Search This Blog

26.7.09

வேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை






கடற்கரை ஓரத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் விதிமுறைகளை வகுக்க ஆலோசனை சொல்லுமாறு ஒரு குழுவை 1991 இல் இந்திய அரசு அமைத்தது. நண்டின் வாழ்வு மேம்பாட்டுக் கானவற்றைச் சொல்லுமாறு நரியைக் கேட்டுக் கொண்டதைப் போல, எம்.எஸ்.சாமிநாதன் எனும் பார்ப்பனர் ஒருவரைக் குழுவின் தலைவராகச் சேர்த்தனர். தஞ்சை மாவட்டப் பார்ப்பனரான இவருக்கும் வேளாண்மைக்குமே சம்பந்தம் கிடையாது. மன்னர்களின் மான்ய நிலத்தைக் கொண்டு பிழைத்த குடும்பம் என்றாலும், நிலத்தை உழுவது நீசர்களின் தொழில்; பார்ப்பனர் அதைச் செய்தால் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படவேண்டும் எனக் கூறும் மனுநீதிப்படி வாழ்ந்தவர்கள். (ஏர் உழுத இரண்டு பார்ப்பனர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து காஞ்சிபுரம் (மறைந்த) சங்கராச்சாரியாரே 1922 இல் உத்தரவிட்டார்.) இவருக்கு வேளாண் விஞ்ஞானி என்கிற பட்டம் இங்கு.


மணிலாவில் உள்ள அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்ததை வைத்துக் கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டி பலரை மயங்க வைக்கிறார். இந்த அறிவுக் கொழுந்து கொடுத்த ஆலோசனைகள்தான் 1991 ஆம் ஆண்டில் கடலோர மேலாண்மைப் பகுதி பற்றிய மத்திய அரசின் அறிவிக்கை. மக்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக ஒரு கோடி இந்திய மீனவர்களின் மத்தியில் பெருத்த வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அகில இந்திய மீனவர் அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

முந்தைய அறிவிக்கை 18 ஆண்டுகளில் 25 முறை திருத்தப்பட்டிருந்தாலும் கூட கடந்த ஆண்டில் மத்தியஅரசு மக்களின் கருத்தைக் கேட்டிருந்தது. மாநில அரசுகளும் தத்தம் கருத்துகளைக் கூறியிருந்தன. 9 மாநிலங்களும் 4 யூனியன் பகுதிகளும் கடற்கரைப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில், எந்த ஒரு மாநிலமும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அறிவியல் பூர்வக் காரணங்களைத் தர இயலவில்லை.

1991 இல் அவர் அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை எனக் காரணம் காட்டி அவரே 2005 இல் தயாரித்த ஆவணத்தைக் கீழே போட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடற்கரைக்கு 50 கி.மீ. தூரம் வரை வசிக்கும் 25 விழுக்காடு மக்களும் கடற்கரை ஓரத்தில் வாழும் ஒரு கோடி இந்திய மக்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கான ஆதரவை விதிக்கப்பட விருக்கும் விதிமுறைகளிலிருந்து எதிர்ப்பார்கள் என சாமிநாதன் இப்போது கூறியிருக்கிறார். புதிய துறைமுகங்கள் அமைத்திடவும், இருக்கும் துறைமுகங்களை மேம்படுத்திடவும் வழிமுறைகளையும் குழு கூறியுள்ளதாம்.

இந்த நிலையில் மீண்டும் அதே சாமிநாதனிடம் அறிவிக்கை பெற்று முந்தைய அறிவிக்கை காலாவதியாகப் போகுமாறுச் செய்துள்ளது இந்தியஅரசு. மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு நம் பாராட்டுகள். மீனவர் உரிமைகளைக் காப்பதற்குத் தனிச் சட்டம் வரவிருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

மத்திய அமைச்சரின் மற்றொரு அறிவிப்பும் கூட, வரவேற்கத்தக்கதே. இன்னும் இரண்டு மாதங்களில், புவனேஸ்வர், கேரளா, சென்னை, கோவா, மும்பை ஆகிய இடங்களில் கூடிக் கலந்துபேசி மீனவர்களின் வழக்கமான உரிமைகளைப் பாதுகாக்கும் வழிவகை காணப்படும் எனஅறிவித்திருப்பது, பார்ப்பன விஞ்ஞானிகளை அரசு இனி நம்பப் போவதில்லை என எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

சாமிநாதன் போன்ற பார்ப்பனர்களைப் பற்றி எதையெதையோ எழுதிப் பார்ப்பன ஊடகங்கள் பெரிதாக்கிய காரணத்தால் அவர் ஏதோ விற்பன்னர் போலக் காட்டிக் கொள்கிறார். அதை நம்பி இந்திய அரசு ஏமாந்ததைப் போலவே, இலங்கை அரசும் ஏமாறப்போகிறது. அவருடைய வழிகாட்டுதலின்படி வன்னிப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் முயற்சியும் கூட இந்திய கடலோர மேலாண்மைத் திட்டம் போலவே புஸ்வானம் ஆகிவிடும். ஆனாலும் வெட்கம் இல்லாமல் பார்ப்பன ஏடு இந்து சாமிநாதன்களைத் தூக்கிப் பிடித்துப் பெரிய மனிதராக்குவதற்குத் தயங்காது.

இந்த லட்சணத்தில் இவர் இலங்கை அரசிடம் போய் அங்கும் விவசாய ஆலோகராகத் துடிப்பதாகத் தெரிகிறது.

புகழ் பெற்ற ஆங்கில ஆசிரியர் டிக்கன்ஸ் எழுதினார்_- “All that comes from an oyster mouth need not be pearls of wisdom” (சிப்பியின் வாய்வழி வருவதெல்லாம் (அறிவு) முத்துகளல்ல) என்று. அதைப் போலவே இந்த சாமிநாதனின் கருத்துகள் என்பதை 18 ஆண்டுகளுக்கு முன் அவர் கூறியதை இன்று அவரே மாற்றிக் கூறுவது மெய்ப்பிக்கிறது. இனியாவது இம்மாதிரி ஆட்களின் அறிவுரைகளை அரசு புறந்தள்ளவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

-------------------சார்வாகன் அவர்கள் 25-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

10 comments:

AJAX said...

He published 46 single author papers between 1950 and 1980. Out of 118 two author papers, he was first author of 80

Posts held by him:
=>1981–85 - Independent Chairman, FAO Council, Rome
=>1982–88 - Director General, IRRI, organized the International Rice Germplasm Centre IRGC
=>1984-90 - President of the International Union for Conservation of Nature and Natural Resources IUCN
=>1988-91 - Chairman of the International Steering Committee of the Keystone International Dialogue on Plant Genetic Resources

First World Food Prize[22] to Dr. Swaminathan in October 1987, Mr. Javier Perez de Cuellar - Secretary General of the United Nations, wrote: "Dr. Swaminathan is a living legend. His contributions to Agricultural Science have made an indelible mark on food production in India and elsewhere in the developing world. By any standards, he will go into the annals of history as a world scientist of rare distinction".

THESE ARE ALL FROM WIKIPEDIA.
NOT MY POINTS..

For commenting a person of such stature, u need to have done something in that field.
Is the UN Council fool to give him such awards? Most of the posts he held are UN posts, not indian.
Please dont start saying that PARPANERS INFULENCE UN Community.. lol :)

குப்பன்.யாஹூ said...

only from your post i come to know that mss is brahmin.

தமிழ் ஓவியா said...

தமிழில் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்

லெனின் said...

எதையுமே சாதிய கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பீர்களா. இல்லை தெரிந்து கொள்ள கேட்கிறேன் உங்கள் எண்ணம் சாதி ஒழியவேண்டும் என்பதா இல்லை சாதியை வைத்து பிழைப்பை ஓட்ட வேண்டும் என்பதா. இப்படி கேட்பதற்காக எனக்கும் ஒரு பூணுலை மாட்டி விடாதீர்கள் . நான் அவன் இல்லை. நீங்களெல்லாம் கொஞசம் மாற வேண்டும். உலகம் நிறைய மாறிவிட்டது.

தமிழ் ஓவியா said...

ஜாதியக் கண்ணோட்டத்தோடு அலைபவர்கள் பார்ப்பனர்களா? நாமா?

ஒன்று செய்வோம். அதற்கு தயாரா என்று மட்டும் கேட்டுச் சொல்லுங்கள்.

பார்ப்பனர்கள் முதுகில் தொங்கும் பூணூலை முதலில் அறுத்தெறியச் சொல்லுங்கள் அல்லது நீங்கள் அறுத்தெறிந்து விட்டு வந்து எங்களிடம் பேசுங்கள் லெனின்.

100 க்கு 3 சத்வீதம் இருக்கும் பார்ப்பனர்கள் 97 சத்வீத மக்களை கடவுள் மதம், ஜாதி, சாஸ்திரம் மூலம் அடிமைப்படுத்தி வைத்துள்ளதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர் லெனின் (நல்ல பெயர்-காரணப் பெயர்)

----------விவாதிப்போம்

ttpian said...

bramins means prostitutes

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது."

என்று சொல்லியுள்ள இவர்

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_2111.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_9855.html

http://thamizhovia.blogspot.com/2009/07/blog-post_24.html

மேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.

ஆனால்

பின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா?

இது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மீண்டும் சொல்கிறேன்:

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.


பல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி

அடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA

Unknown said...

பசுமைப் புரட்சிக்கு சுப்பிரமண்யமும்,
சுவாமிநாதனும் பெருமளவு உதவினர்.
வீரமணி என்றைக்கு ஏர் பிடித்து உழுதிருக்கிறார்.பெரியார் உழுதாரா.
திக செயற்குழுவில் எத்தனை பேர் உடலுழைப்பாளிகள்?. வீரமணி என்ன
நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயியா இல்லை ஆலைத் தொழிலாளியா?.
‘100 க்கு 3 சத்வீதம் இருக்கும் பார்ப்பனர்கள் 97 சத்வீத மக்களை கடவுள் மதம், ஜாதி, சாஸ்திரம் மூலம் அடிமைப்படுத்தி வைத்துள்ளதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர் லெனின் '

தமிழ் நாட்டில் முஸ்லீம்கள், கிறித்துவர்களையும் பார்பனர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்
என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
உளறலுக்கு ஒரு அளவில்லையா ?