Search This Blog

30.11.09

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

கேரளம் _ கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இருமுடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்வாகமும் ஏதாவது எண்ணைய் எடுக்கிற நிறுவனத்திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்காயை விலைக்கு வாங்கிய தமிழன்,அதே தேங்காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்பவும் விலைக்கு வாங்குகிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழனின் தலையில் இப்படித்தான் மிளகாய் அரைக்கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவிலுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் சரியாகச் சொன்னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்குமாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்கிறார்கள்!

கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, அய்யப்பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடுகள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..!

கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்ததாக கூறப்படும் கேரளத்தில், கேரள மக்கள் அய்யப்பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள... அதாவது தன்னை சிலுவையில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்களாக இருங்கள்!!

------------------நன்றி: ஓடும் நதி

10 comments:

Unknown said...

how u born this world..........u also dnt know abt urs birth details then y u scold other relegion persons...........dnt do again this..................if u want more explainations first search urself only.....we knew abt our ayyappan and relegious faith

Unknown said...

Karuthukalai yaar vendumaanalum sollalam. Karuthukalai parimaatrikkolvathil thavarillai.

Aanal unmaiyai arintha pirage Karuthhu solla vendum.

Ungalukku Thairiyamirunthal yennudan 'Sabarimalai'ku vanthuparungal.

Saval vidukiren ungalukku. Potham padai yaga karuthukalai kooratheergal. Yethayum Partuvittu Koorungal.

Ippadikku
Tamizan - Iyyappa Bakthan

Selogan Plast said...

என்ன சொல்ல வரீங்க... சாமி கும்பிடாம இருந்தா தான் தமிழனா... 500 கிலோ மீட்டர் தள்ளி இருக்குற கேரளாவுக்கு போய் சாமி கும்புடுரது தப்புன்னு சொல்லுறீங்களா... தமிழனா இருக்கிறதுக்கும் கேரளா சாமி கும்புடுறதுக்கும் என்ன சம்பந்தம்... கொஞ்சம் விளக்கம் தரவும்

சுடுதண்ணி said...

இதே போல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து விளக்கமான பதிவு ஒன்று போடவும் :).

Unknown said...

this serial is very inter sting

"NEXT" raja.

Unknown said...

Aayiram than thaiyvam undu ,aanal sabari ayyappani pol akuma.
Ayyappan nambinavarku kaduval. Nambal thavaraka soolum unkala mathri ullavarku ovar kaduval illaiyandral pokatum.

Welldon raji,subash

Ippadikku
Tamizan - Iyyappa Bakthan

நம்பி said...

//Blogger நாடோடி சரா... said...

என்ன சொல்ல வரீங்க... சாமி கும்பிடாம இருந்தா தான் தமிழனா... 500 கிலோ மீட்டர் தள்ளி இருக்குற கேரளாவுக்கு போய் சாமி கும்புடுரது தப்புன்னு சொல்லுறீங்களா... தமிழனா இருக்கிறதுக்கும் கேரளா சாமி கும்புடுறதுக்கும் என்ன சம்பந்தம்... கொஞ்சம் விளக்கம் தரவும்

November 30, 2009 8:39 PM//

அதே கேள்வி தான்...நாடோடி சராவுக்கும்.. தமிழனா இருக்கிறதுக்கும் கேரளா சாமி கும்புடுறதுக்கும் என்ன சம்பந்தம்...?

நம்பி said...

//Blogger iyyappan said...

Aayiram than thaiyvam undu ,aanal sabari ayyappani pol akuma.
Ayyappan nambinavarku kaduval. Nambal thavaraka soolum unkala mathri ullavarku ovar kaduval illaiyandral pokatum.

Welldon raji,subash

Ippadikku
Tamizan - Iyyappa Bakthan

January 4, 2010 3:35 PM//

ஆயிரம் தான் கடவுள் என்றாலும் அய்யப்பன் போல் வருமா...? அப்ப மத்த கடவுள் எல்லாம்...பேக்வர்ட்...ஷெட்யூல் கம்யூனிட்டி கடவுளா....?

அய்ய்ப்பன் மட்டும் தான் பார்வர்ட் கம்யூனிட்டி கடவுள்....கடவுள் கிட்ட கூட கேட்டகிரியா...கடவுளை கூட விட்டுவைக்கல போல இருக்குதே...

இப்ப மத்த கடவுள் கோவிச்சுகிட்டா என்ன பண்ணுவீங்க....இதுக்குள்ளேயே நிறைய நம்பாதவங்க இருக்காங்களே!....அப்படியே போய்கிட்டே...இருந்தால்! ஒரு நாள் சொல்லலாம்
''ஆயிரந்தான் கடவுள் இருந்தாலும்...எனக்கில்லை கடவுள் கவலை என்றும் சொல்லலாம்.

நம்பி said...

//Blogger subash said...

how u born this world..........u also dnt know abt urs birth details then y u scold other relegion persons...........dnt do again this..................if u want more explainations first search urself only.....we knew abt our ayyappan and relegious faith

November 30, 2009 3:10 PM//

நீ எப்படி இந்த உலகத்திலே பொறந்தே...? இதானே கேள்வி...

இதை பெத்த அம்மாகிட்டையே கேக்கலாம்....இல்லை குழந்தை பிறப்பது எப்படி? என்று பள்ளிப் பாடப்புத்தகத்திலேயே வருகின்றது...மருத்துவமனை சென்றாலும் இது பற்றிய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம்.

நம்பி said...

//
Blogger raji said...

Karuthukalai yaar vendumaanalum sollalam. Karuthukalai parimaatrikkolvathil thavarillai.

Aanal unmaiyai arintha pirage Karuthhu solla vendum.

Ungalukku Thairiyamirunthal yennudan 'Sabarimalai'ku vanthuparungal.
//

//தைரியமிருந்தால்....சபரிமலைக்கு வரவும்?//

தைரியமில்லாவிட்டாலும் பரவாயில்லை பெரியார் திடலுக்கு வரவும்....எல்லா விஷயமும் விலக்கப்பட்டுவிடும்...எல்லா விஷயங்களும் விளக்கப்பட்டுவிடும். தெளிவு பிறந்துவிடும்.