Search This Blog

20.12.09

எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்?


‘எங்கே பிராமணன்?’

‘‘எங்கே பிராமணன்’’ ‘‘எங்கே பிராமணன்?’’ என்று திருவாளர் சோ ராமசாமி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். ‘துக்ளக்’கில் எழுதி ஒரு புத்தகமாகவும் போட்டு விட்டார். “ஜெயா’ தொலைக்காட்சியிலும் தோன்றி விளக்கங்களை விஸ்தாரமாக அள்ளியும் கொட்டினார்.

அதற்கெல்லாம் பெரிய விளக்கங்கள் தேவைப்படாது “எங்கே பிராமணன்’ என்ற அவரின் கேள்விக்கு முகவரியுடன் மிக எளிமையாகப் பதில் சொல்லிவிடலாம்.

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் தேவநாதன்- தேவநாதன் என்று அர்ச்சகன் இருக்கிறான் அவன்தான் “பிராமணன்” அந்த முகவரியைத் தேடி இப்பொழுது அலைய வேண்டாம் சோ.

அவன் மச்சேஸ்வரன் கோயில் கர்ப்பக்கிரகத்திலேயே பல பெண்களைக் கெடுத்திருக்கிறான். ‘கிருஷ்ண பகவானின்’ காமலீலைகளை நடத்தியிருக்கிறான்.

இப்பொழுது அந்த ஆசாமி வேலூர் ஜெயிலில் இருக்கிறான். இனி நீதிமன்றத்துக்கும் அவனால் வரவே முடியாது. காரணம் நீதிமன்றம் வந்தால் அந்த அர்ச்சகப் பார்ப்பானைப் பார்த்த மாத்திரத்திலேயே தமிழச்சிகள் கையில் செருப்பையும், துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அதனால் அவன் இருக்கும் வேலூர் ஜெயிலுக்கு திருவாளர் சோ ராமசாமி மனுப் போட்டுப் பார்க்கலாம்; பட்சணங்களையும் கொண்டு போய் கொடுக்கலாம்.

இன்னொரு கொசுரு ‘பேஷா’ இருக்கிறது - அந்தத் தேவநாதனின் தோப்பனார் ஒன்று சொல்லியிருக்கிறார்.

‘‘சின்ன வயதிலிருந்தே வேத சாஸ்திரம், ஸ்மிருதிகளையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனே அவனா இப்படி ஆகி விட்டான்’’ என்ற கண்ணீர் வடித்திருக்கிறார்.

பிரச்சினையே அதுதான். வேதங்களும், உபநிஷத்துகளும் இந்தச் சமாச்சாரங்களைத் தானே சொல்லிக் கொடுக்கின்றன.

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘‘ஞானசூரியன்’’)

ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞானசூரியன்).

தேவகுரு என்றாலும் தேவநாதன் என்றாலும் (என்னே பெயர் பொருத்தம்!) ஒன்றுதானே! இவற்றையெல்லாம் தன்மகன் தேவநாதனுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்தால் அவன் இப்படித் தானே நடந்து கொள்வான்?

-------------------- மயிலாடன் அவர்கள் 20-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

7 comments:

Thamizhan said...

இன்னும் சாமியார்களை நம்பிச் செல்லும் நம் அறிவுக் கொளுந்துகளும்,அவர்களின் இல்லத்தரசிகளும் எந்த முகத்துடன் உலா வருகிறார்கள் !
அவர்கள் கதைகளும் அப்படியாகிவிடக் கூடாது என்பதில் நமக்கிருக்கும் அக்கறை கூட அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

H.ரஜின் அப்துல் ரஹ்மான் said...

செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க ஓவியரே...இந்த சாமியார் வேசம் போட்டு தான் பெண்களை நாசப்படுத்துராங்கன்னு நெனசேன்...ஆனா சாமியாரா இருந்தாலே..அதுதான் நடக்கும்னு இப்பதான் தெரிஞ்சுகிடென்...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Thamizhan


&

H.ரஜின் அப்துல் ரஹ்மான்

crazy said...

Aachaaram Paarthavan Anaachaaram Purindhuttan. Paarpanavarkamay 5 arivulla Maatinai nee konjum alavirku, 6 arivulla Manidhanai Madhikkavillaiya da. Manidhanaal Padaikka Patta Kal vikiraham kallal enna seyya mudiyum endru unakkaey therindhu thaanada... Kanniyamikka Pengalin Karpai sooraiyaadinaai... Aanaal Paarthiya un vidhiyai.. unnaiyum nee urvaakiya kallaiyum, ap pengalaiyum ivvulzhagathaiyum padaithu paribaalanam seyyum iraivan... Kaanbithuvittan...Kallai Kadavul endru nambiyavanay...Indru unthalaiyil Kal Enna oviyaray sarithaanay!

hayyram said...

பார்ப்பனன் மட்டும் தான் அயோக்கியனா, அவன் குஞ்சை பிடித்து சப்பிய உங்கள் ஜாதி அவுசாரிகளை பத்தியும் எழுது. எங்கேடா பாப்பான் குஞ்சு கிடைக்கும் நல்லா நாக்கப்ப்போட்டு சப்பலாம்ன்னு அலையும் உங்க ஜாதி அவுசாரிகளால உண்மையில் பாப்பான் பூசாரிகள் எல்லாம் பயப்படுகிறார்களாம்.

நம்பி said...

Blogger hayyram said...

பார்ப்பனன் மட்டும் தான் அயோக்கியனா, அவன் குஞ்சை பிடித்து சப்பிய உங்கள் ஜாதி அவுசாரிகளை பத்தியும் எழுது. எங்கேடா பாப்பான் குஞ்சு கிடைக்கும் நல்லா நாக்கப்ப்போட்டு சப்பலாம்ன்னு அலையும் உங்க ஜாதி அவுசாரிகளால உண்மையில் பாப்பான் பூசாரிகள் எல்லாம் பயப்படுகிறார்களாம்.

December 24, 2009 6:28 AM

யார் இந்த பிச்சைக்கார ஊத்தை...? குடல் வரை கையை விட்டு சாப்பிட்ட பிறகு வாயையாவது கொப்பளிச்சானா...? (எச்சை இலையை திருப்பி அடுத்த பார்ப்பனன் பயன்படுத்தலாம் அந்தளவுக்கு சுத்தமாக வழிச்சிருக்கும்)...போன வருஷத்து தயிர் சாதம், பருப்பு சாதம். சாத்துமஞ்சாதம், மோர் சேவா....எல்லாம் பல்லிலேயே தங்கி, ஊத்தையாகி ஊரே நாறுதே...கொஞ்சம் கக்கூஸ் கழுவுற ஆசிட் விட்டு வாயை நன்றாக கழுவலாமே.......? அப்பறம் கிருமி வராம இருக்க கொஞ்சம் பினாயிலும் போடலாம்...வாயே கக்கூசாக இருந்தால் என்ன செய்வது...இப்படித்தான் கழுவ வேண்டும். இல்லையென்றால் தொத்து வியாதி வரும்.

நம்பி said...

//hayyram said...

பார்ப்பனன் மட்டும் தான் அயோக்கியனா, அவன் குஞ்சை பிடித்து சப்பிய உங்கள் ஜாதி அவுசாரிகளை பத்தியும் எழுது. எங்கேடா பாப்பான் குஞ்சு கிடைக்கும் நல்லா நாக்கப்ப்போட்டு சப்பலாம்ன்னு அலையும் உங்க ஜாதி அவுசாரிகளால உண்மையில் பாப்பான் பூசாரிகள் எல்லாம் பயப்படுகிறார்களாம்.
December 24, 2009 6:28 AM //

இந்த பார்ப்பன ஆள் அந்த தேவநாதனுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்திருப்பான் அல்லது அவனைப்போலவே இவனும் காமுகனாகவும் இருந்திருக்கலாம். எதற்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது நலம். இல்லாவிட்டால் இந்த பார்ப்பன குத்தகையை எடுத்திருக்க மாட்டான். இவனும் அவனைப்போலவே இருக்கிறான். காவல் துறைக்கு ஒரு எச்சரிக்கை கூட அனுப்பி வைக்கலாம்.