Search This Blog

14.8.08

பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான்


மற்ற மக்கள்

"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்."

-------------- தந்தைபெரியார் - "விடுதலை", 24.2.1954

5 comments:

bala said...

//பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம்//

தமிழ் ஓவியா அய்யா,

திராவிடர்கள் என்று தங்களை வர்ணித்துக் கொள்கிறவர்கள் வந்தேறிய ஆப்ரிக்க சொமாலியர்கள் தான்;இதை அவங்க மூஞ்சியைப் பார்த்தே கூறுகிறோம்.வன்முறை செய்யும் குணாதிசயங்களைப் பார்த்தா ருவாண்டா கும்பல் மாறி இருப்பது விளங்கும்.மொத்தத்தில் ஒரு வினோதமான கலவை கும்பல்.

பாலா

Unknown said...

பாலா,

கருப்பு சட்டை திராவிடர்கள் சோமாலியாவிலிருந்து வந்தேறியவர்கள்;அவர்கள் சோமாலியா + ருவாண்டா சேர்ந்த ஹைப்ரிட் என்று சொல்வது தவறு.அவர்கள் உண்மையில் காங்கோ காடுகளில் வாழ்ந்த பழங்குடியினரான பிக்மி எனப்படும் இனமும்,ருவாண்டாவினமும் கலந்த கலவை என்பது தான் சரி.அதனால் தான் 50% திராவிடத் தமிழர்கள் தவக்களை,குள்ளமணி போன்று அம்சமாக பெர்சானிலிடியோடு இருக்கிறர்கள்.

மருது பாண்டியன்

bala said...

//"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான்//

திராவிட முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

திராவிட கருப்பு சட்டை ஆதிக்க சக்திகளான க்ரீமி லேயர் ஓ பி ஸி கும்பலைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் தான்.கரூப்பு சட்டை கும்பல் வந்தேறிய சோமாலிய கும்பல் தான்.இதை அந்த மூஞ்சிகள் செய்யும் பம்மாத்து வேலையைப் பார்த்துவிட்டே கூறுகிறோம்.

பாலா

தமிழ் ஓவியா said...

ஆரியர் இந்தியாவுக்குரியவரா?

(மத்திய ஆசியாவிலிருந்து- மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் மேய்ச்சல் தரைகளைத் தேடி, இந்தியப் பகுதிக்கு வந்தவர்கள் ஆரியர்கள் என்கிற வரலாற்று உண்மையை மறைக்கப் பார்ப்பனர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வரும் இவ்வேளையில், இக்கட்டுரை மறுபதிப்புச் செய்யப்படுகிறது).


பூர்வம் 5000 வருஷங்களுக்கு முன் ஜோதியினிடங்களைக் கண்டு, காலபேதக் கணிதங்களையோர் சங்கத்தினர் வகுத்த காரணத்தால் சாக்கையரெனப் பெயர் பெற்று விளங்கினார். இவர்களை ஆறாவது சங்கத்தவரென, அருங்கலைச் செப்பு என்னும் பண்டைய நூல்நுவலா நிற்கும், பெருங்குறவஞ்சியெனு மருந்தமிழ் நூலுமிதனை மேற்கொண்டு முழங்குவதைக் காணலாம். இவ்வித கணித சாஸ்திரிகளாய் நின்ற சாக்கையர் குழுவிற்கு கவிவாகு சக்கரவர்த்தியே தலைவராய் நின்று - அறுபது வருஷம் அரசாட்சி புரிந்து வந்ததோடு, ஆண்ட ஒவ்வொரு வருஷத்திற்கும் பலா பலன்களுக்குத் தக்க பிரபவ, விப, பரிதாபி, சாதாரண என பாலிபாஷையில் அறுபது பெயர்களையும் வழங்கி அறுபதாவது வருடம் காலமாயினார்.

இவருக்குப்பின் கணித வல்லுநர்களாய்த் தோன்றினவர்கள் கலிவாகு வகுத்த அறுபது வருஷ பெயருக்கு மேல் வேறு பெயர்களை வகுக்காமலும் அவரது கணித வல்லபம் யாண்டும் உலகில் நிலவுவதற்காகவும் அவர் பெயரால் கலியுலகம் என வகுத்துச் சிறப்பு வழங்கி வரலாயினர். இக்கலியனது நெடுங் கணக்கு 5017 ஆக வழங்கி வருகின்றது. இதனையே தற்காலத்தவர் கலியுக மெனச் சாரமற்று வழங்கி வருகின்றனர். இக்கலியு கத்தின் 1816-ம் வருஷமாகிய சித்தார்த்தி வருடம் சுத்தோதன னுக்கும் மாயாதேவிக்கும் மகவாகப் பிறந்தவரே கவுதமபுத்தர். இவர் சாக்கைய வம்ஸவரிசையில் பிறந்தபடியால் சாக்கையபுத்த ரென்றும், சாக்கைய முனிவரென்றும் நூற்கள் நுவலாநிற்கும். இவர் - உலகில் மலிவுற்றுக் கிடந்த அந்தகாரத்தைப் போக்கித் தண்சுடர் பரப்பப் பேரொளிபோற் றோன்றி உண்மைக் காண் டலே தண்மையாந்துக்க நிவாரணமார்க்க மென்றோதாமலுணர்ந்து, எண்ணருஞ் சக்கிரவாள மெங்கணும் அண்ணல் அறக்கதிராழியைப் பரப்புவாராயினர். இவரது கலியாண தர்மத்தை விம்பாசாரன், பரதேசபரன், சந்திரகுப்தன், அசோகன், மணிவண்ணன் முதலிய பார்த்திபர்களெல்லாம் மேற்கொண்டு பிரவர்த்தித்ததோடு அநேக அரயர்களும் அருட்பிரவாகனைப் பின்பற்றித் துறவிகளாகித் தன்மப் பிரவர்த்தனர்களாய் நிலவி ஸ்ரீபுத்தரை ஆயிர நாமத்தாழிய னென்றும் சகஸ்திர நாம பகவனென்றும் கொண்டாடி வந்தனர்.
ஸ்ரீ புத்தேளது பேரறமாம் சத் தன்மத்தாலன்றோ நமது ஆசியா கண்டம் சாந்த நிலை கொண்டது. சாக்கிரடீஸ், ஹெரோடெத் முதலிய கிரேக்க நாட்டு சாஸ்திரிகளும் புத்தருக்குப் பின்பட் டவர்கள் தாமே! கிறிஸ்து, மஹமது முதலிய ஞானிகளும் - இன்னும் சில இந்து ஆசிரியர்களும், புத்தருக்குப் பிற்பட்டவர்களாக விளங்குகின்றனர்.

ஆகவே 1500 வருஷங்களுக்குமுன் நமதிந்திய நாட்டில் அரசர்கள் முதற்கொண்டு குடிகள் வரையும் யாதொரு ஜாதிபேதமின்றியும், மித்திரபேதமின்றியும், ஒப்புயர்வற்ற ஸ்ரீபுத்தரது தன்மத்தை மேற்கொண்டு சுகுணசித்தர்களாய் மங்கள வாழ்க்கையுற்று வந்தனரென்பது இனிதிற் புலனுறுவ தொன்றாம்.

இத்தகைய வாழ்க்கை நலம் பொருந்திய நமதிந்திய நாட்டில் ஆயிர வருஷங்களுக்கு முன் பஞ்சத்தால் வருந்தி பல தேசங் களுக்கும் குடிபுக வாரம் பித்த புருசீகர்களிற் சில கூட்டத்தவர் இந்து தேசத்திற் குடிபுகுந்து சிந்து நதியின் கரையோரங்களை யிருப்பிடமாக கொண்டு யாசக ஜீவனஞ் செய்து வந்தனர். இப்புருசீகர்கள் தீயை வணங்குகிறவர்களாயும், கொலையாடிப் புலாலுண்ணும் மாமிஸப் பட்சணிகளாய் இருந்தபடியாலும் பவுத்த இந்தியா அஹிம்சையை மேற்கொண்டிருந்தபடியாலும் இதற்கு யாதுசெய்வதெனத் திகைத்து, யாகம் எனு மோர் கொள்கையை மேற்கொண்டு, ஆடு, மாடு முதலியவைகளை நெருப்பிலிட்டு யாகஞ் செய்து தின்றால் தோஷமின்றெனத் தந்திரமாகக் கற்பித்து, மாமிஸ பட்சணத்தையும், தீவணக் கத்தையும் நமது நாட்டிற் புகுவித்தனர். இதனைக்கண்ட நமது முன்னோர்கள் புரூசீகர்களது இழிதொழிலுக்கொக்க ஆரியர் - வடமிலேச்சர் என வகுத்து நிராகரிக்க வாரம்பித்தனர். இதைக் கண்ட புருசீகர் அநேக இந்திய நாட்டு அரசர்களை மோகவலை யில் மூழ்த்தித் தமக்கிணங்கும்படி செய்து புத்த தன்மத்திற் கெதிரி டையான கிரியைகளை மேற்கொண்டு, அநேக கற்பிதங்களை யேற்படுத்தி புத்ததன்மத்தை நசித்து வந்ததோடு, பவுத்தவேந் தர்களை வஞ்சகமாய்க் கொலைபுரிந்து அரசுரிமைகளையுங் கைப்பற்றியிருக்கின்றனர். இதற்கு சீவக சிந்தாமணியும் மேரு மந்திர புராணமும் சாலுங்கரியாய் விளங்குகின்றன சச்சந்தனது, அரசபோகத்தை ஆரியனாகிய கட்டியன் வவ்வியதும், சீவகன், கட்டியங்காரனோடு, அமர்புரியுங்கால் அநேக செம்முகமி லேச்சர், சீவகனை யெதிர்த்துள்ளதும், ஊன்றி கவனித்துப் பார்க்கினிற் புலனுறும். இதன்றிசூளாமணியிலும் ஆரியரது கூத்துச் சிறிது விளக்கியுள, அஷவகோஷ போதிச்சத்வரும் ஆரியரைப்பற்றி விளக்கிக் கூறியுள்ளார். இன்னணம் பல வாதாரங்களை மேற்கொண்டு நோக்குழி, ஆரியர் இந்திய நாட்டுக்குரியவர் அன்றென்பது இனிதில் விளங்கும்.


--------------------- ஜி. அப்பாதுரையார், சாம்பியன் ரீப்ஸ்
"திராவிடன்" 7.7.1917

பார்ப்பனர்கள் இந்தியர்களல்ல, வந்தேறிகள்தான் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது இக்கட்டுரை.

வரலாற்றையே திரிக்கும் பார்ப்பனக் கும்பல் திருந்திவிட்டதாக ஒரு சில பார்ப்பனரல்லாதவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பார்வைக்கும் இக்கட்டுரையை சமர்பிக்கிறோம்.
பார்ப்பான் பால் படியாதீர்கள்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலா ஆரியர் யார் திராவிடர் யார் என்பதை கீழ் வரும் ஆதாரங்கள் உணர்த்தும். ஊன்றிப்படி உண்மையை உணர்ந்து கொள்:


தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது''. இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “புராதன இந்தியா'' என்னும் புத்தகத்தில் 52ஆவது பக்கத்தில் இருக்கிறது. “திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன.'' இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜ÷ம்தார் எம்.ஏ.,யின் “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்'' என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாம்.'' இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்' என்னும் புத்தகத்தில் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.'' இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்' என்ற புத்தகத்தின் 139 - 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களே தான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''. இது ‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' என்ற புத்கதத்தில் ‘ராமாயணம்' என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கங்களில் இருக்கின்றது.

“ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.''

தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும். இது 1922ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் ‘பழைய இந்தியாவின் சரித்திரம்' என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்.'' இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்' என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன், ராவணன் ஆகிய வர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எழுதிய ‘இந்து நாகரிகம்' என்னும் புத்தகத்தில் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.'' இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டியில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.'' இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்கம் 10இல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வட நாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்''. இது டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.டி., பிஎச்.டி., அவர்கள் எழுதிய ‘தென் இந்தியாவும் இந்தியக் கலையும்' என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.'' இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம் முதல் பாகம்' என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்.'' இது ஷோஷி சந்தர்டட் எழுதிய ‘இந்தியா அன்றும் இன்றும்' என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியக் கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.'' இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ.,பி.எல்., எழுதிய ‘ரிக் வேத காலத்து இந்தியா' என்னும் புத்தகத்தில் 151ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.''

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.'' இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ. & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய ‘இந்தியச் சரித்திரம் முதல் பாகம்' என்னும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா' என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர் கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கனவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்.'' இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்' என்னும் புத்தகத்தின் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.'' இது நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா பக்கம் 273ல் இருக்கிறது.

“ராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.'' இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய ‘இந்திய சரித்திரப் பாகுபாடு' என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.'' இது பார்ப்பன துவேஷி' ராமசாமியால் எழுதப்பட்டதல்ல, பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865இல் எழுதின ‘விரிவான இந்திய சரித்திரம் முதற்பாகம்' என்னும் புத்தகத்தில் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.'' இது கி.பி. ஹாவெல் 1918இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்' என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதகர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்.'' இது ஜி.எச். ராபின்சன் சி.அய்.ஈ.யால் எழுதின ‘இந்தியா' என்னும் புத்தகத்தின் 155ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.'' இது தமிழ்ப் பேராசிரியர் கே.என். சிவராஜபிள்ளை பி.ஏ., எழுதிய பண்டைத் தமிழர்களின் வரலாறு' என்னும் புத்தகத்தின் 4ஆம் பக்கத்தில் இருக்கிறது.

"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.'' இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்' என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.'' இது ஹென்றி ஸ்மித் வில்லியம் எல்.எல்.டி., எழுதிய ‘சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்' வால்யூம் 2இல் பக்கம் 521இல் இருக்கிறது.

“இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல ‘பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.'' இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய ‘இந்திய சரித்திரம்' 14ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.'' இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1இல் 405ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ஆரியரல்லாத இந்நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள்.''

நூல்: திராவிடர்- ஆரியர் உண்மை