Search This Blog

30.4.09

கலைஞர் இந்த உண்ணாவிரதத்தை இருபது நாட்களுக்கு முன்பு செய்திருந்தால்?

வேண்டாம் என்றனர் மூவர்: கலைஞர்
--
செய்தியாளர் : இந்த உண்ணாவிரதத்தை இருபது நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றிருக்க முடியும் என்று சொல்கிறார்களே?

கலைஞர் : திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி ஆகியோர் எல்லாம் என்னிடம் வந்து பேசிய போது - அன்றைக்கே நான் உண்ணா விரத்தைத் தொடங்கட்டுமா என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டேன். கூடாது, கூடாது நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, வேறு மாதிரி போராட்டம் தான் நடத்த வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு திருமாவளவன் சாட்சி, கி.வீரமணி சாட்சி, டாக்டர் ராமதாசுக்கு மனசாட்சி.

--------------------"விடுதலை" -29-4-2009

2 comments:

Anonymous said...

எல்லாமே மர மண்டைகள். அப்புறம், உண்ணாவிரதம் இருந்து என்னத்தைக் கண்டாரு? சண்டை ஓய்ஞ்சிருச்சா? அதில வேற பங்கு கேட்க வந்திட்டாங்கைய்யா..

தமிழ் ஓவியா said...

//எல்லாமே மர மண்டைகள்.//

உலகில் நீங்கள் ஒருவர் மட்டுமே புத்திசாலி?