Search This Blog
24.1.09
ராஜாஜியைப் போல் வர்ணாஸ்மர தர்மத்தை, ஜாதி ஆதிக்கத்தை காப்பாற்றுபவர்கள் பார்ப்பனர்கள்
ராஜாஜி செய்த தீமைகள்
தேசத்தை ஈர்த்த தமிழன் என்ற தலைப்பில் 25-1-2008 தேதிய தினமணி பழ. கருப்பையா அவர்கள் மறைந்த ராஜாஜியின் சேவையைப் புகழ்ந்திருக்கிறார்.
1962-இல் அமரிக்கா, பசிபிக் கடற் பகுதியில், அணு ஆயுதச் சோதனை நடத்தப் போவதாக அறிவித்தது. இங்கிலாந்தின் தத்துவ ஞானி பெர்ட்ரண்ட் ரசல் பிரதமர் நேருவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தாராம். அமெரிக்காவின் சோதனையை எதிர்த்து இந்தியா தனது போர்க் கப்பலை பசிபிக் கடற்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்! ராஜாஜி அந்த போர்க்கப்பலில் செல்லும் முதல் ஆளாகவோ அல்லது ஒரே ஆளாகவோ தன்னை அனுப்புமாறு நேருவிடம் வேண்டிக் கொண்டாராம்! தெற்கத்திக்காரர் (ராஜாஜி) ஊசியில் கோர்த்துக் கொடுத்த நூற்கண்டை முழுவதுமாக இருக்கும் மனத் தெம்பு நேருவுக்கு இல்லை என்று கருப்பையா எழுதுகிறார்.
இந்திய அரசின் சார்பாக அணு ஆயுதச் சோதனையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் கென்னடிக்கு அறிவுரை கூற நேரு, ராஜாஜியை அனுப்பினாராம். அமெரிக்காவின் அணு ஆயுதச் சோதனையை நிறுத்த விரும்பிய ராஜாஜியால் இந்திய அரசே ராஜஸ்தான் பாலைவனத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனையை நிறுத்த முடிந்ததா?
ராஜாஜி பொதுவாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு போராளியாகவே இருந்தார் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். ராஜாஜி தன் பதவி காலத்தில் சில நன்மைகளைச் செய்திருக்கலாம். ஆனால், 1952-இல் அவர் தமிழக முதல்வராக இருந்த போது 6000 தொடக்கப் பள்ளிகளை மூடினார். இதனால் கிராமப் பகுதிகளில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்ததால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி பாதிக்கப்பட்ட தோடு சாதி முறையை வலுப் படுத்தும் ஓர் அநீதியான முறையாகும் அக்கல்வித் திட்டம். தமிழக அமைச்சரவையை கூட கலந்தாலோசிக்காமல் சர்வாதிகாரமாக இதைக் கொண்டு வந்தார்.
சங்கரரும், ராமானுஜரும் யாரைக் கேட்டுக் கொண்டு தங்கள் கொள்கைளை அறிவித்தார்கள் என்று கேட்டார். ராஜாஜி 1954-இல் பதவியை விட்டு விலக குலக் கல்வித் திட்டம் ஒரு முக்கிய காரணம்.
1954-இல் காமராசர் தமிழக முதல்வராக வந்தவுடன் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி ஒடுக்கப்பட்ட சமுதாயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
சீதையை மீட்க ராமன் வானரங்களை பயன்படுத்தி யதுபோல் ஒரு கட்சி வல்லாட்சிக்கு முடிவு கட்ட நான் தி.மு.க.வைப் பயன்படுத்தினேன் என்று கூறினாராம் ராஜாஜி. 1954-லிருந்து 1963 வரை தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தினாலே காமராசர் அது வல்லாட்சியா? வேளாண்மை, தொழில்துறை, கல்வி, மின் உற்பத்தி, நீர்ப் பாசனம் ஆகிய பல்வேறு துறைகளில் தமிழகம் கண்டிராத வளர்ச்சிகளை ஏற் படுத்தினாரே அது வல்லர சாட்சியா? காமராசர் ஆட்சிக் காலத்தில் 1962-63-இல் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தொகை 45 இலட்சத்தை எட்டியது! தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு 30,000 அய் தாண்டி விட்டன! இவையெல்லாம் வல்லாட்சியின் சாதனையா?
1967-இல் தி.மு.க.வை. ஆதரித்தாரே ராஜாஜி. அதில்கூட உறுதியாக இல்லை. 1971-இல் தி.மு.க.வை வீழ்த்த காங்கிரசை ஆதரித்தார். ஆனால் ராஜாஜி ஆதரித்த காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தபோது டி.வி. சுந்தரம் அய்யங்கார் நிறுவனத்தின் விழா ஒன்று மதுரையில் நடந்தது. விழாவில் ராஜாஜியும், தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் காம ராசரும் கலந்துகொண்டார்கள். ராஜாஜி பேசும்போது காலம் மாறிவிட்டது, நிறைய சூத்திரர்கள் படித்து பட்டம் பெற வந்துவிட்டார்கள் என்று தமிழர்களை இழிவாக பேசிவிட்டார். அடுத்து காமராசர் பேசும்போது இராஜாஜி போன்ற பெரியவர்களே சூத்திரர் என்ற சொல்லை இன்னும் பயன்படுத்தும் போது பெரியார் கட்சி வளராமல் என்ன செய்யும்? என்று இடித்துரைத்தார். (உண்மை, பிப்ரவரி - 1980).
பராசக்திக்கு வசனம் எழுதியதே மகாபாரதம் எழுதியதற்குச் சமமானது என்று கருதுபவராம் கலைஞர் கரணாநிதி. எப்போதாவது அதைப்போல் கலைஞர் கூறியிருக்கிறாரா? பாரதக்கதை எழுதுவதே தமிழக கலைஞர்களை கெடுப்பதற்குச் சமம். ஆனால், கோயில் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்று பராசக்தியில் கூறினாரே அதில் என்ன தவறு? யேசு கிறிஸ்து, கோயில்கள் கள்வர்களின் குகைகள் என்று கூறவில்லையா? காந்தியடிகள், கோயில்கள் வேசிகள் விடுதிகள் என்று கூறவில்லையா? நீதிக்கட்சி ஆட்சி இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் கொண்டு வந்தது வரை கோயில் சொத்துக்கள் பார்ப் பனர்களால் கொள்ளை யடிக்கப்படவில்லையா?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
என்ற வள்ளுவரின் பொய்யா மொழிதான் சமதர்மவாதிகளின் வழிகாட்டி நெறி. சமூ கத்தில் ஒரு சில செல்வந்தர்கள் உண்பதற்கு கேக் கிடைப் பதற்கு முன்னால் அனைத்து மக்களும் பசியார உண்பதற்கு ரொட்டி கிடைக்கவேண்டும் என்று அரசியல் சான்றோர் வற்புறுத்தினர். அந்தப் புனித மான குறிக்கோளை அடைய நாம் நீண்ட பாதையைக் கடக்கவேண்டும்.
கட்டுரையின் இறுதியில் பார்ப்பன குலம் இந்தியாவிற்கு அளித்த கொடைகள் மூன்று: இராமாயணம், மகாபாரதம், ராஜாஜி என்று கருப்பையா கூறுகிறார். இராமாயணமும், மகாபாரதமும் உண்மையான நிகழ்ச்சிகள் அல்ல. அவை கற்பனைக் கதைகள் என்றும் தென்னகத்தில் ஆரியர்கள் புகுந்ததைக் குறிப்பவை என்றும் நேரு - தாம் எழுதிய நான்கண்ட இந்தியா என்ற நூலில் எழுதியிருக்கிறார். ராமாயணத்தில் காட்டில் தவம் செய்த சம்பூகன் என்ற சூத்திரன் தலையை ராமன் வெட்டுவது, சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்ற சாதி தர்மத்தை நிலைநாட்டுவது அல்லவா? ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாக துரோணர் பாரதத்தில் கேட்பது தாழ்ந்த சாதிக்காரன் வில்வித்தை பயிலக்கூடாது என்பதால் அல்லவா? மண்டல் அறிக்கைகூட இக்கொடு மைகளைச் சுட்டி காட்டுகிறதே.
பார்ப்பனக் குலம் ராஜாஜியை மட்டுமா இந்தியாவுக்குக் கொடுத்தது. எண்ணற்ற அறிஞர்களையும் வர்ணாஸ்ரம வெறியர்களையும் கொடுத்துள்ளது.
ராஜாஜி மீது பகுத்தறிவாளர்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. திருவிதாங்கூர் திவா னாக இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் இராமாயணத்தை அவர்கள் உடனே படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினாலோ இது வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றும் அறிவுரை அல்லவா? பார்ப்பனர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும் அவர்கள் ராஜாஜியைப் போல் வர்ணாஸ்மர தர்மத்தை, தங்களின் சாதி ஆதிக்கத்தை காப்பாற்றுபவர்களே. தந்தை பெரியார் கூட ராஜாஜியின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரிடம் அன்பு கொண்டு நட்பு முறையிலே பழகினார். பெரியாரின் தொண்டர்களாகிய நமக்கும், தமிழர் தலைவர் வீரமணியாருக்கும் ராஜாஜிமீது தனிப் பட்ட வெறுப்புணர்வு கிடையாது. ஆனால், பழ. கருப்பையா தன் கட்டுரையில் கூறிய பல கருத்துகளைத் தன்மானமுள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
------------------- இர. செங்கல்வராயன்,பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு - 24-1-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியது.
Labels:
பதிலடி
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இன்று குலக்கல்வித்திட்டம் என்பது சமூகத்தில் பெரிய மனிதர்களிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறதுதான். அரசியல் வாதி மகன் அரசியல் வாதி, மருத்துவர் அய்யா மகன் மருத்துவர்,சினிமாகாரர் மகன் சினிமா காரர்,இசையமப்பாளர் மகன் அதேதான்.குலம் என்பது தொழில் சார்ந்து மாற்றம் கொண்டு விட்டது.
இன்றும் கருப்பையாக்களும்,வேங்கடசுப்பிர
மணியன்களும் இருப்பது தான் வெட்கமும்,வேதனையும் பட வேண்டி
யுள்ளது.
ராஜாஜி படித்தவர்,அறிவாளி,பிழைக்கத்
தெரிந்தவர்,அவர் இனத்திற்குப் பாடு பட்டவர் என்று சொல்லுங்கள் பரவாயில்லை.
காமராசரைக் கருப்புக் காக்கை என்றார்.தமிழினம் படிக்கக் கூடாதென்றார்.சிந்திக்காதே,கேள்வி
கேட்காதே உன் அப்பன் தொழிலைச்
செய்,அதுதான் தர்மம் என்றார்.
ஒருவன் விரும்பி அவனது அப்பாவுடன் எந்தத் தொழிலும் செய்யலாம்.ஆனால் பிறப்பாலேயே
அந்தத் தொழிலைச் செய்வது தான்
கர்மா,வினைப் பயன் என்பதைக் கூடப்
புரிந்து கொள்ளாத,அல்லது புரிந்து
கொள்ள மறுக்கும் உடன் பிறப்புத்
தமிழர்களை எண்ணும் போதுதான்
வெட்கமும் வேதனையும் பட
வேண்டியுள்ளது.
இன்று படித்துப்பல துறைகளில்
இருக்கும் விவசாயப் பெருங்குடியினரைக் கேட்டுப் பாருங்கள்.
//அரசியல் வாதி மகன் அரசியல் வாதி, மருத்துவர் அய்யா மகன் மருத்துவர்,சினிமாகாரர் மகன் சினிமா காரர்,இசையமப்பாளர் மகன் அதேதான்.குலம் என்பது தொழில் சார்ந்து மாற்றம் கொண்டு விட்டது.//
பிறப்பினால் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கும், மேலே தாங்கள் சொன்னதற்கும் அடிப்படையிலேயே மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
அப்பன் தொழிலை மகன் செய்திருந்தால் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறியிருக்கவே முடியாது.
அந்த குலத்தொழிலை முறியடித்த பெருமை பெரியாருக்கு உண்டு.
"ஆச்சாரியர் ஆட்சியின் கொடுமைகள்" என்ற நூலையே பெரியார் எழுதியுள்ளார்.
அருள்கூர்ந்து அந்நூலைப் படிக்க வேண்டுகிறேன்.
எனினும் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//ஆனால், 1952-இல் அவர் தமிழக முதல்வராக இருந்த போது 6000 தொடக்கப் பள்ளிகளை மூடினார். இதனால் கிராமப் பகுதிகளில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது///
Totally false allegation. Can you give any solid proof ? List of names and place of the schools
closed ? imagine the reaction of schools with thousands of students were closed suddenly. I am searching for this proof for many years in vain. meeting old people and those who worked in govt and educatio dept in the 50s. so far no proof.
Rajajji's views and actions may be uncceptable for many. but he was a great leader and a visonary and a freedom fighter whoes motives can not be questioned.
Kulakkaliv thittam was a plan to bring in the children of rural artisans who were totally out of the system. It was / is misunderstood in the reverse, that is to push the BC /SC children from schooling into their parents professions. in the early 50s. govt fianances were tight and there was not much money to build more schools quickly (Kamaraj did that later, when govt fiannces improved, and Rajaji was always for balaning the budget and tried to limit govt debt, etc).
Si.Subramaniam who was education minsiter in Rajaji's cabinet wholeheartedly supported this new education plane (dubbed wrongly as kulakkalvi). And his report after a few months clearly indicated that enrollment and attendance increased dramatically after the new system was introduced.
that is, the very poor artisans of rural areas who could not afford to send their wards full time to school (as they were put to work in the parents profession due to utter poverty) enrolled their wards for the part time system while the rest of the time was spent as before.
The system was already experimented in Yaalpaanam and there was ample debate and studies about the mereits and neccessatity of it by many prominent educationists, etc. Rajaji did not deivse the plan nor did he create this out of any cheap motive to suppress non-brahmin educational ambitions. He was too great a man for all this.
And his polices in economics (free markets in a real democracy,) are now being implemented in India and most of the world now. He had the courage and vision to oppose Nehru and Congress in the 50s for their polices which wreaked our morals and economy.
(sorry for this english comment)
To understand the genius of Rajaji, a sample :
http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html
DEFICIT FINANCING ; Rajaji in Swarajya 1960
PROF. B. R. Shenoy is bringing out for lay readers a
booklet on inflation in India, in which he deals with
the causes of the evil and the remedy. I have had the
privilege of reading the manuscript and this is what I
have gathered from what the Professor sets out with
clarity and with figures. I have no doubt the booklet,
when published, will help people to understand the
gravity of the situation. In all low income countries,
expansion of money put in circulation results quickly
in price rises. Inflation is the word used when we
look at the cause and discuss the situation in terms
of money. Price rise is the phrase used when we speak
from the point of view of commodities. If the
expansion of money, whatever be the motive or reason
for such expansion, outpaces the physical volume of
output of commodities, we have a state of inflation
and prices rise as a result.
The Ministry of Commerce publishes the average of
wholesale prices. From the hand-outs of the Reserve
Bank of India we can obtain information about money
supply. There has been a continual rise in the general
index of prices. We see also that money supply has
considerably expanded, faster than the output of
national products.
With 1938-39 as base, the general index of prices in
August 1960 was 478, a rise of nearly five times. The
present changeover of the base from 1938-39 to 1952-53
obscures the enormous magnitude of the price rise.
Government collects funds from the people by taxation,
loan issues, small savings and profits of public
sector undertakings.
From these funds disbursements are made for
administrative expenditure, repayment of past loans,
and Plan investment outlay. When these and other items
of disbursements exceed the total receipts, what is
called budget deficit arises. These deficits are
covered by notes printed at the Government Security
Press at Nasik. This is called deficit financing.
This expansion of money is followed by what is called
secondary expansion through credits given by
commercial banks. For every Rs.100 crores of
additional Nasik money, there is usually another
Rs.100 crores of credit creation.
Inflation that now prevails in India began in 1955-56.
Budget deficits rose from 97 crores in 54-55 to 225
crores in 55-56. In 57-58 the Plan outlay was so great
that, with additional defence expenditure, the budget
deficit that year reached a peak of 495 crores. These
yearly deficits have a cumulative action.
The rise in prices due to inflation reduces the value
of money and life becomes unhappy for people living on
wages and fixed incomes. Their real income is reduced,
and some of them would have to draw on past savings
for current expenditure.
The rise in price corrodes all savings. This leads in
the case of the better placed classes to the transfer
of their savings to urban property, to gold and to
concealed exports of capital. Speculative transactions
acquire additional attraction. Hoarding of goods is
encouraged, eating into savings. For a time production
may be deceptively stimulated on account of higher
prices, but soon it gets retarded on account of
increased costs. Foreign purchasers of our goods will
move to other markets. Imported goods rise in price
giving windfall profits to importers and smugglers.
As a result of inflation, income shifts from the
masses to upper income groups. The middle classes are
most hit. The strike of the Union Government employees
was a symptom of this suffering. Industrialists and
their labour force, who are able to extract a share in
the receipts, do not suffer much but the condition of
the vastly larger number of farm lands is worsened.
Inflation must be followed by price controls and
import restrictions. These produce a great deal of
economic and social disorder and injustice. The
controls over steel, coal, cement, sugar, rubber,
fertilizers and food-grains have cast a gloom over the
life of the people.
Far from equalizing incomes, the policy of controls
makes the rich richer. The stagnant percapita
consumption of cloth and of food-grains is the best
evidence of the condition of the people, and this has
resulted from the misguided policies of the present
administration. In the case of all imported goods
including gold, there is a great gap between landed
cost and market price, ranging from 30 per cent to 500
per cent, depending on the nature of the commodity.
The difference between the landed cost of gold and the
market price is seventy rupees per tola. The import
markets are illegal and the gap between cost and
market price is officially ignored but this does not
nullify the reality. The benefit of all the gaps in
cost of imports and market price goes to importers and
smugglers. Excluding government imports where the
difference may be treated as a concealed tax,
according to a reliable estimate, the ill-gotten gains
on imports during two years would be of the order of
Rs.1,000 crores. This amount has several co-sharers -
corrupt officials who handle the issue of licences,
the recipients of the licences, including both those
who just sell them in the black market and real
importers. The accounts of cost are falsified by
inter-sales and the like, so as to bring the declared
cost to near the market price, and so as also to
replenish the importers for their payments for the
purchase of the licences and for corrupt transactions
with officials and go-betweens. All these incomes are
tax-free, being illicit in nature. It is these
earnings that enable some people to give large
political donations to the ruling party and also to
other groups for purchasing peace. The beneficiaries
of the illegal gain, on account of import controls,
are the upper income groups and the money is obtained
from those who consume the imported commodities or
articles into the production of which such imported
materials go. The total anti-social money that goes
thus from consumers' pockets to upper income groups
has been estimated as being of the order of Rs.300
crores per year. Inflation, import restrictions and
other controls have affected the moral standards of
the nation, and have led to the emergence of a new
undesirable profession engaged in touting for
obtaining licences, permits and contracts, in illicit
trafficking in import licences, and in smuggling gold,
diamonds, watches, cigarettes, fountain pens, razor
blades, photographic accessories, etc. The talent for
enterprise tends to gravitate around officialdom and
to practices to become rich quickly without spending
energy.
In the absence of inflation and controls, the talent
and resources would be actively engaged in adding to
national wealth under the free play of competition,
the normal road to progress. Inflation and controls
discourage efficiency and progress and honesty.
Easy money being available to some under controls and
inflation, they favour continued 'planning' which to
them means continued inflation and controls which
provide them opportunities to amass money. Political
parties in power also favour controls, as these give
an opportunity for the exercise of power and for
acquiring personal and political gains. Conscience
pricks are quelled by the thought that it is all done
in the national interests and the gains are only an
incidental by-product.
Never were the interests of the anti-social elements
so well looked after as under the present
administration. These controls must go or the
Government should change, if the country is to be
extricated from the morass it has got stuck in. It is
not true, as is argued sometimes, that rising prices
and controls and import restrictions and exchange
controls are inherent in a developing economy. The
experience of other countries-Canada, Belgium, West
Germany, Mexico, Japan, Italy and France-have
demonstrated the untruth of this plea.
It is not true, as is sometimes stated, that prices
all over the world have risen. West German national
income rose in real terms at 13 per cent per year in
each year of the period 1951 to 1958. But prices rose
there by less than one per cent per year, 5 per cent
only in all seven years. And West Germany was in the
forefront to remove restrictions on imports and on
payments abroad. In ever so many countries price
stability and surplus in balance of payments, and
abolition of restrictions on imports and payments,
have gone together with rapid economic growth.
Since 1955, Indian price-rise stands out almost alone.
Prices in May 1960 in India were 33 per cent higher
than in 1954. In France and Italy prices declined
during that period. In Germany, Belgium and Japan and
other countries the annual price rise was 1 per cent
or at most 2 per cent.
There is a notion that curtailing bank credit will
reduce inflation. Bank credit is so closely related to
deficit financing that keeping the latter going and
reducing inflation by control over credit is a
futility. It only adds to the confusion. To restrict
credit against food-grains and certain other
commodities would raise the cost of banking services
generally, and in particular the cost of credit to the
trade in those commodities, which are essential for
the economic life of the community. Naturally, such
policies encourage advances against assets outside the
banned list and drive the business of credit from
scheduled banks to others which are not under control.
The policy of credit controls has demonstrably failed.
Tampering with the credit- machinery will not achieve
anything as long as deficit financing is continuing.
The fact is that the attempt to 'invest' non-available
resources - which is what deficit financing amounts
to—is a wrong and futile policy. No plan can be larger
than the resources available for investment, be it
internal or that obtained from generous outsiders.
Even as water is no substitute for milk, inflation is
no real resource. The fallacy produces high prices and
distress. A plan based on inflation will retard
progress instead of accelerating it.
The Third Plan is tremendously inflationary. The overt
deficit financing of this Plan is Rs.550 crores. This
is misleading. Without totalitarian and physical
suppression of consumption, in order to mop up
people's money by reducing consumption, the amount of
supposed availability of savings estimated at Rs.7,200
crores is an over-estimate. The over-estimate is at
least of the order of Rs.1,300 crores.
Thus what the Plan requires by way of foreign aid,
(over and above the amount required for repayments
due) is not Rs.2,790 crores but Rs.5,350 crores. The
deficit financing therefore will not be only Rs.550
crores as planned but six times that figure. If the
foreign aid does not arrive according to the time
table, whatever the causes may be, the gap will be
much greater. And there are good reasons for
apprehending this.
We know that deficit financing to the extent of Rs.367
crores during the five years ending 59-60 led to a
price rise of 32 per cent. The deficit financing
inherent in the Third Plan will certainly involve
'runaway inflation', like the one that swept over
Germany after the first World War. During the five
months ending August 1960, prices have been rising at
a rate computed at 14.2 per cent per annum. This is an
indication to take note of Deficit financing has
already gone too far. Foreign aid and drafts on
currency reserves, cannot go on indefinitely. Holding
the price line, which is continually promised, would
be just King Canute's command to the waves of the sea.
It is pathetically argued that inflation will be
stopped by increase in production. Inflation retards
production. It drives up costs and the commodities
manufactured must be sold at higher prices. Prices and
costs rise simultaneously with inflation, and will
continue to rise with continuing inflation. Inflation
is the disease and the prices only indicate the
temperature. There is no good attempting to reduce the
symptom while keeping the disease going. Fair price
shops of any kind or number cannot achieve control of
prices. Even if buffer stocks released for sale
depress food prices artificially, this will shift
agriculture to other than food-crops, and render the
food position worse. Any commodity distribution at
arbitrary prices will fail, because the stocks will be
bought up as soon as they are put on the market, and
go to feed the black market. The cost of any remedy
put in action by way of subsidies will ultimately fall
on the shoulders of the tax-payers. The net result, so
far as the price level is concerned will be nil. The
price problem resulting from inflation cannot be
corrected by a change in the machinery of
distribution. The diagnosis must be kept in mind when
treatments are attempted The money let loose being the
cause, remedies other than reducing the money flow
will not avail.
The favourite notion that prices result from traders'
conspiracies is stupid. Such conspiracies are
impossible. The prevailing price rise is not the
outcome of either monopolies or impossible
conspiracies but of deficit financing. Prices have
risen despite bumper crops and heavy annual import of
food-grains of three million tons for four years.
To stop prices from rising, we must restore the
balance between the flow of production and the flow of
money. Inflation and excessive State interference are
the two evils of the Indian economy of today. If and
only when these two evils are removed, can we expect
to be saved from rising prices. If not, it is a case
of the ground being prepared for communists to take
totalitarian charge.
September 24, 1960 Swarajya
அருள்கூர்ந்து தமிழில் பின்னூட்டம் இடுங்கள் அதியமான்.
ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம்.
நன்றி.
ராசாசியின் 'குலகல்வி' பற்றி தமிழில் ஒரு விரிவான பதிவு :
http://dondu.blogspot.com/2006/08/2.html
எது? இந்த மரவேலை செய்பவன் ஆசாரி, கொலுத்து வேலை செய்பவன் கொத்தனார், நூல் நூற்பவன் நெசவாளி, முடிவெட்டுபவன் அம்பட்டன், கழிவறையை சுத்தம் செய்பவன் தோட்டி,,,,சரி அடுத்து....இங்க தான்...சோம்பேறிக்கு சோறு எடுத்தவன் வருவான்...பார்ப்பனன் படிப்பவன்....மத்தவனெல்லாம் என்ன சிரைப்பவனா? இப்படித்தான் அந்த காலத்தில் கொதித்து எழுந்தார்கள் இதைத்தான் இங்கிலிபீஸ்ல எழுதி வக்கலாத்து வாங்கப்பட்டதா...? இதை எந்த தலித்தும், பிற்படுத்தப்பட்டோரும் ஆதரித்திருக்க மாட்டார்களே..பார்ப்பனரல்லாதார் எவருமே ஆதரித்திருக்கமாட்டார்களே...3 சதவீத பார்ப்பனன் இதுமாதிரியெல்லாம் எண்ணம் பண்ணுவான்....97 சதவீதத்தை அடிமைப்படுத்த....பார்ப்பான் மட்டுமே ஆதரிப்பான்.
...இப்படி பாலப்பாடத்திலேயே கொண்டு வந்த இதயமற்ற திட்டத்தைத்தான் ராசாசி கொண்டுவந்தார்..அவர் சிறந்த முதலமைச்சரா...? இதையெல்லாம் மறைத்துவிட்டு எழுத எப்படித்தான் மனது வருகிறதோ தெரியவில்லை....வரும்! அது பார்ப்னர்க்கு மட்டுமே வரும்....அவர்களைத் தவிர வேறு எவருமே ஆதரித்து இருக்கமாட்டார்கள்...அதான் அங்க உள்குத்தே.
எது எதெல்லாம் மனித நேயமற்று இருக்கிறதோ அதை எல்லாம் வஞ்சனையில்லாமல் சகட்டுமேனிக்கு ஆதரிப்பவன் பார்ப்பனன். அவனுக்கு பாதிப்பு வர்ர எதையும் ஆதரிக்க மாட்டான். அதில கெட்டிக்காரன்....
வேண்டுமானால் இப்போது கூட பகலில் சென்று கக்கூஸ் கழுவலாம்...முட்டைத் தூக்கலாம்...தறிநெய்யலாம்....விவசாயம் பார்க்கலாம்...இதை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் செய்து காட்டுமே பார்ப்போம்....உன் தொழில் மணியாட்டுறது என்று நீயே பட்டா போட்டதினாலே அடுத்தவனுக்கு மட்டும் தான் இந்த குலத்தொழில்கள் எல்லாம் வரும் என்று உஷாரா நாம தப்பிச்சுக்கலாம் என்று தானே....இந்த டகால்டி வேலைகளை இன்னும் நீ உடலியா....
நீ க்ககூஸ் கழுவுகிறாயா..?..எதை வேண்டுமானாலும் ஆதரிக்கிறேன்...நீ குப்பை அள்ளுகிறாயா...? எதை வேண்டுமானாலும் ஆதரிக்கிறேன்...நீ மூட்டைத் தூக்குகிறாயா...? எதை வேண்டுமானாலும் ஆதரிக்கிறேன்...நீ விவசாயம் பார்க்கிறாயா எதை வேண்டுமானாலும் ஆதரிக்கிறேன்....இந்த எழவெல்லாம் செஞ்சாத்தான் மனிதனாயிடுவியே...அப்புறம் நீ இல்ல (குலக்கல்வியெல்லாம்) இதெல்லாம் வேண்டாம் என்று போறாடுவே...அதான் நடக்கப்போகுது.
//அரசியல் வாதி மகன் அரசியல் வாதி, மருத்துவர் அய்யா மகன் மருத்துவர்,சினிமாகாரர் மகன் சினிமா காரர்,இசையமப்பாளர் மகன் அதேதான்.குலம் என்பது தொழில் சார்ந்து மாற்றம் கொண்டு விட்டது.//
கக்கூஸ் கழுவுவதற்கு சம்பளம் 1 லட்சம் என்று கொடு பார்ப்பனன் வந்து முதல்ல நின்று க்ககூஸ் கழுவுவான்...இங்கு தான் ஆச்சாரம் எல்லாம்...இது பார்ப்பனர்களே கூறியது...வெளிநாடு சென்றால் மாட்டுக்கறி...இங்கு தான் தீண்டாமை அங்கு எல்லாத்தையும் பூசிப்பான்.
ஏன்..? கக்கூஸ்ல 1000 ரூபா தாள் விழுந்துட்டா சோத்துக்கையை போட்டு எடுக்கறதில்ல...வேணாம் கக்கூஸ்க்கே போட்டோம் என்றா பண்த்தை விட்டுறவ?...அதை எடுத்து கழுவாமல் கூட கோயில் உண்டியல்ல, பார்ப்பனன் தட்டுல போடறதில்லை..நீங்க போடலனா அடுத்தவன் போடப்போறான்...பணம் எங்கெல்லாம் போய்வந்தது என்று வாய் திறந்து சொல்லி கொண்டிருக்கிறதா...நாய் வித்த காசு குரைத்திடுமா...? .என்ன நோட்டு டிட்டக்டர் வைத்தா செக் பன்ற? மோந்து பாத்தாலும் ஒன்னும் தெரியாதே...அப்படியே தெரிந்தாலும் இடுப்பிலே சொருவாம வுட்டுருவியா என்ன...?
பல பேர் இன்கம் டாக்ஸ்க்கு பயந்து கக்கூஸ்லதான் பணத்தை பதுக்கி வைக்கிறார்கள்...... ''லட்சுமி'' கக்கூஸ்ல தான் பதுங்கி இருக்கறா...வருவமானவரி ஏய்ப்பை செய்துவிட்டு எப்படி...? கழுத்தில மாட்டற தங்க நகை முதல் கொண்டு எல்லாம் கழிவறைத் தொட்டியில் தான் பதுக்கல்....பணத்துக்கு ஏது தீட்டு....லஜ்ஜையில்லாமல் வாங்குவதற்கு என்ன தீட்டு....
பழனியாண்டவர் கோயிலில் சாமி சிலையில் இருந்து மாலை எடுத்து கொடுக்க லஞ்சம் பூசாரி டேரக்கடா அப்படியே கேட்டு வாங்குவான்....100 ரூபா, 200 ரூபா கொடு நல்ல மாலைத்தரேன் மாலையின் ரகத்துக்கு ஏற்ற மாதிரி... என்று அர்ச்சக பார்ப்பனன் சாமி முன்னடியே விற்பனை புரிகிறான்...என்ன முருகன் சூலாயுதத்தை வுட்டுட்டாரா...இது ரொம்ப காலமா நடக்குது...
ஆகையால் மேலே உள்ள தொழில்கள் குலத்தொழில்கள் அல்ல....குலம் மேம்படற தொழில்கள்..வெளிநாட்டிலேயிருந்து இறக்குமதி ஆன தொழில்கள்.....அதுலேயும் மனிதனின் உடலுறுப்பு கழிவுப்பாதையெல்லாம் கையை விட்டுத்தான் சிகிச்சை செய்யவேண்டும்...இருந்தாலும் துட்டு ஜாஸ்தி...அதனாலே கவுரதை வந்துருமில்லே அதானாலே பார்ப்பனன் செய்யறான்....பணவரவு அதிகம்....
இதோ கக்கூஸ் கழுவுகிறவங்களை வீட்டிலேயே சேர்ப்பதில்லை...ஆலயத்திலேயே நுழைய விடுவதில்லை...கக்கன் வாழ்க்கை என்ன மறந்து போச்சா...இன்னும் ஆலய நுழைவு போராட்டம் நடந்து கொண்டு தானே இருக்குது.
என்ன ஒரு 200 வருஷத்துக்கு முன்னாடி இப்படி இருந்ததா?..எத்தனை பேர் மருத்துவம், அரசியல் தொழில்கள் புரிந்துண்டு இருந்தாங்க....?
அப்ப பார்ப்பனரெல்லாம் என்னத் தொழில் பார்த்தாங்க ....அப்பவும் மணியாட்டிகிட்டு அரசனக்கு தூபம் போட்டுகிட்டு தான் இருந்தாங்க...எங்கே நாட்டுக்காக உயிர் நீத்தாங்களா...சண்டை போட்டாங்களா....? போர் புரிந்தாங்களா...? எவ ஜெயிக்கிறானோ அவங்கூடப் போய் ஒட்டிக்க வேண்டியது. அப்படியே போட்டுக்குடுத்துகிட்டு சோம்பேறி வாழ்க்கை வாழவேண்டியது. இதுதானே காலங்காலமாக செய்து வந்தான் பார்ப்பனன்....அன்றிலிருந்து மாறாத ஒன்றை எப்படி மாறியது மாதிரி காட்டறிங்க.
ஒழிக பார்ப்பனீயம்....ஒழிக மனிதநேயமற்ற செயல்கள்.
Post a Comment