Search This Blog

6.8.08

"பெரியாருக்கு சிலை ஏன்? மாலை ஏன்? ----இஸ்லாமிய தோழர்களுக்கு பதில் -- 2"



அபு அய்யா அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பின்னூட்டத்தை பார்த்தேன். நீங்கள் கேட்ட கேள்விக்கும்,தற்போது எழுப்பிய கேள்விக்கும் ஏற்கனவே பெரியாரைக் கொண்டு விடையளித்துவிட்டேன். திரும்பவும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள். அது இதோ"

"சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற, அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

பெரியார் கூறியதாக நீங்கள் அளித்த பதில்

//இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந்தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.//


நீங்கள் அளித்த இதே பதிலைக் கூறி ஒரு இந்து நண்பர் தன் செயலை இவ்வாறு நியாயப் படுத்தலாம்


இந்த ஊரில் பிள்ளையாருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த சிலை பகட்டுக்காக மரியாதை செய்யப்படுகிற சிலை இல்லை. கடவுள் உண்டு என்பதற்கான சிலை. ஆன்மீகச் சிலை. மணியடிக்கக்கூடிய பூஜை செய்யக் கூடிய சிலை. கடவுள் இல்லை என்று சொல்லக் கூடியவன் காட்டு மிராண்டி முட்டாள் என்று சொல்லக் கூடிய சிலை.

மேற்கண்ட வரிகள் கற்பனைதான் எனினும் நீங்கள் அளித்த பதில் அடிப்படையற்றது என்பதற்காகவே குறிப்பிடப்பட்டுள்ளது. சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வதை பகுத்தறிவு கொண்டு நிருபியுங்கள் பார்க்கலாம்."

தாங்கள் வைக்கும் நேர்மையான நியாயமான எந்த விமர்சனத்தையும் எதிர் கொள்ள எப்போதும் அணியாமாக இருக்கிறேன் தோழரே. சரி விசயத்திற்கு போவோம்.

பிள்ளையார் சிலை என்பது கற்பனை.நம்பிக்கை சார்ந்தது.

பெரியாரின் சிலை என்பது ரத்தமும் சதையுமாக 1973 ஆம் ஆண்டு வரை நம்மோடு வாழ்ந்தவர்,அவரால் தமிழும் தமிழினமும் குறிப்பாக பார்ப்பனரல்லாத( இஸ்லாமிய கிறித்துவ தோழர்கள் உடபட ) அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்ட ஒரு தலைவரை எதிர்கால சந்ததியினருக்கு அடையாளம் காட்டுவதற்கு ஏற்படுத்தப்படதாகும்.

அதோடு கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் எப்படியிருப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிலை வைக்கப்படுகிறதே தவிர அவரை வணங்குவதற்கு அல்ல.

இதைக்கூட முன்பு நான் சுட்டிக்காடிய உரையில் பெரியார் தெளிவுபடுத்தியிருப்பார். மீண்டும் ஒருமுறை அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல. ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான் இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்".

நம்பிக்கைசார்ந்ததற்கும் வரலாற்றுக் குறிப்புகளுக்கும் ஆழ்ந்த வேறுபாடு உண்டு தோழரே.

இந்து நண்பர் சொன்னது நியாயமான பதில் அல்ல என்பது உங்களைப் போன்ற நல்லதொரு தர்க்கவாதிக்கு எளிதாக புலப்பட்டிருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். பெரியாருக்கு சிலை வைப்பது, மாலை அணிவிப்பது என்பது கொள்கைப் பரப்பலுக்கானதே தவிர அதில் எந்த புனிதமும் கிடையாது.

மாலை அணிவிப்பது என்பது கூட தினமும் "சாமி" சிலைகளுக்கு செய்வது போல் (ஒரு புரிதலுக்காக சொல்கிறேன்) யாரும் செய்வது கிடையாது.

பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் மட்டும்தான் அணிவிக்கிறார்கள். அது பெரியார் உண்ர்வதற்காக அல்ல.

சிலைக்கு மாலை அணிவித்திருப்பதை பார்க்கும் மக்கள் இன்று பெரியார் பிறந்த நாள் அல்லது நினைவு நாள் என்று அறிந்து கொள்வதற்காகவே. அது ஒரு பிரச்சார யுக்திக்காக செய்யப்படுவதே தவிர வேறு எதற்காகவும் அல்ல.


அவசியம் பெரியாரை வாசியுங்கள். உங்களுக்கே பல உண்மைகள் புலப்படும் .

ஆரோக்கியமாக விவாதிக்கும் உங்களுக்கு நன்றி.

23 comments:

நல்லதந்தி said...

மூட நம்பிக்கைகள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களுடைய இந்த பதில்களில் இருந்து புரிந்து கொண்டேன்!.

மற்றவர்கள் செய்தால் மூடநம்பிக்கை,அதையே நீங்கள் செய்தால் பிரச்சார உத்தி!.
இந்த சமாளிப்புதான் பகுத்தறிவின் தனித்தன்மை.

Darren said...

//நல்லதந்தி said...
மூட நம்பிக்கைகள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களுடைய இந்த பதில்களில் இருந்து புரிந்து கொண்டேன்!.///

உருவாக்கும் கூட்டத்தை சார்ந்த உங்களுக்கு புரியவிலை என்றால் மட்டுமே அதிசயம்.

//மற்றவர்கள் செய்தால் மூடநம்பிக்கை,அதையே நீங்கள் செய்தால் பிரச்சார உத்தி!.
இந்த சமாளிப்புதான் பகுத்தறிவின் தனித்தன்மை.//

ஆமா, நெய், தேன், பணம் மற்றும் பட்டுப்புடவைளை யாகத் தீயில் போட்டு நீங்கள் செய்யும் பிரச்சாரம்!!!..மெய் சிலிர்குதப்பா, உங்க பண்டார வேதங்கள்

Robin said...

பெரியாருக்கு சிலை வைப்பது தவறில்லை. சிலை வைக்கப்படுமளவிற்கு உள்ள தகுதி பெரியாருக்குக் கண்டிப்பாக உண்டு. ஆனால் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குவது கண்டிப்பாக மூட நம்பிக்கையே.

நல்லதந்தி said...

//மற்றவர்கள் செய்தால் மூடநம்பிக்கை,அதையே நீங்கள் செய்தால் பிரச்சார உத்தி!.
இந்த சமாளிப்புதான் பகுத்தறிவின் தனித்தன்மை.//

ஆமா, நெய், தேன், பணம் மற்றும் பட்டுப்புடவைளை யாகத் தீயில் போட்டு நீங்கள் செய்யும் பிரச்சாரம்!!!..மெய் சிலிர்குதப்பா, உங்க பண்டார வேதங்கள்//

பதில் சொல்ல முடியவில்லையா?.உடனே திட்டஆரம்பிப்பது என்பது பகுத்தறிவின் ஒரு அங்கம் தானே!

தமிழ் ஓவியா said...

நல்லதந்தி திட்டுவதாக சொல்கிறார்.

நியாயமான கேள்வியைக் கேட்டால் திட்டுவது என்பது அர்த்தமா?

பெரியாரின் சிலைக்கு மாலை போடுவதில் எந்தவிதப் புனிதமோ வெங்காயமோயில்லை என்று சொல்லிவிட்ட பிறகும் மூடநம்பிக்கைகள் இப்படித்தான் உருவாகின்றன என்று நல்லதம்பி சொல்லுவது சரியல்ல.

கொலைகாரன் கையில் இருக்கும் கத்திக்கும் ஒரு மருத்துவர் கையில் இருக்கும் கத்திக்கும் வேறுபாடு உண்டு.

கத்தி மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அதன் நோக்கம் உங்களுக்கு புரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
அதற்காக மருத்துவர் கத்தியையே எடுக்கக்கூடாது என்று சொல்லுவது நியாயமா?
ஊசி போட்டால் நோய் குணமாகும் ஆனால் ஊசி போட்டால் அது வன்முறை என்றால் அப்புறம் நோய் எப்போது குணமாகும்.
பிரச்சாரத்திற்கு மக்களுக்கு புரிய வைப்பதற்காக பெரியார் தொண்டர்கள் தீச்சட்டி ஏந்துகிறார்கள், தீக்குழி இறங்குகிறார்கள், நாக்கில் அலகு குத்துகிறார்கள். இதுவெல்லாம் கடவுள் சக்தி அல்ல. யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று நிரூபிக்கிறார்கள்.

பகதர்கள் செய்வதும் பகுத்தறிவாளர்கள் செய்வதும் ஒரே நோக்கத்திற்காகத்தான் செய்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.
அய்யா
நியாயமான பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு புரிய வைக்க செய்யப்படும் செயலை கொச்சைப் படுத்தாதீர்கள்.

நீங்கள் எல்லம் விழிப்புணர்வு பெற்று மூடநம்பிக்கை ஒழிப்பு பணியில் ஈடுபட்டால் இன்னும் நம் மக்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
ஆவன செய்ய வேண்டுகிறேன்.

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

bala said...

//மருத்துவர் கத்தியையே எடுக்கக்கூடாது என்று சொல்லுவது நியாயமா?
ஊசி போட்டால் நோய் குணமாகும் ஆனால் ஊசி போட்டால் அது வன்முறை என்றால் அப்புறம் //

தமிழ் ஓவியா அய்யா,

ஆ, என்ன தாடிக்காரன் சிலையை நடுத் தெருவில் வைப்பது,அதறகு கருப்பு சட்டை குஞ்சுகள் மாலை அணிவிப்பது,மக்களுக்கு ஊசி போடுவது போல நன்மை பயக்கும் செயலா?ஆனா நீங்க போடுவது போதை ஊசி அல்லவா?சரி,ஊசிப் போன விஷ(ய)த்தை போடறது தான் போடறீங்க, எதற்கு நடுத்தெருவில வச்சு போடறீங்க?அது என்ன பகுத்தறிவு என்பதை விளக்குவீர்களா?

பாலா

நல்லதந்தி said...

//மீண்டும் சொல்கிறேன். பெரியாருக்கு சிலை வைப்பது, மாலை அணிவிப்பது என்பது கொள்கைப் பரப்பலுக்கானதே தவிர அதில் எந்த புனிதமும் கிடையாது.

மாலை அணிவிப்பது என்பது கூட தினமும் "சாமி" சிலைகளுக்கு செய்வது போல் (ஒரு புரிதலுக்காக சொல்கிறேன்) யாரும் செய்வது கிடையாது.

பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் மட்டும்தான் அணிவிக்கிறார்கள். அது பெரியார் உண்ர்வதற்காக அல்ல. //

நண்பர் தமிழ் ஓவியா அவர்களுக்கு,
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஒரு சிலை எதுவும் உணராது என்ற பகுத்தறிவு ,பகுத்தறிவாளர்களுக்கு இருந்திருந்தால் (இந்த ஆட்சியாளர்களும் சரி, தி.க.வினரும் சரி)சென்ற ஆண்டு பெரியார் சிலை கோவில் முன்புதான் வைக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது ஏன்?.சிலையை எங்கு வைத்தாலும் பகுத்தறிவு.பரவத்தானே போகிறது?.மேலும் அந்த நேரத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் பூசிய ஒருவர் குண்டர் தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டது ஏன்?.உலகத்திலேயே சந்தனம் பூசியதற்காக சிறையில் அடைக்கப் பட்டவர் அவராகத்தான் இருக்க வேண்டும்.பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இதை வன்மையாக கண்டித்திருப்பாரா இல்லையா?

tamiloviya said...

அய்யா நல்லதந்தி,நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் பெரியார் சிலை வைத்துக் கொள்ளலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி அளித்திருந்தது.ஆக அவர்களுக்கு உரிய இடத்தில் சிலை வைக்கிறார்கள்.அந்த சிலையை அங்கு வைக்கக்கூடாது என்று அழிச்சாட்டியம் செய்தவர்கள்.பார்ப்பன வகையராக்கள்.
சரியான தகவலுடன் விவாதத்தை எதிர் கொண்டால்தான் ஆரோக்கியமாக இருக்கும்.. கடவுள் இல்லை என்று சொன்ன தலைவரின் கொள்கைக்கு மாறாக அவரின் சிலையை இழிவு படுத்தினால் வழக்குப் போடாமல் வாழ்த்தச் சொல்கிறீர்களா நல்ல தந்தி.
நல்ல யோசனைதான்
இனிமேல் ரோட்டில் இருக்கும் சாமி சிலைகளுக்கெல்லாம் .......என்னால் உங்களைப் போன்று
யோசனை சொல்ல நாகரிகம் தடுக்கிறது.

bala said...

//இனிமேல் ரோட்டில் இருக்கும் சாமி சிலைகளுக்கெல்லாம் .......என்னால் உங்களைப் போன்று
யோசனை சொல்ல நாகரிகம் தடுக்கிறது//

தமிழ் ஓவியா அய்யா,

நாகரிகம் தடுக்குதா?என்னமா ரீல் விடறீங்க?கருப்பு சட்டை பக்கம் நாகரிகம் தலை கீழா நின்னாக்கூட கிட்ட நெருங்காதே!நீங்க இன்னும் ஃபுல் ரேஞ்சுக்கு தி க ரெளடியாக பரிணாம வளர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறேன்.இன்னும் கொஞ்சம் முனைப்போடு செயல்படுங்க.இல்லையென்றால் பாசறையிலிருந்து துரத்தப்படுவீர்கள்.அப்புறம் ஓசி பிரியாணிக்கு வழி என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

ஓசியில் கிடைக்குதுன்னா பார்ப்பான் பல்லை இளிச்சுக்கிட்டு போவானே, அதிலேயேயும் பாலா உன்னைபோல் சாஸ்டங்கமா காலில் விழுந்து பிச்சை எடுக்கிற புத்தி என்னை மாதிரி சுயமரியாதைக்காரனுக்கு எப்போதும் வராது.
உன்னைபோன்ற பார்ப்பானின் கொட்டத்தை அடக்க ரவுடியா ஆகறதைவிட பயங்கரவாதியா ஆகியாவது பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.

நான் கொள்கைக்காரனே தவிர கட்சிக்காரன் அல்ல. பார்ப்பனர்களுக்கு எப்போதுமே புத்தி கிடையாது.
ஏமாற்றி பிச்சை எடுப்பதைத் தவிர பார்ப்பன பாலாவுக்கு வேறு எதுவும் தெரியாது.
பாலா அடக்கிவாசி. இல்லை அடக்கப்படுவாய்.

நல்லதந்தி said...

// தலைவரின் கொள்கைக்கு மாறாக அவரின் சிலையை இழிவு படுத்தினால் வழக்குப் போடாமல் வாழ்த்தச் சொல்கிறீர்களா நல்ல தந்தி.//

சிலைக்கு புனிதம் இல்லை அது ஒரு அடையாளம் தான் என்று சொல்லும் போது அதற்கு ஏன் அத்தனை அர்த்தமில்லாத மரியாதை!.

மேலும் சந்தனம் பூசுவது அத்தனை இழிவான செயலா?.பகுத்துணரும் தி.க.வினர் இந்த மாதிரி அர்த்தமில்லாத உணர்ச்சிகளுக்கு அடிமையாகலாமா?. பகுத்துணர வேண்டாமா? .அப்படியானால் உணர்ச்சி வசப்பட்டு,அர்த்தமில்லாது சாமியாடுபவருக்கும் ,பகுத்துணரும்
தி.க.வினரும் ஒரே நிறையா?.அப்படியானால் அது என்ன பகுத்தறிவு?

bala said...

//பாலா அடக்கிவாசி. இல்லை அடக்கப்படுவாய்//

தமிழ் ஓவியா அய்யா,
சபாஷ்.இப்ப தான் கொஞ்சம் ஃபார்முக்கு வர்ரீங்க.இன்னும் கொஞ்ச நாளில பழனி தி க ரெளடிகளின் தலைவரா வர முடியும் என்ற ரேஞ்சுக்கு உங்களிடம் வீச்சு இருக்கிறது.ப்ராக்டீஸ் தான் முக்கியம்.மறந்துடாதீங்க.

ஆனால் கூடிய சீக்கிரம் தி க கருப்பு சட்டை ரெளடிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட உள்ளன.அவர்களின் கோர முகங்களை(முகத்திரை போட்டாலே இவ்வளவு கோராம இருக்கீங்களே,முகத்திரை கிழிந்தா..) எம் தமிழ் நாட்டு மக்கள் அடையாளம் காணப் போகின்றனர்.அப்போது துண்டைக் காணோம்,துணியைக் காணோம்னு கருப்பு சட்டை கழகக் கண்மணிகள் தாங்கள் எங்கிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தேறினாங்களோ அதே சொமாலியா நாட்டுக்கு திரும்ப ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.போகும் போது தாடிக்காரன் சிலைகளை கூடவே எடுத்துப் போங்க.சோமாலியாவிலும் ஆரிய சோமாலியா/திராவிட சோமாலிய பேதம் பேசி வெங்காய திராவிட அலவா வியாபாரம் தொடங்கணும் அல்லவா?

பாலா

PS

அது சரி.தி க கருப்பு சட்டை குஞ்சுகள்,என்றால் ஜாதி வெறி பிடித்து அலையணும் என்கிறது தாடிக்காரன் போட்ட உத்தரவா?இது என்ன கேவலமான திராவிட தமிழ் ஜாதி புத்தி.ஜாதி ஜாதி என்று அலைய உங்களுக்கு வெட்கமாக இல்லையா?என்னவோ போங்க.பழனி ஆண்டவன் தான் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்.சோமாலியா போயாவது திருந்தி வாழுங்க அய்யா.
உங்கள் நன்னடத்தையை கண்டு ஆனந்தப் பாடக் காத்திருக்கும்,

பாலா

தமிழ் ஓவியா said...

பைத்தியகாரனை விட ஒருபடி மேலே உளறியிருப்பது வாசக அன்பர்களுக்கு பட்டவர்த்தனா தெரிஞ்சுடுச்சு.

முன்னமாதிரி கீழ்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரியிலே பார்ப்பனர்களுக்கு தனி வார்டு எல்லாம் கிடையாது, எனவே உளறுவதை ஒரு அளவோட வச்சுக்கிட்டா நல்லது பாலா.அங்கேயும் உங்காளுகளுக்கு செல்வாக்கு இல்லைன்னு கேள்விப்பட்டேன்.


ஏன்னா உன்னைப்போல் சிண்டு முடியற வேலையெல்லாம் எங்களுக்கு தெரியாது.உண்மையைப்பேசியே பழக்கமாயிடுச்சு.


சிண்டுமுடியறவங்களுக்கு வேறு மாதிரி சிகைச்சை கொடுக்கிறத கேள்வி. எனவே கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது. மனித நேய அடிப்படையிலே சொல்லுறேன். அதுவும் நல்லது சொல்லியுள்ளேன். கெட்பதும் கெட்காததும் உம்ம விருப்பமய்யா!

தமிழ் ஓவியா said...

நல்லதந்தி சந்தனம் பூசுவது இழிவா? என்று கேட்டுள்ளார்.
சந்தனம் பூசுவதினால் எதவாது பயன் உண்டா?
நெற்றிக் குறியின் தாத்பரியம் என்னவென்று தெரிந்தால் இப்படி கேள்வி கேட்டிருக்கமாட்டீர்கள்.

bala said...

//நல்லதந்தி சந்தனம் பூசுவது இழிவா? என்று கேட்டுள்ளார்.
சந்தனம் பூசுவதினால் எதவாது பயன் உண்டா? //

தமிழ் ஓவியா அய்யா,

தாடிக்காரன் சிலைக்கு மஞ்ச துண்டு போர்த்தலாமா?அந்த செய்கை தங்களைப் போன்ற பிரியாணி குஞ்சுகளால் வரவேற்க்கப்படுமா?இதனால் மஞ்ச துண்டு அய்யாவுக்கு கோபம் வந்து,அய்யா நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காம விட்டுடலாம் என்ற அபாயம் இருக்கிறதா?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா

ஜியா said...

புத்தர் கடவுள் இல்லை என்று தான் பிரச்சாரம் செய்தார் ஆனால் இன்று பலரால் வணங்ககூடிய கடவுள் அந்தஸ்துக்கு கொண்டு சென்று விட்டார்கள்

இதைபோல் வருங்காலத்தில் பெரியாரும் அவருடைய சிலையும் கடவுளாக வணங்க படாதுனு உங்களால் அடித்து கூற முடியுமா

தமிழ் ஓவியா said...

என்ன நண்பா இப்படிக்கேக்கறீங்க?
பெரியாரின் சிலைக்கு கீழெ உள்ள பீடத்தில் கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லையின்னு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கு.

புத்தமார்க்கத்தில் நாகார்ஜூனன் என்னும் பார்ப்பான் உள்ளே நுழைந்த பின்னாடித்தான் மகாயானம் ஈனயானம் என்று இரு பிரிவா பிரிந்தது.
ஆனால் பெரியாரியக்கம் மட்டும்தான் பார்ப்பனர்களின் வண்டவாளத்தை முழுமையாக அறிந்து அதை தன் கைப் பிடிக்குள் வைத்துள்ளது.

எனவே பெரியாரைக் கடவுளாக்கும் செயல் எக்காலத்திலும் நடக்காது.
கவலைப்பட வேண்டாம் நண்பா.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலா வழக்கம் போல் உளறியுள்ளார். தர்க்கவாதம் பற்றி எதுமே தெரியாமல் விதண்டாவாதம் செய்கிறார்.
பார்ப்பனத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

பார்ப்பனப் பாலா மீண்டும் சொல்கிறேன் ஆரோக்கியமான விவாதத்தை தொடங்கு.

உண்ணைப்போல் வேலைவெட்டி இல்லாமல் வயிறு வளர்த்துக் கொண்டு இல்லை தமிழர்கள்.உழைப்பாளிகள். பிறர் உழைப்பில் வயிறு வளர்க்காதவர்கள்.

எனவே அர்த்தமில்லாத பின்னூட்டத்தை போட்டு அவமானப்படாதே. இது அன்பு வேண்டுகோள்.

bala said...

//உண்ணைப்போல் வேலைவெட்டி இல்லாமல் வயிறு வளர்த்துக் கொண்டு இல்லை தமிழர்கள்.உழைப்பாளிகள். பிறர் உழைப்பில் வயிறு வளர்க்காதவர்கள்.//

தமிழ் ஓவியா அய்யா,

ஆ அப்படியா.இருக்கும் இருக்கும்.அதான் லாரி லாரியா மாடுகளைப் போல் ஓசி பிரியாணி/சாராயத்துக்காக கழக விழாக்களுக்கு கண்மணிகள்,அழைத்து வரப்படும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ரசிக்கறோமே.உழைக்கிற மூஞ்சியைப் பாருங்க.

பாலா

அது சரி.சகுனி சிலைக்கு மஞ்ச துண்டு போத்தலாமா என்று கேட்டால் போத்தலாம் அல்லது போத்தக்கூடாது என்று பதில் சொல்லிவிட்டு போங்களேன்;அதை விட்டு விட்டு ஏதோதோ உளறி வருகிறீர்கள்.உங்களுக்கெல்லாம் என்றைக்கு பகுத்தறிவு வந்து,நீங்களெல்லாம் திருந்தி மனிதர்களாக வாழப்போறீங்களோ,தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

மூளை இல்லாத பாலாவுக்கு

எங்களுடைய சொந்தக் காசில்தான் மாநாட்டுக்கு அதுவும் குடும்பம் குடும்பமாக வருவோமே தவிர ஓசியில் என்றைக்கும் வந்தது கிடையாது. மாநாடு தேதி அறிவிக்கப்பட்டவுடனே அதில் கலந்து கொள்ள தொடர்வண்டி அல்லது ஏதாவது ஒரு வாகனத்தை முன்கூட்டியே பதிவு செய்து சொந்தக்காசில் தான் வருகிறோம். செப்டம்பர் 6, 7 அன்று சென்னையில்நடைபெறும் பகுத்தறிவாளர்கழக மாநாட்டுக்கு வந்து பார்.

உண்டியல்காசை மொத்தமாக சுருட்டும் பார்ப்பனக்கும்பல் இதைப் பற்றி பேசுவதுதான் வேடிக்கை.

//சிலைக்கு மஞ்ச துண்டு போத்தலாமா என்று கேட்டால் போத்தலாம் அல்லது போத்தக்கூடாது என்று பதில் சொல்லிவிட்டு போங்களேன்//

அட நீ அசல் முட்டாள்தான். பார்ப்பானுக்கு முன்புத்தியும் கிடையாது பின் புத்தியும் கிடையாதுங்கிறதுக்கு சரியான ஆள் பாலா நீதான்.

கோவிலில் உள்ள சிலைகளுக்கு துணி கட்டறது,அதுவும் பொம்பளை சிலைகளுக்கு பார்ப்பான் கட்டிவிடறது, அதைவிடக்கொடுமை பல ஏழைகளுக்கு குண்டியை மறைக்க துணி இல்லை, ஆனால் வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் பாவாடை கட்டி விடுற இழி செயலைச் செய்யும் பார்ப்பன கும்பல் பெரியார் சிலைக்கு மஞ்சதுண்டு போத்தலாமா? என்று கேட்கிறது?
இந்தப் பார்ப்பன கும்பலுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராது.

எந்த பெரியார் சிலைக்கு யார் மஞ்சத்துண்டு போத்தியது?
கண்டிப்பா பகுத்தறிவாளர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். கலவரத்தை தூண்டுவதற்கு வேண்டுமானால் பார்ப்பன பரதேசிகள் செய்தாலும் செய்வார்கள்.
எதையும் சந்திக்கத் தயாராகத்தான் இருக்கிறோம்.

எங்களைப்பற்றி வெளிப்படையாக அறிவித்து விட்டுத்தான் பெரியார் கொள்கைப் பிரச்சாரத்தை செய்து வருகிறோம்.

நீ யார்? எந்த ஊர்? என்பது பற்றியெல்லாம் வெளிப்படையாக அறிவித்து விட்டு உன்னுடைய விவாதத்தை தொடங்கினால் அது சரியாக இருக்கும்.

அப்போதுதான் விவாதமும், விவாதத்தை படிக்கும் வாசகர்கள் உண்மை நிலையை சரியாக புரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

bala said...

//எந்த பெரியார் சிலைக்கு யார் மஞ்சத்துண்டு போத்தியது//

திராவிட முண்டம் தமிழ் ஓவியா,

கடைசியில என்ன சொல்ல வர்ரீங்க?மஞ்ச துண்டு போத்தக்கூடாதுன்னா.போத்தினா கலவரம் பண்ணுவீங்கன்னா?சரியான காலி கழிசடை பசங்க தான் நீங்கள்.அது சரி அப்ப லுங்கி கட்டி விடுங்க அய்யா.செம காமெடியா இருக்கும்.குஞ்சுகள் மனம் மகிழும்.

பாலா

தமிழ் ஓவியா said...

நீ என்ன லூசா?

bala said...

//நீ என்ன லூசா?//

இல்லை.நீ என்ன, கருப்பு சட்டை கழிசடை தானே?