Search This Blog

29.4.09

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறதா?


அடுத்ததாக திரு மா.வேலுச்சாமி வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.

"ஈ.வெ.ரா அவர்களின் அரசியல் வியூகத்தில் விட்டில் பூச்சிகளாய் மாறி மறைந்துபோன தலித்துகளின் பார்வையில் ஆராய்ச்சி செய்யும்போது சுயமரியதை இயக்கமும் திராவிட அரசியலும் தமிழகத்தில் அரசியல் சமூகத்தளங்களில் சாதி வெறி காட்டுமிராண்டிகளையே உருவாக்கியிருக்கிறது”

முதலில் தந்தைபெரியார் பொதுவாழக்கைக்கு வருவதற்கு முன்னால் இந்தச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதையும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த கொடுமைகளையும் பார்ப்போம். அப்போதுதான் தந்தைபெரியாரை ஆண்டைகள் ஏற்பார்களா அரவது இயக்கம் உருவாக்கியிருப்பது காட்டுமிராண்டிகளையா என்பவற்றிற்கு பதில் கிடைக்கும்.

• தாழ்ததப்பட்டவர்கள், பார்பனர்கள் வசிக்கும் தெரு மற்றும் மேல்சாதி மக்கள் வசிக்கும் தெருக்களில் நடந்து செல்ல முடியாத நிலை

• தாழ்தப்பட்டவாகள், செருப்பு அணிந்து நடந்து செல்ல முடியாத நிலை குடைபிடித்துக் கொண்டும் போக முடியாது.

• தாழ்தப்பட்டவாகள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்ட முடியாத நிலை

• தங்க நகைகள் அணியக்கூடாது

• சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது

• திருமணத்தின் போது மேளம் வாசிக்கக் கூடாது

• ஒற்றையடிப்பபாதைகள், வண்டிப்பாதைகளில் பார்பனர் எதிர்பட்டால் பறையர், முதலானோர் ஓடி மறைந்து கொள்ள வேண்டும்

• தோளில் துண்டு போடக் கூடாது

• பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது

• பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்காரர்களும் உள்ளே வரக்கூடாது என்று உணவு விடுதிகளில் எழுதி வைத்திருந்தனர்.

• நாடக சபாக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை அறிவித்திருந்தனர்.

• அதே போல பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்ய முடியாது.


இப்படி எத்தனையோ கொடுமைகள் நிறைந்து காணப்பட்ட சூழலில், பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்தவுடன் தனது 'குடிஅரசு' இதழ் மூலமும், தன் செய்கையாலும் இக்கொடுமைகளைக் களைந்த எறிய ஆவண நடவடிக்கைகளை எடுத்தார். இக்கொடுமைகளை எதிர்த்து ஒரு சிலர் போராடியிருந்தாலும், மக்களிடம் ஒரு எழுச்சியை மனமாற்றத்தை, மறுமலர்ச்சியை உண்டாக்கி இக்கொடுமைகள் ஓழியக் காரணமாயிருந்தவர் பெரியார் - இது தான் உண்மை வரலாறு.

1929-ல் செங்கல்பட்டில் நடந்த சுயமாpயாதை மாகாண மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்களைத் தான் இன்று ஆட்சியாளர்கள் அமுல்படுத்தி வருகிறார்கள். இதோ

7-வது தீர்மானம்:

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

15வது தீர்மானம்:

மற்ற வகுப்புப் பிள்ளைகள் சமமாக் கல்வி அடைகிற வரையிலும், தீண்டாவர்கள் என்று சொல்லப்படுகிற வகுப்பினரின் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் புத்தகம், உண்டி, உடை முதலியனவற்றை இலவசமாக அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

20வது தீர்மானம்:


இனிமேல் சர்க்கர் தர்க்காஸ்து நிலம் கொடுப்பதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவாகளுக்கும் மற்றும் நிலமில்லாதவர்களுக்கம் கொடுக்க வேண்டுமென்றும் அதிலும் இப்போது தீண்டாதார் எனப்படுவோருக்கு விசேச சலுகை காட்டி நிலங்களை பண்படுத்தி பயிர் செய்ய பணஉதவி செய்ய வேண்டும்

21வது தீர்மானம்

தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

என்றும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி போராடி அரசு ஆணைகளாக பெற்றுத்தந்தவர் பெரியார். இது போன்று பல ஆதாரங்களை நம்மால் காட்ட முடியும். தன்னுடைய "குடிஅரசு", "புரட்சி", "விடுதலை" இதழ்கள் மூலம் எடுத்துச் சொன்னதோடு மக்கள் மன்றத்திலும் எடுத்துக் கூறி, நியாயங்களை எடுத்துச் சொன்ன பெரியாரின் சுயமரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறது என்று நா கூசாமல் முனிமா குழுவினர் கூறிவருவன கண்டு ஆராய்ச்சியாளரும், ஆய்வாளர்களும், மக்களும் எண்ணி நகையாடியே வருகின்றனர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்பதை அறிய கீழ்க்கண்ட நூல்களை படிக்க பரிந்துரைக்கிறோம்.

1. தஞ்சை ஆடலரசன் எழுதிய தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்

2. எஸ்.வி.ராசதுரை – வ.கீதா எழுதிய பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் செயல்பாடுகளும்

3. வ.மா.ஒ.- புனிதபாண்டியன் எழுதிய பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு


------------------ தொடரும்


------------------நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்: 9-10

17 comments:

Unknown said...

பெரியாரின் உழைப்பைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கல் முள்ளாக இருந்த பாதையை செப்பனிட்டு சிமெண்ட்ட் சாலையாக்கி இருக்கிறார். கல் முள் பாதையை அறியாதவர்களுக்கு செமெண்ட் பாதையின் அருமை தெரியாது. அது போல் பெரியாரின் உழைப்பை இவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்களென்றே தோன்றுகிறது.

நல்லதொரு பதிவு.

bala said...

//பெரியாரின் சுய மரியாதை இயக்கம் காட்டுமிராண்டிகளை உருவாக்கியிருக்கிறதா//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது.திராவிட தமிழ் முண்டங்கள் சொமாலியாவிலிருந்து வந்தேறிய ஒரிஜினல் காட்டுமிராண்டி கும்பல் தான்.என்ன, அந்த முண்டங்களை இன்னும் கொஞ்சம் உசுப்ப்பேத்தி ஜாதி வெறியோட பிரியாணி பொட்டலத்துக்காக குரைக்கும்,வெறி பிடித்த காட்டுமிராண்டி சொறி நாய்களாக மாற்றி அலைய விட்ட புண்ணியாத்மா நம்ம பெரிய தாடிக்கார தீவிரவாதி அய்யா தான் என்று சொல்லலாம்.

பாலா

பொன்னர் said...
This comment has been removed by the author.
பொன்னர் said...

இரண்டு காட்டுமிராண்டிகளின் தலைமையில் பல வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றது. ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் ஜெயலலிதா. இவர்களின் வாரிசுகளாக திமுக, அதிமுக தொண்டர்கள்.

அண்ணன் விஜயகாந்த் மட்டும் விதிவிலக்காக பெரியாரைப் பின்பற்றுகின்றார்.

தமிழ் ஓவியா said...

சரியான கருத்தை தெரிவித்த இன்பா அவர்களுக்கு மிக்க நன்றி.

பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டுவருபவர்களுக்கு பார்ப்பன பாலாவின் பின்னூட்டத்தை சமர்பிக்கிறேன்.

ஆனாலும் பார்ப்பனர்கள் உழைக்காமல் பிச்சை எடுத்துத்தான் திங்கனும் என்ற மனுதர்மத்தை கடைப்பிடிப்பதில் வல்லவர்கள் என்பதை பார்ப்பன பாலாவின் ஓசி பிரியாணியிலேயிருந்து தெரிகிறது.

நாவேந்தனுக்கு நல்ல நகைச்சுவை திறமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்

Gokul said...

தமிழ் ஓவியர்,

இந்த பதிவில் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்ற போதும் 'தலித்துக்கள் X பார்பனர்கள் என்ற பார்வையிலேயே உள்ளது . அதில் யாரும் தவறு என்று சொல்ல முடியாது , ஆனால் 'தலித்துகள்' X 'சாதி இந்துக்கள்' என்ற பார்வையும் வேண்டுமல்லவா.

முதலியார், தேவர் போன்றோருக்கும் தலித்துகளுக்கும் இருந்த அப்போதைய உறவு என்ன? அது பெரியாரால் எப்படி காணப்பட்டது, பெரியாரின் அதுகுறித்த எதிர்வினை என்ன , இந்த சாதி இந்துக்களை எதிர்த்து அவர் தலித்துக்களுக்கு ஆதரவாக என்ன போராட்டம் நடத்தினார் என்பதை சொன்னால் பெரியாரின் கருத்தை முழுவதும் படிக்காத என்னை போன்றவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

ஏன் என்றால் இன்று பார்பனர்கள் X தலித்துக்கள் என்ற பிரச்சனையை விட , அதற்கு பதிலாக தேவர் X தலித் , நாடார் X தலித் என்ற பிரச்சனையே அதிகம் இருக்கிறது (திண்ணியம்). இதற்கு பார்பனர்கள் கட்டியமைத்த இந்து மதமே காரணம் என்று இருந்தாலும் அதனை நடைமுறை படுத்துபவர்களில் வெகு முக்கியமானவர்களாக கருதப்படும் இந்த உயர்சாதியினரை ஒரு பெரியாரின் தொண்டராக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

ஒருவேளை இதற்கு நீங்கள் ஏற்கனவே பதிலளித்து இருந்தால் அதற்கான link-ஐ கொடுக்கவும்.

-Gokul

அசுரன் திராவிடன் said...

பாலா என்ற பார்ப்பன பரதேசிக்கு காணிக்கை:

செய்தி:
****************************************************************************************************************************************************************************************
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சுரேஷ் என்ற சுப்பிரமணியன் (அய்யர்)
இவரது மனைவி பிருந்தா வயது -21. இரவில் கழி வறைக்கு போய்விட்டுவந்தவரை, திடீரெனக் கண் விழித்த சின்னமாமா வைத்தியநாத அய்யர் (வயது 61) அப்பாமுறை,
வெங்கட் ராம அய்யர் (வயது 65) ஆகிய இருவரும் பிருந்தாவைத் தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்த பின்னர் கழுத்தைத் துண்டால் இறுக்கிக் கொலை செய்து, உடலில் மன்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தினர்.
இப்போது சிறையில் இருக்கிறார்கள்.
**************************************************************************************************************************************************************************************************

நம் கருத்து:

ஏண்டா பார்ப்பான பரதேசிகளா இதை விட காட்டுமிராண்டி தனத்திற்கு உதாரணம் வேண்டுமடா எச்சி பொறுக்கி நாயே ......
ஏன்டா பரதேசி பார்ப்பான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன்னோட அக்கா ,தங்கை,அம்மா,உன் மகள் ஆகியோருக்கும் உன் மனைவிக்கும் வித்யாசமே தெரியாதடா பிச்சைகார நாயே ....இந்த கலாச்சாரத்தல வளர்ந்த உனக்கும் இந்த புத்தி தானடா வேலை செய்யும்....
கைபர், போலன் கணவாய் வழியாக வந்த மாடு மேய்க்கற பரதேசி காட்டுமிராண்டி தனத்த பற்றி பேசுது .....

61,65 வயசுலயும் கைல புடிச்சுட்டு அலையற பார்ப்பன நாய்கள் காட்டுமிராண்டி தனத்த பத்தி பேசுது இதுல இருந்த நாய் மாதிரி யார் அலையரதுன்னு தெரியும் டா? .....இந்த பார்ப்பான் மட்டுமா இப்படி ....சாட்சாத் பெரிய சங்கராச்சாரி ஊத்தவாயன் சுப்பிரமணி திருமதி அனுராதா ரமணனையும் சின்னவன் சொர்ணமால்யவையும் ருசி பார்த்தவர்கள் ஆயிற்றே .....இவர்களுக்கு பெயர்தான் லோக குரு அந்த வழி வந்த இந்த பொறுக்கிகள் காடு மிராண்டி தனம் பற்றி பேசுகிறது .......

இந்த கருத்து பார்ப்பானுக்கு மட்டும் அல்ல அவனுக்கு கால் வாங்கும் எம்மவனுக்கும் தான் .....

மனசாட்சி said...

என் பின்னூட்டத்தினை நீக்கியுள்ளிர்கள் என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாமா.

மனசாட்சி said...

உண்மை வெளியிட தயக்கமானால் எதற்கு இந்த பயம்.

Thamizhan said...

ஆம்! பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கூழைக்கும்பிடுப் பார்ப்பனர்களைக் காட்டுமிராண்டித்தன்மாக ஆக்கியிருக்கிறது.
நமது தாழ்த்தப்பட்ட உடன் பிறப்புக்கள் பெரியாரை நன்றாகக் கடை பிடித்திருந்தால் மற்ற பாதி பார்ப்பனர்களும் பார்ப்பனரைப் போல அடங்கியிருப்பார்கள்.
பெரியாரை விட்டு அவர்கள் செல்லச் செல்ல இந்தப் பாதிப் பார்ப்பனர்கள் பழைய பார்ப்பனத் தனத்தில் இருக்கிறார்கள்.

bala said...

//ஏன்டா பரதேசி பார்ப்பான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன்னோட அக்கா ,தங்கை,அம்மா,உன் மகள் ஆகியோருக்கும் உன் மனைவிக்கும் வித்யாசமே தெரியாதடா பிச்சைகார நாயே ....//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டங்கள்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்களான இளஞ்சேரன் மற்றும் தமிழன் அய்யாமார்களே,

சபாஷ்.திராவிட தமிழனுக்கேயுரிய நாகரிகத்தோடு குரைத்து "நீங்கள் அனைவரும் நான் சொன்னபடி ஏற்கெனவே சொமாலிய காட்டுமிராண்டி கும்பல் தான்,தாடிக்காரன் உங்களை காட்டுமிராண்டி சொறி நாய்களாக மட்டுமே மாற்றியிருக்கிறான்" என்ற உண்மையை நிரூபித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

அது சரி அது என்ன பெயர் "இளஞ்சேரன்".பெயரை "சொறிப்பன்னியன்" என்ற தூய திராவிடப் பெயராக உங்கள் தோற்றத்துக்கும்,குணத்துக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்களய்யா.

மேலும் உங்கள் இருவருக்கும் "ஆயிரம் சொறி பிடித்து அரியணை ஏறிய கருவாயர்கள்" என்ற தூய திராவிடப் பட்டமும் வழங்கப் படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள்.

பாலா

அசுரன் திராவிடன் said...

நான் ஊருக்கு செல்கிற காரணத்தால் நேரமின்மையால் இந்த சவுண்டி பார்ப்பானுக்கு பதில் சில நாட்கள் கழித்து தரப்படும்

bala said...

//நான் ஊருக்கு செல்கிற காரணத்தால் நேரமின்மையால் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,ஏனைய சக பாசரை நாய்களால் "சொறிப் பன்னியன்" என்று விழைக்கப்படும் இளஞ்சேரன் அய்யா,

ஆஹா,தாரளமாக சொந்த ஊருக்குப் போய் மேய்ந்து விட்டு வாருங்கள்.அப்படி என்ன பாசறை நாய்கள் வெட்டி முறித்து விடுகின்றன இங்கேயே இருந்து கொண்டு.பாசறை கண்மணிகளுக்கு தான் திராவிட தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும், பிரியாணி பொட்டலம் ஓசியில் கிடைக்க வழி செய்திருக்கிறார்களே.அப்புறம் என்ன கவலை.

அது சரி சொறிப்பன்னியரே,நீங்க முண்டம் வீரமணியின் பாசறை நாயா அல்லது கொளத்தூர் முண்டத்தின் சிப்பாய் நாயா,அதைச் சொல்லுங்க முதலில்.

பாலா

மனசாட்சி said...

பெரியாரால் காட்டுமிராண்டிகள் உருவாகவில்லை, வீரமணியின் கொலைகார கூட்டணிய ஆதரவால் மேலும் பல சிங்கள் காட்டுமிரண்டிகளை உருவாக்கியுள்ளது. அந்த மிருகங்கள் தமிழர்கள் கொல்கிறது.

bala said...

//வீரமணியின் கொலைகார கூட்டணிய ஆதரவால் மேலும் பல சிங்கள் காட்டுமிரண்டிகளை உருவாக்கியுள்ளது. அந்த மிருகங்கள் தமிழர்கள் கொல்கிறது//

மனசாட்சி அய்யா,

என்ன சொல்லவர்ரீங்க?தாடிக்கார தீவிரவாதியின் தாக்கம் இலங்கை வரைக்கும் பாய்ந்து சிங்கள புத்த பிட்சுக்களையும் திராவிட காட்டுமிராண்டி வெறி நாய்களா மாற்றி விட்டதா?இந்த புண்ணியத்தையும் நம்ம பெரிய அய்யாவே கட்டிக்கொண்டாரா?இருந்தாலும் இருக்கும். அய்யாவோட தாக்கத்தின் வீச்சு அப்படி.அப்படியே நம்ம ஊர் அய்யாவோட தாக்கத்தால் தான் கம்போடிய போல்போட் அய்யா கூட 20 லட்சம் பேரை கொன்று திராவிட வீர சாகச செயல்களை புரிந்தாரா?இருந்தாலும் இருக்கும்.

பாலா

மனசாட்சி said...

bala மன்னிக்கவும் என்னுடைய கோபம் எல்லாம் வீரமணியின் திமுக-கருணாநிதி ஆதரவு மேல்தான்.

சோ, சாமி இந்த சொறி நாய்களை விட இழிவானவன் எவனும் இருக்க முடியாது இந்த உலகில் தனது இன அழிவில் நக்கி பிழைக்கும் இந்த நாய்களுக்கு அதை சேர்ந்தவர்களுக்கும் என்றுதான் புத்தி வருமோ.

இந்த நாய்களின் முதுகில் தொங்கும் பூனூல்கள் தமிழின பெண்களின் தாலிகள்.

காரியம் நடக்கனும்னா கட்டிய பெண்டாட்டியையும் தூ... நாய்களா

bala said...

மனசாட்சி அய்யா,

மனசாட்சியே இல்லாமல் குரைத்திறீக்கிறீர்களே.நீங்கள் கொளத்தூர் முண்டத்தின் ஆஸ்தானா நாயா?

சோ, சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள்.ஆனால் பதவியில் என்றும் இருந்திருக்கவில்லை.40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திலும்,மத்தியிலும் ஆட்சி புரிவது தாடிக்கார தீவிரவாதி தூக்கிப் பிடித்த க்ரீமி லேயர் ஓ பி சி அராஜக ஆட்சி தான்,திராவிட ஆட்சி தான்.இல்லையென்று சொல்ல முடியுமா உங்களால், அதாவது மனசாட்சியென்று ஒன்று உங்களிடம் இருக்கிறது என்றால்?ஆகவே சோ கெடுத்து விட்டான்,துரோகம் செய்து விட்டான் என்று கூப்பாடு போடுவது அர்த்தமற்றது.மேலும் புலிகளை ஒடுக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள் என்று உலகத்தில் பல நாடுகள் நிலைப்பாடு எடுத்துள்ளன.ஆனால் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்து வரும் ஃபாசிச சிங்கள அரசுக்கு துணைபோவது சீனாவும்,பாகிஸ்தானும்.சீனாவிடம் நாட்டை அடகு வைக்க்கத் திட்டமிடும் கம்யூனிஸ்ட்களும்,ஜிஹாதி பாகிஸ்தானிடம் நாட்டை அடகு வைத்து ஓட்டுப் பொறுக்கும் காங்கிரஸ்,மற்றும் க்ரீமி லேயர் ஓ பி சி கட்சிகளும்(திராவிட கட்சிகள் உட்பட) நடத்திய கொடுங்கோல் ஆட்சி அல்லவா இந்த சிங்கள சதிக்கு துணையிருந்தன.இதை சொல்வதற்கு துப்பில்லை,அறிவில்லை,துணிவில்லை. என்னவோ சோ,சுவாமி துரோகத்தால் வீழ்ந்தோம் என்று ஊளையிடுகிறீர்களே.வெட்கம் மனசாட்சி வெட்கம்.

பாலா