Search This Blog
21.4.09
இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு ராணுவ-நிதி உதவிகள் அளித்ததா?
கேள்வி: இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசின் ராணுவ-நிதி உதவிகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறதே, உண்மைதானா?
---- ஆ.வேல்சாமி, மேற்பனைக்காடு கிழக்கு
பதில்: ஏற்கெனவே இருந்திருக்கலாம் - ஜெயலலிதாக்கள் அதைத்தானே சட்டமன்றத்தில் தீர்மானமாகவே போட்டிருக்கின்றனர்.
இந்திய அரசு அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது. அது உண்மையல்ல என்றால் கண்டனத்திற்குரியது! ஏற்கத்தக்கதல்ல. நமது குரல் ஓங்கிய பிறகு ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை - மருந்து, உணவுப் பொருள்கள் அனுப்பப்படுவதுடன், மருத்துவர்கள் மட்டும்தான் நாம் அறிய அனுப்பப்படுகின்றனர்.
----------கி.வீரமணி அவர்கள் "உண்மை" ஏப்ரல் 16-30_2009 இதழில் அளித்த பதில்
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த பதிவுக்கு நன்றி
இந்தியா இலங்கை அரசுக்கு உதவுகிறது. ஆனால் ராணுவ ரீதியில் உதவவில்லை.
அருகாமை அரசு அதற்கு அப்பப்போது உதவுவதன் மூலமாகத்தான் அதனோடு நட்புறவுகொண்டிருக்க முடியும் என்ற அடிப்படையில் உதவியுள்ளது. ஆனால் ராணுவரீதியில் உதவவேஇல்லை.
இங்கு ராணுவரீதியில் கொட்டிக்கொண்டிருப்பது சீனா.
அது சம்பந்தமான தகவல்களை என் பதிவில் பார்க்கலாம்
நன்றி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//தமிழ்மணி சொன்னது…
இந்த பதிவுக்கு நன்றி
இந்தியா இலங்கை அரசுக்கு உதவுகிறது. ஆனால் ராணுவ ரீதியில் உதவவில்லை.
அருகாமை அரசு அதற்கு அப்பப்போது உதவுவதன் மூலமாகத்தான் அதனோடு நட்புறவுகொண்டிருக்க முடியும் என்ற அடிப்படையில் உதவியுள்ளது. ஆனால் ராணுவரீதியில் உதவவேஇல்லை.
இங்கு ராணுவரீதியில் கொட்டிக்கொண்டிருப்பது சீனா.
அது சம்பந்தமான தகவல்களை என் பதிவில் பார்க்கலாம்
நன்றி
//
நீங்கள் என்ன சொன்னாலும் இதை காது கொடுத்த கேட்க யாரும் தயாராக இல்லை. வைகோ போன்ற பிறவி பொய்யர்களின் வார்த்தைக்கு தான் மரியாதை.
குமுதம் ரிப்போர்டருக்கு அளித்திருக்கும் பேட்டியில் இஸ்ரேலின் விமானங்கள் தான் தமிழர்கள் மீது குண்டு வீசுவதாக சொல்லி இருக்கிறார். எந்த ஆயுதமும் கொடுக்கவில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துவிட்டது.
தமிழ் ஓவியா,
இப்படி ஒரு மானங்கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு பதில் .. வேற ஏதாவது செய்து பிழைக்கலாம் .. அட தூ ...
-----------------
ஆழ வேரோடி, விரிவாக்கமும் உறுதியும் பெறும் இந்திய - சிறிலங்கா இராணுவக் கூட்டு!
http://www.puthinam.com/full.php?2aXVrYe0dMlYM0ecQJ663b476Bn4d3h4l3cc2IvS3d424UQ2a02ZPp3e
Post a Comment