Search This Blog

12.5.09

இடத்திற்கேற்ப வேடம் போட்டார் போப்

அம்மாண், யூத, கிறித்துவ, இசுலாமிய கொள்கைக் காரர்களால் புனித பூமி எனப்போற்றப்படும் பாலஸ்தீனப் பகுதிக்குச் சிறப்பாக வருகை தந்த போப் பெனடிக்ட், அரபுமொழி பேசும் மக்களுக்குக் குல்லாய் போடுவதற்காக அஸ்ஸலாமி அலைக்கும் என்று வாழ்த்து கூறிப் பேசியுள்ளார். உங்களுக்கு அமைதி ஏற்படட்டும் எனப் பொருள்படும் அச்சொற்களைக் கூறி தம்உரையை முடித்தார்.

அந்தப் பகுதியின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த கிறித்துவர்களிடையே போப் பேசி னார். மத்தியக் கிழக்கு எனப்படும் மேற்கு ஆசியப் பகுதியில் வாழும் கிறித்துவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு இடையேயும் தங்கள் கிறித்துவ மதத்தின் மேல் வைத்துள்ள பிடிப்பையும் உறுதியையும் பாராட்டிப் பேசினார். மதத்தின் மீத தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்குமாறு அவர் கிறித்துவர்களைக் கேட்டுக் கொண்டார்.

கடவுளாகவே, கத்தோலிக்கக் கிறித்துவர்களால் கருதப்படும் போப், குண்டு துளைக்காத - அவருக்ககாவே வடிவமைத்துச் செய்யப்பட்ட - காரில் பவனி வந்தார்.

----------------"விடுதலை" 12-5-2009

4 comments:

மணிகண்டன் said...

கடவுள் அவர்கிட்ட வந்து குண்டு தொலைக்காத கவசம் போட்டுக்க சொல்லி இருக்கலாம். இது எல்லாம் என்ன செய்தி ? இது மூலமா என்ன விழிப்புணர்வு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு ?

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தாமிழ் ஓவியா அய்யா,

இடத்திற்கேற்ப வேடம்,முண்டம் வீரமணியும் உங்களைப் போன்ற பாசரை பிரியாணி நாய்களும் தான் போடலாமா?போப்,முல்லாப் பசங்களெல்லாம் போடக்கூடாதா?என்ன அடாவடித்தனம் இது முண்டமே.

பாலா

Muhammad Ismail .H, PHD., said...

@ bala,

வர வர உங்களின் தமிழை படித்து எனக்கு தமிழ் மறந்து விடும் போலிருக்கிறது. நீங்களும் எப்பொழுதும் இந்த தமிழ் ஓவியாவை ஒரே மாதிரி தான் திட்டுகிறீர்கள். ஆகவே கீழ்கண்ட இவற்றை உங்களின் கணணியில் copy செய்து வைத்துக்கொண்டு இவரின் பதிவுகளில் தேவைக்கேற்ப அங்கங்கே paste செய்யவும். இது அனைவருக்கும் நன்கு பயனளிக்கும்.

" ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம், கருப்பு சட்டை பொறுக்கி நாய்,அரை டிக்கெட் தமிழ் ஓவியா அய்யா,

இடத்திற்கேற்ப வேடம், முண்டம் வீரமணியும் உங்களைப் போன்ற பாசறை பிரியாணி நாய்களும் தான் போடலாமா? போப், முல்லாப் பசங்களெல்லாம் போடக்கூடாதா? என்ன அடாவடித்தனம் இது முண்டமே "

என்ன டீல் ஓகேவா ? !!!!

@ தமிழ் ஓவியா,


இந்த பின்னூட்டத்தை வெளியிட்டு இனிமேல் தமிழுக்கு அரும்பணியாற்றவும். என்ன புரிஞ்சுதா? பின்னூட்டம் வரவில்லை என்றால் தனிப்பதிவு தான். -:))))).

with care and love,

Muhammad Ismail .H, PHD,

நம்பி said...

//Blogger மணிகண்டன் said...

கடவுள் அவர்கிட்ட வந்து குண்டு தொலைக்காத கவசம் போட்டுக்க சொல்லி இருக்கலாம். இது எல்லாம் என்ன செய்தி ? இது மூலமா என்ன விழிப்புணர்வு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு ?

May 13, 2009 2:44 AM//

இதோ வி.பு வந்துடுச்சே...

கடவுள் அவர்கிட்ட வந்து குண்டு தொலைக்காத கவசம் போட்டுக்க சொல்லி இருக்கலாம்.

கடவுளுக்கே கவசம் தேவைப்படுகிறது..அதையும் இன்னொரு கடவுள் வந்து கொடுக்கவேண்டும்..அப்ப கடவுளே பலருக்கு ஆகாதவராக இருக்கிறார்...என்று தானே அர்த்தம்.

கடவுளுக்குள்ளேயே நிறைய சண்டை இருக்கிறது.

அப்புறம் எங்கே? அவரை வைத்து சமாதானத்தை போதிக்கமுடியும். சண்டையைத்தான் போதிக்க முடியும்.