Search This Blog

4.9.08

ஒத்தைப் பார்ப்பான் குறுக்கே வந்தால் சகுனத்தடையா? ஏன்? எதனால்?



ஒத்தைப் பார்ப்பான் குறுக்கே வந்தால் சகுனத்தடை என்று எழுதி வைத்தான்.இதற்கு உண்மைக்காரணமென்ன?. தப்பித் தவறி பார்ப்பான் ஒண்டியாக வந்தால் அவன் பண்ணி வரும் அக்கிரமத்திற்காக எவனாவது உதைக்கப் போகிறான் என்று பயந்தே பார்ப்பனர் எப்போதும் தனியாகப் போகக்கூடாது என்பதற்காகத்தான். அதனால்தான் நம்மைக் கண்டால் எட்டித் தூரத்திற்கு போய்விட வேண்டுமென்கிறான்.


------------- தந்தைபெரியார் - "விடுதலை" 13-4-1940

0 comments: