Search This Blog

28.1.10

இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் - இயக்குநர் பாலா

தேசியவிருது பெற்றதற்காக
இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்

-இயக்குநர் பாலா

நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா?

பதில்: நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?


---------------------”விடுதலை” 27-1-2010

9 comments:

nagaraj said...

entha mathiry atkal pesumpothu vakkanayaga pesi,kadavul nambikkayai kasakkubavargal,itheyen pathivil podugireergal..

ungalidamirunthu tharamana pathivugalai ethirparkirom .

passerby said...

Naagraj!

Bala is absolutely correct. It is the workers who made that film successfully with their hard and sincere efforts. It is the workers to whom all credit should go. NOT TO THE GOD.

Then, what is your problem? I did not see any entry in your blog about that.

Whether Bala or Tamil Ovia agrees or not, if God were to come before us, he would say to those who give the credit to him, instead of the hands which really deserve the credit:

/Please give credit to them. Not to me. By giving that to them is as good as giving to me//

அது சரி(18185106603874041862) said...

//
நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்? கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்? கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்?
//

Very good question!

ரிஷி said...

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்தான். இருந்தாலும் இந்த லிங்கிற்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

http://jagadeesktp.blogspot.com/2009/12/blog-post.html

இதை இன்றுதான் படித்தேன். உங்கள் கருத்தென்ன?

நம்பி said...

//இதை இன்றுதான் படித்தேன். உங்கள் கருத்தென்ன?//

//ரிஷி said...

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம்தான்.//
அதான் கருத்தை ''ரிஷி''மூலமே தெரிவித்துவிட்டதே...

நம்பி said...

//Blogger nagaraj said...

entha mathiry atkal pesumpothu vakkanayaga pesi,kadavul nambikkayai kasakkubavargal,itheyen pathivil podugireergal..//

படம் எடுத்தவர் அவர் தான்...அந்த படத்திற்காக உழைச்சவரும் அவர் தான்...நேர்மையா அதை பத்தி அவர் சொல்றார்....இதில் ஓன்றும் தவறான விஷயம் இருப்பதாக தெரியவில்லையே....கூடுதலான விஷயம் கூட இல்லை. (அதில் சொல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்பவைகளை கொண்டு உருவாக்கப்பட்டவை.)


விருது பெற்றதற்காக தேவையில்லாத ஒன்றுக்கு ஏன்? கிரடிட் கொடுக்கணும்...அவர் யோசிப்பதற்கு பேசுவதற்கு கூடவா நம்மிடம் அனுமதி கேட்கவேண்டும்.

Gov Ran said...

Enna sollarenga


Karunanithiyum avar kudumbamume sami kumbadararu, mathavangalukku mattom than upadesam. Avar yen Manja thundum Pavala Modaramum podararu ?? En Kacha Theeva ceylonukku kudutharu ??

Gov Ran said...

Oru nalla comment, ka

இந்த பதிவு சம்பந்தம் பா .

http://jagadeesktp.blogspot.com/2009/12/blog-post.html

இதை இன்றுதான் படித்தேன். உங்கள் கருத்தென்ன?

நம்பி said...

//Gov Ran said...

Enna sollarenga


Karunanithiyum avar kudumbamume sami kumbadararu, mathavangalukku mattom than upadesam. Avar yen Manja thundum Pavala Modaramum podararu ?? En Kacha Theeva ceylonukku kudutharu ??
December 24, 2011 2:11 AM //

பெரியாரிஸ்டுகளின் எல்லார் வீட்டிலேயும் இது மாதிரி தான்.

குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டி பணியவைப்பதற்கு பெயரா? பகுத்தறிவு...

...பெரியாரின் தாய் தந்தையர் கூடத்தான் கடவுள் நம்பிக்கையுடையவர்கள்....அவர்களையும் பார்த்து ''சாமி கும்பிட்டால் அம்மா அப்பா என்று கூப்பிடமாட்டேன், என்று பெரியார் பெறெறோர்களை ஒதுக்கிவிட்டாரா??''

பக்தியுள்ளவன் தான் மனிதாபிமானமேயில்லாதவனாக இருப்பான்...(காஞ்சிபுரம் கோயில்ல லிங்கத்து முன்னாடி லிங்கத்தை ஆட்டி காண்பிச்சான் பார்..தேவநாதன் என்ற பார்ப்பன அர்ச்சகர்...) பகுத்தறிவு வாதி அது மாதிரி இருக்கமாட்டான்.

எல்லோரும் மத நம்பிக்கையை ஒரு காலத்தில் கொண்டவர்கள்தான்...பெரியார் உட்பட...பகுத்தறிவுடன் சிந்தித்ததால் அதிலிருந்து வெளியே வந்தார்கள்...வராதவர்கள் இந்த மாதிரி மொக்கை கேள்வி கேட்டுகிட்டு இருப்பாங்க...

இந்த நம்பிக்கையிலையிருந்து வெளியே போலாமா? இல்லை இதிலேயே இருக்கலாமா? என்கிற மாதிரி...

உன்னை யாரும் கையப் புடிச்சு இழுக்கலை...

கடவுளை கும்பிடு!...கடவுளை கும்பிடு!...பட்டைப் போடு! ...கொட்டையை கழுத்துல போடுன்னு! வீட்டுல தான் தலைமேல அடிச்சு மூடநம்பிக்கையைத் திணிப்பாங்க!...

பகுத்தறிவு இருந்தாதான் இதிலேயிருந்து வெளியே வரமுடியும். அது அவங்களுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணிதான் ஆகணும்.