Search This Blog

15.8.08

பெரியார் பார்வையில் "சுதந்திரதினம்"


சுதந்திர நாள் அல்ல,துக்க நாள்!!!!

என்னைப் பொறுத்தவரையில் நான்இதை "சுதந்திரம் பெற்ற நாள்" என்றுசொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும்,நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று தான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை.இந்தியாவுக்கு சுதந்திரம் என்றுஎன்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான். காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் .... இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத்தனமான காரியம்விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்?

---------------------------- தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம்-15.08.1972

7 comments:

bala said...

திராவிட முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

சதந்திர தினத்தைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமா இந்த முண்டத்தால் மட்டும் தான் பேச முடியும்.என்னைக் கேட்டால் தமிழ் நாடு டிசம்பர் 24 ஐ சுதந்திர தினமா கொண்டாடலாம் அல்லது தீபாவளியா கொண்டாடலாம்.

பாலா

ஆ.ஞானசேகரன் said...

ஓவியா அவர்களுக்கு!
பெரியாரின் கொள்கை பல்லாயிரம் உண்மையிருந்தும், அவரின் கடிமையான வார்த்தையும் செயல்பாடும் பலரின் எதிர்பாகாவே உள்ளது. உண்மையென்று தெரிந்தும் மறுக்கின்றனர்.. சுதந்திரதினம் பற்றிய கருத்தில் கொஞ்சம் கனிவும் மாற்ற படவேண்டிய பாதையும் இருந்தால் பாலா போன்றவர்கள் முண்டம் எனற சொல் வரவேண்டியிருக்காது... காலத்திற்கெப்ப பெரியாரின் ஆசை சென்றடைய வேண்டும் என்பதும் என் ஆசை,..... சில மாற்றம் தேவை எனபதும் என் எண்ணம்!!!!!!

தமிழ் ஓவியா said...

சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜாதி மதக்கலவரம் தீரவில்லையே. இன்னும் அனைத்துத் துறையில் பார்ப்பன ஆதிக்கம் போகவில்லையே. அனைவரும் சமம் குறந்தபட்சம் மனிதர்கள் என்ற எண்ணம் கூட வரவில்லையே. அப்படியிருக்க சுதந்திரந்திரம் அடைந்த போது நிலைமை இன்னும் படு மோசமாக இருந்திருக்கும் அந்தக் கொடுமையை எல்லாம் பார்த்துத் தான் பெரியார் தன் கவலையை தெரிவித்துள்ளார்.

இதில் பார்ப்பன பாலா என்னை முண்டம் என்று திட்டுகிறார். இது பார்ப்பனர்களால் மட்டுமே செய்ய முடியும். இன்னும் பார்ப்பன பாலா உட்பட அனைத்துப் பார்ப்பனர்களின் மனதிலும் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் போகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.அப்ப வந்த சுதந்திரம் யாருக்கானது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

//தமிழ் நாடு டிசம்பர் 24 ஐ சுதந்திர தினமா கொண்டாடலாம் அல்லது தீபாவளியா கொண்டாடலாம்.//

இது பார்ப்பன பாலாவின் ஆலோசனை அல்லது திட்டம்.
டிசம்பர் 24 என்பது பெரியார் நினைவுதினம். பெரும்பாலும் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத தலைவர்களின் பிறந்த நாளை நினைவூட்டமாட்டார்கள். ஆனால் நினைவுநாளை தேர்ந்தெடுத்து சதித் திட்டம் தீட்டுவார்கள்.

உதாரணமாக டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாள் அந்த நாளை தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்தார்கள்.
மதக்கலவரங்களுக்கு வித்திட்டார்கள். மக்கள் முன்னேற்றதிற்கு தடையாய் இருந்தார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.

காந்தியை கொன்றது கோட்சே என்னும் கொடிய பார்ப்பனர்தான். அந்த செய்தியைக் கேள்விப்பட்ட பார்ப்பனர்கள் அக்கிரகாரத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். இது அன்றைய பத்திரிக்கை செய்தி.
பார்ப்பனர்கள் தங்களூக்கு தேவை யெனில் மகாத்மா ஆக்குவார்கள். இல்லையெனில் சுட்டுக் கொள்ளுவார்கள்.


இந்த்க் குணத்தை பெரியார் தெளிவாக அறிந்ததனால்தான் வெற்றி பெற்றார். பார்ப்பனர்களின் முகமூடியை கிழித்து அம்பலப் படுத்தினார்.


பார்ப்பன பாலா நீ இன்னும் மோசமா பின்னூட்டம் போடு. அப்பத்தான் எம்மினம் விழிப்புற்று எழும். தொடந்து செய்.


//தோழர் ஆ.ஞானசேகரன் said...

ஓவியா அவர்களுக்கு!
பெரியாரின் கொள்கை பல்லாயிரம் உண்மையிருந்தும், அவரின் கடிமையான வார்த்தையும் செயல்பாடும் பலரின் எதிர்ப்பாகாவே உள்ளது//

பார்ப்பனர்களைவிட என்ன மோசமான வார்த்தைகளை பெரியார் பயன் படுத்திவிட்டார். ஒரு பொடிப் பார்ப்பார பையன் வயதான பெரியவரைப் பார்த்து அடே ராமசாமி என்று பெயர் சொல்லி அழைப்பான். அதற்கு பார்ப்பனரல்லாத அந்தப் பெரியவர் என்னங்க சாமி என்று மரியாதையுடன் விழிப்பார்.

சூத்திரன் என்று நம்மை கேவலப்படுதினான் பார்ப்பான்.சூத்திரன்னா என்னா வைப்பாட்டி மகன் என்று பெரியார் விளக்கமளிப்பார்.
இதுவா கடினமான வார்த்தை.


அர்ச்சனை செய்யும் போது பார்ப்பான் சொல்லும் மந்திரம் என்ன தெரியுமா? ஒருதாயிக்கும் பல தகப்பனும் பிறந்தவ்னே என்று சொல்லுவான். இதைவிடவா பெரியார் கடினமான வார்த்தகளைப் பயன் படுத்தினார்.

பார்ப்பனர்கள் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட எதற்கும் துணிவார்கள். அந்த சூழ்ச்சிகளை அறிந்து அதை கண்டிப்பாக பெரியார் தொண்டர்கள் முறியடிப்பார்கள்.

bala said...

//சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜாதி மதக்கலவரம் தீரவில்லையே//

திராவிட முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நாட்டில் சேர,சோழ,பாண்டிய,பல்லவ க்ரீமி லேயர் ஓ பி சி ஆதிக்க சக்திகளின் ஆட்சியிலும்,40 ஆண்டுகளாக தீவிரவாதி தாடிக்காரனின் சிஷ்யனின் ஆட்சியிலும்,ஜாதி வெறி இப்படி தலைவிரித்தாடுகிறதே.இந்த கொடுமைக்கு என்று முடிவு கட்டப் படுகிறதோ,என்றைக்கு,கேடு கெட்ட திராவிடத்துக்கு சமாதி கட்டப்பட்டு நீதி பிறக்கிறதோ,அன்றைக்கு தான் தமிழ் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள் கொள்ளவேண்டும்.என்று வந்தேறிய க்ரீமி லேயர் ஓ பி சி வில்லன் கும்பலின் கொட்டம் அடக்கப் படுகிறதோ அன்று தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறோம்.

பாலா

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீட்டில் கை வைக்காமல் பார்ப்பானால் சும்மா இருக்க முடியாது. பார்ப்பனர்களின் குறி எல்லாம் இட ஒதுக்கீட்டை ஒழிப்பதில்தான் இருக்கிறது.
அட முட்டாள் பார்ப்பானே இட ஒதுக்கீட்டால் ஜாதி உணர்வு அதிகமாக வில்லை. பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட கடவுள் மதம், சாஸ்திரம் போன்ற மூட எண்ணங்களால் ஜாதி நிலைத்து நிற்கிறது. புரிந்து கொள்ளுங்கள் .

பார்ப்பான் எப்போதுமே இப்படித்தான் .சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவனுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தி அம்பலப்பட்டுப் போவான்.

தமிழர்களே பார்ப்பானிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

bala said...

//அட முட்டாள் பார்ப்பானே இட ஒதுக்கீட்டால் //

திராவிட கருப்பு சட்டை முழு முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

இட ஒதுக்கீட்டைப் பற்றி இங்கு யார் பேசியது.பகுதறிவு இல்லாம உளறாதீங்கய்யா.சொல்லப்பட்ட விஷயம்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓ பி சி என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் க்ரீமி லேயர் கும்பல் தான் சேர,சோழ,பாண்டிய,பல்லவ நாடுகளை ஆண்டு வந்தது;ஜாதி வெறி பிடித்து அலைந்து வந்தனர்.இப்போதும் 40 ஆண்டுகளாக க்ரீமி லேயர் ஓ பி சி கும்பல் தான் ஆட்சி நடத்துகிறது.ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை சிஷ்யர்கள் அரியணையில் அமர்ந்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட எம் மக்கள் படும் கொடுமைகள் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளன.உன்னைப் போன்ற ஈவிரக்கமற்ற கருப்பு சட்டை குஞ்சுக்கு அது புரியாது.இட ஒதுக்கீடு என்று உளறாதீர்கள்.அப்படியே இருந்தாலும் இட ஒதுக்கீட்டு முறை மூலம் கொள்ளை லாபம் பெறுவது,மஞ்ச துண்டு,வீரமணீ,தமிழ் ஓவியா போன்ற கொழுத்த பணக்கார க்ரீமிம்லேயர் ஓ பி சி கும்பல் தான்.அதை நீங்கள் மறைக்க முடியாது.முண்டம்,முண்டம்.

பாலா

தமிழ் ஓவியா said...

பாலா என்ற பார்ப்பன முட்டாளின் உளறலை அலட்சியப்படுத்துவோம்.