Search This Blog

31.7.09

ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!
புழுவா, புலியா?


அகதிகள் முகாம்களில் முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழர்கள். வேளைக்கு உணவு இல்லை; குடிக்கவோ நீரில்லை, ஒண்டு குடிசையில் உட்காருவதற்கு இடமில்லாத அளவுக்கு நெரிசல், கழிவிடங்களோ கேட்கவே வேண்டாம். அய்.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனும், இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் பார்த்து கண்ணீர் வடித்திருக்கின்றனர்.

ஆனால், இந்து ராமுக்கு மட்டும் இவையெல்லாம் தெரியவே தெரியாது; முகாம்களில் தேனாறும், பாலாறும் பொங்கி நுரை தள்ளி ஓடுவதாகக் கூறுவார். இந்து ராம் முன்மொழிந்ததை, துக்ளக் சோ வழிமொழிவார். காரணம், இனம் இனத்தோடு சேர்கிறது.

விளையாட்டுக்கல்ல, இதே இந்து ஏட்டில் (31.8.1983) அதன் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படையில்தான் கூறுகிறோம்.

இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயிடம் மேற்கு வங்கப் பத்திரிகையாளர் (அமிர்தபஜன் பத்திரிகை) ஒருவர் பேட்டி கண்டார்.

ஜெயவர்த்தனே: நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள் எனவே சிங்களவர்க்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள மைனாரிட்டிகளான தமிழர்கள் திராவிட இனத் தொடர்புடையவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று அதிபர் ஜெயவர்த்தனே மிக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இந்தப் பேட்டியின் அடிப்படையில் இந்து ஏட்டின் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி தம் கட்டுரையில் என்ன எழுதியிருக்கிறார்?

சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தமிழர் சிங்களர் போராட்டத்தை ஆரியர் திராவிடர் போராட்டமாகவே கூறுகிறார்கள். படித்த சிங்களவர்களின் எண்ணம்கூட எந்த வழியில் செல்கிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.

இப்படி சொல்வது விடுதலையல்ல இந்து ஏட்டில்தான் (31.8.1983) கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்து ராம், துக்ளக் சோ, தினமணி வைத்தியநாதய்யர் வகையறாக்கள் எப்படி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அணுகுவார்கள் எழுதுவார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.

தமிழர் முகாம்கள்பற்றி உண்மைக்கு மாறாக அவர்கள் எழுதுவது அவாளுக்கே உரிய தமிழின வெறுப்புதான்.

விரைவில் தமிழர்கள் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று உலகத்தை ஏமாற்றிட அதிபர் ராஜபக்சே சொல்லிக் கொள்வார். இடையிலே எதையாவது கிளப்பிவிட்டுப் பிரச்சினையைத் திசை திருப்பி விடுவார்.

இப்பொழுது என்ன தெரியுமா? தமிழர்கள் முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று போதாதா காலத்தை நீட்டித்துக் கொண்டே போக!

ஒன்று மட்டும் உண்மை! உரிமையும், தன்மானமும் நசுக்கப்படும்பொழுது புழுக்களாகவே எப்பொழுதும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே! புலிகளாக ஆவதும் தவிர்க்கப்பட முடியாததுதானே!

ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!

-------------- மயிலாடன் அவர்கள் 31-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

5 comments:

Unknown said...

Oviya you are a third rate son of a bitch

புரட்சிகர தமிழ்தேசியன் said...

ஐ.நா சபை தலைவர் மயில்(..)லாடன் அவர்களுக்கு!
அய்யா! எத்தனை காலம் தான் அறிக்கை விட்டு உங்கள் பொழைப்பை ..தூத்தேறி.. உமது அறிக்கையை டெல்லிக்காரன் பஜ்ஜி வைத்து தின்று இருப்பான் இதெல்லாம் ஒரு பொழப்பு..அது சரி ஏதோ பேரவை என்று ஒன்று ஆரம்பித்தீர்களே அது எவ்வாறு செயல்படுகிறது? வெளிநாட்டு அதிகாரிகளை எல்லாம் சந்திப்போம் என்று பீற்றினீரகளே எத்தனை பேரை சந்திதீர்கள்?
மாற்றத்திற்கான வழி:
மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் லோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..

http://siruthai.wordpress.com/2009/06/21/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2

Unknown said...

Enda Vilwam ungkammavukku nee anthavakaiyil pirantavana ?

un sakootharikal entha son of a bitch kidda kastamaraka irukira viparam unakku theriyumaa? theevadiyaaLukku piranta thevadiyaa paiyaa

செல்வன் said...

//ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!//
அப்படியானால் இதுவரை புலிகள் சொன்ன இலங்கை தமிழர்கள் எல்லாம் புலிகளை ஆதரிக்கிறார்கள், தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்று கூறியது உண்மை அல்ல.
புலிகளின் தாகம் மட்டுமே தமிழீழ தாயகம்.
இலங்கை தமிழருடைய கோரிக்கை தமிழீழ தாயகம் இல்லை. சுதந்திரமான வாழ்வு உரிமை.
கொடிய பாசிய புலிகளிடமிருந்தும்.

Unknown said...

This mad dog called Inba is barking too much.When a mad dog belonging to veeramani paaasarai barks too much, P D K paasarai dogs get irritated.wait Inba wait. the paris bitch from kolaththur paasarai is going to pluck your balls and eat them for breakfast.The sight of casatrated Inba running around hereand therewill be a pretty one.