்லை? அதுக்கும் எதாவது புளுகு வைத்திருந்தாலும் வைத்திருப்பார் சோதா மேல்தாவி

Sethu Maathavan said...

மனிதரில் தான் ஜாதி பிரித்தீர்கள் மிருகங்களுக்குமா ??? உமக்கு அறிவியல் தெரியாதோ??? அமைக்கு பின் தான் தவளையும், பாம்பும் பரிணாமித்தன ... மேலும் அமைக்கு தான் கெட்டியான ஓடு இருக்கிறது.. தவளையும், பாம்பும் மலையை தங்கிற்று என்றால் உம் போன்றவர்கள் இன்னும் என்ன என்ன பேசுவீர்கள் அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்....

கடந்த பின்னூடத்தில் உள்ள எழுத்து பிழைகளுக்காக வருந்துகிறேன்... மன்னிக்கவும்...

நம்பி said...

//Sethu Maathavan said...

அந்த களத்தில் எல்லா கண்டமும் ஒன்றாக இருந்தது என்பது அறிவியல் உண்மை....//

//"அந்த காலத்தில் எல்லா கண்டமும் ஒன்றாக இருந்தது"//

அது எந்தக் காலம்...?

சரி அப்படியே இருக்கட்டும்!....அப்போது எந்த உயிரினமும் தோன்றவில்லையே...! அப்போது எப்படி கடவுள் வடிவெடுத்து இருக்க முடியும்?

அப்போது வடிவெடுத்து இருந்தாலும் எப்படி மனிதக்கடவுளாக வடிவெடுத்திருக்க முடியும்?...


...சிறு சிறு உயிரினங்கள், தாவரங்கள், அப்புறம் விலங்கினங்கள், அப்புறம் மனிதன்...

அதுவும் பேசத் தெரியாத மனிதன்

(மொழி 5000 அல்லது 6000 வருடங்களுக்கு முன் சில ஒலிக்குறிப்புகளுடன் தான் தோன்றியுள்ளது)...அதற்கப்புறம் தான் முறையான இலக்கணம்...


உயிர் தோன்றுவதற்கு முன்னமேயே கண்ட நகர்வு நடந்து வந்துள்ளது..(அது அப்படியே தொடர்ந்து வந்தது)...

அதற்கப்புறம் தான் உயிரினம், அதன் பரிணாமம் (இதெதல்லாம் பல கோடிக்கணக்கான வருடங்களாக நடைபெற்று வந்தவை)..., மனிதன், பேச்சு மொழி...ஆரியர் வருகை...எல்லாம்...4000 வருடங்களில் தானே...


இந்த கடவுள்கள் கூட ஒரு கண்டத்தில் உள்ள நிலப்பரப்பில் தான்...எப்படி பேசத்தெரியாத மனிதனுக்கு கடவுள் எப்படி முன்னமேயே அவதாரம் எடுத்து, அனைவருக்கும் சொல்லாமல் ஒரு இடத்திற்கு மட்டும் சொல்லியிருப்பார்..?

அதுவும் சுக்குமான் தடி, கத்தி, கபடாவெல்லாம் வைத்திருப்பார்?...

அப்போது கல் கருவிகள் தானே...என்ன தலை சுத்துகிறதா...? சுத்துனா..அப்படியே முதுகு.... எல்லாத்தையும்.... குனிஞ்சு பார்த்துக்கலாம்.

(இப்போதும் எப்படி அதே கருவியை வைத்திருக்கார்.......இதுவே கடவுள் உருவக் கற்பனைத் தவறு...இப்போது ஏகே 47, எஸ் எஸ் கன் தானே வைத்திருக்கவேண்டும்..ஸ்கட், பேட்ரியாட், அக்னி, பிரித்வி ஏவுகனை தானே வைத்திருக்கவேண்டும்..,,

(ஐடியா கொடுத்தாச்சு இதை அமல் படுத்தினுவானுங்க...)


கடவுளுக்கு ஜீன்ஸ், டாப்ஸ், பெர்முடாஸ், கைலி, தானே, போட்டிருக்க வேண்டும்...பிசா, பர்க்கர் தானே சாப்பிடவேண்டும்...மூடநம்பிக்கையிலும் சமத்துவமில்லை...கடவுளுக்கே ரொம்பகாலமா? காஸ்டியும மாத்தாம இருக்கீங்களே பக்கிகளா?)

கண்டநகர்வினால் தான் மலைகள் தோன்ற ஆரம்பித்தன்...கடலுக்குடியிலும், பூமிக்கடியிலும் கடினப்பகுதிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு மேல் எழுந்ததால் மலை முகடுகள், பள்ளத்தாக்குகள் தோன்றின...அதற்குப் பிறகு தானே உயிரினம். அப்போது கடவுள் எங்கே எந்த உருவில் இருந்தார்?

ஏனென்றால்? மனிதன் தோன்றியது (2,00,000) இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், அப்போது மனதனுக்கு பேசத்தெரியாது. கானிபாலிசமாக.... (மனிதனை மனிதன் கொன்று தினறு கொண்டு வாழ்ந்து வந்தான்..(இப்போதும் அப்படித்தான் இருக்கிறான்).....அதன் பிறகுதான் விலங்குகளையும், தாவரங்களையும் உண்ண ஆரம்பித்தான்..)

அதுவும் மனிதன் தோன்றியது வேறொரு கண்டத்தில், அதாவது ஆப்ரிக்கா கண்டத்தில். அந்த கண்டத்தில் இந்து, சந்து, மதம் இல்லையே....

இந்த புடலங்கா மதம் தோன்றியது 4000 ஆண்டுகளுக்கு முன்னால் என்று தான் கணிக்கப்படுகிறது.

இதற்கு முன்பே அவதாரம் எடுத்திருந்தால் உடனே மனிதனுக்கு பேச்சை கொடுத்திருப்பானே...அப்போது அவதாரம் கைவசம் இல்லையே...இல்லை இதற்கான கற்பனை கைவசமில்லையா...?

(சரி மனித உருவிற்கு முன் கடவுள் எந்த வடிவில் இருந்தாரோ? அந்த கற்பனையை பற்றி பார்ப்பனன் யோசிக்கவில்லை...இப்படி எல்லாம் கேள்வி வரும் என்று தெரிந்திருந்தால் அதையும் அப்போதே எழுதி வைத்திருப்பான்.

சரி ஒரே கண்டமாக இருந்தால் ஏன் பைபிள் தோன்றியிருக்கவேண்டும்...குரான் தோன்றியிருக்கவேண்டும்..

இல்லையில்லை இதெல்லாம் கண்டநகர்வுக்கு பின் தோன்றியவை...அப்படியென்றால் இந்த கண்டத்திலிருந்து பிரிந்து போனவர்கள் கடவுளையும் கொண்டுபோயிருப்பார்களே..தொடர்கிறது..1

நம்பி said...

தொடர்ச்சி...1

கடவுளை அவர்களே பரப்பியிருப்பார்களே?....அப்படி பரப்பியிருந்தால் பைபிளும், குரானிலும் அவதாரங்கள் இடம் பெற்றிருக்குமே? ஏன் இடம்பெற்வில்லை...கடவுளுக்கு அரேபிய, எபிரேய மொழிகள் தெரியவில்லையே?..கிரேக்கம் தெரியவில்லையே? லத்தீன் தெரியவில்லையே?....ஆங்கிலம் தெரியவில்லையே?...ஏன்?

காரணம் இந்த கற்பனையை உருவாக்கியவனுக்கு அந்த மொழித்தெரியவில்லை...? யார் அவன்?

கற்பனையை உருவாக்கிய ஆரிய பார்ப்பனன்.


அதனால் தான் இந்த கற்பனைகள் கடல் தாண்டி செல்ல முடிய
வில்லை...இது தான் கராணம்.

இதை பார்ப்பன "அவதாரங்கள்" (பிறப்புகள்) தந்திரத்திற்காகவும், சோம்பேறித்தனத்திற்காகவும், திராவிடர்களுக்கு எதிராக செய்த குணஷ்டைகள் தான்....இத்தனை கண்டுபிடிப்புகளும்.

பாப்பனன் கண்டுபிடித்தது, இந்த பித்தலாட்டத் தனத்தையும், இழிவுள்ள மத்தைதயும், புராணத்தையும் தான்....இதற்காக லஜ்ஜையில்லாமல் திராவிடர்கள் கண்டுபிடித்தவைகளையும்...பிற நாட்டினர், பகுத்தறவுவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளையும், ஆராய்ச்சி உண்மைகளையும் தன் இத்துப்போன கற்பனைக்கு ஆதரவாக கையெலெடுத்துக் கொண்டு பித்தலாட்டம் புரிவான்.

அதைக்கொண்டே மனித குலத்திற்கு கெடுதலும் செய்வான். அது தான் பாப்பனீயம்.

நம்பி said...

Blogger Sethu Maathavan said...

//மனிதரில் தான் ஜாதி பிரித்தீர்கள் மிருகங்களுக்குமா ??? //

கவலைப்படறீயா!...அதை பத்தி எழுதாம விட்டுட்டாங்களே! என்று வருத்தப்படறீயா...?

Blogger Sethu Maathavan said...
//உமக்கு அறிவியல் தெரியாதோ??? அமைக்கு பின் தான் தவளையும், பாம்பும் பரிணாமித்தன ...//

அதெப்படி..? ஆமைக்கு பின் தான் தவளையும், பாம்பும் பரிணாமித்தன்...ஏன் அப்படி...?

இதை மட்டும் ஏன் நம்பற...? நம்பிட்டு தப்பா தப்பா ஒட்ட வைக்கிற...?

அதுக்கு முன்னாடி தாவரம்...பரிணமித்ததே...

இன்னுஞ்சொல்லப்போனால்...தவளை பரிணமித்த காலத்தில் (அதில் பலவகைகள்...மிருகத்துக்குமா? என கேக்கப்படாது..? அது வெவ்வேறு தவளை வகைகள்.) மனிதனே பரிணமிக்கவில்லையே...அப்பறம் எதற்கு இந்த அவதாரம் எடுக்க வேண்டும்?

மனிதன் தோன்றியது 2,00,000 லடசம் ஆண்டுகளில் தான். தவளையே 2,50,000 லடசம் ஆண்டுகளுக்கு முன்...அதுக்கும் முன்னாடி ஆமை ...அப்பறம் எதற்குய்யா ஆமை அவதாரம்....?

எதுக்கு ஆமைக்காகவா...?

(இதெல்லாம் அந்த விலங்கின குடும்பங்கள் குறித்த காலவரை...குறிப்பிட்ட இனம் குறித்த காலவரை அல்ல..அது இன்னும் வேறுபாட்டுடன் இருக்கும்)


என்னய்யா கூத்து நடத்துறீங்க...? உன் பித்தலாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா..?

Blogger Sethu Maathavan said...

//கடந்த பின்னூடத்தில் உள்ள எழுத்து பிழைகளுக்காக வருந்துகிறேன்... மன்னிக்கவும்...//

August 27, 2009 2:33 PM

எல்லாமே பிழை!

நம்பி said...

Blogger Sethu Maathavan said...

//மில்கிவே என்பது தான் பாற்கடல்.//

இது எப்படி? "Milky sea" தானே வரணும்? இல்லைன்னா "Milky Ocean" இது என்ன? இரண்டு கெட்டானா பிட்டைப்போடறது...?

பால் வீதி இல்லை பால் வழி என்று தான் வரணும்...அதைப் பராணத்தில எழுதும் போது கோட்டை விட்டுட்டு இப்ப வந்து பிட்டைப் போடப்படாது.

அவனங்களுக்கு அப்ப அதைப்பத்தி தெரியாது...இதையெல்லாம் கண்டுபிடிப்பாங்க என்று...!

நம்பி said...

குறிப்பு; அங்கு குறிப்பிட்ட உயிரினங்களான தவளைகள் 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளாக திருத்தி வாசிக்கவும்....தவறுதலாக 2 லட்சத்து 50000 என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மனிதன் தோன்றிய காலம் 2,00,000 லட்சம் ஆண்டுகள்.

ஆனால் இந்த உயிரினங்கள் தோன்றிய காலம் 12 கோடியே 50 லடசம் ஆண்டுகள்.


125 மில்லியன் வருடங்கள் இருக்கலாம்.

1 மில்லியன் எனபது 10,00,000 வருடங்கள்.

ஆமை இதை விட கோடி ஆண்டுகள் முந்தையது.

அப்ப இதுங்க அந்த நேரத்துல அவதாரம் எடுக்க வாய்ப்பே இல்லை.

அதுவும் தவளைகள், ஆமைகளுக்காக மட்டும் தான் அவதாரம் எடுத்திருக்க முடியும்.

அப்ப ஆமை இராமாயணம், தவளை ராமாயாணம், மகாபாரதம் மற்றும் தவளை, ஆமை புராண புத்தகத்திலத்தான் இவைகளை பற்றி பார்க்க முடியும்.

அதை ஆமைங்ககிட்ட மட்டும் தான் கேட்டு வாங்கி பார்க்க முடியும்.

அனுமதி கொடுத்தா கேட்டு வாங்கி படிக்கலாம்...இல்லை அதுங்களும் காரித்துப்புனா என்ன பண்ணுவது...? துடைச்சுக்க வேண்டியது தான்...